2026 தளபதி அண்ணன் விஜய் அரசியல் மாற்றத்தை உண்டாக்குவார்❤❤❤❤
@patheepakingsly5667Ай бұрын
I don't know how Vijay wil perform in politics, But one thing I like in Vijay is his patience and quietness. Vijay let all this people bark like crazy 😂😂😂. I have to try to get these skills too. Just let them bark until they get tired. I am so impressed. I have not noticed Vijays this range of patience and quietness before. This is so amazing. I definitely have to adapt this.
@vijaysumi6226Ай бұрын
அருமையான பதிவு அண்ணா அப்பா திரு SAC அவர்கள் வேண்டும்
@MrMJ-kr1feАй бұрын
Mathi mathi ..ye pesringa ore mari pesatheriyatha😅😅.. kaasu kuduthutangla...illa meratitangala?.
@Srinivasan-qw2mlАй бұрын
விஜய் அவர்கள்,அமைதியாக செயல் படுகிறார்,அவர் நல்சிந்தனை உள்ள மனிதன்,அமைதியாக இருந்து செயல் படுத்துவார்,எல்லாருக்கும்,அவர் பதில் அளிக்க தேவைஇல்லை
@astergarden968Ай бұрын
பச்சோந்தி
@KalaiArasu-gt7bkАй бұрын
ஐயா சேகுவார் அவர்களே மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்
@srihanshika8382Ай бұрын
Ivar vilai poi vittar appadiye ahnthar palltiyee
@Srinivasan-qw2mlАй бұрын
ஐயா விஜய வைத்து விளம்பரம் தேடுகிறார்,வீண்பேச்சை கேட்காதீர்கள்
@prathaapvalavanprathaapval2635Ай бұрын
உனக்கு என்னய்யா பிரச்சன
@srinivasan4409Ай бұрын
எல்லாமே உடனே உடனே பண்ண முடியுமா திமுக கட்சியா திமுக கட்சி ஆரம்பிச்சு எத்தனை வருடம் ஆகிறது அந்தக் கட்சி இப்போ எப்படி இருக்குது தா வேகா கட்சி ஆரம்பிச்சு எத்தனை வருடங்கள் ஆகிறது இது சேகுவாரா அவர்களுக்குத் தெரியாதா போகப் போகத்தான் எல்லாமே நடக்கும் மாநாடு கேக்குறாரு அதையும் அவரே சொல்ல சொல்லு வெளியில் இருந்து பாக்குறவங்க தான் தெரியும் உள்ளே இருக்கிறவங்களுக்கு எதுவுமே தெரியாது சாதாரண மனுஷன் எனக்கே தெரியுது அவர் ஒன்னு சொல்லப் போய் வேற ஒன்னு சொல்லி அது என் தளபதிக்கு தேவையா இது கூட இது கூட தெரியாம சேகுவாரா அவர்கள் பேசிக்கிட்டு இருக்காரு அரசியல்ல யார் எது வேணா பண்ணலாம் சொல்றாங்க ஏன் தளபதிக்கு எதுவுமே பண்ணாம இருப்பாங்களா இது அவரை புரிஞ்சுக்கோங்க
@samramu4196Ай бұрын
என்ன சொல்லவாறீங்க நேரடியாக தளபதிக்கு ஒரு தகவல்ன்னு கடிதம் எழுதுங்க.
@ebor5951Ай бұрын
It is like mega serial
@sasikumarsasikumar8399Ай бұрын
Annan seeman ❤
@pavithran1141Ай бұрын
Nenja kilichi paatha vijay irupparu nu sonnavan ivan 😂 ippo kaasu vaangittu yepdi pesudhu paaru...