This vehicle is not for sale...we are mechanic Please support us Any doubts please WhatsApp to this number : 9443840081 Thangam automotive, sivagiri,erode district Please to subscribe to our channel
Пікірлер: 407
@parthibank3122 жыл бұрын
வயசானாலும் அழகும் ஸ்டைல் உண்ண விட்டு போகாது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shinchangaming99872 жыл бұрын
கூடவே பொறந்தது.....
@ugsivanyt45472 жыл бұрын
Muditu போடா
@agrmagiccardetailing31763 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாத வண்டி! நான் வண்டி ஓட்ட ஆரம்பிச்சதே இதுலதான் !👍
@ajaymaths54513 жыл бұрын
நானும் தான். இந்த வண்டிய வீட்ல கேட்டு ஒரு ரவுண்டு போக வாங்கிறதுக்குள்ள எவ்ளோ பேச்சு வாங்க வேண்டியது. Sema வண்டி. சவுண்ட் செமயா இருக்கும்.
@agrmagiccardetailing31763 жыл бұрын
@@ajaymaths5451 same to same 😍
@rohitrajb67643 жыл бұрын
Please English la podunga enaku Tamil pesavarum padikavaradu
@arivuselvam59143 жыл бұрын
@@rohitrajb6764 yen sago Tamil padikka varaathu?
@rohitrajb67643 жыл бұрын
@@arivuselvam5914 purila bro Enna kekringanu?
@KarthikKarthik-pj7tt3 жыл бұрын
35 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அப்பா வாங்கி எங்கள் கனவு வண்டி TVS 50. இதற்கு இடு இணை கிடையாது. எவ்வளவு கரடு முரடான சாலை மற்றும், அதிக பாரத்தை இழுக்கும் வண்டி. நன்றி மலரும் நினைவுகள்.
@ambalavanans77802 жыл бұрын
டிவிஸ் 50 exl இந்த வண்டி1986ஆம் ஆண்டு எங்களிடம் இருந்தது சூப்பர் வண்டி இந்த வண்டி மீண்டும்தயாரித்து விற்பனைக்கு வந்தால்சந்தோஷம்
@cholapandiyanchandrasekar26643 жыл бұрын
2021 la pakkuravanga oru like podunga
@gopinathans23593 жыл бұрын
நான் இப்போது இந்த வண்டிய தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்
@steephangsuperbro81903 жыл бұрын
Na inimel than vanga poren
@SGSS-tv9nu3 жыл бұрын
செம்ம👌இத ஓட்டனும் போல இருக்கு👌
@thangamautomotives63103 жыл бұрын
வாங்க நண்பா ஓட்டி பார்க்கலாம் ..😀
@k.tharumalingam94173 жыл бұрын
எனக்கும் தான்
@prasadkoppad1103 Жыл бұрын
ಒಳ್ಳೆ ಚನ್ನಾಗಿದೆ ಈ ಗಾಡಿ ಮತ್ತೆ ಇದೆ ಗಾಡಿ ಬರಲಿ tvs 50
@praveena.k29863 жыл бұрын
I love the exhaust sound. First vehicle in my family and I learnt riding from it. My dad's 1st own bike and I keep it as a teasure from 1993 to 2017
@pawankumarcv47676 ай бұрын
Tvs 50 mopeds having pedals on both side are in my mind forever
@rajkumarhariram79853 жыл бұрын
My father...first bike... Me and my sister...school days
@selvaraj.tnkonguvamsam96423 жыл бұрын
The Real power. 90's kids know that 💪💪💪
@styleman4664 Жыл бұрын
இந்த சத்தத்தை கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது...
@k.m.divakar86413 жыл бұрын
Very nice restoration, saw this tvs 50 during my childhood
@thangamautomotives63104 жыл бұрын
This vehicle is not for sale....we are mechanic ..we restored this vehicle...if you want TV's 50 like this please bring your vehicle...we will restore this in a showroom condition..the above vehicle TV's 50 costs around 28,000...without vehicle cost if you having any doubts please WhatsApp to this number : 8667541676...and call to 9443840081 Location ; sivagiri, erode district Tamilnadu....638109
@bharathidasan51864 жыл бұрын
Tvs champ blue colour repaint pannanum. But exact colour name, code therinja sollunga.
@VigneshVickky1233 жыл бұрын
Ok sir
@sivamanimani7263 жыл бұрын
ஒகேசூப்பராஇருக்க
@user-oj4lz9hz4l3 жыл бұрын
9
@srinivasanr18423 жыл бұрын
E
@baskarbass57052 жыл бұрын
எந்த ஒரு வாகனத்திற்க்கும் இல்லாத திறமை வலிமை இந்த டி விஎஸ் க்கு உண்டு
@video48993 жыл бұрын
மறக்க முடியாத வண்டி
@captanprabhakaran14153 жыл бұрын
All time my Favorite Vandi Na Vandi ootu palaganuthe ithula tha😍
@gnanasivabalan97293 жыл бұрын
TVS50 இது நம்ம ஊரு வண்டி.எங்க கடைக்கு பக்கத்துல இந்த வண்டிய இன்னமும் ஒருவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.வண்டி சைலன்ஸர் சத்தம் கேட்க சூப்பரா இருக்கும்.
@venkatesan.p.sp.v.sundarar68482 жыл бұрын
Cell No &Ñame pls
@abdulnasar9395 Жыл бұрын
நம்ம ஊரு வண்டி அருமை.
@haridoss97743 жыл бұрын
Naa first ottane bike TV's 50 IPO enga veetla activa 4g,activa5g,Honda dio ,baleno car,dzire car irukku I love TV's 50....
@kumareshjp83663 жыл бұрын
நம்ம ஊரு வண்டி 🙏
@ganeshbajajelectronics68713 жыл бұрын
Excellent TVS 50 model
@punithavallimuthusamy42173 жыл бұрын
இந்த வண்டி கிடைப்பதே இல்லை. கிடைத்தால் நல்லா இருக்கும்.
@ramkrishnan62713 жыл бұрын
Iruku venma
@mehboobbasha90853 жыл бұрын
In 2021 TVS XL celebrate 40th year. This is Evergreen model Vehicle. Still everyone love to go Ride in TVS XL.
@rajagopalkovai96402 жыл бұрын
வாழ்த்துக்கள். . நானும் உங்களை போலே TVS Champ வண்டி வைத்துள்ளேன் 38 வருடமாகிறது. அதை மலரும் நினைவாக , விலைக்கு கேட்டும் கொடுக்க வில்லை.பல வருடங்களாக ஓடாமல் நின்று கொண்டிருக்கிறது. அதை சர்வீஸ் செய்து ஓட்ட வேண்டும். தாங்கள் சர்வீஸ் செய்து கொடுப்பீர்களா? தங்கள் ஒர்க் ஷாப் எந்த ஊரில் உள்ளது. Reply please.
@venkatesan.p.sp.v.sundarar68482 жыл бұрын
Ple cell No inforrm shortly .I like it Pls.
@rohitrajb67643 жыл бұрын
One of my favorite vehicles of all time excellent restoration god bless you
@venuvenu41973 жыл бұрын
My father favourite bike and first bike very nice very good
@elevennovemberman37773 жыл бұрын
Wow wow wow it's luk superb great work brthr.
@madhanraj42512 жыл бұрын
❤️டிவிஎஸ் 😘பட்டிரேட் 😁 ரேட் எவ்வளவு 👍
@saravanakumarchandrasekara67423 жыл бұрын
🌹வாழ்த்துக்கள் 🌹
@chandrasekar68373 жыл бұрын
Really super😄 I like this modle viehcle
@thangamautomotives63103 жыл бұрын
Thank you so much 👍
@prasannabalasundaram27563 жыл бұрын
Arumai.
@balaji40653 жыл бұрын
Thanks very good
@kumarc71543 жыл бұрын
Super bowl Anna No 1
@saitusaitu46593 жыл бұрын
மிக அருமை
@akmohandoss72073 жыл бұрын
இந்த வண்டி இப்போது கிடைக்குமா
@danieldanny57523 жыл бұрын
I longed for this bike when I was in college
@KannanKannan-om9ln3 жыл бұрын
Enga mama vandiya thirudi ottunathu niyabagam varuthu. NANDRI
@agoramagoram5783 жыл бұрын
😁😅😄😄👌👏👍👍
@tnpolice66192 жыл бұрын
இன்னும் எங்க வீட்டுல இருக்கு,3 பேரு வச்சு இழுககும்
@suryan-ko6gv3 жыл бұрын
Super bro🥰
@sadikbasha52503 жыл бұрын
Super bro 💯👍👌💐
@sridharravichandran75273 жыл бұрын
Wow nice work 👍, really very happy to see this bike after long time. It’s an antique piece preserve it.
@thangamautomotives63103 жыл бұрын
Yes, thanks
@karthikakill67282 жыл бұрын
@@thangamautomotives6310 address
@senthildhoni83223 жыл бұрын
80s kid's like her
@muruganandhamadvocate24493 жыл бұрын
Where is this tvs 50 ? . Very super. Very happy. Old is gold. Good
@ranjit43822 жыл бұрын
Super condition 👍
@uturntech83793 жыл бұрын
Super, update ur videos in restoration vehicle
@thangamautomotives63103 жыл бұрын
Thanks bro .. and kindly we are kindly requesting you to share....
@prakashsrinivasan78403 жыл бұрын
I have 1982 model Tvs 50 my fathers bike but I did not ride frequently. But start and kept. Recently changed bore piston. But nobody is doing service in Hyderabad as no spares.
@thangamautomotives63103 жыл бұрын
Yes bro.. here also some spare parts are not available and we are doing by gathering from other district and places ...
@raajiap77153 жыл бұрын
I love vandi💕💕💕💕💕
@subasharunkumar53273 жыл бұрын
Poda kundii
@Darkknight-di1nh2 жыл бұрын
Wow wow wow beautiful 💜💜 super
@manickarajengineering97852 жыл бұрын
Is tvs champ red colour original stickers and tank cover are available????? Plz reply for that.... I want to buy
@bedramraju31813 жыл бұрын
Excellent
@vishnuvarthan93693 жыл бұрын
I like this bike tvs 50
@filmbufftamil24973 жыл бұрын
Super bro 🙏
@thangamautomotives63103 жыл бұрын
thanks bro and dont forget to subscribe our channel
@rajanataraj29773 жыл бұрын
என்னுடை முதல் அனுபவம் இந்த பைக் தான்
@user-su4nj5dl9f3 жыл бұрын
என் அப்பாவுடைய tvs 50 xl வண்டி இருக்கிறது அதை ரெடி பண்ணி தர முடியுமா
@SatishKumar-ve3oi3 жыл бұрын
❤️🌺
@beautifulpondicherry84243 жыл бұрын
Nice work
@kamaleshttf27763 жыл бұрын
Bro nanum entha bike vachi eruken ❤️ Blue color ❤️
@MuthuPandi-gv1ol3 жыл бұрын
👌
@madhuchandra20893 жыл бұрын
Super brother
@v.mahendiran86303 жыл бұрын
Very very nice
@sarathkasc3 жыл бұрын
Bro show me this vehicle condition before restoration
@afridloveafrid383 жыл бұрын
Super selge
@rajeshshingraha89483 жыл бұрын
👍👍
@prakashsrinivasan78403 жыл бұрын
👍👍👍
@jsptech74434 жыл бұрын
Bro oru ride pooi kattunga bro
@rajendran94253 жыл бұрын
நம்ம ஊரு வண்டி நம்ம ஊரு வண்டி
@aravindhank45513 жыл бұрын
Ever green
@sairamtextiles61414 жыл бұрын
Super
@rajwilliams37682 жыл бұрын
Bajaj M80 review podunga bro please 🙏
@dhananjayan6953 жыл бұрын
Good job
@smartsada3 жыл бұрын
i have a point set 1984 model vehicle, is it possible to make it electronic ignition? can you send me the parts to bangalore?
Cbz Xtreme ipdi replace panna mudiyuma 2010 model. Panna therinchavanga irunthalum suggest pannunga. En Xtreme vandi ah ipdi replace pananum.
@thangamautomotives63103 жыл бұрын
Call me mobile number is in description !!
@elevennovemberman37773 жыл бұрын
@@thangamautomotives6310 tanks brthr call panren.
@khadeerkhan23183 жыл бұрын
Super 👌👌👌👌
@thangamautomotives63103 жыл бұрын
Thank you! Cheers!
@anandhanloganadhan29113 жыл бұрын
👌💵
@raguraam62723 жыл бұрын
இந்த வண்டி கிடைக்குமா அண்ணா
@374harish.sclassh94 жыл бұрын
Tvs50 original speedometer yenga buy panrathu bro
@jayaprakash70492 жыл бұрын
Hai sir super 👌 work sir please send details and how much cost tell me I need for one bike 🏍
@thangamautomotives6310 Жыл бұрын
Check description
@dineshsnake2 жыл бұрын
how much to restore something like this i got one need to do the same way
@user-ti2ee6sf6y2 жыл бұрын
நான் வன்டி ஒட்ட ஆரம்பித்து இந்த வன்டிதான் சூப்பர் வன்டி
@indradevabhakt62443 жыл бұрын
Title says " TVS 50 MODIFIED "....what did you modify ??,..did you replace the 50 cc engine with a Suzuki Hayabusa engine,.huh.. ??? ,😋
@naveenkumar-cc1kb3 жыл бұрын
Awesome bro TV's 50 bike kidaikuma illa old bike kudukanuma
@thangamautomotives63103 жыл бұрын
old bike kodukanum bro...
@ramamurthyn77063 жыл бұрын
@@thangamautomotives6310 What are the changes / modifications you will do and Please share speed milege etc. Thank you. What will be price if you give TVS 50 old moped? ?(That is with vehicle..)
@prathapangusamy42993 жыл бұрын
ஐயா வணக்கம் இந்த வண்டி சேல்ஸ் விற்பனைக்கு உள்ளதா வண்டியின் விலை உங்கள் மொபைல் எண் தாருங்கள் வணக்கம்
@VigneshVickky1233 жыл бұрын
Subscribed to support (evlo cost aachu details podunga)
@thangamautomotives63103 жыл бұрын
28,000 sir ...
@VigneshVickky1233 жыл бұрын
@@thangamautomotives6310 ok sir
@CHALAMANAGARAJU9 ай бұрын
is it available for sale now ?
@lakshmivinoth57032 жыл бұрын
Supervandi
@venkatramanan25192 жыл бұрын
இந்த வண்டி வாங்குவதற்கு ஆசையாக இருப்பினும், spare parts கிடைக்காது.
@anz67353 жыл бұрын
🌹👌🌹
@sagadevanacssagadevan54002 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து இந்த காலத்தில் பெட்ரோல் வேண்டிய காட்டுறீங்களா
@bhaskargowda73614 жыл бұрын
Hi, I wanted parts for this vehicle could you please tellme the address where can I find parts in TN ?
@thangamautomotives63103 жыл бұрын
Erode ...sir
@Divagarajay3 жыл бұрын
இவ்வளவு அழகாக பெயிண்ட் பற்றிய நல்ல உள்ளங்கள் பழையதை மறக்காமல் இருக்கும் குணம் அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@sivasakthi-vinayaga3 жыл бұрын
Bro enka bike kum ithe pola redy panna mudiuma panki tharuvinkala enka appa use panna bike appa napakama iruku ready panni tharubinkala
@thangamautomotives63103 жыл бұрын
Ready pannikalam bro !!
@ramkumarduraikannu71583 жыл бұрын
Where can I buy TVS Champ spares
@sararad32183 жыл бұрын
புதிய tvs 50 வண்டி எங்கு கிடைக்கும் பதிவிடுங்கள் அண்ணா