மிஸ்டர் சுந்தர் ! அவசரப்பட்டு இந்த எலக்ட்ரிக் வண்டிகளை எல்லாம் பிரமோட் பண்ணாதீங்க. எலக்ட்ரிக் டூவீலர் வாங்க நினைக்கின்ற ஒவ்வொருவரும் கண்டிப்பாக எந்த எலக்ட்ரிக் டூவீலர் வாங்கினாலும் அந்த டூ வீலர் இன் பேட்டரி விலை என்ன ? அதன் கிலோமீட்டர் ஆயுள் என்ன ? என்று தீர்மானமாக விசாரித்த பின்னரே வாங்குங்கள். நான் ஒரு ஒரு நல்ல பாப்புலர் ஆன எலக்ட்ரிக் டூவீலர் பிராண்ட் ஷோரூமுக்கு சென்று (TVS அல்ல) விலை கேட்ட போது கிட்டத்தட்ட இதே விலை மற்றும் ரேஞ்ச்(100-120km) தான் சொன்னார்கள். வண்டிக்கு மூன்று வருட வாரண்டி, பேட்டரிக்கு மூன்று வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அந்த அளவிற்கு வாரண்டி. மூன்று வருடம் அல்லது முப்பது ஆயிரம் கிலோமீட்டருக்கு பின்னர் பேட்டரி மாற்றும் பொழுது பேட்டரியின் விலை 62,000 ரூபாய்.( பேட்டரியின் தற்போதைய விலை) பேட்டரியின் ஆயுள் 30,000 கிலோ மீட்டர். முதல் பேட்டரி தவிர அடுத்தடுத்து மாற்றும் பேட்டரிக்கு ஒரு வருடம் அல்லது முப்பதாயிரம் கிலோமீட்டர் எது முதலில் வருகிறதோ அதுதான் வாரண்டி. ஏதாவது ஒரு காரணத்தினால் ஒரு வருடத்திற்கு ஒரு முறை பேட்டரி பழுது அடைந்து விட்டால் வருடத்திற்கு 62,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் . சரி இரண்டு வருடத்திற்கு ஒருமுறை பேட்டரி மாற்றினாலும் வருடத்திற்கு ரூபாய் முப்பதாயிரம் செலவு செய்ய வேண்டி இருக்கும். என்ன நடக்கிறது என்றால் பெட்ரோலில் மிச்சப்படுத்தி பேட்டரிக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இப்பொழுது இருக்கும் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி, பஜாஜ் பிளாட்டினா போன்ற வண்டிகளை மிக சரியான முறையில் சர்வீஸ் செய்து ,ஸ்பேர்ஸ் மாற்றி பராமரித்தால் சுமார் 65 முதல் 75 கிலோ மீட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கிடைக்கிறது. ஆக ஒரு கிலோமீட்டருக்கு கான பெட்ரோல் செலவு ரூபாய் 1.50 மட்டுமே. இது இல்லாமல் ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு இன்ஜின் ஆயில் ,சர்வீஸ், ஸ்பேர்ஸ் என்று ஒரு லட்ச ரூபாய் செலவு செய்தோம் என்று கணக்கு எடுத்துக்கொண்டால் கூட அது கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் . ஆக ஒரு பெட்ரோல் டூவீலர் வண்டியில் பெட்ரோல்+ பராமரிப்பு செலவு என்று கணக்கெடுத்து கொண்டால் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் 50 பைசா மட்டுமே. எலக்ட்ரிக் வண்டிகளில் பேட்டரிக்கு மட்டுமே குறைந்தபட்சம் கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் .(Rs62000/30000kms). அதாவது வண்டியுடன் வந்த முதல் பேட்டரி ஆயுள் முடிந்து மாற்றியவுடன் . என்னதான் பேட்டரி தவிர வேறு ஒரு செலவும் இல்லை என்று சொன்னாலும் இதர ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் செலவுகள் கண்டிப்பாக கிலோமீட்டருக்கு 50 பைசா வரை வரும் . அதை எல்லாம் சேர்த்தால் எலக்ட்ரிக் வண்டியின் மொத்த செலவும் பெட்ரோல் வண்டிகளுக்கு இணையாக கிலோமீட்டருக்கு ரூபாய் 2.50 வந்து விடுகிறது. அதே நேரத்தில் இன்றும் சுமார் 70-80 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் 100 சிசி வண்டிகள் கிடைக்கும் பொழுது எலக்ட்ரிக் வண்டியின் விலை குறைந்தபட்சம் 60 முதல் 75 ரூபாய் அதிகம் .(Rs 135000 - 155000 or even more). மூன்று வருடத்திற்கு பின்னரோ, 30,000 கிலோ மீட்டருக்கு பின்னரோ, எத்தனை பேரால் அறுபது முதல் எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேட்டரி மாற்ற இயலும்? இதைக் கேட்டால் பேட்டரி விலை எதிர்காலத்தில் குறையும் என்று ஒரு அண்டப் புளுகு ,ஆகாசப் புளுகு, புளுகுவார்கள். அதை நம்ப வேண்டாம் . ஆக சுருக்கமாக நீங்கள் வாங்கும் எலக்ட்ரிக் டூவீலரக்கு , 30 ஆயிரம் கிலோமீட்டர் ஆயுள் கொண்ட ஒரு பேட்டரியின் விலை 30ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து வருட உத்தரவாதத்துடன் கிடைக்கும் வரை இந்த எலக்ட்ரிக் வண்டிகளை வாங்குவதில் எந்த பிரயோஜனமும் இல்லை . இந்த உத்தரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் தேதியில் நீங்கள் வாங்கும் அந்த எலக்ட்ரிக் டூவீலர்இன் பேட்டரி என்ன விலை என்று ஒரு கொட்டேஷனையாவது எழுத்து வடிவில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் காசுக்கு தான் கேடு. எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு ரீ சேல் வேல்யூ என்று ஒன்ற இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இந்த அதிக பேட்டரி விலை தான்.
@rsethupathi67612 жыл бұрын
சரியான பதிவு
@srimurgan27612 жыл бұрын
அண்ணா நீங்க சொல்வது உன்மை தான்
@bringoo97482 жыл бұрын
அருமையான பதிவு. எனக்கும் இது போன்ற அனுபவம் உள்ளது.
@megameganath73472 жыл бұрын
சகோ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பேட்டரி விலை குறைய வேண்டும் ஐந்து முதல் எட்டு வருட வாரண்டி வழங்க வேண்டும். அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களுக்கு அது லாபமாக இருக்கும்.
@suguanim Жыл бұрын
s bro one year only battery life
@mohamedzafrulla79032 жыл бұрын
மிகவும் அனுபவம் வாய்ந்த சுந்தர் அவர்களிடம் இதுபோன்ற காணொளியை எதிர்பார்க்கவில்லை வண்டியின் விலையை மட்டும் கேட்டவர் என்னென்ன வேகத்தில் செல்லும் என்ன பேட்டரி பேட்டரியின் வாரண்ட்டி அதன் ஆயுள் என்ன ரேஞ்ச் இதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் எதையுமே கேட்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது
@ramarajjanarthanan19342 жыл бұрын
It's all test and trial. After a year we will come to know the battery performance.
@ramarajjanarthanan19342 жыл бұрын
Most of the dealers dose not aware of battery issues and if any issues we faces we have to wait for nearly a month. I had a bitter experience with Ampere
@pilliyarvenkatesan33722 жыл бұрын
hero motors kooda vishayam theriyum
@mohamedzafrulla79032 жыл бұрын
@@ramarajjanarthanan1934 5 மாதத்தில் 10000 கிமீ ஓட்டியாகிவிட்டது iqube 💯 கிமீ சொல்கிறது 40 to 45 கிமீ வேகத்தில் பயணித்தால் 110 வரை கிடைக்கிறது
@Ashokstrong Жыл бұрын
@@mohamedzafrulla7903 1 year reached 26000 km otitan by Okinawa user. Service center check panitu Okinawa vanganum. Enaku ipo ok dhan ❤️
@Dubukku2 жыл бұрын
வண்டியின் பேட்டரி,ரேஞ்ச், விலை இதையெல்லாம் விட்டு தள்ளுங்கள்.3 மாதமாக இந்த வண்டியை ஒட்டுகிறேன்.சத்தியமாய் சொல்கிறேன்,ஒரு முறை இந்த வண்டியை ஓட்டினால் பெட்ரோல் வண்டியை திரும்பி கூட பார்க்க மாட்டீர்கள்.அப்படி ஒரு சொகுசு.leyland பஸ்ஸில் பயணம் செய்து விட்டு வோல்வோ பஸ்ஸில் போவது போல் இருக்கும்.pickup தாறுமாறாக இருக்கும்.honda dio வை விட pick-up அதிகம்,அதுவும் ஸ்மூத்தாக.வேகம் சுத்தமாக தெரியாது. Phone battery கூடத்தான் ஆரம்பத்தில் வெடித்தது.தேவையில்லாமல் பயத்தை உண்டு பண்ணி விட்டார்கள்.
@gurumurthygurumurthy79147 ай бұрын
Tvs karar
@kmshahul2 жыл бұрын
நான் Okinawa Prise Proவை July 2021 பயன்படுத்துகிறேன். சென்னையில் வாங்கினேன். என் தேவைக்கு இது நன்றாக உள்ளது. ஆனால் வாங்கிய இடத்தில் 2 மாதம் ஒரு முறை General Service விடும் பொழுது சரியாக வேலையை செய்வதில்லை. குறையை சொன்னால் 1 வாரம் ஆகும் 2 வாரம் ஆகும் Spare கோட்டால் ஆர்டர் போட்டுத்தான் வரனும் என்கிறார்கள் சென்னையில் பெரிய விற்பனையாளர். மதுராந்தகத்தில் உள்ள Okinawa புதிய விற்பனையாளரின் கவனிப்பு அருமை காரணம் அவரே எல்லாம்
@devakumar57052 жыл бұрын
மதுராந்தகத்தில் எந்த இடம் sir!
@mbalajicbe782 жыл бұрын
வணக்கம் அருணை சுந்தர் சார் TVS ஹைக்யூ எஸ் நானும் வாங்கியுள்ளேன் ஆனால் அவர் சொல்வதைப்போல் டிவிஎஸ் ஷோரூமில் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை அப்டேட் வெர்ஷன் என்று சொல்லி வாங்கியது தவறு என்று நினைக்கிறேன் இதற்கு பதிலாக நான் .ola எடுத்துச்சென்று இருக்கலாம் இப்படிக்கு கோவை பாலாஜி
@abdulbhari65692 жыл бұрын
நான் iqube s மாடல் use பண்றேன் ... வண்டி அருமையாக இருக்கு நான் வண்டி எடுத்து 4 மாதம் அச்சு கம்பனி ல சொன்னது 105 milege கிடைக்கும்.... ஆனா எனக்கு 120 km கிடைக்குது
@stanleythangasekar15132 жыл бұрын
Great !
@manoharihari5635 Жыл бұрын
Now mileage?
@RajendranSeeralanАй бұрын
வேளச்சேரியில் அதே வண்டிதான் ஆவாங்க ஜூலை மாதம் இந்த வண்டி இன்னும் சர்வீஸ் பேட்டரி ப்ராப்ளம் சார்ஜிங் ப்ராப்ளம் டயர் ப்ராப்ளம் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் லூசா இருக்குது மொத்தத்தில் இருந்த வண்டி வேஸ்ட்
@venknm12 Жыл бұрын
I own this vehicle since 2022 dec. No issues till now 90 average mileage. Good vehicle
@tsramesh5 Жыл бұрын
which show room sir? location pls
@meenakshisundaram87 Жыл бұрын
வணக்கம் சார் மதுரையில் இருந்து பேசுறோம் வண்டி நாங்களும் எடுத்து 5 மாதம் ஆச்சு நல்லா இருக்கு பஜாஜ் check எடுத்திருக்கோம் வண்டி நல்லா இருக்கு பைசா சேவிங் எந்த செலவும் இல்லை சார்
@sudkann112 жыл бұрын
விலை மிகவும் அதிகமாக உள்ளது. சாதாரண மக்கள் வாங்கும் அளவுக்கு வர வேண்டும். அரசாங்கம் EV வண்டிகளுக்கு மானியம் கொடுத்த பிறகும் விலை இந்த அளவிற்கு அதிகமாக இருககிறது.
@arulnehru17612 жыл бұрын
அதற்குக் காரணம் பேட்டரி, சார்ஜர், மோட்டார் விலை. எல்லாம் சீன நாட்டின் தயாரிப்பு. ஏராளமான வரி விதிப்பிற்குப் பின்னர் எப்படி விலை குறைவாக இருக்கும்?
@ramarajjanarthanan19342 жыл бұрын
Dear sundar sir, please post a long term review ie. More than a year and done more than 10000kms
@njpravin2 жыл бұрын
One thing I observed with TVS two wheeler for many years is, that they have good stability in at any speed
@premdhayal1798 Жыл бұрын
Ofcourse!
@shankargomathy5 Жыл бұрын
அருனை சுந்தர் நல்லவர்தான் அதேவேளை அவர் விளம்பரம் செய்யும் பொருட்கள் எல்லாம் நம்பிக்கை யானது என்று சொல்ல முடியாது விசாரித்து வாங்கி கொள்ள வேண்டும்
நான் ஓலா iqube ரெண்டு வண்டியும் உபயோகபடுத்துக்கிறேன். ஒரு வருடம் நாலு மாதம் iqube ம் 8மாதம் ஓலா வும் உபயோக்கின்றேன். இதில் iqube சார்ஜ் பிரச்சனை 5 தடவை வந்து விட்டது. கம்பெனி அயனவரம் Tvs ஒவ்வொரு முறையும் ஒரு மாதம் வரை spare வர நேரம் எடுத்து கொள்கின்றனர். ஆகவே நீங்கள் டிவிஎஸ் iqube வாங்க விருப்பபட்டால் உங்க பழைய பெட்ரோல் வண்டிய spare வண்டியாக கண்டிப்பா வைத்து கொள்ளுங்கள். ஓலா வில் இது போன்ற தொல்லை எனக்கு இல்லை. இத்தனைக்கும் iqube முதல் நாள் டெலிவரி நான் வாங்கினேன். ப்ளீஸ் avoid iqube.
@RAMKUMAR-ep4ki2 жыл бұрын
Energetic speech sir super..
@senthilkumar-lq8es Жыл бұрын
கடைசிவரைக்கும் பேட்டரி மோட்டார் வாரண்டி மற்றும் கிலோமீட்டர், Charging time, speed எதுவுமே கூறவில்லை...
@PanneerSelvam-th1gs Жыл бұрын
யாராவது என் சந்தேகத்திற்கு விடை சொல்லுங்க friends.அரசு மாணியம் போக E bick and scooter ன் விலை 130000 to 170000 கும் அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.அப்பம் வண்டி விலை 55000 அரசு மாணியம் சேர்த்து 200000 க்கும் ஆதிகமா உங்க E scooter
@narayana2034rao2 жыл бұрын
Navigation is available, but Google maps not, service amount is Rs 400 + tax, best stability vehicle , best in EV , I am using from 22/7/2021, till now have come across any problems, pick-up is very good in eco mode itself in our city, we can book it online, very easy, very good vehicle to buy now , not to go for cheap electric vehicle or ola (very light vehicle no stability + ... )
@vijayakumars8438 Жыл бұрын
Price...?
@narayana2034rao Жыл бұрын
@@vijayakumars8438 1,24,500
@senthilmurugan11052 жыл бұрын
Sir ola S1 pro long term user reviews please
@saravanankumar6402 жыл бұрын
Super thalaiva best wishes , you are d first person to promote escooter . We support watching ur videos jisaab
@sivaakumar1332 жыл бұрын
You tube ku pudusa...evlovo channel la ev scooter promote panranga
@vijayram79492 жыл бұрын
Sir in Chengalpattu no service yet but more than 4 showrooms in surrounding but no iqube...
@tvsiqubeelectric2 жыл бұрын
Hey ! Expansion plans are in progress, and we will update you on the timelines through our social pages. Do keep a lookout! Thank you for your interest in iQube! Please drop your details tvsmotor.com/iqube/book-test-ride-for-other-city on our test ride page, and we will get in touch with you as soon as we launch in Chengalpattu.
@sadhasivam19843 ай бұрын
நான் hero nyx e5 model எடுத்து 3 வருடங்களில் 16000kmல் பேட்டரி காலி price RS30000 & converter price Rs 2500 காலி.😊
@sathiyavananprabhakaran52 жыл бұрын
Minimum one year ottunavanga review irunthal nalla irukkum
Dear sir please review bounce infity scooter and test drive specification
@zefrinsimple2 ай бұрын
thank u sir
@sathishkumar-cn7fd2 жыл бұрын
Advance Happy Pongal Sir🎉
@pilliyarvenkatesan33722 жыл бұрын
my wishes too sir!
@ssujai44772 жыл бұрын
Saka... can u tell me which vehicle will create more pollution to earth?? Petrol or EV??. Heard wastage of battery is creating more damage than petrol?? What is your thesis
@MrHoticecubes2 жыл бұрын
அதெல்லாம் சரி, மூன்று அல்லது நான்கு வருடத்திற்க்கு பின்னால் பேட்டரி மாத்துறதுக்கு குறைந்தது 60,000 ரூபாய் கேப்பானுங்களே அதை பத்தி பேசுங்க பாஸ்
@ramait102 жыл бұрын
Iqube St podunga thalaiva... Apdiye service experience kelunga
@raajkumar-qh6rc2 жыл бұрын
St innum saleku varala.. innum price kooda. Veliyidala
@sathishkumar-cn7fd2 жыл бұрын
Super Bossu!💚😊
@hemakumar.m5078 Жыл бұрын
i Qube s model la Navigation iruku but turn right turn left iruku
@ananthanb76692 жыл бұрын
I booked online, data speed is 128kbps is must
@murthyramchand3843 Жыл бұрын
Nobody talks about its durability in the rainy seasons. When the battery is exposed to heavy rain or EV scooter is drenched in the stagnant water whether battery get affected?
@srenatarajan89 Жыл бұрын
No issues. Done 25000 kms with this iqube scooter.
@vinothkumar-sivakasi2 жыл бұрын
ரெண்டு மாசத்துல வாங்கிக் கொடுக்கிறது எல்லாம் ஒரு ரிவ்யூ. சும்மா வீடியோ போடணும் டு போடாதீங்க தயவுசெய்து
@satheshsarj42 жыл бұрын
Ur one of my fav EV reviewer bro, but u should not review on service charge and vehicle usage and espessicaly on service part directly in ur channel
@prabhakarang5653 Жыл бұрын
Mukesh sir nalla irrukengala sir?
@AnandKumar-go7qd Жыл бұрын
Insurance evalo rate varum??
@boo2009balan2 жыл бұрын
Show room ku vara varumaname service la than. Free service, paid service nu bill panranga. So EV ya yarume showroom la promote panna matranga.
@YuvanReno2 жыл бұрын
Enna sir camera va avarkita kuduthutu neenga performance pandringa 😁😁
@sureshsharma-zl1xy2 жыл бұрын
TVs iqube s rivew good information e wheeler videos super eruku sir keep on rocking i like all videos super sir
@BalajiRajeswaran2 жыл бұрын
Sir, one basic question, pls don't mind. How EV saves money, if it goes around 5 to 7 years, then we need to replace battery and it cost in many thousands or lacks in cars which is equivalent to the petrol or diesel cost right? How it is efficient, only for environment it is safe right ?
@வாழ்கநலமுடன்-ன7ள Жыл бұрын
I like tvs recently i bought scooty pep second hand for 13000 rupees 😛😛😛
@Sanjayantony555 Жыл бұрын
Correct question 😒😪😔😒 this company making customer fool just 9mont battery not performing...after service 65thaa varuthu per full charge eco mode.....milage petrol bike is best option 👍
@jodhi-rani114 Жыл бұрын
Battery 1 years after 64km thaa varum eco mode laa .......after service facing problem 😕 ....😡😪😔😪
@amirthalingam9682 жыл бұрын
SIR CAN WE EXCHANGE OLD VEHICLE.WHEN WE BUY ICUBE.
@ohmkumarsm87862 жыл бұрын
thalaivar navigation pottu tha bhathroomea povar,
@SanthoshKumarAllimuthu Жыл бұрын
Sir simple one scooter what happen sir ? Atha pathi explain pannunga ennatha problem in release
@Dubukku2 жыл бұрын
எனக்கும் ather ஐ முதலில் பார்த்தபோது தோன்றியது,என்னடா பின்னாடி பாதியை காணோம் என்றுதான்.
@sudhakarthulasi78522 жыл бұрын
Test drive iruka
@rajgurur20092 жыл бұрын
Branded two wheelers wish to manufacture two wheelers it may be give confident to the customer or public
@ohmkumarsm87862 жыл бұрын
i bought it on dec 5th proud to have Indian produt
@RK-fx5hm2 жыл бұрын
Waiting period
@ohmkumarsm87862 жыл бұрын
@@RK-fx5hm one month
@RK-fx5hm2 жыл бұрын
@@ohmkumarsm8786 s or standard variant?
@jaik93212 жыл бұрын
still some people are buying petrol scoters which is without gear --- the best bet for without gear will be EV
@pilliyarvenkatesan33722 жыл бұрын
exactly!!
@anirvinv2 жыл бұрын
Thanks very much sir
@allinalladityan3182 жыл бұрын
I wanted to buy, but battery is not removable. Chennai people staying in apartments can't use this. Big disadvantaged. Also as tenants, we can't alter power points in apartments. TVS, HERO, Bajaaj, all big two Wheeler company, they want to make EVs scooter just for namesake, not really interested. Govt also not keen, as it depends on Fuel taxes a lot. Very few charging stations in chennai.
@aanand110 Жыл бұрын
Five months of happy experience with my TVS iqube
@issacjonesk18452 жыл бұрын
What is the battery replacement cost What is the maximum life time of battery Why nobody is explaining the matter
@almighty7902 жыл бұрын
Petrol vandi la petrol gaali aana toe pannitu kooda poi petrol potukalam, local mechanic kitta seri pannikalam minor issues na... E vechile la itellam doubt aache... Infrastructure illaye
@santhoshkumar-pz9ll2 жыл бұрын
Enna bossu milage pathi no question
@vasudevanmuthaiyyan29122 жыл бұрын
Brake type?
@gopalakrishnan366 ай бұрын
சார் அப்டேட் எல்லாம் இருக்கட்டும் சார் கம்பெனியில வண்டியோட எல்லா ஸ்பேர் இருக்கணும் நான் வண்டி எடுத்து ஆறு மாசம் ஆச்சு வீல் மோட்டார் போயிருச்சு ஓசூரில் இருந்து வரணும் மாமா 15 நாள் ஆகுமா.....😅..... ஓசூரில் இருந்து வரட்டும் வேற வீல் மாட்டி கொடுக்கலாமா கம்பெனியில் ஸ்பேரே இல்லையாம்மா😅😅😅😅 யோசனை பண்ணி தான் எடுக்கணும்.....😂😂😂TVS iQbue..... கோயம்புத்தூரில் ரெஸ்பான்ஸ் இல்லை
@ammaiappaammaiappa1711 Жыл бұрын
Yes no response bro...showroom la keka pona kandukave matengranga.. rate 👎... petrole bike 🏍 best
@balasubramanian5325 Жыл бұрын
வருடாவருடம் பேட்டரி செலவுசெய்தவதைவிட பெட்ரோல் வண்டியே மேல்.பேட்டரி விலைக்கு வேறு ஒரு பெட்ரோல் வண்டி வாங்கிடலாம் என்பது என் எண்ணம்.
@balarock.2 жыл бұрын
ஓசில வண்டி கடச்சா ஒரு ரவுண்டு தான் போவாங்க ஆனா நீங்க வீடியோ போடுறீங்க பலே பலே(உண்மை ஒருநாள் வெல்லும்)
@manikandan.m99792 жыл бұрын
For Long Term usage does the EVs sustain?? Big question.. We're Still in the Trial & Error situation of EV.. like use and throw (replacing) products after 5 years of usage depends upon the build.. quality..
@funtimetamil34412 жыл бұрын
So ? U plz continue use petrol vehicles
@pilliyarvenkatesan33722 жыл бұрын
got an offer to buy used battery bike for 25k. 3 years used and only 3000kms run...may be people can start their trial with such an offer and gain confidence...in my opinion ev is faaaaaar better than petrol...no oil change, no spark plug changing or cleaning, no silencer problems, no air filter, no vibration,no starter motor, no chain problems...faaar lesser parts so obviously faaar more reliable....no doubt ev is better than petrol
@premkuamr63432 жыл бұрын
Using Ather 450 for past 3.5 years.
@manikandan.m99792 жыл бұрын
@@funtimetamil3441 Yes, I do continue use of my TVS Victor GX since 2005 and Four more years to go for FC (done FC previous year Jan 2022)..
@manikandan.m99792 жыл бұрын
@@pilliyarvenkatesan3372 Yes, It's a good deal to buy if it's in budget segment.. Some brands making the EV as Premium Segment with features and few brands comprising the quality of EV with lesser price.
@gurumurthygurumurthy79147 ай бұрын
Ippo ad just 95k plus solranga ? Aana anga ponaa 154..166.178.pirc
@gorursuresh4246 Жыл бұрын
Hero veda ev scooter practical review pannungo sir
@arulnehru17612 жыл бұрын
Electric வாகனங்களில் milage ற்காக எடையைக் குறைத்து விடுகின்றனர். விலை குறைப்பதற்காக தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். Spare விலை மிகவும் அதிகம். சார்ஜர் 5000 முதல் 17000 வரை விற்கப்படுகிறது. இதுபோன்ற குறைபாடுகள் களையப்பட வேண்டும்.
@s.p.92582 жыл бұрын
சார்ஜர் 5500மட்டும் 84 V 10amps வேணுமா
@arulnehru17612 жыл бұрын
@@s.p.9258 தேவைப்படும் போது கேட்கிறேன் சகோதரரே.
@Jobi8622 жыл бұрын
Mileage evalo
@JacobmarkJacobmark Жыл бұрын
Good sir
@Surya-rk6lj2 жыл бұрын
Tvs iqube best sir
@smileinurhand Жыл бұрын
Opene உண்மைகளை பயப்படாம சொல்வது சிறப்பு. எவ்வளவு ஃபார்ம் தாங்கும் இந்த வண்டி ? 80KG இரண்டு பேர் போகலாமா?
@sadhasivam19843 ай бұрын
பேட்டரியின் விலை மற்றும் இன்வெர்ட்டர் & சார்ஐர் சர்வீஸ் சார்ஜ் ஒப்பிடுகையில் petrol வண்டிதான் சிறந்தது. லித்தியம் பேட்டரியை மறுசுழற்ச்சி செய்யமுடியாது.
@justfashion47002 жыл бұрын
Aather 450 & TVS Compare Video Sir
@srenatarajan89 Жыл бұрын
I have tvs I qube for 1.5 years. 25000 kms done. Nobody speaks about charger issues. They changed my on board charging system 3times. Then a new charger has been provided. Good vehicle bad service. No response.
@சாமானியனின்குரல்-ங7ட2 жыл бұрын
அருணை சுந்தர் ஐயா கமன்ட் ல வரும் தகவல்களை பார்ப்பாரா
@syedabhuthahira6640 Жыл бұрын
கன்டிப்பாக யாரும் ஏமாற வேண்டாம் சர்வீஸ் செய்வதற்க்கு மெக்கானிக் இல்லை ரிப்பேர் ஆனால் சரிசெய்வதற்க்கு ஒரு மாதம் மேல் ஆகும். எந்த பார்ட்ஸ்க்கும் கேரண்டி இல்லை எந்த லோக்கல் மெக்கானிக்கும் பார்க்க முடியாது கம்பெனி மட்டுமே பார்க்க முடியும் அங்கேயும் மெக்கானிக் இல்லை மூன்று வருட கேரண்டி பேட்டரிக்கு அதன் பின்பு பேட்டரி விலை மட்டுமே 80000 ஆயிரம் மூன்று வருட பெட்ரோல்சேலிலங் பணம் பேட்டரிக் கே பத்தாது ஏமாறவேன் டாம் அனுபவத்தில் ஆதங்கத்தின் வெளிபாடு
@sajithps54512 жыл бұрын
Sir, montra electric auto rickshaw user review video pannamudiyumaa?? Please
@sureshkumar-rs8ct2 жыл бұрын
The central government is imposing maximum tax on electric 2 wheelers and its very keen in not to keep the price of electric two wheelers affordable so that the internal combustion engine 2 wheelers production volume level does not fall for the next 10 years .
@cscdevadass13402 жыл бұрын
Tvs vehicle Icube is a good vehicle
@Rana_23902 жыл бұрын
Ola scooter is 20000 rs lower in Gujarat than TN...now tell which state govt is putting more tax..we all know we have the most corrupted minister EB minister in the world
@Rana_23902 жыл бұрын
Its Modi who is taking all steps for EV..don't blame blindly
@GowthamV072 жыл бұрын
We have a prime minister who is doing everything to promote evs. State government must also encourage specially tamilnadu does nothing for ev space
@sureshkumar-rs8ct2 жыл бұрын
@@GowthamV07 The central government doesn't want the people of India to switch to electric two wheelers because the Indian government's main revenue come from petrol and diesel so to safeguard their tax revenue the battery which is the main component in e vehicle is heavily taxed. Please ask " Sakalakala TV" to upload a detailed post about how much the proposition of tax is been levied on a electric two wheeler's selling price in India.
@sankarans112 жыл бұрын
சார், ஹீரோ போட்டான் பற்றி விடியோ போடவும்.
@SelvaKumar-wo7iz2 жыл бұрын
Waste sir
@thangarajthangam57602 жыл бұрын
E bikes jop kidkikuma sir diploma automobile engineering sir jop podunka sir
@gilbertrosario Жыл бұрын
Range and modes pathi sollala?
@ohmkumarsm87862 жыл бұрын
tvs iqube s model from bhujaganur, coimbatore dist
@saravanakumar75666 ай бұрын
Icube நன்றாக உள்ளதா
@SwathiS_ Жыл бұрын
nice bro
@SriniVasan-ym7px Жыл бұрын
விலை அதிகம் ஜிஎஸ்டி வரி அதிக சதவீதம் இதை வாங்குறதுக்கு நிலம் தங்கத்தில் முதலீடு பண்ணலாம்
@RajendranSeeralanАй бұрын
யார் சார் சொன்னது சார் ஜூலை மாசத்தில் இருந்து டிசம்பர் வரைக்கும் வண்டி டிவிஎஸ் ஷோரூம் வேளச்சேரி வண்டிய இன்னும் சரி செஞ்சு கொடுக்கல ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என்று சொல்கிறார்கள் வண்டியில் பல்வேறு பிரச்சினைகள்
@arun_kannan Жыл бұрын
I have ather 450 and its much better. Ather 450 review podunga
@senthilkumar-lq8es Жыл бұрын
நண்பர் சுந்தர் சற்று voice சை குறைத்து பேசினால் நன்று...it's very disappointed...some time voice very very high some time voice very low...
@inayathamizhan78172 жыл бұрын
Not going to auto Show 2023?
@ewheeler2 жыл бұрын
Ni
@pilliyarvenkatesan33722 жыл бұрын
sir neenga ungarthay video podunga...ungaloda information sharing maatumay podhum...correct aa na direction la vashi nadathreenga...athuthaan mukkiyam....mikka nandri sir!
@nanjundankannugn1572 Жыл бұрын
Supar vandi na n vangi 2 year achi 40 thousands km.... service only 1750.rs suppar suppar
@pilliyarvenkatesan3372 Жыл бұрын
@@nanjundankannugn1572 endha vandi solreenga?
@trichymahesh12 жыл бұрын
Did he tell how much time it takes to charge ?
@VaseeharanJohnM2 жыл бұрын
Navigation இருக்கு ஆனா Google maps இல்லை. வேற ஒன்னு உள்ளது அது ஊரில் உள்ள போஸ்ட் office மட்டும் தான் காண்பிக்கிறது. Waste. Decmber 10 வாங்கி நான் 1200 km ஒட்டி உள்ளேன்.
@perumalkarthi48922 жыл бұрын
Total price yevalo bro, vehicle wortha vangalama bro
@muneeswarannagarajan93932 жыл бұрын
1 time full charge, how much km given
@mohanachandirank27382 жыл бұрын
1 lakh 33 thousand on road price.
@perumalkarthi48922 жыл бұрын
@@mohanachandirank2738 vehicle wortha vangalama sit
@deepakdkrishna18542 жыл бұрын
Ather, Tvs branded best sollunga accept panikaren. Dont include ola. Kaevalama oru vandi
@balasaravanan30732 жыл бұрын
Gi Iqube st innum book panni ennaku innum kadaikula customer care sariyana response illa 🙏 Atha pathi.
@ravichandrans93302 жыл бұрын
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
@vaitheesgm457310 ай бұрын
கோவை அவிநாசி ரோடு சக்தி சாரதா டிவிஎஸ் டீலர் சர்வீஸ் மிக மிக மோசம்
@tprakash12 жыл бұрын
Ather is now offering an exchange program but this offer ends on 20th January 2023 the cost of Ather 450X comes to Rs. 1,10,500/- after exchange Bonus
@magicalstars15622 жыл бұрын
👍 😊 💐
@Dtamilar2 жыл бұрын
Direction is there
@ramkumarm89042 жыл бұрын
எவ்ளோ ரெட் எவ்ளோ மைலேஜ் இத பத்தி ஒனியம் peysala வேஸ்ட் வீடியோ .