Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids friends relatives with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
@முத்தாரம்மன்துணைசிவகளை5 күн бұрын
பாவத்துக்கு மேல் பாவம் செய்கிற மனிதர்கள் தான் நல்ல நிலையில் இருக்கிறார்கள்............ உங்க இயேசு சக்தி உள்ளவர்னா அக்கிரமகார்களை........தன் தவறை உணராத துன்மார்க்கரை தப்ப தட்டி கேட்கட்டும் நான் அப்போது நம்புகிறேன்.......
@rossyrose39676 күн бұрын
Amen🙏♥
@Vellankanni-d4e5 күн бұрын
Udal sugam thanga esappa 😭
@Vellankanni-d4e5 күн бұрын
En pavangallai manningappa esappa 😭
@முத்தாரம்மன்துணைசிவகளை5 күн бұрын
அடுத்தவர்கள் மனையில்.....இடத்தில்.....ரோடு போடுகிறோம் என்கிற பெயரில் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்........... அடுத்தவர்கள் மனைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டு இது எங்க இடமுன்னு சொல்லி ஆட்டைய போட அலைகிறார்கள்..............ஏன் என்றால் இன்றைய அவர்களின் நிலை.... பணம்.... பதவி... ஆள் பலம்....நல்ல வாழ்க்கை நிலை.... அதிகார துஷ் பிரயோகம்.........இருப்பதால் ஆட்டம் போடுகிறார்கள் இதற்கு அவர்களுக்கும்....... அவர்கள் தலைமுறைக்கும் என்ன சாபம் வர போகுது........ எங்க ஊருக்கு வந்து எங்களின் இடத்தையும்............ எங்களின் ஊரின் ஒட்டுமொத்த தெருவின் இடத்தையும்................. எல்லா வித முறைப்படியில் அளந்து பார்த்தால் தங்களுக்கு நிஜமான உண்மை தன்மை தெரிய வரும்..........