TYPES OF FRAMING (தமிழில்) | கேமராவை எங்கே வைத்து படம்பிடிப்பது? | CHAPTER-2 | PURE CINEMA

  Рет қаралды 46,874

PURE CINEMA

PURE CINEMA

4 жыл бұрын

Do you ever have a question like this, where to place my camera? then, this video is especially for you, Here we discuss basic camera shots, framing, angles, movement, lens, light, frame rate, aspect ratio, and composition in Tamil, Here this series second video Types of framing in tamil.
கேமராவை எங்கே வைத்து படம்பிடிப்பது? என்ற கேள்வி உங்களுக்கு தோன்றுகிறதா? நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்குகானது. கேமரா ஃபிரேமிங்க் மற்றும் அதன் பயன்பாட்டினை தமிழ் சினிமா வழியாக தெரிந்துகொள்ளலாம்.
இயக்குனர், ஒளிப்பதிவார், விமர்சகர் மற்றும் சினிமாவை பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருமே தொழில்நுட்ப தகவல்களை இனி தமிழில் நமது பியூர் சினிமா யூ-டியூப் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.
இந்த சீரியசில் இரண்டாம் வீடியோவாக types of framing in tamil வருகிறது
Types of shots ஐ தொடர்ந்து Types of framing | Types of framing in tamil | Rule of third | Basic composition | Types of camera angels | 180 degree rule | வரவுள்ளது
புத்தகங்களை வாங்க : www.purecinemabookshop.com/
முகவரி : goo.gl/maps/sjBDmpxU1xjXq8FF7
facebook : / purecinemabookshop
#purecinema #basiccameraframing #tamilfilmmakingtutorials #framingintamil #typesofshots
#typesofshotsintamil

Пікірлер: 56
@angelsamraj5828
@angelsamraj5828 4 жыл бұрын
Fantastic.. Ends with count.. Congrats
@shankar3807
@shankar3807 14 күн бұрын
🎉sankar diractor
@Prince-gt1ut
@Prince-gt1ut 2 жыл бұрын
Farming தெரியாம ரொம்ப குழம்பி போய் இருந்தேன்....இப்போ எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிடுச்சி....Thanks அண்ணா😊
@amareshmalaamaresh9418
@amareshmalaamaresh9418 4 жыл бұрын
very very super nanba ungal pani thodara valthugal
@indirajith
@indirajith 4 жыл бұрын
அருமையான முயற்சி அதுவும் தமிழில் . பின்னனி குரல் இன்னும் சற்று தெளிவாக இருந்தால் சிறப்பு.
@lokeshr4318
@lokeshr4318 3 жыл бұрын
Very useful... fantastic work.. please share more videos👍
@user-kz9no9iz7q
@user-kz9no9iz7q Жыл бұрын
அசத்தலான காட்சிகள்
@harinath5567
@harinath5567
Bro husky voice la pesuringa, Please improve the audio Quality.!!!
@lanthertv5770
@lanthertv5770 3 жыл бұрын
தெளிவான விளக்கம்
@KSP557
@KSP557 3 жыл бұрын
Konjam sounda pesunga bto
@smile4saravanan
@smile4saravanan 3 жыл бұрын
Thank you!! It helps a lot for the aspiring film makers to learn about the frames.
@mohanthamizh2147
@mohanthamizh2147
Awesome👏👏👏
@sheksparrow4660
@sheksparrow4660 3 жыл бұрын
You're channel is Astonishing bro🤩🤩🤩
@mohanbabu9875
@mohanbabu9875 4 жыл бұрын
Great work. Inum neraya videos expect panrom brother.
@itsupport6885
@itsupport6885 Жыл бұрын
Nice sir !!!
@logeswaran.a730
@logeswaran.a730 4 жыл бұрын
Nandri
@lenin1051
@lenin1051 Жыл бұрын
Super bro thank you
@subashboo4143
@subashboo4143 3 жыл бұрын
Thanks bro ❤️
@Mind_Screen_Creation
@Mind_Screen_Creation 2 жыл бұрын
24 framing na enna Anna...?
@sureshkumar-tr6og
@sureshkumar-tr6og Жыл бұрын
Thaivusenju knjm sound ah pesunga bro plz
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 26 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 122 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Color psychology | Tamil
9:48
Stick with Book
Рет қаралды 32 М.
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 26 МЛН