TYRE Tricks: டயர் மாத்தாம வண்டி ஓட்ட தினமும் இத CHECK பண்ணிடுங்க👌| Expiry Tyres | Bike and Car Tyre

  Рет қаралды 131,850

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

Пікірлер: 74
@NaattuNadappu
@NaattuNadappu 6 ай бұрын
Get OOTY EPASS in 1 Minute:👌👇 kzbin.info/www/bejne/qZLNl4OVmJmAjrs
@arunbrucelees344
@arunbrucelees344 6 ай бұрын
அருமையான பதிவு என்றால் ஆனால் நீங்கள் கடைசியாக சொன்ன மஸ்ரூம் பஞ்சர் என்பது எந்த கடையிலும் இல்லை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை வாகனத்தை பொறுமையாக இயக்கவும் அவசரம் வேண்டாம் பொறுமை நிதானம் தேவை உங்கள் நலனுக்காக உங்கள் குடும்பத்திற்காக அன்பான வேண்டுகோள் அன்பு மக்களுக்கு😊❤❤
@LakshmiNarasimman-lk3yy
@LakshmiNarasimman-lk3yy 6 ай бұрын
Mushroom punchar available
@userSivakumar
@userSivakumar 6 ай бұрын
இருக்குடா..
@bikedoubtstamil
@bikedoubtstamil 6 ай бұрын
₹250 per பஞ்சர் !
@தமிழ்இனம்
@தமிழ்இனம் 6 ай бұрын
Iruku
@AARIWORK370
@AARIWORK370 6 ай бұрын
இருக்கு தம்பி 250 வாங்கறாங்க மஸ்ரூம் பஞ்சர் போட கொஞ்ச நேரம் அதிகம் பஞ்சர் போட ஆனால் சிறந்தது
@MuthukumarKailasam
@MuthukumarKailasam 6 ай бұрын
தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களுக்கு, தரமற்ற சாலைகளும் ஒரு முக்கியமான காரணம்தான்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
தரமற்ற திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் அப்படித்தான் இருக்கும்.
@markantonya4447
@markantonya4447 5 ай бұрын
தேவையான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு, உங்கள் சேவை மக்களுக்கு தேவை,தம்பிகளுக்கு மகிழ்வுடன் நன்றி...
@liyakatalikhan939
@liyakatalikhan939 6 ай бұрын
சிறந்த பதிவை, அளித்த அனைவருக்கும் நன்றி.
@singairavi1437
@singairavi1437 5 ай бұрын
சிறப்ப உபயோகமான தகவல் இருவரும் சரியான நடிப்பு🌹🙏
@johnabraham5982
@johnabraham5982 6 ай бұрын
மச்ரும் பஞ்சர் ஒட்ட 250 ஆகும் 5பஞ்சர் எவ்வளவு ஆச்சி பாத்துகேங்க அதுக்கு தான் 5ரோப்ப போட்டு கடைசில புதிய டயர் போட்டுரலாமே. ரோப்பு நம்லயே போடடலாம் கிட்டு 150 தான் 8 பஞ்சர் ஒட்லடாம்🎉 ❤பிடிச்சு like போடுங்கப்பா😅😅
@kalidosssreema1996
@kalidosssreema1996 6 ай бұрын
மிக அருமையான அவசியமான தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@ramasamymohan4004
@ramasamymohan4004 5 ай бұрын
Very nice educational video....our boys really have creative talents....God Bless...
@guruguru9018
@guruguru9018 6 ай бұрын
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் மற்றும் விரைவான விளக்கம்
@veeramaniraji123
@veeramaniraji123 6 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி
@nehrupuratchi6165
@nehrupuratchi6165 4 ай бұрын
பயனுள்ள பதிவு னா 👍
@vijaygeorge7787
@vijaygeorge7787 5 ай бұрын
அருமையான பதிவு சூப்பர்
@chandranchandran7276
@chandranchandran7276 5 ай бұрын
பயனுள்ள தகவல்
@madhesha.7559
@madhesha.7559 6 ай бұрын
Thanks for information bro
@intelligentforcedivision
@intelligentforcedivision 6 ай бұрын
பயனுள்ள தகவல்கள்.🤝🤝🤝🤝🤝🤝
@narayanasamy8647
@narayanasamy8647 6 ай бұрын
Thanks bro for ur valuable information.🎉🎉
@kennedy1727
@kennedy1727 6 ай бұрын
Nice information bro but it's miles per hour 👌😊
@stanlypeterdurairaj7056
@stanlypeterdurairaj7056 5 ай бұрын
அருமை....🎉🎉🎉🎉
@amirthalingamthiruvenkadam9189
@amirthalingamthiruvenkadam9189 6 ай бұрын
சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை / சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை தவிற்க்கலாம்.
@matheewjayaprakash162
@matheewjayaprakash162 6 ай бұрын
Super information brother
@kumarc6060
@kumarc6060 6 ай бұрын
Mushroom puncture video porunga useful ah irukum
@Shaikmohamed-PGM
@Shaikmohamed-PGM 5 ай бұрын
Bikecare 360°Tamil KZbin channel, more information about bike maintenance 💯
@SaranR-p8q
@SaranR-p8q 6 ай бұрын
Mushroom puncture available only in direct tyre sales and showrooms. It's good 👍 try it.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
ஹோன்டா சைன்🏍
@indian7268
@indian7268 5 ай бұрын
Super Message
@realconfidence3306
@realconfidence3306 6 ай бұрын
Very very super and most useful video
@shanmuganathan954
@shanmuganathan954 6 ай бұрын
MPH MILES PER HOUR , KPH KILOMETER PER HOUR GIVE CORRECT DETAILS TO PUBLIC , EDIT , CHECK IT BEFORE VLOG
@Lostinpeace3
@Lostinpeace3 6 ай бұрын
Corrections, minutes per hour ❌miles per hour ✅
@josephmanuel8968
@josephmanuel8968 6 ай бұрын
What's the meaning of minutes per hour¿???????
@nilas-qh1bc
@nilas-qh1bc 3 ай бұрын
RS. 2000 amt epti exchange panrathu anna . Thirumba time kutupangala anna
@arun4846
@arun4846 Ай бұрын
Thanks bro❤❤❤
@koushisekar4216
@koushisekar4216 6 ай бұрын
Good explain
@shankarkandasamy7918
@shankarkandasamy7918 6 ай бұрын
Super bro👌👌👌
@duraibabu5166
@duraibabu5166 6 ай бұрын
Tyre puncher aagama iruka ipolam liquid potrangale,athu podalama friends, athu use sa namaku
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm 6 ай бұрын
Road accident கு main காரணம் டயர் இல்ல.... உங்க ஓனர் சுடலை ஓட wine shop, கஞ்சா , metho pettamain தான் 😂😂😂
@kumaravelkathirvel7693
@kumaravelkathirvel7693 6 ай бұрын
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது. அடிமையை விட சுடலை ஆட்சியே மேல்
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 5 ай бұрын
அடப்பொறம்போக்குகளா என்னா பெரிய கண்டு பிடிப்பு.
@Aravind-ex7dx
@Aravind-ex7dx 6 ай бұрын
Mushroom puncture not long lasting. There will be leak within few days. Also it is costly and takes lot of time to install it. Stick puncture kit is better. Although stick puncture also comes off within few months it is better when compared with mushroom puncture. Also stick puncture is cheap. Ithu enoda personal experience. Nanum KZbin pathu mushroom puncture try pannen. Ana worth Ila.
@sathishdped8300
@sathishdped8300 6 ай бұрын
Super bro
@AK-wt7jj
@AK-wt7jj 6 ай бұрын
That is called NSD non skid depth.appo car kku tyre edge thruppi podurom,ture rotation pannrom Stepney wheel ya sinna size la kodukka raanga itharkku bathil.
@rajachittibabu3064
@rajachittibabu3064 6 ай бұрын
Arumai😂🌹🌹🌹👏👏👏
@saranmuthu1422
@saranmuthu1422 6 ай бұрын
can we see our live 3d map through google map. pl post a vedio about this
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 6 ай бұрын
Good information
@moorthycm6299
@moorthycm6299 6 ай бұрын
❤naresh.....
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 6 ай бұрын
How to calculate the tyre speed the indication of 48p? My bike tyre indicates 52 p ceat tube less? Reply.
@NagarajCruze
@NagarajCruze 6 ай бұрын
You need to google to find this
@dhanadhanapal919
@dhanadhanapal919 6 ай бұрын
அடப் போங்க தம்பி நாங்க எல்லாம் 18 பஞ்சர் போட்டு ஓட்டிக்கிட்டு இருக்கோம் இதனால பஞ்சர் ஓட்டுற கிட்‌ டே நான் வாங்கி வச்சுட்டேன் னா பாத்துக்குங்க 😊
@Sivasiva_888
@Sivasiva_888 6 ай бұрын
Super pa
@Anrakunji
@Anrakunji 6 ай бұрын
எதிர் புறம் wrong side drive விபத்து ஏற்படும் காரணமாக உள்ளது.
@143surendars
@143surendars 6 ай бұрын
Sir, its 93 mph which is equal to 150kph, you are wrong
@vivekrayar4046
@vivekrayar4046 6 ай бұрын
Don't use mushroom puncture,nan ipdithan mushroom nu solraanganu youtube paathu poi potan,but athu than leak aaguthu,Normal stick puncture byke and car la potruken athulam nalla iruku,Don't use mushroom puncture 😢
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 6 ай бұрын
ஆம் உண்மை
@karthikeyan2433
@karthikeyan2433 6 ай бұрын
New bike la running la jump varuthu ..what may be the problem..
@martifeniro8442
@martifeniro8442 6 ай бұрын
Tire manufacturing date check pannunga old manufacturing datedaha iruntha intha issue varum
@Siva-u2t
@Siva-u2t 6 ай бұрын
mph na miles per hour 😂 not minutes per hour
@srikanthr5703
@srikanthr5703 6 ай бұрын
Miles per hour Not minutes per hour
@LoganSpace3
@LoganSpace3 6 ай бұрын
Miles per hour pa... Not 93 minutes per hour
@gokulcloud9698
@gokulcloud9698 5 ай бұрын
Athu enna puncture, puriyala..!
@vigneshgff2655
@vigneshgff2655 6 ай бұрын
Adhu miles per hour bro 😂
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 6 ай бұрын
அப்படிலாம் மசுரூம் பஞ்சர் அவசியம் கிடையாது. நான் மிசலின் டயர் பஞ்சர் ஆனப்ப சாதா பஞ்சர் தான் போட்டேன் ரோம்ப நாள் டயர் ஓடிச்சு வந்துச்சு... சும்மா எதையாவது சொல்ல வேண்டியது.😂😂😂
@rajam1398
@rajam1398 5 ай бұрын
இஙகுதான் மோக்காளிங்க அதிகம்.
@praveenkg3518
@praveenkg3518 6 ай бұрын
Bike 360 😂
@texotexkidswearsenthilkuma6240
@texotexkidswearsenthilkuma6240 6 ай бұрын
மரியாதையாக பேசவும்
@Chandhra8076
@Chandhra8076 6 ай бұрын
Neenga kamichathu Mushroom puncture illa Mushroom patch work Athukku tyre remove panni pannanum. Mushroom Plug Puncture tyre remove pannama pannalam
Purpose of Tread patterns in tires!! How it works on the road?
10:42
Engineering Facts
Рет қаралды 245 М.
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 11 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН