Contact for Training Enquiries: CarsOnly Services Pvt. Ltd. Phone: 99620 99200
@palanisamymuthusamy27232 ай бұрын
Where bro
@stevesaravana95622 ай бұрын
First high beem potu otturathuku oru rule kondu varanum double side roadla nera moonjilaye adikuranunga vandi ottave kastama irukum
@thegladwinxavier2 ай бұрын
சாலை விபத்துகள் நடப்பதற்கு, நமது நாட்டில் சரியான சாலைகள் இல்லை, மேலும் சாலைகள் சரியாக பராமரிப்பது இல்லை.
@murugasenmurugan98692 ай бұрын
எந்தெந்த சாலைகள் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாக பழுதடைந்து இருக்கிறதோ அந்தப் பகுதியில் வரியை செலுத்தாமல் விட்டு விட வேண்டும் அதுமட்டுமல்ல அந்த ரோடு சரியாகும் நாள் வரை உண்டான வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் இப்படி ஒவ்வொரு பராமரிப்பு குறைவின் போதும் தக்க அதிகாரிகளின் மீது அபராதம் விதிக்கப்பட்டால் தான் தீவுகள் வேகமாக உண்டாகும்
@praveenkumartamil89822 ай бұрын
Government பஸ் பராமரிப்பு இல்லாமல் ஓடுகின்றது, இலவசத்தை நிறுத்தி மக்களுக்கு தரமான சேவையை கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்
@logeshp37902 ай бұрын
@@praveenkumartamil8982next TVK ku vote podunga 👍,kandippa change varum
@rajappachellappa1462 ай бұрын
நீங்கள் சரியாக இருக்கிறீங்களா ?
@gurudharmalingam91532 ай бұрын
சாலைகளும் காரணம்.ஆனாஓட்டுநர்கள் தான் மிக மிக மிக முக்கியமான காரணம்
@Rahul864-b1m2 ай бұрын
Finally this channel speak about this problem... Night driving accidents are most happens on low visibility by high beam lights
@hariharanarunachalam25482 ай бұрын
அதுக்காக ராத்திரியில கண் கூசுற LED லைட்டை போட்டு விபத்தாகுறது அதிகமா இருக்கே...
@isaacsunder646025 күн бұрын
பகலிலும் விளக்கு எரிந்து செல்லும் வாகனங்களாலும் விபத்து ஏற்படும்
@subbu25412 ай бұрын
First head light LED light high brightness while opposite drivers can't see the correct vision it's very dangerous LED lights Some people's they don't know high beam and lowe beam how to use
@kandhamuruga4055Ай бұрын
LED light ஹைபீம் போடுவதால் திசையில் வருபவர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கு
@desinghraja4599Ай бұрын
Always headlight feature waste. Foreign la fog irukum so avanga use pannalam Namma government ku thaan atha pathi onnum theriyaama namma kolithura veyilukum light podanumaa?
@Sunshine_Logs2 ай бұрын
Always on headlight made me unto accident of vision block. Infact unable to see in front. Baddest initiative could be informed the owner to turn it off at unnecessary times
@thirugnanasambandamurthymu5397Ай бұрын
Goverment should Create more Awareness about Road Safety,Rules& Regulation
@ravichandran2997Ай бұрын
சாலை விபத்துகளுக்கு சாலையோர ஆக்கிரமிப்புகளே காரணமாக இ௫க்கிறது... சற்றே யோசித்து பார்த்தால் உண்மை புரியும்..
@manikandand50192 ай бұрын
If water is low in battery, then also salt will form on battery terminal
அதெல்லாம் இருக்கட்டும் . வண்டியில் எப்பொழுதும் குறைந்த ஒளி எறிவது போல் டிசைன் பண்ணிட்டு . தேவைப்படும் போது மட்டும் பாசிங் லைட்டை அழுத்தி பிடித்தாள் மட்டும் எறியிமாறு வடிவமைத்தல் அதிக ஒளியால் எதிர்வருபவற்களுக்கு பார்வை தடுமாற்றம் ஏற்படாது.