உறங்காத கண்கள் (தீப ஒளி) | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks| love

  Рет қаралды 11,079

ramani chandran tamil audio novels

ramani chandran tamil audio novels

Күн бұрын

• உறங்காத கண்கள் (தீப ஒள...
ரமணிசந்திரனின், "உறங்காத கண்கள்"
திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - ‘தீபஒளி’. பிற்பாடு இது ‘உறங்காத கண்கள்’ என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.
To read in kindle: amzn.in/d/7ECIjko
#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#tamilnovelsaudio
#ramanimanovels
#ramanichandrantamilnovelsaudiobooks
#audionovels
#tamilaudiostories
#ramanichandrantamilnovels
#tamilnovels
#tamilnovelstory
#audiobooks
#audiobooksintamil
#ரமணிசந்திரன்

Пікірлер: 23
@BalajiBalaji-kh9rj
@BalajiBalaji-kh9rj 3 күн бұрын
எனக்கு 13 வயதாகிய போது படித்த நாவல். தற்பொழுது எனக்கு 45 வயது. இப்பொழுது ஒலிவடிவில் கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
@rubicscubesolverlalithar6689
@rubicscubesolverlalithar6689 2 күн бұрын
பல முறை படித்த மிகவும் பிடித்த நாவல்.நன்றி. மதுமதி நாவல் போடவும்.
@lakshmikumar8568
@lakshmikumar8568 20 сағат бұрын
Yanakku romba piditha Kadai ippodu Yan age 63 yathanai tharam inda story ya padithu irupan ramani Amma oda books yannoda pokishangal. Inda madri mangaugiral oru maadu story podavum Adil varm udaya character m mantra yallam super ah irukum yannoda irunda book miss agaivittadu.plaease podungal ramani Amma.thank you so much for this story. Ivvalunal books padithundu rasichtundu irundan ippo kattundurasichundu irukan
@sumiram4556
@sumiram4556 17 сағат бұрын
என் 15 வயதில் படித்த நாவல் தற்பொழுது எனக்கு வயது 54. படிக்க படிக்க தெவிட்டாத கதைகள் ரமணி அம்மா கதைகள்❤❤❤
@ashmitharamkumar445
@ashmitharamkumar445 Күн бұрын
சிஸ்டர் ப்ளீஸ் ஜோடி புறாக்கள் நாவல் பதிவிடுங்கள். எனக்கு மிகவும் பிடித்த நாவல் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏
@manimekalaigopalaswamy1455
@manimekalaigopalaswamy1455 2 күн бұрын
Valai osai novel podunga please ❤
@adimm7806
@adimm7806 3 күн бұрын
Super. 🎉🎉🎉 .Thank you amma 🙏&suja mam.arumaiyana novel.
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 2 күн бұрын
வெண்மையில் எத்தனை நிறங்கள் நாவலும் சொல்லுங்க
@KalaSekar-e6u
@KalaSekar-e6u 2 күн бұрын
ஆனால் உங்கள் குரலில் கேட்பது மிகவும் சந்தோஷம்
@karinunishasiraj6674
@karinunishasiraj6674 2 күн бұрын
My fevrate story Deepali Ranimuthu vil padithen. RC MEM ANITHU KADAYUM PADITHU VITEN OLI PUTHAGHMAgha katkkavumsujha voice Sema thank for upload my fevrate 🎉🎉🎉🎉❤❤❤
@meenuanbu118
@meenuanbu118 Күн бұрын
lovely story
@KamalaKaruppasamy-st7ns
@KamalaKaruppasamy-st7ns 2 күн бұрын
❤❤❤❤super story voice very nice madam Ramani madam👌👌👍👍👍💕💕💕🎂🎂💐💐❤️❤️🌹🙏
@mobpsyco4781
@mobpsyco4781 Күн бұрын
Ungal voice and vaasikkum thiran arumai mam Paal nila story
@KalaSekar-e6u
@KalaSekar-e6u 2 күн бұрын
இது என் favourite novel
@Mrdisturbance
@Mrdisturbance 2 күн бұрын
Thanks for uploading dear ❤❤❤
@maryesther7944
@maryesther7944 2 күн бұрын
My favourite story I like this naval thank you
@KalaSekar-e6u
@KalaSekar-e6u 2 күн бұрын
அதிக முறை படித்திருக்கிறேன்
@umaSudalaimani-k5w
@umaSudalaimani-k5w Күн бұрын
Thanks 👍
@Itsme37168
@Itsme37168 2 күн бұрын
Tq. 🎉
@sugasriya5914
@sugasriya5914 2 күн бұрын
Please new story podunga
@lightningzoldyck2974
@lightningzoldyck2974 2 күн бұрын
👌👌👌❤❤
@SelviSelvi-qs9zy
@SelviSelvi-qs9zy Күн бұрын
Thodikogal ponunga mam
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 3 күн бұрын
Yes
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 131 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 132 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 131 МЛН