உறங்கும் சூசையப்பரிடம் ஜெபம்/Sleeping St.Joseph Prayer

  Рет қаралды 282,478

HOLY FAMILY AJ

HOLY FAMILY AJ

Күн бұрын

1000 years of old prayer to St. Joseph's.
புனித சூசையப்பரை நோக்கி வல்லமையுள்ள செபம்.
1000 ஆண்டுகள் பழமையான ஜெபம்.
ஒன்பது நாட்கள் காலையில் இச்செபத்தைச் சொன்னால் கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும்.

Пікірлер: 831
@JeyaGunaratnam
@JeyaGunaratnam 4 ай бұрын
தயவு செய்து இந்த சம்பத்தை எழுத்திவ் போடவும் செபத்தை
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 4 ай бұрын
உறங்கும் சூசையப்பரை நோக்கி வல்லமையுள்ள ஜெபம். புனித சூசைத் தந்தையே உமது அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலனளிக்க வல்லது .எனவே என் ஆசைகளையும் எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன். உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா உடல் உள்ள ஆன்ம நலன்களையும் பெற்றுத் தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலை போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும் ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே உம்மையும் உம் திரு கரங்களில் உறங்கும் இயேசுவையும் சதாகாலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை .இறைவன் உம் மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை . உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்து கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும் .நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும் மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும் .ஆமென். தொடர்ந்து ஒன்பது நாட்கள் காலையில் இச் செபத்தை ஜெபித்தால் கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும்.
@standard1
@standard1 4 ай бұрын
Reply yil irukirathu
@PushpaThomas-lp4ej
@PushpaThomas-lp4ej 15 күн бұрын
Padutha nilayi erukum susaiyapare en magan aravindku vandhu erukira deepika kudumbam alience andavar sittam erundal mattum nadakatum enn devan siddham ellienral endha alience mudangatum amen engalugaga andavaridam punidha susaiyapare vendi kolungal amen ✝️💐💐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@Sharji-b8s
@Sharji-b8s 6 ай бұрын
அப்பா எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை.தயவு செய்து என் கணவர் வீட்டில் இருந்து எனக்கு நீயாயம் வாங்கி தாங்க . 🙏🙏🙏🙏🙏
@LRMaxi-p1u
@LRMaxi-p1u 6 ай бұрын
அப்பா சூசையப்பரே என் மகனுக்கு நல்ல வரன் அமையவும் நாங்கள் எதிர்பார்க்கின்ற நல்ல பெண்ணாகவும் நல்ல குடும்பமும் எங்கள் மகனுக்கு கிடைக்கவும் உடனே என் குடும்பத்திற்கு வரவுள்ள பெண்ணின் வீட்டில் இருந்து நல்ல தகவல் வரவும் என் மகனுக்கு சந்தோஷமான திருமண விரைவில் வாழ்க்கை அமையவும் உம் மார்பில் உறங்கும் இயேசுவிடம் எங்கள் மகனுக்காக பரிந்து பேசி இந்த சுப நிகழ்ச்சிகள் எங்கள் வீட்டில் நடக்க ஆசிர்வதியுங்கள் அப்பா ஆமென்
@Sharji-b8s
@Sharji-b8s 18 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MarthaSekar-f2d
@MarthaSekar-f2d 7 ай бұрын
புனித சூசையப்பரேஎன்குடும்பத்தில்அமைதியும்சமாதானமும்நிலைத்துநிற்க்கஅருள்புரியும்புனிதரேஆமென்
@vishwanthsanjeevi1332
@vishwanthsanjeevi1332 8 ай бұрын
கடன் பிரச்சனையை தீர்த்தருளுங்க சூசையப்பரே ,ஆமென்
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@josephineedwin34
@josephineedwin34 6 ай бұрын
I prayed this prayer for 9 days and on 9th day I got the promotion . Praise the Lord.Thank you St Joseph.
@peterhm5631
@peterhm5631 6 ай бұрын
புனித சூசையப்பரே எனது குடும்பத்தை காத்தருளும்.
@freedaasmitha4027
@freedaasmitha4027 12 күн бұрын
எனதுமகளுக்குமீன்வளத்துறையில்வேளைக்கான ஆர்டர்கைக்குகிடைக்கனும்ஆண்டவரேஉறங்கும்சூசையப்பரேஎனக்குஇந்தவரத்தைபெற்றுத்தாரும் ஆமென்
@leemarose1397
@leemarose1397 6 ай бұрын
Nan petrukonda ella varankalukkum nandri . Thanks st. Joseph
@jayasutha-ze8vr
@jayasutha-ze8vr 8 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தில் சமாதானம் தாரும் ஆமென்
@Hildageetha
@Hildageetha 5 ай бұрын
Ennakka vedikolum
@jamesjames9832
@jamesjames9832 8 ай бұрын
உறங்கும் சூசையப்பரே என்னை கடன் தொல்லையிலிருந்து விடுபட வைக்கச் செய்யும்
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தில் நிம்மதியையும் சமாதானத்தையும் தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏
@Sugi2022-j7n
@Sugi2022-j7n 7 ай бұрын
சூசையப்பரே எனக்கும் என்னை போன்ற குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கொடுங்கப்பா
@tbhavanithavaneshm1232
@tbhavanithavaneshm1232 2 ай бұрын
Thank you 💕😊
@aarikumar8117
@aarikumar8117 7 ай бұрын
உழைப்பின் பாதுகாவலராக விளங்கும் புனித சூசையப்பர் எனக்கு நல்லதொரு பாதுகாப்பான இடத்தில் விரும்பும் இடத்தில் வேலை வாய்ப்பு அமைத்து குடுங்க பா.. இந்த மாதம் இறுதிக்குள் நடத்தி குடுங்க பா.. உம்மை நம்பும் உமது பிள்ளைக்கு.. புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டி கொள்ளும்..🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏 🙏 🙏 🙏 🙏 2
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
May his soul rest in peace
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
May his soul rest in peace amen
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
May his soul rest in peace amen
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் ‌புரியுங்கள் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித மிக்கேல் அதிதூதரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான பிரச்சினைகளிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல பேச்சாற்றலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SipsonA
@SipsonA 7 ай бұрын
இந்த செபம் வழியாக நிறை ய பலன் அடைத்தோன்
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா
@ambikutty1308
@ambikutty1308 8 ай бұрын
எனக்கும் என்னை போல் குழைந்தை இல்லாத ஒவ்வொருவருக்கும் குழந்தை வரம் தாங்க 😢😢😢சூசையப்பரே🙏🙏🙏
@judymaria7141
@judymaria7141 8 ай бұрын
God will answer your prayers sis.
@ambikutty1308
@ambikutty1308 7 ай бұрын
@@judymaria7141 🙏
@Safrena-ui9il
@Safrena-ui9il 3 ай бұрын
நானும் சூசையப்பரிடம் ஆண் பிள்ளை ‌வரம் எனக்கும என் அண்ணனுக்கும் எழுதி வேண்டினேன் இருவருக்கும் ஆண் பிள்ளை பிறந்தது உங்களுக்கும் கண்டிப்பாக பிறக்கும்
@dhisosamaryMartin
@dhisosamaryMartin 3 ай бұрын
Nanm susai thathaiyidam ezudhi vendinen.enakum kuzhanthai varan kidaithathu.. kadavulukku nantri
@PravinaIlayaraja
@PravinaIlayaraja 2 ай бұрын
God bless u sis
@marthalrani9065
@marthalrani9065 19 сағат бұрын
அப்பா புனித சூசையப்பரே என் அண்ணனுக்கு லோன் கிடைக்க வரம் அருளுங்கப்பா 🙏
@lizalizama4354
@lizalizama4354 8 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்கு பிள்ளை வரம் கொடுத்து எங்களை ஆசீர்வதியும் 🤲😭😭😭😭😭😭😭😭
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Joshin-x9b
@Joshin-x9b 7 ай бұрын
புனித சூசை யபேர் எங்களுக்காக 😭😭😭🙏🙏🙏🥹
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Micheal-f6m
@Micheal-f6m 7 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு இந்த முறை குழந்தை தங்கி என் மனக்கவலையை நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் அப்பா 😭😭😭😭😭
@MathanMathan-my6zf
@MathanMathan-my6zf 7 ай бұрын
Susayapare enaku edathu kai valiyaga eeuku appa valiyai meeki engali katharulum
@Joshin-x9b
@Joshin-x9b 7 ай бұрын
புனித சூசையபேர் கடன் la இருந்து vidupada vum, சொந்த வீட்டில் nala ஆசிறுவதிக்கும் படியாக உம்மை மன்றடிகிறோம் 😭😭😭😭😭
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vinvin3882
@vinvin3882 7 ай бұрын
புனித சூசையப்பரே நான் நேசித்த நபரை என்னோடு சேர்த்து வையும், அவர்தான் எனக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று காத்துகொண்டருக்ககிறேன் தயவு செய்து என் வேண்டுதலை நிறைவேற்றி தாரும் ஐயா 😢😢😢🤲🤲🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல தொழில் வளத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abisimonliyadibo6906
@abisimonliyadibo6906 2 ай бұрын
Punitha susaiyappare, naan ilanthu poona vaalgaiya enaku thirumpa kidaigavim , naan en pillaigalotum en kanavarotum sernthu vaalavum, naan veku naatgala kaathu kontirugum antha kariyathile nanga vetriyadaiyavum, ninaitha kaariyam veku viraivile natakkavum punitha susaiyappare engalukaaga venti kollum🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு மூட்டு ‌வலியிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அப்பா
@FariyaSteve
@FariyaSteve Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய வட்டிக் கடன் பிரச்சனையை உம் வளர்ப்பு மகனான இயேசுவிடம் பரிந்து பேசி இந்தப் பிரச்சனையிலிருந்து விடுதலை பெற்று தாரும். மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் விடுதலை பெற்றுத்தாரும். ஆமேன்.
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@suganthianthonipillai4457
@suganthianthonipillai4457 7 ай бұрын
அப்பா சூசையப்பரே என் மகன் நல்லா படிக்கவேண்டும் படிப்பில என் மகன் பாஸ்பன்ன வேண்டும். என் மகன்னாள எனக்கு சந்தோசம், நின்மதி, பெருமை, மகிழ்ச்சி வேண்டும் அப்பா. அப்பா என் கவலை எல்லாம் தீரவேண்டும் அப்பா ஆமென்
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல பேச்சாற்றலை அளித்தருள‌ ‌அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganthianthonipillai4457
@suganthianthonipillai4457 7 ай бұрын
அப்பா சூசையப்பரே என் மகன்னாள எனக்கு சந்தோசம், நின்மதி, பெருமை, மகிழ்ச்சி வேண்டும் அப்பா. அப்பா சூசையப்பரே என் மகன் நல்லா படிக்க வேண்டும் பாஸ் பன்ன வேண்டும் ஆமென்
@suganthianthonipillai4457
@suganthianthonipillai4457 7 ай бұрын
அப்பா சூசையப்பரே நான் நேசிக்கிரவர நான் மணம்முடிக்க நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் அப்பா ஆமென்
@kaala9864
@kaala9864 5 ай бұрын
Don't worry it will happen
@suganthianthonipillai4457
@suganthianthonipillai4457 5 ай бұрын
@@kaala9864 Mekka nanri
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள்
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா
@amalijohn1423
@amalijohn1423 8 ай бұрын
என் மகளுக்கு விரைவில் குழந்தை வரம் தாரும் உறங்கும் புனித சூசையப்பரே
@lazarlazar1418
@lazarlazar1418 8 ай бұрын
சூசையப்பர் ரே திருமண தடையைஅகற்றும்
@mariyadeepa1852
@mariyadeepa1852 7 ай бұрын
நான் விரும்பிய நபர் கூடவே திருமணம் நடை பெறவேண்டும்.இறைவா.
@jayasutha-ze8vr
@jayasutha-ze8vr 8 ай бұрын
புனித சூசையப்பரே என் கணவருக்கு முதுகு வலியிலிருந்து முழுமையாக விடுதலை தாரும் நான் உம்மை நம்புகிறேன் எனக்காகவும் என் பிள்ளைகளுக்காகவும் வேண்டி என் கணவருக்கு முதுகு வலியை முற்றிலுமாக குணமாக்கி தாரும் புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்...
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sweetysippriya432
@sweetysippriya432 3 ай бұрын
புனித சூசையப்பரே என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்த்து வைத்தருளும்..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@Micheal-f6m
@Micheal-f6m 9 ай бұрын
உறங்கும் நிலை சூசையப்பரே அம்மா, அப்பா என்று கூப்பிட எங்களுக்கு குழந்தை செல்வங்களை தந்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்கிறோம் 🙏😭🤲
@hillarydhanus2084
@hillarydhanus2084 9 ай бұрын
புனித சூசையப்பரே அப்பா அம்மா என்று அழைக்க பிள்ளைவரம் தாரும்.ஆமென் ❤
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸுற்கு‌‌ நல்ல பேச்சாற்றலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@vincentoliveth3518
@vincentoliveth3518 14 сағат бұрын
புனித சூசையப்பரே, எங்களுக்கு ஒரு வீட்டை ஆசிர்வதித்து தாரும். என் மகளுக்கு நல்ல புத்தியை கொடுத்து எங்கள் சொல் கேட்கும்படி செய்யும். ஆமென்.
@antonysahayam6908
@antonysahayam6908 3 ай бұрын
AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும்.அவளுக்கு நல்ல பேச்சாற்றலை தாருங்கள் அப்பா. அவளை வழி நடத்துங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@saletmary518
@saletmary518 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்குகன்னியாகுமரிமாவட்டத்திற்குவேலைஇடமாற்றம்கிடைக்கவேண்டும்
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
St.Joseph please bless me with good health of both mind and body 🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எப்படியாவது மூன்று லட்சம் ரூபாய் கடனை அடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyarajgm781
@jeyarajgm781 2 күн бұрын
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@sathyad1709
@sathyad1709 3 ай бұрын
நான் என் குழந்தை Exam la நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று தொடர்ந்து 7 நாட்களாக இந்த செபம் சொல்லி வந்தேன் இன்று மார்க் வந்தது 6 பாடங்களில் என் குழந்தை 100/100 மதிப்பெண்கள் இது பெரிய அதிசயம்.சூசையப்பருக்கு கோடி நன்றி🙏🙏🙏🙏
@deenauvanse5245
@deenauvanse5245 Ай бұрын
😢😢😢
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸுற்கு‌‌ நல்ல உடல் உள்ள நலத்தையும் ஞானத்தையும் தந்தருள வேண்டுகிறேன்
@Sharji-b8s
@Sharji-b8s Ай бұрын
புனித சூசையப்பரே எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அப்பா
@maryabithaabitha945
@maryabithaabitha945 Жыл бұрын
உண்மையில் இந்த செபம் மூலம் நான் நிறை பலன்களை பெற்றுக் கொண்டேன் ❤ சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@jhonrbeetar6599
@jhonrbeetar6599 Жыл бұрын
ஆமென்
@phoncyflorica95
@phoncyflorica95 11 ай бұрын
Pls put in words in tsmil
@MalaMala-ze6co
@MalaMala-ze6co 9 ай бұрын
​@@jhonrbeetar6599❤❤❤❤😂❤ the in by ni hu
@A.Rishika
@A.Rishika 8 ай бұрын
Really
@josekala1725
@josekala1725 7 ай бұрын
Amen
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு மன‌அழுத்த நோயிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் அப்பா
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள்
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் வீட்டிற்கு ஆறு லட்சம் ரூபாய் லோன் கிடைக்க உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது மனுவின் மீது கருணை கொண்டு எனக்கு ஒரு நல்ல வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும்‌ அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SherilAdrina
@SherilAdrina 6 ай бұрын
En kanavaruku seekiramaga velinaatu velai kidaika arulthaarum soosaiyaparae🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அவள் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
Be with me St.Joseph during this rtms therapy yennaku success aaganum please Appa help pannunga Appa help pannunga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் அவள் நன்றாக பேச வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@marthalrani9065
@marthalrani9065 3 ай бұрын
புனித சூசையப்பரே என் குழந்தைக்கு நல்ல உடல் உள்ள சுகத்தையும் நீடிய ஆயுளையும் கொடுத்து ஆசீர் வழங்குங்கப்பா 🙏
@marthalrani9065
@marthalrani9065 5 ай бұрын
புனித சூசையப்பரே என் குழந்தையையும் உங்கள் மார்போடு சேர்த்து அனைத்து பாதுகாத்து ஆசிர் அருளுங்கப்பா புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏 ஆமென்
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை நன்றாக பேச வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே எனக்கு மன‌அழுத்தம் தேவையற்ற ‌பயத்திலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏
@selvidhanapal3306
@selvidhanapal3306 4 ай бұрын
Punitha susai appare yengalukkaga veendikollum amen
@jerushifna
@jerushifna Ай бұрын
புனித சூசையப்பரே குடும்பத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பு தாரும்
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
புனித சூசையப்பரே நான் எடுத்து கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அப்பா புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 2 ай бұрын
புனித சூசையப்பரே இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எனது தங்கை சாலினிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புனித சூசையப்பரே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 3 ай бұрын
புனித சூசையப்பரே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharji-b8s
@Sharji-b8s 18 күн бұрын
புனித சூசையப்பரே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
வெற்றி தரும் ஜெபமாலை | Fr.Nalla Jacob dass
23:29
Fr Shiju Kovai Official
Рет қаралды 12 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4,1 МЛН