மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) 53 மணி குடும்ப செபமாலை Family Rosary(Monday and Saturday)

  Рет қаралды 235,197

Yesuvin Dhanam

Yesuvin Dhanam

Күн бұрын

53-மணி 40-நிமிட குடும்ப செபமாலை / மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்(திங்கள்/சனி) - Family Rosary - Happy Annunciation On Monday and Saturday, Joyful Mysteries Rosary
#YesuvinThaanam#53மணிகுடும்பசெபமாலை#TamilFamilyRosary
00:00 திருச்சிலுவை அடையாளம்
00:12 தொடக்க செபம்
00:48 தூய ஆவியார் செபம்
02:00 நம்பிக்கை அறிக்கை | விசுவாச பிரமாணம் | விசுவாசிகளின் அறிக்கை
02:58 முதல் பெரிய மணியில் - இயேசு கற்பித்த செபம்
03:26 முதல் மூன்று சிறிய மணியில் - 1.விசுவாசம் வளர வேண்டுதல்
03:38 மங்கள வார்த்தை செபம்
03:58 2.நம்பிக்கை வளர வேண்டுதல்
04:09 மங்கள வார்த்தை செபம்
04:29 3.அன்பு இரக்கம் வளர வேண்டுதல்
04:42 மங்கள வார்த்தை செபம்
05:02 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
05:14 பாத்திமா அன்னை செபம்
05:29 இரண்டாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -1
05:31 1.கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
05:39 இயேசு கற்பித்த செபம்
06:05 முதல் பத்து சிறிய மணியில் - 1-10.மங்கள வார்த்தை செபம்
09:19 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
09:32 பாத்திமா அன்னை செபம்
09:46 மூன்றாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக
09:54 இயேசு கற்பித்த செபம்
10:20 இரண்டாவது பத்து சிறிய மணியில் - 11-20.மங்கள வார்த்தை செபம்
13:33 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
13:45 பாத்திமா அன்னை செபம்
13:59 நான்காவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 3.இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
14:06. இயேசு கற்பித்த செபம்
14:32 மூன்றாவது பத்து சிறிய மணியில் - 21-30.மங்கள வார்த்தை செபம்
17:48 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
18:00 பாத்திமா அன்னை செபம்
18:15 ஐந்தாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை -4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததைத் தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குக்குப் பணிந்து நடக்கும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
18:24 இயேசு கற்பித்த செபம்
18:51 நான்காவது பத்து சிறிய மணியில் - 31-40.மங்கள வார்த்தை செபம்
22:08 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
22:19 பாத்திமா அன்னை செபம்
22:34 ஆறாவது பெரிய மணியில் - மகிழ்ச்சி நிறை மறை உண்மை - 5. காணாமல் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தை கேட்டு செபிப்போமாக.
22:42 இயேசு கற்பித்த செபம்
23:07 ஐந்தாவது பத்து சிறிய மணியில் - 41-50.மங்கள வார்த்தை செபம்
26:23 மூவொரு இறைவன் புகழ் | திருத்துவ புகழ்
26:35 பாத்திமா அன்னை செபம்
27:17 புனித தேவமாதாவுக்கு புகழ்மாலை
32:48 வாழ்க அரசியே செபம்
33:32 புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின செபம்
35:20 இறுதி செபம்
35:56 திருத்தந்தையின் கருத்துக்களுக்காக வேண்டிக்கொள்வோம்
37:14 பாடல்: மாசிலா கன்னியே மாதாவே
38:43 திருச்சிலுவை அடையாளம்

Пікірлер: 120
@Nanthinypriv
@Nanthinypriv 2 ай бұрын
அன்னையே வாழ்க அமலியே வாழ்க வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏😭😭😭🙏🙏🙏😂 thank you for rosery
@ArunKumar-ff9fo
@ArunKumar-ff9fo 2 ай бұрын
Amen Amen 🙏🎅🙏🎅
@jothisamivelu5690
@jothisamivelu5690 11 ай бұрын
மரியே வாழ்க
@jfeliks5693
@jfeliks5693 11 ай бұрын
Ava Maria amen❤❤❤❤❤❤
@arockiyamarockiyam6801
@arockiyamarockiyam6801 Жыл бұрын
Amen
@janakiarunajam3115
@janakiarunajam3115 3 ай бұрын
🙏
@anisharajasingh1468
@anisharajasingh1468 Жыл бұрын
Plz help me AMEN
@rajammary3188
@rajammary3188 11 ай бұрын
Avemariaamenamen
@prathapraj2174
@prathapraj2174 11 ай бұрын
❤❤🤗🤗 amen jesus 🤗🤗❤❤
@antojeswin8358
@antojeswin8358 10 ай бұрын
Ave maria
@ArokiyaMary-ox3wi
@ArokiyaMary-ox3wi Жыл бұрын
En annanin aanma iravanidam sera jebikiren amma 🌷🙏🙏🌷🙏🌷🌷
@sundariramalingam3642
@sundariramalingam3642 11 ай бұрын
மரியே வாழ்க. ஆமென்.🙏🙏🙄🙏
@tdoa6681
@tdoa6681 10 ай бұрын
Theresa Marieya vazhga🙏Amen🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏
@AngelA-ge5fv
@AngelA-ge5fv 11 ай бұрын
,Amma thaye engalukku kuzanttai pakiyam thaarum
@SuthaSutha-pr5pp
@SuthaSutha-pr5pp 11 ай бұрын
ஆமென்
@Stella-ci9fg
@Stella-ci9fg Жыл бұрын
Xn bmm😊😊
@sangeethaanilkumar5519
@sangeethaanilkumar5519 Жыл бұрын
Vazhga vazhga vazhga Mariye
@sugasorupa2827
@sugasorupa2827 5 ай бұрын
Have mercy on our family members and with Prayers .
@gayupgayup
@gayupgayup 7 ай бұрын
அம்மா மரியே வாழ்க
@tdoa6681
@tdoa6681 10 ай бұрын
petertony Jesus Christ guide me in the workplace amen Hallelujah🙌🕊🧚‍♀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏
@arumaiselvamthomas4993
@arumaiselvamthomas4993 11 ай бұрын
Amma pray for my family all members give samathanam tarumbadi vendikolkirpm amma
@vijeshj4722
@vijeshj4722 Жыл бұрын
En makaan Vijeshku valli kedaykanum amma
@gayupgayup
@gayupgayup 7 ай бұрын
அம்மா தாயே என் தம்பிக்கு சீக்கிரமா பெயில் கிடைக்கணும் அம்மா
@sugasinisababathi2625
@sugasinisababathi2625 7 ай бұрын
Amen❤❤
@skraj1694
@skraj1694 5 ай бұрын
🙏🙏🙏Mother Mary 🙏🏻🙏🏻🙏
@ilangomarie5566
@ilangomarie5566 2 жыл бұрын
AveMarea
@YaskuttyYaskutty-vs9nf
@YaskuttyYaskutty-vs9nf 10 ай бұрын
Mary pray for us
@prasanthdaniel7143
@prasanthdaniel7143 4 ай бұрын
Ave Maria ❤❤❤❤❤❤❤
@jansirani3317
@jansirani3317 9 ай бұрын
மாமரியே அம்மா ஆரோக்கியதாதாயே செடியிலிருந்து எழதபோகும் மகள் அஸ்வினியை வெறிறிபெறசெய்யும் மரியேவாழ்க மரியேவாழ்க
@jansirani3317
@jansirani3317 9 ай бұрын
செவிலியர்தேர்வை ஆசீர்வதியும்
@dayanaemakulate
@dayanaemakulate Ай бұрын
Mother mary pray for us Amen❤
@jayabalanjulli6740
@jayabalanjulli6740 11 ай бұрын
மரியோ வாழ்க எனக்கு வரம் தரும் என் ஜெபங்கள் கேட்டருலும் என் மகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் என் பேரன் பேத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும் என வேண்டுகிறேன் நன்றி
@antojeswin8358
@antojeswin8358 10 ай бұрын
Amen❤❤❤
@gmgeorgekings
@gmgeorgekings 6 ай бұрын
Ave Maria!
@shalini5897
@shalini5897 Жыл бұрын
Amen marieya vazhga
@RajinaRegina
@RajinaRegina 6 ай бұрын
Mother Mary pray for us Amen 🙏🙏
@rameshraja3402
@rameshraja3402 Жыл бұрын
புனித பரிசுத்த ஆரோக்கிய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏✝️🌹
@maryjecinda972
@maryjecinda972 Жыл бұрын
7
@TheMaru71
@TheMaru71 10 ай бұрын
அம்மா மரியே, மிகவு‌ம் கஸ்டத்தையும், தும்பத்திலும் வாழ்கின்ற நிகொலஸ் ஆகிய எனது குடும்பம் இவ் வேளையில் உமது உதவியை நாடி மன்றாடுகிறேன். தயவு செய்து எனது பாவங்களை மன்னித்து உமது திரு மகனை, எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்து நாதரிடம் எனக்காக வேண்டுக்கொள்ளும். ஆமேன்
@SetllaJoseph-do2xp
@SetllaJoseph-do2xp 9 ай бұрын
😅
@vedamuthuemalda4698
@vedamuthuemalda4698 7 ай бұрын
😢enudiya ammaku cancer la rempa kasta panduranga Avankaluku nalla vudal sugathium arokiyathium tharummamw Ammen
@jeyasinghrajan4735
@jeyasinghrajan4735 11 ай бұрын
Amen 🙏🏻🙏🏻🙏🏻
@SaimonRajbabu
@SaimonRajbabu 7 ай бұрын
Saimonrajubabu amen
@josephpeter6673
@josephpeter6673 9 ай бұрын
🙏🙏🙏🙏
@Nanthinypriv
@Nanthinypriv Ай бұрын
மரியே வாழ்க 🌺 மரியே வாழ்க 🌺 மரியே வாழ்க 🌺 மரியே வாழ்க 🌺🙏🙏🙏🙏 amen 🙏🙏🙏 thank you much all
@christanandanc241
@christanandanc241 Жыл бұрын
மரியே வாழ்க🙏
@jesuthasanjoseph3578
@jesuthasanjoseph3578 Жыл бұрын
Amen Amen
@greatmarie4615
@greatmarie4615 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@GEORGE-yh6cf
@GEORGE-yh6cf Жыл бұрын
Jarj
@sobiya4253
@sobiya4253 Жыл бұрын
மரியே வாழ்க 🙏 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@selevakumar567
@selevakumar567 7 ай бұрын
Yesuvuke pugal yesuvuke nandri mariye vaalga aamen aamen aamen 🙏🙏🙏🙏🙏
@vijeshj4722
@vijeshj4722 Жыл бұрын
En makaan Jenishku fix Noieleruthu Veeduthalli Tharukuga amma
@davidbritto2790
@davidbritto2790 11 ай бұрын
Thank you Jesus amen 🥰🙌
@premkumarprem8581
@premkumarprem8581 Жыл бұрын
Prem Ammu Jerry Mary selvi 😢😂❤😅
@densilinsebasto8876
@densilinsebasto8876 Жыл бұрын
Praise the Lord
@PreethiPreethi-gk5vx
@PreethiPreethi-gk5vx 9 ай бұрын
En makanukku samuvellappola nalla gnanam vendi in tha jebamalaiyai obbukkodukkiren.iraiva niraivana iirattippu aasirvatham thankappa.
@densilinsebasto8876
@densilinsebasto8876 Жыл бұрын
Ave Maria
@jvijikennady4037
@jvijikennady4037 7 ай бұрын
அம்மா எங்களுடைய துன்பம் கலக்கம் மாற்றி மகிழ்ச்சி தாருங்கம்மா
@johnsonraja8033
@johnsonraja8033 4 ай бұрын
எங்கள் குடும்பத்திற்கு நல்ல அமைதியை தாரும்
@user-cc6jg1fb8h
@user-cc6jg1fb8h 5 ай бұрын
Ave maria amen 🙏✝🌹
@jayapriyajayapriya2477
@jayapriyajayapriya2477 8 ай бұрын
Amma Madhave Enakku oru Nalla government velai kitaikanum Amma Amen
@John-je8tf
@John-je8tf Жыл бұрын
Thank God
@jeromsellar5054
@jeromsellar5054 26 күн бұрын
jerom
@christanandanc241
@christanandanc241 Жыл бұрын
மரியே வாழ்க ஆமென் 🙏🌹
@ashikaashlin3570
@ashikaashlin3570 7 ай бұрын
ஆமென் !! ஹாலேலூயா !!!
@marygeorgeappavoo785
@marygeorgeappavoo785 9 ай бұрын
Annaiye anaivaraium asirvathyum . Amen..
@user-gm1sm2te2m
@user-gm1sm2te2m Жыл бұрын
God is great
@arockiadossarockiadoss4531
@arockiadossarockiadoss4531 Жыл бұрын
மரியே வாழ்க. எங்களுடைய தேவைகளை அறிந்து செயல்படும் புனித அன்னையே எங்களுக்குத் தேவையான நல்லவைகள் எவையோ அது உமக்குத் தெரியும் அவைகளை எங்களுக்குத் தந்து காத்தருளும் மரியே வாழ்க ஆமென்
@swamydass3727
@swamydass3727 Жыл бұрын
8
@nirmalamary9815
@nirmalamary9815 Жыл бұрын
.
@jvijikennady4037
@jvijikennady4037 7 ай бұрын
அம்மா மரியே எங்களுடைய கடன்சமைகளை அகற்றி குடும்பத்தில் சமாதானம் அமைதி மகிழ்ச்சி தாரும்
@santhannoshatha1469
@santhannoshatha1469 8 ай бұрын
Ave Maria Amen 🌷🌾🌹🌾🌷🌹🙏
@user-kq7ln9rn7b
@user-kq7ln9rn7b 8 ай бұрын
Amen matha
@user-qf2sb7dq6w
@user-qf2sb7dq6w 5 ай бұрын
Amen 🙏 amen 🙏 🙌
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Amen Jesus
@anspertkalaisahayam4763
@anspertkalaisahayam4763 Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் அம்மா என் கணவர் உடல் நலம் பெற உதவும் அம்மா
@emmanueldevadoss1836
@emmanueldevadoss1836 11 ай бұрын
எங்கள் ஜெபம் என்றும் உங்களுக்காக - அன்னை உங்களை ஆசீர்வதிப்பார்
@VijayaLakshmi-kx6sd
@VijayaLakshmi-kx6sd 10 ай бұрын
​@@emmanueldevadoss1836😮😮😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க மரித்த எனது மனைவி ரீத்தாமேரி ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் மகன் ஜேசுராஜ் மற்றும் என்னையும் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.குடும்ப கருத்துக்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளும் 🙏 🙏
@sarlasarda5267
@sarlasarda5267 Жыл бұрын
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
@Maryantony-ey3rf
@Maryantony-ey3rf Жыл бұрын
Ava Maria amen
@ranjanrathnasinghamnalin589
@ranjanrathnasinghamnalin589 8 ай бұрын
Amen amen 🙏🙏🙏
@marybernadette2999
@marybernadette2999 8 ай бұрын
Mother Mary bless each and everyone bless Michael Janet Dikshita Jenifer John Rani🙏🏻🌷
@ambreesh9032
@ambreesh9032 Жыл бұрын
Thank you Jesus amen 💒👨‍👩‍👦‍👦🙇‍♂️💕🙏😭
@ammumargret6799
@ammumargret6799 5 ай бұрын
Eagle resort, yercaud ,engalukaaka ventikollum
@user-rk1fc8yo6y
@user-rk1fc8yo6y 8 ай бұрын
Amen 🙏
@sekarloganathan2301
@sekarloganathan2301 Жыл бұрын
thank ypu mariye vazhga
@stjoseph3627
@stjoseph3627 Жыл бұрын
Praise the lord
@nirmalamary9815
@nirmalamary9815 Жыл бұрын
God is love
@angelmary6975
@angelmary6975 9 ай бұрын
God is love
@albinnadar2896
@albinnadar2896 8 ай бұрын
Ave Maria Amen 🙏
@indeandahar6872
@indeandahar6872 Жыл бұрын
Amen amma ❤
@angelmary6975
@angelmary6975 9 ай бұрын
Ameñamma
@victorvictormr3992
@victorvictormr3992 Жыл бұрын
🥰🥰🥰Jesus amen
@susairaj8900
@susairaj8900 Жыл бұрын
🙏🌷🌷🌷🌷🙏
@ashlyashly1356
@ashlyashly1356 9 ай бұрын
மரியே வாழ்க எனது அம்மாவின் உடல் நலம் சரியாக உம்மை வேண்டுகிறோம்
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum Nangal veedu kattavum Jaya akka muthugu eduppu Vali gunamaga venvdikollum
@user-jf6ip3wg5o
@user-jf6ip3wg5o 5 ай бұрын
❤🛐✝️✝️🛐✝️🛐✝️🛐✝️🛐👨‍👩‍👧‍👧🙏🙏🙏🙏🙏🙏
@arokiasamythomas2303
@arokiasamythomas2303 Жыл бұрын
Ham area I want own house and my son marriage my husband get good health and Facebook love my family nangi bur Mein land income Ave Maria prayer for my family
@jayavalanjayavalan4641
@jayavalanjayavalan4641 Жыл бұрын
P
@karolindayana
@karolindayana 11 ай бұрын
மரியே வாழ்க❤❤❤❤
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும்.அவன் விரும்பும் பணி நியமன ஆணையை உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து பரிந்து பேசி பெற்று தாரும்🙏🙏
@anspertkalaisahayam4763
@anspertkalaisahayam4763 Жыл бұрын
என் அம்மாவுக்கு தைராய்டு பிராபலம் சுகம் தாரும் தாயே
@angelgladina4171
@angelgladina4171 Жыл бұрын
அமண
@seethalakshmi6956
@seethalakshmi6956 Жыл бұрын
அம்மா தாயே என் குடும்பத்தை காத்அறுலூம்ஆமேன்
@leemrose7709
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
@roselinpatminipriya9805
@roselinpatminipriya9805 9 ай бұрын
Aman🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌼🌼🌼🌻🌻🌸🌸🌺🌺⛪⛪⛪✝️✝️✝️✝️🛐🛐🛐🔯🔯
@tdoa6681
@tdoa6681 Жыл бұрын
Ava Maria Amen🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@btsarmylisa4125
@btsarmylisa4125 Жыл бұрын
மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கிறேன் 🙏🙏🙏
@jansirani3317
@jansirani3317 9 ай бұрын
அன்னைமரியே மகன் அகிலனுக்கு இம்முறையாவது வங்கிதேர்வை வெற்றிபெறசெய்யும் தாயே மரியேவாழ்க🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ranjanrathnasinghamnalin589
@ranjanrathnasinghamnalin589 7 ай бұрын
Amen amen amen 🙏🙏🙏
@user-kc3td8sx4d
@user-kc3td8sx4d 7 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
மரியே வாழ்க. முடிவு அறிவிக்கப்பட்ட group -D running testலும், NTPC இரயில்வே தேர்விலும் எனது மகன் ஜேசுராஜ் வெற்றி பெற்றதற்கு கோடான கோடி நன்றி.NTPClevel 5 க்கான கண் பரிசோதனையில் வெற்றி பெற உதவிடவும்
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 6 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 47 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 17 МЛН
Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை
52:33
Archangel Michael - Tamil (Audio)
28:11
Raja Music Works
Рет қаралды 759 М.
Madha tv thiruiruthaya jebamaalai | Yesuvin madhuramana thiruiruthayame
15:26
Tamil Christian Music
Рет қаралды 281 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 6 МЛН