ஒரு நண்பர் பேச்சி கேட்டு உள்ள போய் நல்லா மாட்டிக்கிட்டோம். ரொம்ப கஷ்டமா இருக்கு இப்பலாம் பண்ணாதீங்க #history #dangerous #dangerous #thanjavur #oldtemple #oldtemple #humanity #abondoned
Пікірлер: 217
@mahemani-ky7yt10 ай бұрын
கடவுள் துணை இருப்பார் சேது
@voiceoffreedom6541 Жыл бұрын
நண்பர் சேது மிக துணிச்சலாக செய்கிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர அவர் மனதை புண்படுத்த வேண்டாம்.
@saraswathimuthuaayaan752711 ай бұрын
இவருக்கு சப்கிரைப்ஸ் போட்டு லைக்கு போட்டு விட்டேன்
@RKaviyarasanCE11 ай бұрын
Thambi. Parthu. Ovar. Risk
@RajaRaja-kv9cl11 ай бұрын
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@ZiyaA-kr6cc10 ай бұрын
😢😢😮😮😮😮😮😢😢😮
@AmusedDinosaur-zi7rl5 ай бұрын
nanum than 😊
@PathmanThennarasu11 ай бұрын
தம்பிகள் உங்களை நினைக்கும் போது கவலையாக உள்ளது. இப்படி யான இடங்களுக்கு போக வேண்டாம் தம்பி. உங்களை நினைக்கும் போது பெருமையாகவும் உள்ளது. உங்கள் ஊரில் இருந்தால் நானும் உங்களுடன் பயணித்து இருப்பேன். தம்பி போகும் போது பாதுகாப்புக்கு எதுவும் கத்திகளை கொண்டு செல்லுங்கள். பாவம் ஏன் இப்படியானபொய்யான செய்தியை சொல்லி தம்பிகளை வேதனை படுத்தாதீர்கள். உங்கள் பதிவுகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது. அருமை தம்பிகள் வாழ்த்துக்கள். ஈழத் தமிழன்
@ksmanian971811 ай бұрын
🙏🙏🙏
@mohanrms3919 Жыл бұрын
தயவு செய்து அவர் தெய்வபணி செய்யவிடுங்கள் அவரை துன்ப படுத்தி உங்களுக்கு என்ன சந்தோசம் ஓம் நமசிவாய🙏
@ranihomerecipes31646 ай бұрын
உங்கள் காணொளியை பார்த்து கண் கலங்கி விட்டேன் தம்பி உங்களுக்கு ஈசன் அருள் உண்டு🙏🙏🙏🙏🙏
@punithavallivenkat57311 ай бұрын
வலியில் அம்மா அப்பா என்று எத்தனை முறை சொன்னீர்கள் அம்மை அப்பனாய் சிவனும் பார்வதியும்
@saishanthi44711 ай бұрын
ஓம் நமசிவாய தம்பி பாத்துப்பா நல்ல ஒரு குச்சி, கத்தி எடுத்துட்டு போங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@JeevaNataraj-g8d2 ай бұрын
தம்பிஇந்த மாதிரி இடத்துக்கு போகும்போது பாதுகாப்பாக. செல்வது நல்லது ஓம் நமச்சிவாய
@mahalingam350Ай бұрын
வணக்கம் சேது அண்ணா வீடியோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது தயவுசெய்து யாரும் தவறான தகவலை தர வேண்டாம் அண்ணா நீங்கள் அதிகமாக இந்த மாதிரி எடுத்துகிட்டு தான் போறீங்க ஆகையால் கையில் ஏதாவது உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் உங்களுக்கு என்றும் ஈசன் துணை இருப்பார் கூடவே மெடிசன் எடுத்து சென்று வரவும் அண்ணா இனிமேல் இப்படி ஒரு தகவல் தெரிந்தால் அக்கம்பக்கத்தினர் விசாரித்து உள்ளே சொல்லுங்கள் நன்றி அண்ணா உங்கள் இறை பணியை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@thirucelvi6310 ай бұрын
தம்பி, வேதனைப்பட வேண்டாம்! தீமையை பிறர் செய்தாலும் இறைவர் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார்!
@RamaKrishnan-e7tАй бұрын
தம்பி சிலைகள் முக்கியம் தான் அதைவிட உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது வாழ்த்துக்கள்
@ganesankalai74346 ай бұрын
அருவ எடுத்துட்டு போங்க இது கூடவா சொல்லணும்.. உங்களை எசனும் னு தோணுது இருந்தாலும் அன்பு தன் எல்லாம்❤❤❤❤
@kavithaprabhanjan91962 ай бұрын
உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள். அதே சமயம் உங்கள் இருவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொண்டு செல்லுங்கள் சேது.இறைவன் உங்களுடனே பயணிப்பார்
@activesivasaraswathi66954 ай бұрын
இந்த காணொளி கண்டு மிகவும் மன வேதனை அடைந்தது சகோ 😔 முருகப்பெருமான் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உங்கள் விடா முயற்சி கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன் சகோ, துணிச்சளை போருக்கிறேன், எல்லாம் அவன் செயல், தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம், எம்பெருமான் துணை இருப்பார், நல்ல உள்ளங்களின் ஆதரவும் என்றும் இருந்திடும், தவறான தகவல் தந்த அந்த நபருக்கு நன்றி சொன்ன அந்த பாக்கும் கண்டு நெகிழ்ந்தேன், சிறப்பு சகோ 🎉🎉
@gomathimahindrn15156 ай бұрын
தம்பி அவங்கள கடவுள் பாத்துப்பார் நீங்க கவலை படாதீங்க மேற்படி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤
@fshs194911 ай бұрын
ஆய்வு செய்ய போகும்போது என்னென்ன எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்பதை படியுங்கள். முட்களை வெட்டியெறிய கத்திகூட கையில் இல்லை. Drone ஒன்று அனுப்பி இடத்தை ஆய்வு செய்வது சுலபமாக இருக்கும்.
@harishv215 ай бұрын
Sariyaka sonnirkal
@shanthamanivijay2772 ай бұрын
சேது தம்பி மனசுல நினைச்சிட்டா அசுரத்தனமான செயல்ல எறங்கறீங்க.உங்களையே மறந்து விடறீங்க.இது கொஞ்சம் ஆபத்தானதா தெரியுதே.எந்த முதலுதவி பொருட்களோ மெடிக்கல் கிட்டோ ஒரு கம்போ கத்தியோ அறிவாளோ இல்லாமல் இப்படி பட்ட விஷ முட்புதர்க்குள் நுழைவது அறிவார்ந்த செயல் இல்லை.நீங்களும் உங்களுடன் பயனிப்பவர்களும் பல்லாண்டு நன்றாக இருக்கவேண்டும்.இன்னும் பல ஆலயங்களை மீட்க வேண்டும்.இது போன்ற காரியங்களை முன்னெடுத்து செய்ய எத்தனை பேர் வருவார்கள்?எனவே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய!
@ValarMathi-v9rАй бұрын
சேது தம்பி கவலைப்படாதீங்க உங்களுக்கு அந்த முருகன் துணை இருப்பார் உங்களை வேணும்னா ஏமாத்தினா அவங்களை அந்த முருகன் பாத்துக்குவார்
@chithiraivel79348 ай бұрын
கடவுள் பணி அதற்கு தகுந்த போல் நன்மைகள் வந்தே தீரும் ❤
@natarajann183711 ай бұрын
இந்தமாதிரி இடத்திற்கு போகும்போது பாதுகாப்பாகபோகவேண்டாமா தம்பி. ஆர்வகோளாருதான் போல.
@jeyakodim19794 ай бұрын
இறைவனைத் தேடி இப்படியொரு பயணம்..இறைவா நீதான் வழி காட்டு..
@manjudilli82769 күн бұрын
தம்பி நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க அவருக்கு கண்டிப்பா ஒரு தண்டனை கிடைக்கும் அவர் கடவுளோட விளையாடி இருக்கிறார் நான் கடவுள் சொன்னது உங்கள தான் சார் நீங்க நல்லா இருக்கணும் காஞ்சிபுரத்திலிருந்து
@KomathaAatmavanakkam3 ай бұрын
சேது நண்பா நான் ஒரு பெண்ணாக பிறந்ததுக்கு வருத்தப்படுகிறேன்.என்னால் முன்னோர்கள் செய்த சிலைகளை கூட தொட்டு பார்க்க முடியவில்லை அந்த சிலைகளை தொட்டு வணங்கினாலே நம் பாவங்கள் போகும் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.நண்பா சேது அந்த புன்னியம் உங்களுக்கு கிடைக்கும்.
@SugumaranSugumaran-c9s9 ай бұрын
கவலையை விடுங்கள் தம்பி சில மனிதர்கள் அப்படி தான்
@vijayashanthis20674 ай бұрын
ஓம் நமச்சிவாயா சேது தம்பிக்கும் அவரை சார்ந்தவருக்கும் இறைவா துணை செல்லுங்கள்
@kuppusamy74406 ай бұрын
தம்பி இம்மாதிரியான இடங்களுக்கு செல்லுகின்ற போது அருவாள், மற்றும கவை கோல் (Y ,வடிவ குச்சி) எடுத்து செல்லவேண்டும. மேலும் தஙகளின் பணி தொடர வாழ்த்துக்கள்
@madhavanvt494220 күн бұрын
தம்பி நீங்க படகூடிய கஷ்டங்களை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக உள்ளது. தகவல் கொடுத்தவரிடம் call பண்ணி பேசுங்க நீங்களும் பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச்செல்லுங்கள் கடவுள் இருவருக்கும் நிச்சயம் துணை இருப்பார்
@Menaka-vp8ep2 ай бұрын
மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குப்பா இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறது கடவுள் இருக்கிறார்
@k.subashini4 ай бұрын
எங்க போனாலும் அருவ வசிருக்கணும். கேமரா வச்சிருக்கும் தம்பி பாவம். முருகன் உங்களுக்கு இதற்கான பலனை தருவார். தவறான தகவல் தந்தவருக்கு அதற்கான பலனும் கிடைக்கும்.
@rsuku883611 ай бұрын
Super hard work video bro.god bless both of you.vungalakku anda idattai chonna avanai yedile adikkiringlo vungalistam.aduttavanakku tondarai koduttavavan lofer dhan.take care in future. Sukumar karnataka.
@ravimarieswari360011 ай бұрын
நீங்கள் கைக்கு உறை மற்றும் செடி கொடிகளை வெட்டுவதற்கு உபகரணங்கள் எடுத்து செல்ல வேண்டும் ஒரு வேளை அது அந்த கட்டடத்தின் உள்ளே முருகன் இப்பாரோ கவனமாக செல்லுங்கள்
@gurumoorthy15111 ай бұрын
இவ்வளவு சிரமப்பட்டு தேடியது👍 ! கடைசி வரை ஊரை சொல்லல😷
இப்படியும் சில பேர் இருக்காங்க. ஒருநாள் அவர்களுக்கும் நடக்கும்.
@oracle11iappsdba11 ай бұрын
Bro don't feel bad. Theives may have stolen that statue. Your pain and efforts gave you a new subscriber. ❤
@ranjaniranjaniranjani60124 ай бұрын
😢கஷ்டமா இருக்கு அண்ணா. சிவசிவ இறைவன் பார்த்து கொள்வார் 😢😢
@kavithaktr934Ай бұрын
சேது சார் இனிமேல் நீங்க இந்த மாதிரி காட்டுக்குள்ள போகும் போது கொஞ்சம் பாதுகாப்பா போங்க யார் சொல்றதையும் உடனே நம்பாதீங்க
@sabarisabari114516 күн бұрын
எவலோ இரண்டு பேரும் கஷ்டபடுராங்க விளையாட வேரேதும் கிடைக்கலயா தயவு செய்து இப்படி யாரும் செய்யாதீங்க அது உங்கலுக்கு பாவம் சேரும்
@KrishnaP-ve7nz8 ай бұрын
Thambi super ungala mathire person than intha ulagukku venum ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@star_star2 Жыл бұрын
தம்பி ஒருவேளை இந்த கட்டிடத்திற்குள் சிலை இருக்கலாம்
@banumathybanu67084 ай бұрын
Thambi enga pogum pothum paathu yochinga remba risk yeadukkathinga thambi god pluse you
@LakshmiMrklakshmi-zu1su8 ай бұрын
உங்கள் பாதுகாப்பு முக்கியம் தம்பி
@kavithaktr934Ай бұрын
சேது சார் நீங்க இப்டி போறத பாத்து எனக்கு கண்ணீர் வந்துட்டு யாரும் இந்த மாதிரி தவறாக தகவல் குடுக்காதிங்க சேது இப்ப எவ்ளோ கஷ்ட பட்டு போயிருக்காங்க திரும்பி வர கூட முடியல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சேது உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் பத்திரமா வெளிய வந்துடுங்க உங்களுக்காக நான் வேண்டுகிறேன்
@jeyakodim19794 ай бұрын
பாதையை சீர்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடருங்கள்.. பார்க்கும் போது ரொம்ப பயமாக இருக்கிறது
@GoodVRPindia4 ай бұрын
Anna don't feel bad anna we all support you anna murgan num sivan num ugalai thunai erruthui kapathuvanga ugala Mari nalla person ku ethuum agathu anna,om namashivaya... All is well
@RajSathish-z2xАй бұрын
அண்ணா நீங்க கடவுள் பணி செய்ய பிறந்தவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க நீங்க இந்த மண்ணுக்கு ரொம்ப முக்கியம்
@babybalraj89874 ай бұрын
அண்ணா இந்த வீடியோ பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்போதும் கையில ஒரு அருவா வச்சுக்கோங்க அண்ணா. இனிமே இப்படி எமராதீங்க நல்லா விசாரிச்சுட்டு போங்க அண்ணா. நம்ம உயிர் முக்கியம் அண்ணா 😢
@KrishnaP-ve7nz8 ай бұрын
Thambi romba risk edukkathinga unga udambu pathram
🎉 தம்பி பத்திரமாக இருங்க நான் வரும் வரை முருகனை கும் பிட்டுகொண்டிருந்தேன
@RishKwt8 ай бұрын
Pathu ponga bro🎉❤
@punithavallivenkat57311 ай бұрын
சில subscriber கிடைத்துள்ளனர் புதிதாக இக் கஷ்டத்திற்கு . பலன் இல்லாத செயல் என்று உலகில் எதுவுமே இல்லை
@VaidhiG4 ай бұрын
எப்பா கமெண்ட் போட்ட ப்ரோ, நீ உள்ள போய் பாத்துட்டு கை வீசிட்டு வந்தியா? பாவம் சேது.❤
@AnmegamPrabhacham6 ай бұрын
Murugana vanthu sonarpa nega than kekalapa thambi
@rajadurai806711 ай бұрын
வீடியோ ஆரம்பத்திலேயே இந்த இடம் இந்த மாவட்டம் இந்த தாலுக்காவில் உள்ள இந்த ஊருக்கு அருகில் இருக்கிறது விபரம் சொல்லி பதிவிடுங்கள்.
@ShayiniShayini-d3f2 ай бұрын
Ayaa kaiyil Oru veesu kaththi kondu pohalame
@townhallayurveda26613 ай бұрын
மிகந்த வேதனை அடைந்தேன்..... இனிமேல் சம்பந்த பட்ட நபர் இல்லாமல் செல்ல வேண்டாம். உங்களை நம்பி நிறைய சிலைகள் இருக்கிறது....பார்த்து பத்திரமாக இருங்கள்....
God bless you both and give long happy life with good health brothers
@kavithaktr934Ай бұрын
சேது சார் நீங்களும் அந்த camera manum போய் இன்ஜெக்ஷன் போடுங்க ஏதும் விச பூச்சி கடிச்சிருக்க போகுது எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சேது சார்
@banumathiragupathi58692 ай бұрын
Dear son iam very worried about you and your friend.
@jeyakodim19794 ай бұрын
பாதையை சீர்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடருங்கள்..
@Abiabi-j7p2 ай бұрын
Anna kavalai padathenga ungalai kasta pada vachavangala kadavul parthukolavar ungaluku nalathe nadakum
@airprabhuairprabhu1347 ай бұрын
Savefy is frist then clean the way. Life is short. Every working learn the lesson. I love India...
@pupsperumudivakkam1638 ай бұрын
அன்பில்லாதவர் வேறென்ன செய்வார்
@sath514 Жыл бұрын
You two are real heroes. Chanting the name of the God. He only save you and your friend from danger. This time you may fail. Don't worry. Continue your journey.
@voiceoffreedom6541 Жыл бұрын
நண்பரே, மிகவும் ஜாக்கிரதையாக செயல்படவும்.
@SagayaMary-pd6hv2 ай бұрын
Be csreful brother
@subasharavind418511 ай бұрын
உங்களை போலவே ஆர்வமும் உழவாரப்பணி செய்யும் விருப்பமும் புராதன கோவில்கள் மீது பக்தியும் பணி செய்யும் ஆர்வமும் உள்ள இளைஞர் படை ஒன்றை உருவாக்குங்கள் நண்பரே...தமிழக கோவில்கள் சுபிட்சம் பெறும்....
@Subramanian-u6j11 ай бұрын
விபரம்சொன்னவர்விளையாட வேறு இடம் இல்லையா. 🤨🤨🧐🧐☝☝🖕🖕
@selselvam552011 ай бұрын
நான் தயார்
@AnmegamPrabhacham6 ай бұрын
Manasu kastmairukunthambi iravain unagaluku arul puriyamum thambi nella nallairukanum thambi
@vswarnakrishna328510 ай бұрын
இது மாதிரி ஆட்கள் புழஙகாத பகுதியில் சென்று பார்க்க ஆலோசனை கூறும் நண்பர்களையும். அருவாள் கடப்பாரை சகிதம் கூட்டிப் செல்லுங்கள். Commentsல் யோசனை கூறுகிறவர்கள் இம்மாதிரி இடங்கள் பக்கம் கூட சென்றிருக்க மாட்டார்கள். நண்பர்களே உங்கள் பாதுகாப்பு மிக முக்கியம்..
@AmirAmir-yj4wgАй бұрын
Hi Sethu Sir, Please take care yourself. No one can take this much of dangerous journey. I will request everyone, here after please don't comment fake news to Sethu Sir. I'm really appreciate your good heart❤ அன்பு தானே எல்லாம். You handle this situation positively but your viewers are very painful to see you. You are a very good hearted person Sir. Have a safe journey 🙏. Once again thankyou so much team members for your efforts . God bless you all.
@SubramaniyanSambasivam10 ай бұрын
GOOD MAN ❤
@RockJose-y2d6 ай бұрын
நீங்கள் போகும் போது ஏதாவது சேப்டியாக போட்டுவிட்டு செல்லவும் உங்கள் முயற்சிக்கு நன்றி நல்ல மனிதர்கள் தமிழ்நாட்டில் இருப்பதை கண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது முதலில் உங்கள் சேப்ட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்
@PappuArumugam7 ай бұрын
நீங்கள் படும் கஷ்டத்தை பார்த்து எனக்கு வேதனையாக உள்ளது எந்த முள் உடலில் தைத்து உள்ளதோ அந்த முள்ளின் இலைகளை எடுத்து உடலில் கசக்கி தேய்ப்பதன் மூலம் அதில் இருக்கும் தீய கிருமிகள் ஆனது அல்லது விஷயங்கள் நீங்கிவிடும் இதை செய்தால்
@poongodiramesh51444 ай бұрын
அண்ணா உங்களிடம் தவறான தவறாக சொன்னவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் அண்ணா 🙏🙏🙏
@jairam102611 ай бұрын
இவர்கள் பட்ட கஷ்டங்கள் வேதனையாக இருக்கிறது.😢😢😢
@nagarajaarumugampillai831 Жыл бұрын
Congratulations 👏👏👏
@weareonly_7_BTS4 ай бұрын
முட்டாள்தனம் பண்ணாதீங்க மக்களே .அவங்க நம் நாட்டுக்கு நலது பான்றாங்க ..அவங்கள கஷ்ட படுதாதீங்க😢
@RockJose-y2d6 ай бұрын
உங்கள் கூடவே வரும் நண்பர் உங்களைப் போல தைரியசாலியா இருந்தால் பரவாயில்லை அம்மா அப்பா என்று அலறுகிறார் நான் அவரை குறை சொல்லவில்லை
@Adv.P.Loganathan2 ай бұрын
மனம் மிகவும் வேதனை அடைகிறது.
@MuruganPramma2 ай бұрын
தலைவா யாரொ சொன்னார் என்பதற்காக இப்படி போகாதீர்கள்.
@asha301410 ай бұрын
Anna eyna evvaloo kasthapathu poriga
@s.sathiyans.sathiyan5552 Жыл бұрын
முரட்டு கம்ப வைச்சு அடிச்சே வழி ஏற்படுத்தலாம்
@sangeethasang12452 ай бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@santhoshjayasree79228 күн бұрын
எப்படி சாத்தியமா ஐடிச்சு நண்பா ❤
@kavithaktr934Ай бұрын
சேது சார் சாத்தியமா எனக்கு அழுகையே வந்துட்டு pls யாரும் இப்டி கஷ்ட படுத்தாதீங்க
@bhanumathiappusamy510611 ай бұрын
Muruga save this boy.He believes you.without pain they should comeout