அம்திலுல்லா நான் புதியதாக இஸ்லாம் மார்க்கத்தை தெரிந்துகொள்கிறேன் இந்த படைப்பானது எனக்கு ரொம்பவும் நண்மையாக உள்ளது மேலும் நீங்கள் பதிவுசெய்ய அல்லாதலா உங்களுக்கு அருளட்டும் அம்திலுல்லா
@murshid9173 жыл бұрын
தமிழில் வட''ஹ". வுக்கு "அ" பாவிகக்கலாம். ஆனால் இது அரபு மொழி உச்சரிப்பு . ஹ வுக்கு அ பாவித்தால் கருத்து மாறிவிடும். ஆகவே இது ஹம்துலில்லாஹ் என்றே வர வேண்டும்
@sarifuddin40193 жыл бұрын
மாஸாஅல்லாஹ் ! தொழுகயை பேனுதலுடன் தொழுவதர்க்காக , கேட்க வேண்டிய பயனுள்ள பயான்.
@ZayN_EdiT007 Жыл бұрын
Ma sha Allah 🖤
@pasanthlal9301 Жыл бұрын
Alhamdulillah 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 Zazakalla khairan sagodhararae.... Ungal mulamaaga enaku naer Vali kaatiya ella pugalum ellam valla Allah vukae. ellam valla allah ungalai porunthi kolattum.❤❤❤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Mashaa Allah, Bro my kindly request Please avoid the humming as much as possible, Even this distracts
@umarmohamed85733 жыл бұрын
Allahungeluku nànmai taruwanaha
@ManikandanMani-xf2gz3 жыл бұрын
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@suhelsuhel90953 жыл бұрын
Aslamu allaikum warhamdulilahi vabarakathahu insha Allah I feel really blessed by allah to see your channel bro congratulations 👍👍.I have two doubts friends in islam is a girl allowed to learn karate 🥋 Kung fu and boxing in islam please tell me I mean karate means fighting skills to protect us from others so please tell me is islam allowed it for womens.
@OverwhelmingQuran3 жыл бұрын
Praise be to Allah, the Lord of the World; and may His blessings and peace be upon our Prophet Muhammad and upon all his Family and Companions. Yes Can But read the fatwa If there is a facility where women can learn martial arts for the purpose given without mixing with the opposite sex or uncovering their Awrah (the parts of the body which must be covered) or neglecting their obligations, then it is not prohibited in Shari'a. We advise our sisters however to protect their dignity and keep from wasting their time in such activities. Know that safety and protection of a woman lies only in adhering to the rulings of Shari'a and taking the good women ancestors as their ideal. The most distinguishing quality of those women was staying at home and not leaving except for necessity, following the Command of Allah. {And stay in your houses, …} [33:33]. Allah knows best. see the fatwa.. www.islamweb.net/en/fatwa/84091/women-learning-martial-arts
@suhelsuhel90953 жыл бұрын
@@OverwhelmingQuran Thanks for your reply and please tell me directly is islam allowed it for womens are not
அஸ்ஸலாமு அலைக்கும்.. திருநங்கை, திருநம்பியைப்பற்றி இஸ்லாத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது bro.. பலரிடம் கேட்டுவிட்டேன் யாரும் பதில் தரவில்லை நீங்களாவது சொல்லுங்கள் bro.. plz
@OverwhelmingQuran3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைகும்... சுருக்கமாக பார்போம் நான் இப்பொ சொல்லப்போது சமூக தாக்கங்களினால் ஆண்கள் பென்கலைப்போலவும் பெண்கள் ஆங்கலைப்போலவும் (ஒரினச்சேர்க்கை) இயல்புகளை வெளிப்படுத்துபவர்களை பற்றி அல்ல... அது ஹராம் அதற்காக அல்லாஹ் ஒரு சமூகத்தையே அழித்திருக்கின்றான்... நான் கூறப்போவது பிரப்பில் திருனங்கையாக அல்லது திருநம்பியாக பிரப்பவர்கலை பற்றி..... அல்லஹ் அல்குரானிலே கூருகின்றான் 51:49. நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம் எனெவே மனிதர்களிலும் ஜோடியாகிய ஆண் பெண் என்ற இரண்டு ம்ட்டும்தான் இங்க்கு 3வது பாலிணம் இல்லை... அப்படியென்றால இவர்கள் யார்? இவர்கள் யாரெனில் இவர்கள் ஒன்று ஆனாக இருப்பார் அல்லது பெண்ணாக இருப்பார் ஆனா இவரின் உடலில் பிரப்பில் இருந்து எதிர் பாலாரின் ( ஆணாக இருத்தல் பெண் ஹோமோனும்(சிறிய அளவில்) பெண்ணாக இருந்தால் ஆண்ஹோமோனும்(சிறிய அளவில்) )ஹோமோங்களும் இருக்கும். இதற்கு கார்ணம் அவர்களின் தாய் வயிற்றில் இருக்கும் போது ஏற்ற்படும் கருக்கட்டளில் ஏற்ற்படும் குறைபடுகளே எங்கிரார்கள் ஆய்வார்கள்..உதாரனமாக ( chromosome x மேலதிகமாக இன்னொரு x சேர்ந்து (xxy) இது அவர்களின் உடலிலும் உடலில் நடைகளிலும் உடைகளிலும் பேச்சுக்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எங்கிரார்கள் ஆய்வாளர்கள்.. எனவே இது ஒரு 3வது பாலினம் அல்ல chromosomal disorder.... இந்த குறைபாடை Klinefelter Syndrome என அழைப்பார்கள் இதை பாதிக்கப்பட்டவர்கலை hermaphrodites என அழைப்பார்கள்... எவே இப்படி பட்டவர்கள் தங்கள் உடலை மார்த்திக்கோள்ளாமல் அல்லாவுக்காக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.. அதுதான் அவர்களுக்கு இந்த உலகில் மிகப்பியேரிய சோதனை.. அல்லாஹ்வே அறிந்தவன் இவர்கள் நபி(ஸல்) காலத்திலும் இருந்திருக்கிறார்கள்... இன்னும் உண்மையாக மதிக்கப்பட்டார்கள்.... மேலதிக விலக்கங்களுக்கு இதை படியுங்கள்... www.newageislam.com/islamic-ideology/what-islam-says-about-transgender-community?%2Fd%2F118536 அல்லாஹ்வே அறிந்தவன்.. ஜஸாகல்லஹுகைரா