உன்னை நான் சந்தித்தேன் (1984) | Unnai Naan Santhithen | Tamil Full Movie | Sivakumar | Full(HD)

  Рет қаралды 141,597

Pyramid Talkies

Pyramid Talkies

Жыл бұрын

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidTalkies
For more such films check out this curated playlist - bit.ly/PopularFilmCollections
Indhu falls in love with Murali and decides to marry him. She starts hating her widowed mother after she sees her getting close to Raghuraman, her college professor.
Directed by K. Rangaraj
Written by Aaroor Dass
Produced by Kovaithambi
Starring Sivakumar, Sujatha, Suresh
Cinematography Dinesh Baboo
Edited by R. Bhaskaran, B. Krishnakumar
Music by Ilaiyaraaja
Production company Motherland Pictures
Release date 23 October 1984
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/EightiesRewind
Super hits of 90's Tamil Cinema - bit.ly/NinetiesRewind
Special Super Hits of Tamil Cinema - bit.ly/SuperhitFilmCollections
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeEvergreenHits
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​
#UnnaiNaanSanthithentamilmovie #tamilfullmovie #pyramidtalkies

Пікірлер: 40
@user-jd6eg2km3t
@user-jd6eg2km3t 14 күн бұрын
What a movie. Simply superb. At the age of 13 I watched ir in 1984 and set myself as a fan of Revathi. One more evergreen album of EVERLASTING SUPREMO Maestro Ilayaraja Sir The Great.
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l 10 ай бұрын
What a great acting Sujatha amma 🙏💐😍🙏👌👍🥰 இசையரசரின் ராஜாங்கத்தின் இசையில் அத்தனை பாடல்களும் அருமை. இந்தப் படத்தின் “தேவன் தந்த வீணை” முதல் பாடலை சமீபத்தில் Smule-ல் பாடினேன் மெய் மறந்து போனேன். என்ன ஒரு இசை ❤ இந்த படத்தைப் பார்த்தேன் … வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் இளையராஜா ஐயா 🙏💝🌷💐
@velmuruganmanickam2967
@velmuruganmanickam2967 3 күн бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் முழுமையான ஒரு திரைக்காவியம் பார்த்த திருப்தி எனக்கு . 1985 ல் ஈரோட்டில் பார்த்தது இன்று 27 _7_2024 மீண்டும் கிடைத்த அரிய வாய்ப்பு. வாழ்த்துக்கள் 💐
@shajialex9326
@shajialex9326 8 ай бұрын
தமிழ் திரை உலகத்துக்கு இந்த திரைக்காவியம் ஓர் பொக்கிஷம்.சிறந்த இயக்கம், கதை வசமை், ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களை உயிரோட்டமாக நடித்துக்குடுத்த அனைத்து கலைஞர்கள், இதையெல்லாம் தாண்டி இளயராஜா அவர்களின் இசை உள் மனசுக்குள்ளே முத்திரை பதித்தன.குறிப்பாக "தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்" என்ன சொல்வது வார்த்தைகளே இல்லை.
@rajendranjaganathan8151
@rajendranjaganathan8151 Жыл бұрын
1984 ல் பார்த்த பின்பு 2022 ல் பார்க்கிறேன் சூப்பர் லவ் ஸ்டோரி
@ramachandran8630
@ramachandran8630 10 ай бұрын
தாலாட்டு மாறிப்போனதே... இசைஞானி வைரமுத்து இணை.... அபாரம்
@sivasiva9416
@sivasiva9416 Жыл бұрын
அருமையான அற்புதமான திரைப்படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை அற்புதம். நான் சின்ன வயதில் பார்த்த படம் 👌👌👌🌹🌹
@SahithAshifa-sc1qm
@SahithAshifa-sc1qm 2 ай бұрын
1984 el vantha padathai naan 2024 el eppo thaan paarthen supper movie
@nirmalanathan2601
@nirmalanathan2601 8 ай бұрын
1984ல் பார்த்தப்பிறகு 2023ல் பார்கிறேன் சூப்பர் படம்
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
ஆஹா அருமையான திரைப்படம்🎥 வாழ்த்துக்கள் டீம் மேட்ஸ்🎉🎉❤❤மோகன் படத்தில் இது ஒரு மாணிக்கம்🎉🎉❤❤
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 17 күн бұрын
அருமையான திரைப்படம்
@PraveenSri-nr8tv
@PraveenSri-nr8tv Жыл бұрын
கடைசி பாடல் வரிகள் சூப்பர்💞💞💞💞
@umarn2635
@umarn2635 9 ай бұрын
நடிப்பு உலகின் மார்க்கண்டேயன் சிவகுமார் அவர்களுக்கு இந்த படம் ஒரு அருமையான நடிப்பு திறமைக்கு தீனி
@prasanthkumar3380
@prasanthkumar3380 Жыл бұрын
What a very Beautiful movie...Siva Kumar/Sujatha😍😍😍
@anbukani5439
@anbukani5439 8 ай бұрын
1:56:35 தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே.. வந்தாடு..என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீநீ.. தாலாட்டு மாறி போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே.. பெண் மானே செந்தேனே யார் என்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏன் என்று கேக்கிறாய் உன் அன்னை நான் தானே என் பிள்ளை நீ தானே இது போதுமே.... தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே... கண்ணீரில் சந்தோசம் நான் இன்று காண்கிறேன் தாயாக இளமையில் தாலாட்டு பாடினேன் என் வாழ்வில் உண்ணோடு என் தோளில் கண்மூடு சுகமாயிரு... தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே.. வந்தாடு..என் தோளில் கண்மூடு என் சொந்தம் நீநீ.. தாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனது ஆராரோ.. ஆ...ரி..ரா..ரிரோ... ஆராரோ ஆ..ரி..ரா...ரிரோ...❤❤❤
@jeyanthik8861
@jeyanthik8861 Жыл бұрын
ரேவதி super.
@vincentelangovan2204
@vincentelangovan2204 2 ай бұрын
WHAT A MOVIE MAN!!!!
@user-kz3xk8gj7i
@user-kz3xk8gj7i 21 күн бұрын
Sujatha mam nadippu super
@anusuyadhinesh3925
@anusuyadhinesh3925 Жыл бұрын
Super movie by anu
@narzimamuralinazi5707
@narzimamuralinazi5707 Ай бұрын
Beastactorsivakumarmohan
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn Жыл бұрын
அருமையான படம்
@sakthi8668
@sakthi8668 Жыл бұрын
Title score bgm 💕💕💕
@mohamedshamsudeenmohamedmu370
@mohamedshamsudeenmohamedmu370 Жыл бұрын
Super film
@devanesanmohandoss9885
@devanesanmohandoss9885 2 ай бұрын
Siva, suja lively acting
@shanamounith8915
@shanamounith8915 Жыл бұрын
Super movie
@iamwhatiam2376
@iamwhatiam2376 Жыл бұрын
12.4.2023
@devanesanmohandoss9885
@devanesanmohandoss9885 2 ай бұрын
Bgm super
@aiswaryanr181
@aiswaryanr181 Жыл бұрын
Plzzz upload the movie Revathy
@RaviKumar-qh5pe
@RaviKumar-qh5pe Жыл бұрын
First like.bgm excellent
@PraveenSri-nr8tv
@PraveenSri-nr8tv Жыл бұрын
23..7..2023.சு...ரி💞💞💞
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t Жыл бұрын
👍
@syedsyedbanu8371
@syedsyedbanu8371 11 ай бұрын
I love this song
@venkatesankasi1228
@venkatesankasi1228 Жыл бұрын
Tamil 80s super hit movie
@hemanthkumararumugam4988
@hemanthkumararumugam4988 Жыл бұрын
Super brain wash
@SilverSceptre
@SilverSceptre 7 ай бұрын
1:12:50 Rekha Ratheesh spotted
@mogalaseeniar3388
@mogalaseeniar3388 Жыл бұрын
Please upload the movie HD and songs ejaman Rajini movies
@kill4711
@kill4711 9 ай бұрын
The
@hemanthkumararumugam4988
@hemanthkumararumugam4988 Жыл бұрын
Wtf…..why not tell the child earlier….wat kinda mentality….blaady Dravidian
@spkrc8299
@spkrc8299 Жыл бұрын
உங்களுடைய பதிவில் பிரிண்ட் நன்றாக இல்லை.
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 Жыл бұрын
இது ஒரிஜினல் vcd காப்பி அப்படித்தான் இருக்கும்
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 3,9 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 8 МЛН
Poove Ilam Poove Full Movie Hd | Suresh | Nadhiya | Jaishankar | Radha Ravi
1:54:47
Pagal Nilavu (1985) | Full Movie | Murali | Revathi | Sathyaraj | (Full HD)
2:14:27
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 1,3 МЛН
Задержи дыхание дольше всех!
0:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН
The thieves pulled a prank on the Policeman ! 😬👮🤣
0:38
BOGDANCHIKI
Рет қаралды 15 МЛН
Как мама ухаживает за мной VS гостями
0:50
Время горячей озвучки
Рет қаралды 3,4 МЛН