உழைப்பாளர்களின் 40₹ UNLIMITED தையிலை விருந்து | Parrys Akka Kadai | Food Review

  Рет қаралды 353,161

Pakoda Boyz

Pakoda Boyz

Күн бұрын

Пікірлер: 235
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 3 жыл бұрын
தம்பி எனக்கு கிடைத்த அம்மா மாதிரி உனக்கும் கிடைத்தது. மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இறைவன் என்றென்றும் உங்களோடு இருப்பான்.
@SureshR-uu5yz
@SureshR-uu5yz 3 жыл бұрын
கவலைப்படாதீங்க உங்க நல்ல மனசுக்கு கடவுள் கண்டிப்பா ஒரு நாள் உங்கள் கண்ணீரை துடைப்பார் அன்பு நிறைந்த உங்கள் உள்ளத்தில் ஆனந்தம் மலர வாழ்த்துக்கள் 👏👏👌♥️
@roadtours5352
@roadtours5352 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mX3QpWaGpax1na8
@ganeshm3888
@ganeshm3888 3 жыл бұрын
Yes
@anandanand7354
@anandanand7354 2 жыл бұрын
Best of Hotel waste of money
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் இவர்களுக்கு நாம் உதவ வேண்டும்... கண்டிப்பாக இந்த உணவகத்திற்கு செல்வேன் நண்பா.. 💐💐
@sudarsant6655
@sudarsant6655 3 жыл бұрын
எல்லாரும் சாப்பிட்டும் இடம் கஷ்டப்படுவார்களுக்கு சரியான இடம் அருமையான வார்த்தை அருமை...
@dineshthirumurugansr4143
@dineshthirumurugansr4143 3 жыл бұрын
அம்மா தலை வணங்குகிறேன் உங்கள் உழைப்பை உங்கள் மகன் மற்றும் இல்லை நானும் உணர்கிறேன் நீங்க நல்லா இருக்கனும் ஓம் நமசிவாய எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களை மென்மேலும் வளர காப்பாற்றுவர் ரொம்ப நன்றி அம்மா சிறப்பான பதிவு நண்பா வாழ்த்துக்கள் மேலும் வளர
@mrthandasoru
@mrthandasoru 3 жыл бұрын
நண்பா வேறலெவல் வீடியோ. இயன்ற வரை இல்லாதவர்களுக்கு உணவு அளிக்கும் உள்ளம் எத்தன பேருக்கு வரும்... Budget friendly foodnu வந்தாலே நீங்கதான் மாஸ் 🔥🔥🔥
@thiru.t.n.p
@thiru.t.n.p 3 жыл бұрын
அண்ணா உங்களால் மட்டும் இது போல் வீடியோ போட முடியும் நீங்கள் தான் உண்மையான யூடி பர்
@venkatraj48
@venkatraj48 2 жыл бұрын
Supper brother
@ananthbala3105
@ananthbala3105 3 жыл бұрын
உங்களுக்காக இல்லை என்றாலும் அந்த அம்மாவிற்காக oru like
@samkamalesh5125
@samkamalesh5125 3 жыл бұрын
கடவுள் உங்கள் தொழிலை மென்மேலும் உயர்த்துவார்.. 👍😊
@g.kcreators2499
@g.kcreators2499 3 жыл бұрын
Congratulation bro ... Iththa mari video la ungala tha poda mudiyum ... Thank you ulaipalar únavagam
@roadtours5352
@roadtours5352 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bnqbomeDeM6insU
@pradeepp.p.907
@pradeepp.p.907 3 жыл бұрын
Good... We should encourage such small eateries. With love from KERALA - The god's own country.
@leadfly4664
@leadfly4664 3 жыл бұрын
Thanks bro..
@thamizhsps455
@thamizhsps455 3 жыл бұрын
உண்மையாகவே இவர்களை போல அம்மாக்கள் உயர்ந்து அவர்கள் கண்களில் சிரிப்பை பார்க்க வேண்டும் 🙏🙏🙏 ஆதரவு தாருங்கள் தமிழர்களே 🙏🙏🙏
@hariblack143
@hariblack143 3 жыл бұрын
Ivalo cheap rate la quality ya yaralayum kuduka mudiyathu, kandipa ivangaluku yellarum support pannunga. Price yethidathinga mudinja alavuku.
@tamizha7297
@tamizha7297 3 жыл бұрын
உங்கள் மனதிற்கு நீங்கள் நல்லா இருப்பிங்க❤ அம்மா👩
@sathishstatus4834
@sathishstatus4834 3 жыл бұрын
இந்த மாதிரி கடைகளுக்கு அரசா முன் வந்து விருது தரணும்...
@raviramar21
@raviramar21 3 жыл бұрын
Avanga nalla irukatum.. government vanthu irukura idatha pudungama iruntha sari.
@Viewsofmano
@Viewsofmano Жыл бұрын
nalla tharuvanga idam engaluthunu kaalali panna solluvanunga
@dinakarandina4474
@dinakarandina4474 2 жыл бұрын
அம்மா சூப்பர்மா. நிங்க எப்பவும் இதேமாதிரி மக்களுக்கு சேவை புரியவேண்டும். கடவுள் உங்களுக்கு துணை புரிவார்.
@vickykarpagam8298
@vickykarpagam8298 3 жыл бұрын
Amma neinga eappavum happy irukanum god bless you Amma love you
@sselvam5038
@sselvam5038 3 жыл бұрын
Same things
@TheRaja001
@TheRaja001 3 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள்❤️
@nimeshn20
@nimeshn20 3 жыл бұрын
labham vena nashtam vena irkamgo nalla sapta podam...no words just god bless u ma
@ramkumar-uh7kv
@ramkumar-uh7kv 3 жыл бұрын
PBs finding most precious one for the peoples than gold and diamond congrats bro.....🤝🤝👏👏
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 жыл бұрын
மனிதர்கள் கடவுள் உருவில் மக்களின் பசியாற்றுகின்றனர். அவர்கள் நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்றி வேண்டும். அவர்களின் வாழ்க்கையில் மகத்தான உயரங்களை எட்ட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.. -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.
@saranyamani1310
@saranyamani1310 3 жыл бұрын
Unga videos laiye romba cheapest non veg meal video ithu thanu ninaikuren especially side dishes ❤️❤️❤️❤️
@neoelnino1
@neoelnino1 3 жыл бұрын
Hey guys...I'm from Mumbai..we do like your videos...but please try to provide subtitles...that will help us understand...best of luck.. keep going...👍
@kumarsenthil4500
@kumarsenthil4500 2 жыл бұрын
அடுத்தவர்களின் பசியை தீர்க்கும் நீங்கள் நல்லா இருக்கணும்.. வணங்குகிறேன் அம்மா
@streetgods7347
@streetgods7347 3 жыл бұрын
Ipdi nalla kadai ah punniyama review podunga We keep supporting 👍
@dhidhiangelslifestyle9283
@dhidhiangelslifestyle9283 3 жыл бұрын
Hi bro my eyes r full of tears when that amma was crying. thank u so much to take this vd it will help them to move next stage .I had saw ur bachelor film team celebraty interview that's 👌 & now this vd so good u r one of my fav youtuber I'm also youtuber but now only I started it .ok bro takecare & be safe ❤❤❤
@vasugo1747
@vasugo1747 2 жыл бұрын
நல்ல குடும்ப உணவகம்... Good review bro.
@raviponniah
@raviponniah 3 жыл бұрын
First time watching your review bro very genuine and made me feel good about the place . Thank you and i will visit with my family .Thanks for the recommendation. Good job bro 👌
@dropod2586
@dropod2586 3 жыл бұрын
ur doing great job. ur reviewing even the cheapest best food shop even the well known big restaurant.
@MohanKumar-fr6iz
@MohanKumar-fr6iz 3 жыл бұрын
சொந்தக்காரன்ல சும்மா..💯💯💯💯
@lovecreatshumanity2141
@lovecreatshumanity2141 2 жыл бұрын
Amma don't cry........ You are serving food to public with good heart...... Feel proud of your self..... 🙏🙏🙏🙏🙏
@gowrys5453
@gowrys5453 3 жыл бұрын
No words 😇 super bro 👍 keep it up 😎
@azaruddin3713
@azaruddin3713 3 жыл бұрын
I wish ur shop become popular..
@achuarts1915
@achuarts1915 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை..
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 3 жыл бұрын
Super gee gonna visit this place shortly, greetings from bangalore India...
@vwin9173
@vwin9173 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
@zeus_arkantos8183
@zeus_arkantos8183 3 жыл бұрын
Super bro weekend poran try pannuran 🏃‍♂️
@phoenixwoman2495
@phoenixwoman2495 3 жыл бұрын
வணக்கம் அம்மா அவ்வளவு கஷ்டத்திலும் உங்க பிள்ளைகளை உங்க சொந்தக்காரங்க கிட்ட கையேந்தாமல் வளர்த்து நீங்க பெரிய விஷயம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஹாட்ஸ் ஆப்🙏♥️ இந்த உலகத்தில உங்களைப்போல என்ன போல ஆட்களை கூட நம்பிடலாம் ஆனால் சொந்தக்காரர் அவங்கள நம்பவே கூடாது நாம எப்போ கீழே விழுவோம் கைய தட்டி சிக்கலான காத்துக் கொண்டு இருக்கிற கேவலமான குணாதிசயம் கொண்ட மிருகங்கள் சொந்தக்காரங்க😡 கடவுளுடைய ஆசீர்வாதத்தால் உங்களுடைய நல்ல மனசால உங்களுடைய உழைப்பாளர் நீங்க இன்னும் மிகப்பெரிய இடத்திற்கு போவீங்க அம்மா
@SANJEEVA-eh7gt
@SANJEEVA-eh7gt 3 жыл бұрын
BRO VERA LEVEL VIDEO IAM REALLY ADDICTED TO ALL YOUR VIDEOS 🔥💥
@saravananabirami7341
@saravananabirami7341 3 жыл бұрын
Congrats Amma. Wonderful pakoda boys
@yogalakshmi3885
@yogalakshmi3885 3 жыл бұрын
Super anna avanga family nalla irukkanum
@charandeva8158
@charandeva8158 3 жыл бұрын
Bai neega panura work super kandepa nalla pannura
@RizwanKhan-cg2ci
@RizwanKhan-cg2ci 3 жыл бұрын
Awesome niyaz bhai perfect video for all food lovers 💥💥💥
@vasudevan5937
@vasudevan5937 3 жыл бұрын
Thanx for bring them out...🙏👍
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
அருமை அம்மா.. 💯👌💯
@a.s.mohamedmusthafa8267
@a.s.mohamedmusthafa8267 3 жыл бұрын
Don't feel Amma 🤗❤️🤝💪🙏✌️ Super bro 👍
@aaronthamby1049
@aaronthamby1049 3 жыл бұрын
Beautifully done. This is another means of getting word out for people to know about them!! Blessings brother!!!
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 3 жыл бұрын
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.
@prakashvish3988
@prakashvish3988 3 жыл бұрын
ஏலைகளின் கடவுள் இவர்கள் ❤️
@surengosuha4801
@surengosuha4801 3 жыл бұрын
I love all amma , like u mummy for ur sacrifice
@HariharanC-qk5px
@HariharanC-qk5px 3 жыл бұрын
she is the god 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 жыл бұрын
சூப்பர், விரைவில் சாப்பிட வருகின்றேன்
@sivamaxsiva
@sivamaxsiva 2 жыл бұрын
Very happy to watch…pls take care of Amma!
@deepam4535
@deepam4535 3 жыл бұрын
Yentha kasta kalathulaium ungala vidala so avangala nalla pathukonga ungala yaru kada poda vidama thaduthangalo avanga munadi neenga nalla valthu katanum. Valthukal thaliva
@kuttystory7032
@kuttystory7032 3 жыл бұрын
Good work bro neega nalla pannriga
@ramalingamdharshini3083
@ramalingamdharshini3083 2 жыл бұрын
Amma Niga Eappavum Happya Irukanum I Love You God Blees You. ❤❤❤
@venkatesan.kthegame7852
@venkatesan.kthegame7852 3 жыл бұрын
Bro I bought this yesterday. All side dishes 40 Rupees. Not 20 Rupees. But taste was Good.
@chandruvasan2377
@chandruvasan2377 3 жыл бұрын
Proud to be ur subscriber bro 💫
@AnithaAnitha-mk1hj
@AnithaAnitha-mk1hj 3 жыл бұрын
Kattuadi akalanalum odambuku nallathulla super bro🤝🤝
@sathisskumarb6546
@sathisskumarb6546 Жыл бұрын
Ohh what to say. Everything you had recorded already, Only Poor people having very good heart and generous mind and genuine, We also should say thanks to You as well
@foodiesfindings
@foodiesfindings 3 жыл бұрын
Itho kelambitennn
@harishsamy5219
@harishsamy5219 3 жыл бұрын
Very good job Stay with God bless 💖
@venkateshnath9128
@venkateshnath9128 3 жыл бұрын
One of the best video,💝💯🔥👍🤩
@shadesofvanilla266
@shadesofvanilla266 3 жыл бұрын
Indha maari hotel kella irfan review poda mataru 😬. ella hifi restaurant, 5 star, UAE apditha povaru
@thisthatwhat
@thisthatwhat 3 жыл бұрын
Appothan kasu kidaikum athunala. His not doing social service, his doing business actually.
@user-xg7bt4oz6c
@user-xg7bt4oz6c 3 жыл бұрын
IRFAN IS ULTRA LEGEND 😂😂🤣🤣
@prashaprashanthi3588
@prashaprashanthi3588 2 жыл бұрын
Apo than awanuku side la kaasu kottum,awe oru sapattu maadu
@praveenpraveen.k1618
@praveenpraveen.k1618 3 жыл бұрын
Every video and last ten video iam first viewar
@vijeshanbarla867
@vijeshanbarla867 3 жыл бұрын
Anna thiruvanmiyur kitta super kadai irukanu sollunga nae.
@janijani2065
@janijani2065 Жыл бұрын
Vaalthukal 🥰
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 3 жыл бұрын
Awesome brother 🙂❤️
@vinoraj2355
@vinoraj2355 2 жыл бұрын
God bless you all family Public Service love you business always successful god bless you
@ravinderramu6502
@ravinderramu6502 3 жыл бұрын
WOW! GOOD HEARTED PEOPLE HATSOFF.
@nanthakumarpandiyan2784
@nanthakumarpandiyan2784 3 жыл бұрын
அம்மா பேசும்போது ❤️❤️❤️
@kannadakuvarahi1043
@kannadakuvarahi1043 3 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👍wow pls support such good humans
@josephine911
@josephine911 3 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer super.
@rameshyoutuber3385
@rameshyoutuber3385 3 жыл бұрын
Really Super bro ❤❤❤
@anbhumr9845
@anbhumr9845 2 жыл бұрын
Bro Vera level bro neenga
@suragani2206
@suragani2206 3 жыл бұрын
Antha manasu than kadaul 😇🍃
@saransk6072
@saransk6072 3 жыл бұрын
Vazhalthukal Amma, Anna and akka ungaludaiya muyarchiku
@arumugabharathi4506
@arumugabharathi4506 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா👍👍
@muthur9147
@muthur9147 2 жыл бұрын
அந்த அம்மா அழும்போது நானும் அழுதுவிட்டேன் எங்க அம்மாவை நினைவு படுத்துகிறார்கள்
@sudarsanpon1067
@sudarsanpon1067 2 жыл бұрын
@pakodaboy u are doing a great job man 👍
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 3 жыл бұрын
Great amma🙏 Avangalukku kattu padi aagudhoo ellayoo neenga nalla Katturenga brother.
@kannans4282
@kannans4282 3 жыл бұрын
God bless you my dear bro 👍👍👍🙏🙏🙏
@murthymurugan8254
@murthymurugan8254 3 жыл бұрын
Super video bro.my wishes to you
@senthilthulasi9624
@senthilthulasi9624 3 жыл бұрын
Brother super food review, found the good food hotel. Please share the address link
@devib1230
@devib1230 3 жыл бұрын
எங்க குடும்பமாக. நாளைக்கு போகப்போரோம். 😁😁😁😁
@krithus_vlog
@krithus_vlog 3 жыл бұрын
Super vlog bro 👌 amma Excellent
@MdMeeran007
@MdMeeran007 2 жыл бұрын
சுகாதாரம் இல்லை...என் வாழ்கையில் நான் சாப்பிட்ட மிக மோசமான உணவு இந்த கடை உணவுதான்....
@balagurukumar7915
@balagurukumar7915 3 жыл бұрын
Amma always great
@raghunath9885
@raghunath9885 3 жыл бұрын
Bro you videos all very nice 👍
@sugusugu1138
@sugusugu1138 3 жыл бұрын
Super review brother...
@homelander8020
@homelander8020 3 жыл бұрын
Family pack ah konjam korainga niyaz bro😁😁
@santhiyams5597
@santhiyams5597 3 жыл бұрын
God bless you
@stellasuresh3228
@stellasuresh3228 2 жыл бұрын
Super super super thambi
@selvamkumar4335
@selvamkumar4335 3 жыл бұрын
Super bro ..this is very helpful...
@vickycoolv2384
@vickycoolv2384 3 жыл бұрын
வாழம் தெய்வங்கள்...
@samphilipson9053
@samphilipson9053 2 жыл бұрын
Congratulations 👏👏👏👏
@Shreeviewsvlogs
@Shreeviewsvlogs 2 жыл бұрын
bro vera level bro nenga u doing a very good videos
@PakodaBoyz
@PakodaBoyz 2 жыл бұрын
Thank you ma
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 3 жыл бұрын
God bless you 🙏 ❤
@muthus3286myr
@muthus3286myr 3 жыл бұрын
Ellam nallathe nadakum 👍🏻
@நம்மஅங்காடி
@நம்மஅங்காடி 3 жыл бұрын
எங்க ஏரியா பிடாரியார் கோயில் தெரு..
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,3 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН