இந்த அக்கா சொல்வது முற்றிலும் உண்மை. இந்த கடைக்கு அருகில் தான் என் வீடு இருக்கிறது. எப்போது சிறிய பிள்ளைகள் சென்றாலும், கையில் இருக்கும் காசை வாங்கிக்கொண்டு கேட்ட பொருளை கொடுத்து விடுவார். என் மகளுக்கு இவரை ரொம்ப பிடிக்கும். நல்லா அக்கா.... எல்லா பொருட்களையும் அவரே கடைக்குச் சென்று வாங்கி தரமாக தயாரித்து விற்பனை செய்வார். நம்பி சாப்பிடலாம்... ருசியும் தரமும் நன்றாக இருக்கும்....
@salamon34663 жыл бұрын
Shop location please bro.am in ambattur estate
@lillysorubarani9493 жыл бұрын
Please tell the timeing of the shop when it oppens
@manjunathts51113 жыл бұрын
Mm
@DilipKumar-wj6ce3 жыл бұрын
@@lillysorubarani949 evening 5:30
@saroprabu3 жыл бұрын
இவ்வளவு கம்மி விலையில் விற்பனை செய்வது பெரிய விஷயம்... அதுமட்டுமின்றி உங்கள் எண்ணமும் உங்கள் பேச்சுக்கும் பாராட்டுக்கள் சகோதரி... நன்றி நண்பா 💐🙏
@prakashk78143 жыл бұрын
நான் இங்க சாப்டேன் , உண்மையாக அருமையனா சுவை, நல்ல மனது இருக இந்த அக்காக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
@prakashk78143 жыл бұрын
I ate here today, it tasted really good, good quality and quantity, and my heartfelt congratulations to this sister for being so good-natured
@thangameengal19863 жыл бұрын
அக்கா நானும் பெரம்பலூர் மாவட்டம் தான் அக்கா... உங்களை PAKODA BOYS ல பார்த்ததில் மிக மகிழச்சி...🙏🙏
@madhavan63053 жыл бұрын
Me also bro
@DilipKumar-wj6ce3 жыл бұрын
Just now went to this shop. I really like Chicken vadai, it's absolutely awesome. Must try. All fish varieties are cheap and affordable.
@Naruto659433 жыл бұрын
What is the price of fish varieties bro
@DilipKumar-wj6ce3 жыл бұрын
@@Naruto65943 50rs
@vilambaramvictor45622 жыл бұрын
உணவகங்கள் பற்றி உண்மையான தகவல்களை மற்றும் நேர்மையான வார்த்தைகள் மூலம் விளக்கும் நண்பா உனக்கும் உனது சேனல்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ❤️❤️❤️❤️❤️
@mohamedishak65843 жыл бұрын
Bro intha video nenga yadukumbothu ungala parthen na regular customer bro akka kadai mutta bonda super irukum👌👌
@nareshj60603 жыл бұрын
My fav shop akka kadai weekly 2times sapduvooooom
@praneeth.s54selva583 жыл бұрын
Bro enga area la ithu veeda cheap ah iruku bro . Neenga ranipet district came means come to our area bro very cheap snack items . Shop time 3pm to 8pm. Bonda , vada ,medu vada , murukku ithu ellam 4pecies 10rupee each item. Bajji 3pecies 10 rupees.muttai bajji 5 rupees and chicken pakoda 100g 20 rupees.califlour pakoda 100g 15 rupees . Oru budget friendly shop irruku bro. Location: 2/88 west street near to aalamaram ,lalapet , ranipet district
@sivasakthi43653 жыл бұрын
Akka speech alagu...♥️♥️
@தமிழால்183 жыл бұрын
Namma akka kadai than daily um varuvan ❤️
@Kinglife_style3 жыл бұрын
Krishna hotel near signal (villupuram) Unlimited rice . (Sambar rasam karakula spl keera kolabu 2 porila pamblet ) For 60 ruppes one of best hotel in Villupuram . When you came Villupuram Niga ponna 1.30 ku adhuku aprm ponna gali agidum
Periya periya kadaiyilaye oil daily same oil dha use panranga makkala pathhi kavala illama food aa poison aah tharanga but ivalo chinna kadaiyila oil daily new oil good service keep it up🥰🥰🥰🥰🥰 mam...
@emceeakshayiyer34263 жыл бұрын
Excellent brother 🙂❤️
@trvmanifamily19783 жыл бұрын
studio.kzbin.infob6ytfC2c09Y/edit
@sudhakaran2953 жыл бұрын
Ungaloda editz la theriuythu intha shop taste. Sema ji neenga
@gowrys54533 жыл бұрын
Editing Vera level thambi 🤣🤣🤣
@kishorecherry38663 жыл бұрын
Good thing bro u doing nice job local shops ur visiting
@shanmugamkandiah48662 жыл бұрын
Well done akka. Very proud of u. Greetings from Malaysia
@Namathumgr3 жыл бұрын
Tried now... Egg bonda only good... Other items average only... Clean place... Budget...
சூப்பர் பிரதர் உங்களுடைய எடிட்டிங் மற்றும் உங்களுடைய உணவு பற்றிய விளக்கங்கள் நான் உங்கள் கற்றது கையளவு யூடியூப் சேனல் மாஸ்டர் please brother send your number
@PakodaBoyz3 жыл бұрын
Thank you brother, description la ye en number irukum parunga