Super mam thanks vazgavalamudan 🌹💯💯💯💯💯👍🙏🙏🙏🙏🙏🌹❤❤❤❤❤🌹
@chandrasekaranpalanivel50728 ай бұрын
Sister, I do not know how to praise you. You are truly one of the Deivam MGR fan. I pray God on behalf of crores fans of Deivam MGR, to offer all the welfare to you and all of your family members. Thanks sister pl.continue such this service.
@rajuvadamalai156110 ай бұрын
சகோதரியின். வார்த்தைகள்.அழகு. எனது கண்கள் கலங்கியது
@sekarc26115 ай бұрын
அற்புத தலைவருக்கு சிறப்புமிகு வார்த்தைகளால புரட்சித் தலைவரின் புகழை நீ பூவுலகம் இருக்கும் வரை நினைத்துக் கொண்டே இருக்கும் இருக்கும் அன்புச் சகோதரிக்கு ஆயிரம் ஆயிரம் சல்யூட்
@JayaveeranJayaveeran-s3n10 ай бұрын
உங்களுக்கு நன்றி மேடம் அருமையான பதிவு போடுங்க தலைவர் எம்ஜிஆர் அவரை பற்றி இன்னும் 200 வருஷம் போனாலும் எம்ஜிஆர் வெல்லவே முடியாது எவராலும் இன்னும் பிறக்கவில்லை எம்ஜிஆர்
@marisamyc516710 ай бұрын
MGR அவர்கள் ஒரு அவதாரபுறுசர்
@shanmugamp8365 Жыл бұрын
அறுமை வாழ்த்துக்கள் ஆசிரியை சகோதரி அவர்களுக்கு புரட்சித் தலைவர் பொன்மனச்செம்மல் இதயக்கனி MGR அவர்கள் புகழை எடுத்துச்சொல்ல இந்த யுகம் போதாது நன்றி
தலைவரை நீங்கள் சொல்லும் கருத்துக்கள் கண்களில் நீர்வடிகிறது மக்கள் திலகம். புகழ் வாழ்க
@velayuthamsivagurunathapil63939 ай бұрын
Valga makkal thilagam MGR
@ArulDoss-wb7rf10 ай бұрын
அன்பு சகேரதரி ஏனது கண்கலகியது
@saravananmoorthi9434 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா சிறப்பு 👍👍👍
@silindriyastudio7537 Жыл бұрын
M.G.R I LOVE YOU THE BEST PERFAMENCE ACTOR
@muniamamuniama722010 ай бұрын
Super amma Super❤❤❤❤❤❤
@janasai72012 жыл бұрын
Super Speach about Yengal Vadhiyar MGR
@kalasamyg91569 ай бұрын
Super MGR baratharatna
@SmvijaykumarVijay-o8t9 ай бұрын
Madam. Super
@arunachalamv22569 ай бұрын
Congratulations 🎉
@ramanujamdurairaj7491 Жыл бұрын
Super Madam.Thanks.
@balamurali6071 Жыл бұрын
Love you my sister great great
@subramanisubramani42402 жыл бұрын
Supper advice speach
@sprakashkumar1973 Жыл бұрын
Good. Sister.. 🌹❤️👍
@komatheeroobavathy42602 жыл бұрын
So good thank you sister 🇲🇾
@YuvaRaj-ju4ex2 жыл бұрын
Super O Super madam
@katharshareef80072 жыл бұрын
Superaம்மா Super
@ramasayg17762 жыл бұрын
u by ki. isake
@killerwhale4515 Жыл бұрын
💯
@shanmugamsan53982 жыл бұрын
Super super comnd vaiys thanks
@sivasailam61372 жыл бұрын
Mgr real man
@rajudevi7703 Жыл бұрын
Super super
@sprakashkumar1973 Жыл бұрын
MGR is God 🌹❤️👍🙏
@elangomani56232 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@kannan-gf8ne2 жыл бұрын
Super
@sulaimansolaimuthu8295 ай бұрын
Gear sister sepak 👍⚘️🙏💯🇮🇳
@ckselvaraj33722 жыл бұрын
Super amma
@k.kalyanasundaram62372 жыл бұрын
Really very interesting to hear his hard and noble services induced in his movies.He would watch every scene very carefully and let the movie develop.MGR is always great.
@elangovanmasilamani848910 ай бұрын
என் நினைவு சரியாக இருக்குமானால் எங்கள் ஊரில் (திருப்புறம்பயம்) வினாயகர் சதுர்த்தி தேனாபிசேகம் விழாவில் நடுவர் சோ - சத்தியசீலன் அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியுள்ளார்
@shaanthiru82 жыл бұрын
Hats off to Professor vijay sundari speech and songs.
@annaduraisivakumaran85322 жыл бұрын
Good Voice
@subramaniyan.samikanuopsai9502 Жыл бұрын
Subramaniyan
@srikararajahpasupathy5395 Жыл бұрын
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் அவர்களின் தயாரிப்பு, நடிப்பு, இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான உலகம் சுற்றும் வாலிபன் பல இன்னல்களுக்கு மத்தியில் தி.மு.க ஆட்சியில் பல எதிர்ப்புகள் இருந்தும் விளம்பரம் இல்லாமல் சுவரொட்டிகள் இல்லாமல், அதே நேரத்தில் மதுரை முத்து அவர்கள் தி.மு.க) உ சு வாலிபன் படம் வெளியிடமுடியாது சவால் விடுகிறேன். அப்படி வெளியிட்டால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்றார். கதை அவ்வளவதான் . இவற்றைஎல்லாம் எதிர்கொண்டு உலகம்பூரா வீறுநடை போட வந்தான் உலகம் சுற்றும் வாலிபன் .100, 150, 175, 200, 250, 300நாட்கள் ஏன் வருடக்கணக்கில் கூட ஓடியதாக நடிகை மஞ்சளா ஒரு பேட்டியில் கூறி இருந்தா. வெற்றிவிழா, வெள்ளிவிழா, வைரவிழா. அதுமட்டுமா நாடுகடந்து சிங்கப்பூர், மலேசியா இலங்கை போன்ற நாடுகளிலும் அமோக வரவேற்புடன் உலகம் சுற்றினான். இலங்கையில் கெபிட்டல் திரையரங்கில் ( கொழும்பு) 239 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. இலங்கை ஏனைய பகுதிகளிலும் சாதனை படைத்தது. இதில் முக்கிய சாதனை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 1977க்கு முன்னாடி யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் சில வேளைகளில் ஜனத்திரள் காரணமாக இருதிரைகளில் ஓட்டுவார்கள் அடிமைப்பெண், இதயவீணை, வசந்த மாளிகை, ரிக்ஷாக்காரன், குமரிக்கோட்டம், என் அண்ணன் குறிப்பிடத்தக்கது. சரி விசயத்துக்கு வருகிறேன்.1977 க்கு முன்னாடி தனியார் கையில் விரும்பிய படத்தை வாங்கிக்கொள்வது கடையில் பொருட்கள் கொள்வனவு செய்வதுபோல். அப்போ 1977 லிருந்து புதிய அரசாங்கம். இதிலிருந்து அரசுடமை. அரசு கொடுக்கும் படத்தைதான் திரையரங்கில் ஓட விடவேண்டும் . அதே சமயத்தில் யாழில் முன்புபோல் இரு தியேட்டர்ல ஓடவிடாமல் ஒரு தியேட்டரில் மட்டும்தான் படம் ஓடும். இதுதான் அரசாங்கச்சட்டம் ஆனால் உலகம் சுற்றும் வாலிபனுக்கு மட்டும்தான் விதிவிலக்கப்பட்டது. அதாவது மனோகரா, ஸ்ரீதர் என இருதிரைகளில் வெற்றிநடை போட்டு வலம் வந்தான் உலகம் சுற்றும் வாலிபன். இது மறக்க முடியாத நிகழ்வாகும். இது யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் இது சாதனை யாகும். இது வாலிபனுக்குக் கிடைத்த அங்கிகாரமாகும். இத்தகவல்களை எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள், எம்ஜிஆர் பக்தர்கள். எம்ஜிஆர் பக்தர்களில் கோடியில் நானும் ஒருவன். இத்தகவல் எப்படியிருக்கின்றது என்பதை கொமென்ஸ் பண்ணுங்கள். நன்றி வாழ்க புரட்சித்தலைவர் புகழ்.