நீ வீட்ல வாங்கிட்டு வந்தது பத்தல போய் இன்னும் வாங்கிட்டு வா

  Рет қаралды 227,428

Sabari Prabu

Sabari Prabu

Күн бұрын

Hello Everyone,
Please Subscribe :- / @sabariprabu
Disclaimer - The content/photos given in this video is purely taken from different news channels and given only for awareness. No one should be considered as culprit or victim in this video unless proven by the court of law. These video contents cannot be taken as legal evidence in any places.
** The photos and videos in this video are totally reference from other KZbin videos or news channels. In case if you found any legal contents involved or not to be used and need to be removed from this video, please email the information and we will do the needful removal within 15 days of your email as per the KZbin guidelines. **
**Copyright:- All the content published on this channel is protected under the copyright law and should not be used / reproduced in full or part without the creator's (Sabari Prabu) prior permission.**
Thanks,
Sabari Prabu
#TamilCrimeStory #TrueCrime #CrimeWatch #TamilCrime #SabariPrabu #TamilCrimeStories #TamilMystery #TamilCrime #CrimeStoryTamil #CrimeInvestigation #CrimeStory #TamilCrimeInvestigation #MysteryCrime #CrimeWatch #StoryTelling #தமிழ் #Tamil #Trending #Crime #Mystery #TopCrimeTamil #SabariPrabhu #TamilNaduNews #TamilNewsLive #TamilNadu #TrendingNews #RealLifeStory #LatestNews

Пікірлер: 138
@selvi3643
@selvi3643 9 ай бұрын
இவ்வளவு ஏமாளியாக இருக்க கூடாது பெண்கள் 😢😢
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 9 ай бұрын
கல்யாணம் என்பது பெண்வீட்டார்கள் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததாக மாப்பிள்ளை வீட்டார் நினைக்கிறார்கள்... இந்த காலத்திலும் இது போன்ற சம்பவங்கள் ஆரோக்கியமான சமூக கட்டமைப்பில் ஏற்படும் வடுவாக உள்ளது... 🙏🙏🙏
@balasakthi6530
@balasakthi6530 9 ай бұрын
வரதட்சணை ❌ பிச்சை ✅
@vinothikumar6984
@vinothikumar6984 4 ай бұрын
Super 👌🏻 pihcea...
@kumaravelr8647
@kumaravelr8647 9 ай бұрын
உங்கள் தலைப்பில் பிழை உள்ளது. "வீட்டுக்கு வந்த பெண்ணை ,அதிக டௌரி கேட்டு, பிணம் ஆக்கிய புகுந்த வீடு" என்று மாற்றுங்கள்.
@joshuadavid4796
@joshuadavid4796 9 ай бұрын
Awesone conclusion ❤. Picha edukathingada nalla uraka sonninga. 👌
@tharajonita8676
@tharajonita8676 9 ай бұрын
Aiyyooo Kadaisiyil Lawanya Irandhutangala 😢 So So Sad & Tragedy💔 Nalla Kudumbathuku Nalla Marumagal Kidaikuradhu illa Nalla Ponnuku Nalla Husband & Mamiyar Kidaikuradhu Illa . . Kodumaiyana Ulagam Idhu Edho Silaruku Thaan Sariyana Vazhkai Amaiyidhu. . Indha Madhiri Kodumaiya Anubavikiradhuku Badhil Amma Veetuku Vandhutu Kanjiya Kudichalum Kudumbathodu Sandhoshama Vazhalam . . Sabari Bro Unga Narration Romba Romba Nalla Irundhuchi & Neenga Sonna Madhiri Follow Pannale Podhum Sandhoshama Vazhalam Thank U So Much For Awareness Video 🙏. . Hattsoff Bro 🎉🎉🎉
@beautifulflowers7015
@beautifulflowers7015 8 ай бұрын
என் பொண்ணுக்கும் இந்த நிலம வர மாதிரி தான் இருந்தது. ஆனால் நான் தந்திரமாக எனது மகளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். குறைந்த அளவு அவள் உயிரோடு சரி இருக்கின்றாள். காசு போனால் சம்பாதிக்கலாம் ஆனால் உயிர் போனால் எத்தனை காசு இருந்தாலும் உயிரை திருப்பி தர முடியுமா?
@deviselvaratnam7761
@deviselvaratnam7761 7 ай бұрын
9
@kavitha7123
@kavitha7123 8 ай бұрын
True speech 100%
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws 9 ай бұрын
இந்த கதையை கேட்கும்போது என் இதயமே வெடிக்கும் போல் யிருக்கு. அந்த அரக்கனுக்கும் 3.தங்கையிருக்கு. அதை கூட உனர வில்லை அந்த பாவிகள். கடவுள் தான் தன் டிக்கனும்
@mathewanthony8275
@mathewanthony8275 9 ай бұрын
Every Indian women must watch this video and must take a strong decision about their marriage life or partners
@sudhaashok819
@sudhaashok819 9 ай бұрын
மிக சரியா சொன்னிங்க அம்மா எனக்கு காதல் திருமணம் என் மாமியார் என் கிட்ட நல்லா பேச கூட மாட்டாங்க 8 வருசத்துல ஒரு நாள் கூட என் கையாள சாப்பிட்டது இல்ல என் புருஷன நம்பி வந்தேன் அவரும் சரில்ல தினமும் செத்து செத்து வாழுறேன் என் ரெண்டு குழந்தைகளுக்கா நானும் என் மாமியார் ரா என் அம்மா மாதிரி பாத்துக்கணும் தான் நினைக்குறேன்
@Meena-ww9ve
@Meena-ww9ve 9 ай бұрын
Bro final la message koduthheenga arumai heart' touch advice really good 👍🏻😊 nanumithethaan ninaippen oru ponna ivlo selavu panni avaingalukku ethukku kattikodukkanum ..pitchaikaarappayalunganmaapillaiveettaar avunga v2 la oru porulum illaatha thukku penna pethhavunga kitta pitchainketkuthunga Aduthha oru kaalathhula unga ponna mattum engalikki kodunganilla engalukku kodungannu pottipottu pitchai ketkitakalam varum...👍🏻nitchayam varum
@sumasumithra3254
@sumasumithra3254 8 ай бұрын
Really true speech brother 😭😭
@tharajonita8676
@tharajonita8676 9 ай бұрын
Ivanga Ipadi Peasuvanga, Avanga Thapa Peasuvanganu Ninaichi Husband & Mamiyar Kudumbathula Kodumaiya Anubavichi Savuradhuku Badhil Indha Ulagam Ipadi Thaan Peasum Adha Ninaicha Naam Thaan Kodumaiya Anubavichi Saganum Adhanala Amma Veetuke Poidalam Nu Vandhutu Sandhoshama Vazhanum . . Apadi Oru Mudivu Edukalana Nichayam Ipadi Kodumaiya Anubavichi tha Uyira Vidanum . . So Sad Of Lawanya Sis😢 Well Narrated Bro Superb 🔥👌 Thank U 🙏🙏🙏
@binduchandran8530
@binduchandran8530 8 ай бұрын
Well described bro....girl is shakthi..should be respected...
@tharaskitchen1209
@tharaskitchen1209 6 ай бұрын
இப்போது எல்லாம் பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அதனால் எதுவும் போட வேண்டாம். பெண்ணுக்கு நாங்களே நகைப் போட்டு கல்யாணம் பண்றோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்வது போல் வந்துடுச்சு ப்ரோ பெண் கிடைக்கிறது இப்போது எல்லாம் கஷ்டம்.
@xyz1401
@xyz1401 9 ай бұрын
பால் வடியும் முகம் கொண்ட குழந்தையை கொல்ல எப்படி மனம் வந்தது
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 9 ай бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது சரியே பிச்சை கோட்பது ஜட்டி முதல் சீதனம் எனும் பிச்சை ஜென்மங்கள் திருந்துவாங்களா
@paruvathysuprayan4352
@paruvathysuprayan4352 7 ай бұрын
P😊
@AtheefMarzook-k2u
@AtheefMarzook-k2u 9 ай бұрын
ஆமாம் அங்குள்ள மிருகமகங்கள்
@saffrondominic4585
@saffrondominic4585 8 ай бұрын
Very informative video; thank you
@jo-js2tc
@jo-js2tc 9 ай бұрын
You are a born storyteller Bro! 👌👌👌👏👏👏 God bless! 🙏🙏🙏 Thank you very much for your wonderful, enlightening videos! 💐💐💐
@ramzi8532
@ramzi8532 9 ай бұрын
I watched his video last week randomly and since then I watched more than 10 videos. I was born and grew up in Germany and can’t believe these all!!!!!!!!!!!!!!!! Why the didn’t go to the police!
@jo-js2tc
@jo-js2tc 9 ай бұрын
Same here! Accidentally I came across one of the videos & now, I have started watching his videos one after another. He is a great storyteller no doubt!
@nivedhagetzial2144
@nivedhagetzial2144 9 ай бұрын
manam valikirathu sir neegal sollum pothu
@ParasanthParasanth-yv3cs
@ParasanthParasanth-yv3cs 9 ай бұрын
❤❤❤❤❤Super a sonningka
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 9 ай бұрын
இந்த மாதிரி கேஸ்எங்கள்குடும்பத்தில்நடந்துகொண்டுஇருக்கிறதுஆனால்எங்கள்பெண்சுதாரிக்கொண்டாள்
@a.lavanyayoutubechannel829
@a.lavanyayoutubechannel829 8 ай бұрын
நல்லவர்களை விட நல்லவர் போல் நடிப்பவர்கள் தான் அதிகம்
@itshear4528
@itshear4528 25 күн бұрын
Ella videolayum endha oor apdinu mention panunga
@anithaselvaraj9793
@anithaselvaraj9793 8 ай бұрын
எனக்கும் இதுதான் நடந்தது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பின்னும் என் கணவரும் அவர் குடும்பத்தாரும் நிறைய கொடுமைகள் செய்தார்கள் ,என் parents தான் என்னையும் என் குழந்தைகளையும் save பண்ணினாங்க ,now police case கொடுத்துட்டேன்
@priyavinod2939
@priyavinod2939 9 ай бұрын
Great video
@thangaraj-pi3rs
@thangaraj-pi3rs 9 ай бұрын
Eithallam kekkum poathu roampa kasttama eirukku sir yanna manusanga sir
@ammugnanam2659
@ammugnanam2659 9 ай бұрын
சுப்பர் சபரி தம்பி
@murugaraj2791
@murugaraj2791 9 ай бұрын
Ladies evlo boldarukanga.dowry ketkaravaga nalla familyarukka mudiyathu
@tinamarym3354
@tinamarym3354 9 ай бұрын
Hi Sabari .. Stay Safe and be happy 🎉🎉🎉
@smallkitchen1224
@smallkitchen1224 9 ай бұрын
Kettka kettka...manasu valikkuthu pa....
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@rajeshwarikrishna1690
@rajeshwarikrishna1690 8 ай бұрын
"kettu" pakkaththil cuma podunga
@Mr._handsome_boy
@Mr._handsome_boy 9 ай бұрын
சபரி நீங்க பேசறது எனக்கு ரொம்ப
@sivameena7528
@sivameena7528 9 ай бұрын
Aiyo paavam lawvaiya 😢
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 9 ай бұрын
Police should be away from taking money and change everything.OM Shanthi.
@Kavitha-u7k
@Kavitha-u7k 9 ай бұрын
100% true
@kalyanik6590
@kalyanik6590 8 ай бұрын
So sad to hear this story
@gloryraj2618
@gloryraj2618 9 ай бұрын
Arivillatha janmangal
@ChanrakumarChanrakumar-uj4xl
@ChanrakumarChanrakumar-uj4xl 5 ай бұрын
👌👌👌👌👌👌
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 9 ай бұрын
Ncie
@Saumiya1
@Saumiya1 9 ай бұрын
RIP Hope the justice will be served
@priscillapuspam8537
@priscillapuspam8537 9 ай бұрын
So sad . My heart go for lavanya .
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 9 ай бұрын
மாப்ள அசப்பில் ஆட்டுக்குட்டி அண்ணாமல மாதிரி இருக்கான்.
@srirammanoharan3386
@srirammanoharan3386 29 күн бұрын
😂😂😂😂😂😂
@JayaJayalakshmi-s2t
@JayaJayalakshmi-s2t 7 ай бұрын
Avana kolapannanum Anna 😢
@AnishAnish-jj4iq
@AnishAnish-jj4iq 9 ай бұрын
Very very worst world 😔😔😔😔
@abijohnson2942
@abijohnson2942 9 ай бұрын
Anna intha kedu katta manusanga vaazhuravanga kuda tha oru sila nallavangalum irukka tha seiraanga..na love marriage tha 8 years love panni marriage pannikitom.ennoda husband first sonnathu unga ponnu mattum podum enakku ethuvumae vendamnu.but ennoda annanga avanga avlo solliyum ellame pannanga . But marriage annaiku ennoda husband 50 savaran nagai enakku pottu tha marriage pannanga ipo varaikum en porantha v2u ninaippu varama avlo happy ah psthukuranga
@sijidinesh8926
@sijidinesh8926 9 ай бұрын
❤❤❤
@chandraselladurai3202
@chandraselladurai3202 9 ай бұрын
❤❤❤
@Musical_media
@Musical_media 9 ай бұрын
New Subscriber 😊🎉
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 9 ай бұрын
இந்து சமூகத்தில் எவ்வளவு கொடுமை பெண்களுக்கு குறிப்பாக மணமகளுக்கு ?!
@sandhyadevadiga6138
@sandhyadevadiga6138 9 ай бұрын
Oru pen strong irukono ...dwairy kekave bayapadonu , aduvu thandi oru husband wife kite dwairy keta awa straight a parents vituku varonu ada vittu husband venu, family yenna nenapange sullit ange irunda ippadan nadaku 🙁
@srirammanoharan3386
@srirammanoharan3386 29 күн бұрын
Gemini sillara paiya😂😢
@shohana5977
@shohana5977 8 ай бұрын
Ponna porandha pavam tha 😢😢😢😢😢😢. Nagga 💯
@KannanK-p1j
@KannanK-p1j 9 ай бұрын
ஹாய் அண்ணா
@sparveenbanu9589
@sparveenbanu9589 9 ай бұрын
Hi hero nice video hero ❤😊
@GomathiMathi-sw2dn
@GomathiMathi-sw2dn 7 ай бұрын
😭😭😭😭😭😭
@Artbeats_77
@Artbeats_77 9 ай бұрын
Ur naration super nanba
@vasanthaperianan672
@vasanthaperianan672 4 ай бұрын
U made me laugh.how much said they are beggars also they wont reform
@tharaskitchen1209
@tharaskitchen1209 6 ай бұрын
😢😢😢😢😢
@AfraPatti
@AfraPatti 7 ай бұрын
😊
@MkNasurKwt
@MkNasurKwt 9 ай бұрын
Aiyo pawam! Deiwam Ninru Kollum?
@secretsnothing3798
@secretsnothing3798 9 ай бұрын
மொத்தமா ஏமாந்தா எப்படி❓
@Silamburasan-b9i
@Silamburasan-b9i 2 ай бұрын
Anna yen marriage Life apatithan
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 9 ай бұрын
Police have to arrest the people who giving dowry. Marriage is not important It's important happily leave in marriage life
@ranganathanannamalai7064
@ranganathanannamalai7064 8 ай бұрын
Where is her Mother-in-law Father-in-law. No enquiry Immediately finish. Close the file. Follow the Telengana Language.
@sriraj2952
@sriraj2952 9 ай бұрын
5.38 and 27.63 - JATTI ya kodu..😂 20.07 - waste piece 😂
@FatemaFatema-m4m7g
@FatemaFatema-m4m7g 9 ай бұрын
👌👌👌😁😁😁
@Vanamboomi
@Vanamboomi 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Alex10-02
@Alex10-02 9 ай бұрын
Instead of giving dowry parents give your baby girl a Good education and a base to become an entrepreneur will last longer for her .
@abdulrazik3008
@abdulrazik3008 9 ай бұрын
😢
@mahamarzook212
@mahamarzook212 8 ай бұрын
சீதணம் கேட்கிறவனெல்லாம் பொண்ஸ் இடுப்புல பிலனில்லாதவன்
@SaravananVishwanathan
@SaravananVishwanathan Ай бұрын
இவர்களைதூக்கில்போடனும்
@_KeerthanaDinesh
@_KeerthanaDinesh 8 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rajkumari2054
@rajkumari2054 21 күн бұрын
மாமியார் மாமனார் நாத்தனார் இருக்குற வீட்ல பொண்ண கொடுக்க கூடாது கூட நாத்தனார் புருஷன் குடும்பத்த நாசம் ஆக்கிடுவான். காசு காசு காசு இது மட்டும் தான் அவளுங்களுக்கு தெரியும். என் நகைய புடிங்கிட்டு நாலு பேர் கிட்ட போயி சம்பாதிச்சி கொண்டுவானு சொன்னவ தான் என் நாத்தனாரும் மாமியாரும் எத்தனையோ police station போயி எனக்கு நியாயம் கிடைக்கல கடவுள்னு ஒருத்தர் இருந்தா அந்தா group பணத்தாசை புடிச்சி பைத்தியமா அலையும் போது என் கண்ணுல காட்டுவார். எத்தனை சட்டம் வந்தாலும் மாமயார் நாத்தனார் செய்யும் தவறுகளை அலட்சியமா விட்டுடுறாங்க
@rajeenair3398
@rajeenair3398 8 ай бұрын
They are making it a business transaction. Damn the men and thier family who demand and accept dowry.
@AV-he6xw
@AV-he6xw 6 ай бұрын
Mistake is on that poor girl poda naaye nu seruppale aduchi velil vandhu police complaint kuduthirkanum. She should not let everyone raise hands on her in the first place. Why should u tolerate all the bullshit? Lets educate oir daughters to be strong n bold.
@ritafernando5049
@ritafernando5049 Ай бұрын
Porukki pichaikara naigala? Varadhatchanai vaanga koodadhu,kodukavum koodadhu endru sattame irukiradhe adhu indha pichaikara paradhesigalukku theriyadha? Kodutha penn veetarukum theriyadha? Illai sattame poithana? Indha porukigalidamirundhu ellathayum veedu utpada ellathayum parimudhal seidhu magalai ilandhu thavikum pethavangalukku kodukavendum.sattavirodhamana seyalukku thahundha thandanai kidaikavendum.indhamadhiri case endha vakkilum eduka koodadhu. Karanam nalaiku idhe nilamai ungal kudumbathukkum varalam. I
@savithirisenthil8950
@savithirisenthil8950 9 ай бұрын
Ponnu mammiyar veetil kodumai paduthuvathai pennai patravargalum ketkanum
@rockyuvan3004
@rockyuvan3004 9 ай бұрын
Thukkula podanum5parayum
@saraswathy438
@saraswathy438 9 ай бұрын
பொன்னு திருமணம் செய்தபின் மாமி வீட்டில் போயிரக்கனும் என்ற சட்டம் மாறனும். பொன்னு அப்பா அம்மா வீட்டில்தான் இருக்கனும். அல்லது வசதி இருந்தால் இரண்டுபேரும் மட்டும் தனிகுடித்தனம் போகனும்
@savithirisenthil8950
@savithirisenthil8950 9 ай бұрын
Correct very correct
@lizasalim5070
@lizasalim5070 9 ай бұрын
Hai sir,may i ask you something why goverment never take action againt dowry??why bride side negociate with gold,money n car for bridegroom?? I im a malaysian.we here dont have this system anymore. Here man n women share money to held a wedding.if a bride is in poverty,bridegroom can held the wedding. So peaceful in malaysia We dont beg any money from both bride n bridegroom.
@Meera_sri
@Meera_sri 7 ай бұрын
Pichakare nainge…. Time god Malaysian boys not like that
@jayanthisilvia3965
@jayanthisilvia3965 9 ай бұрын
👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ChitraBoini-wc5zy
@ChitraBoini-wc5zy 9 ай бұрын
Hi bro ❤
@sunithasunitha256
@sunithasunitha256 7 ай бұрын
Parents must not marry their daughters to those people who ask dowry. Bookish knowledge alone is not enough for girls.They must widen their knowledge and be matured enough to take care of themselves.
@ManuTarun-wz3wi
@ManuTarun-wz3wi 9 ай бұрын
Hai sabari
@muruganrajamani2349
@muruganrajamani2349 9 ай бұрын
Ser lnthe matiri mattamane manithargli mirgelobo oppibe vantam😅😅😅😅😅😅😅
@PRASANTHP-yu7wv
@PRASANTHP-yu7wv 9 ай бұрын
Bro unga couple chennal enna achu broo
@SabariPrabu
@SabariPrabu 9 ай бұрын
We got a cute baby and my wife is little busy in caring her. Soon will come back. 🥰
@srirammanoharan3386
@srirammanoharan3386 29 күн бұрын
​@@SabariPrabucongrats bro 😊
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 7 ай бұрын
Hi bro why the young boys want old fathers money
@chandrachandran999
@chandrachandran999 8 ай бұрын
Olice are corrupted all other men in india born for awomen shame on these family punish this fsmily do sad God bless her soul give strangth to the girls family❤❤❤ om shanthipls wake girls
@OceanpearlOceanpearl
@OceanpearlOceanpearl 9 ай бұрын
🤦🙆
@KalaiSuresh-rb9fy
@KalaiSuresh-rb9fy 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@T.G.SARANYA
@T.G.SARANYA 8 ай бұрын
முன்ஜமின்இருக்கும்வரைஅந்தபெண்தைரியம்கெரலைசெய்துஇருக்கலாம்
@marimuthum8095
@marimuthum8095 9 ай бұрын
Hi bro
@vishwa12871
@vishwa12871 4 ай бұрын
Thambi yenna picha picha nu pesitu iruka Ozhunga pesu pa
@priyapriya6713
@priyapriya6713 4 ай бұрын
Avaru solluvathu 💯 crt bro apttitha sollanum
@chennai2norway
@chennai2norway 9 ай бұрын
Nama Rajnikanth sonna madri , yemathuravan vida yemaruvan than kutravali . Bro how many red flags are visible in this case . It has been normalized to be victim in our country. Wake up girls, it’s high time to wake up. RIP for the lost soul 😢
@daisyjoseph4253
@daisyjoseph4253 9 ай бұрын
omg, I hate to listen to this nonsense.
@Shanma-tu9vy
@Shanma-tu9vy 8 ай бұрын
Ahvaluku....kizah...ahciid..oogha .nahn ..ooredi ..oodah..pooran..
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,6 МЛН