எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.எஸ்.ரா அவர்கள் இவரை சந்திக்கவும் எனக்கு மிகுந்த ஆசை இருக்கிறது.❤️
@idreezgani628410 ай бұрын
அருமையான வாசிப்பு தோழர்
@ilakkiyavasippu Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 👍🙏👍
@VijaykumarVijaykumar-lr9io2 жыл бұрын
Tolade Nandri
@jamessmuthu99363 жыл бұрын
மனிதர்களை மிக நுட்பமாக கவனிக்கிற மனிதரால் தான், இப்படி ஒரு கதையை எழுத முடியும். என்னுடைய அனுபவங்களை பார்த்து ,எழுதிய கதையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் எஸ் ரா. வாழ்க நலமுடன்.
@ilakiyaoli-73643 жыл бұрын
நாம் எஸ் ராவின் சிறந்த கதைகளில் ஒன்று
@kaalankaalan29146 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்குங்க. நன்றி
@akashakash-dd8eh3 ай бұрын
🍂
@bharathikumar20698 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அருமையான சிறுகதை
@vijayvee93955 жыл бұрын
சிறப்பு அருமை.,,
@Devi-cc4pd4 жыл бұрын
Very nice voice thank you so much
@ilakiyaoli-73644 жыл бұрын
நன்றி Devi
@ajayajay91155 жыл бұрын
Super and Tq
@pushpalathalatha80037 жыл бұрын
வாழ்த்துகள். நல்ல முயற்சி.
@tamilmathigunasekar5 жыл бұрын
அருமை அய்யா
@Luxman14637 жыл бұрын
அருமை அண்ணா
@srsenthilkumar23518 жыл бұрын
அருமை. நன்றி
@subhapackirisamy78545 жыл бұрын
சிறந்த கதை சொல்லி.....
@ShivaKumar-ml9dw3 жыл бұрын
Nice reading...
@ilakiyaoli-73643 жыл бұрын
Thank you!
@raghubalandurairaju55559 жыл бұрын
Semmai !
@drsureshkumarbds9 жыл бұрын
nice story and nice dictating...
@murugesanmurugesan28497 жыл бұрын
suresh kumar
@sagotharan8 жыл бұрын
பொன்னியின் செல்வனையும் இவ்வாறு ஒலிவடிவில் தாருங்கள் நண்பரே. தங்களுடைய முயற்சியைக் கண்டு பெரும் உவகைக் கொள்கிறேன். அத்தோடு கோரிக்கையும் வைக்கிறேன்.
@ilakiyaoli-73648 жыл бұрын
Dear Natarajan Ponnon selvan & SIvagamiyin sabatham & Kadal pura all are aval as Audio book with excellent quality M r. Bombay kanan did it. check in google u can got it.
@ilakiyaoli-73648 жыл бұрын
kzbin.info/www/bejne/g5Kqg4GIl8yHg7c
@jkemman96257 жыл бұрын
super sir
@guhanguhan.r50186 жыл бұрын
அருமை
@devkumararumugam96717 жыл бұрын
எஸ்.ரா அவர்களின் துணையெழுத்தினை தங்கள் ஒலி மொழியில் செவிக்க விரும்புகிறேன், எண்ணம் நிறைவேறுமா ? துணையெழுத்தில் எஸ்.ரா அவர்களை ஆனந்த விகடன் மூலம் அறிந்தேன். இன்னும் ஈர்ப்பு விடுபடவில்லை.
@sbrothers06245 жыл бұрын
மறை கழண்டால் இப்படித்தான் யோசிக்க தோன்றும் ...
@julietchandra91546 жыл бұрын
பெண் விசித்திரமானவள்தானே? S R அவர்களும் வினோதமானலர்தானே எதையும் எழுதி சாதிப்பவர சாகித்திய அகாடமிஅவருக்கு மட்டுமே கதையின் குரலும் அருமை .வாழ்த்துக்கள் நண்பரே.