வழக்கம்போல அருமை. Jibita o Mrita (Bengali: জীবিত ও মৃত; English: The Living and The Dead) is a Bengali-language short story written by Rabindranath Tagore in 1892. கடந்த கால சமூகம் எத்தனை மோசமாக இருந்தது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
@ilakiyaoli-73643 күн бұрын
நன்றி குரு. இந்த கதையின் உண்மையான பெயரை நான் தேடினேன். உலகின் தலை சிறந்த கதை பட்டியலில் இந்த கதை இருந்தது.
@gkcreationgk92545 күн бұрын
❤✨
@manjumoorthi58487 күн бұрын
Anna ungalooda chennal..la.. novel RJ thevaipattaal... comments la sollunga...na rombha nalla Tamil yeluthukkala vaachipen.....niraiya history padichurukken....😊....it's my request..
@ilakiyaoli-73643 күн бұрын
ரொம்ப நன்றி மஞ்சு மூர்த்தி நாவல் RJ . இந்த பேரே நா இப்ப தான் கேள்வி படுகிறேன். நீங்க ஒரு சேனல் துவங்குங்க.
@ManiKandan-cp4dz8 күн бұрын
Super bro ❤
@ilakiyaoli-73643 күн бұрын
thank you
@anithakattalay81809 күн бұрын
Siva, just giving a flavour, is soooo tempting, please I request you to read the story for us... I know it's too demanding, but please consider people like me who love tamil literature and ja's work but can't read tamil.. please..
@ilakiyaoli-73643 күн бұрын
Yes , but reading novels are so deficult. But short stories are ok
@Krishna-ex7uu10 күн бұрын
Arumai bro👌
@ilakiyaoli-73643 күн бұрын
Thank you
@merlinmini780310 күн бұрын
வாழ்வில் யாருமே பார்க்க விரும்பாத ஓர் உலகம் யாரும் அறிந்திட விரும்பாத சிலரின் வாழ்வியல் பக்கம். ஏழாம் உலகம் என்றொரு உலகத்தை தன் எழுத்து வழி அறிமுகப்படுத்திய ஜெ. அவர்களுக்கும் அவ்வுலகினுள் குரல் வழித் துணைவனாய் அழைத்துச் செல்லும் உங்களுக்கும் நன்றி
@dotsdilachan10 күн бұрын
Thanks A Lot Nanba ❤️
@ilakiyaoli-73643 күн бұрын
நன்றி
@ramasamy866610 күн бұрын
நன்றி
@abirami947612 күн бұрын
.......................................
@sundaraveattaichannel9913 күн бұрын
சிறப்பு.
@periyasamyperumal316914 күн бұрын
நன்றி இனிமையான காதல் நினைவுகள், , காதல் எப்போதும் இயற்கைதான்
@manokaran450816 күн бұрын
நான் கேட்டதில் மிக சிறந்தது
@banurekharekha527420 күн бұрын
சிறப்பு 💐
@ishwarya98621 күн бұрын
👏❤️
@ishwarya98622 күн бұрын
❤️👍🏻
@karthikeyanVeerasamy-n6d25 күн бұрын
Different story
@selvamselvam935626 күн бұрын
எழுத்தாளர் சுஜாத்தா கதையைப் போல மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@shamistouch27 күн бұрын
Apart from experience, it's a good feeling for you all. Hereafter whenever I see Himalayan bike, definitely Surya will come into my mind
@Sirukathaitamil27 күн бұрын
சாதாரணமா வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள தண்டனையா நினைச்சு நானும் நிறைய முறை அழுது இருக்கேன். ஆனா இந்த கதையை கேட்கும் போது அதை நினைச்சு இப்ப சிரிப்பு வருது 😂 எல்லா மனுஷங்களும் இப்படித்தான் நினைச்சுப்பாங்களோ? நாற்பது நிமிடங்கள் போனது தெரியல. அருமை ❤
@karthikeyanVeerasamy-n6d27 күн бұрын
Jeyamohan sir is a great teacher🫡🫡
@selvamselvam935628 күн бұрын
நீங்கள் கூறுவது மிகவும் நன்றாக இருக்கிறது
@ilakiyaoli-736428 күн бұрын
நன்றி செல்வம்
@selvamselvam935628 күн бұрын
Superb sir
@lonelytraveller324429 күн бұрын
Thank u....
@ilakiyaoli-736428 күн бұрын
Thank you
@sathyanarayanan626429 күн бұрын
Listening for the second time. This work is so joyful. Thanks for making the audio book.
@ilakiyaoli-736428 күн бұрын
@@sathyanarayanan6264 thank you
@karthikeyanVeerasamy-n6dАй бұрын
I am really messmerissed.mind blowing job
@ilakiyaoli-736428 күн бұрын
Thank you karthik
@menagaanand6092Ай бұрын
அருமை. வாங்க வேண்டும். 🎉❤
@anithakattalay8180Ай бұрын
Amazing story, which makes us look back at our roots... Great work 👍 thanks for introducing...
@vinodhkumarshanmugam2023Ай бұрын
நன்றி தோழர்.... உங்கள் குரல் வளம் மிக நீண்ட காலம் தொடர வாழ்த்துகள்....
@puthiyaswami8052Ай бұрын
உங்களின் சலிப்பை போக்கி கொள்ள சிறுகதை சொல்லிய விதம் அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் ..மற்றும் நன்றிகள் ..
@ilakiyaoli-7364Ай бұрын
நன்றி puthiyaswami
@cruzikaruna1819Ай бұрын
Sirappu🎉
@ilakiyaoli-7364Ай бұрын
Thank you
@chakarar4535Ай бұрын
அய்யா சோ .தர்மன் அவர்களுடைய எழுத்துக்கள் வரலாற்றின் மறுபிறப்பு
@ilakiyaoli-7364Ай бұрын
ஆம் நுன்வரலாறு நண்பரே
@rajjacks001Ай бұрын
Hi Sivakumar, What is your view on extra marital affairs? What are you/author trying to say to Others through this story?
@ilakiyaoli-7364Ай бұрын
1. extra marital affairs சரியா ? தவறா ? என்று கேட்க்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். என் பொது புத்தியில் யோசிக்கும் போது அது தவறு என்று தோன்றுகிறது. ஏன் எனில் நாம் வாழும் சூழலை பொறுத்தவரை நாம் வாழ்வின் பெரும்பகுதி பிறருக்கானது. ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தேவைகள் சார்ந்து EMAகுள் செல்லும் போது அது அவர்களை சார்ந்தவர்களை பாதிக்கும். 2. நாம் கூடி மகிழ்ந்து வாழ உருவாக்கப்பட்ட சமூக அற ஒழுக்க விழுமியங்கள் , சட்ட மத விதிமுறைகள் extra marital affairs ஐ ஒத்துக்கொள்வதில்லை. அதனால் EMA க்குள் செல்பவர்கள் பெரும் குற்றவுணர்வுக்கு உள்ளாகிறார்கள் . இவ்வளவு இருந்தும் ஏன் மனிதர்கள் அதற்குள் செல்கிறார்கள். சாமானியன் அதை திமிர் தினவு அல்லது கொழுப்பு என்பான். ஆனால் பெரும் படைப்பாளிகள் அப்படி அதை அணுகுவது இல்லை. ஏன் என்பது அடிப்படை கேள்வி. மனிதனின் அடிப்படை குணங்கள் என்ன? அன்பு கருணை நேர்மை உண்மை நீதி லட்சியம் போன்றவையா அல்லது பொறாமை பொய்மை வன்முறை சோம்பல் போன்ற கீழ்மைகளா அல்லது இரண்டும் இணைந்த ? இந்த கதையில் , டிமிரி இரு வாழ்க்கை வாழ்கிறான். ஒன்று வெளிச்ச வாழ்க்கை இன்னொன்று இருள் வாழ்க்கை. இருள் வாழ்வில் அவன் சுகந்திரமாக , அவனுக்கு உண்மையாக நிறைவாக வாழ்கிறான். அப்படி எனில் எது உண்மையான வாழ்க்கை ? அந்த கேள்வியை முன்வைத்து தான் , Anton Chekhov இந்த கதை எழுதினார். Leo Tolstoy Anna karenina எழுதினார். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் எழுதினார் . கு பா ரா சிறிது வெளிச்சம் எழுதினார்.... இன்னும் இன்னும் எழுதி இருக்கிறார்கள். அது எல்லாமே சிந்திப்பர்களுக்காக எழுதப்பட்டது . தினத்தந்தியில் பொது வாசகர்களுக்கு எழுதுகிறார்கள். எதை நாம் படிக்கவேண்டும் என்பது நம் தேர்வு. நன்றி
@rajjacks001Ай бұрын
@ilakiyaoli-7364 👍
@sandal948410 күн бұрын
தெளிவு
@chanemourouvapin732Ай бұрын
Excellente ❤❤❤
@ilakiyaoli-7364Ай бұрын
Thank you
@chanemourouvapin732Ай бұрын
Superbe interprétation 🎉🎉🎉
@ilakiyaoli-7364Ай бұрын
Thank you
@rnrajesh6548Ай бұрын
Bro reduce echo effect Its little bit annoying
@ilakiyaoli-7364Ай бұрын
நன்பா அது பழய பதிவு , இப்போது புதிய பதிவுகளில் eco இருப்பதில்லை
@anithakattalay8180Ай бұрын
Have read the English version, Amazing story.. such a soft, subtle, touching and romantic story of Chekhov , was waiting to hear the Tamil version in your voice. Thank you siva... I request you to do a series of Chekhov...
@ilakiyaoli-7364Ай бұрын
Thank you very much...
@prithivi13Ай бұрын
லிங்கம் அப்பா எங்கள் ஊர் அப்பா
@ilakiyaoli-7364Ай бұрын
நீங்கள் வேலூரா
@prithivi13Ай бұрын
ஆமாம் தோழரே எனக்கும் பல புத்தகங்களை வழங்கியுள்ளார் தோழரே உங்கள் குரல் ஆன்மாவை ஆனந்தப்படுத்துகின்றது
@prithivi13Ай бұрын
குரல் கேட்கும் போதே பேரானந்தம் தோழரே
@ilakiyaoli-7364Ай бұрын
@@prithivi13 மிக்க நன்றி நண்பா
@prithivi13Ай бұрын
தோழரே அருமை
@ilakiyaoli-7364Ай бұрын
நன்றி தோழர்
@chanemourouvapin732Ай бұрын
Wonderful interprétation ❤❤❤
@MVALLI04Ай бұрын
What does this story tell?? I am bewildered..
@chanemourouvapin732Ай бұрын
Extraordinary way of narrating 😊😊😊
@Hope23123Ай бұрын
Anna you narrations are great ❤ But no proper views Anna 😢
@chanemourouvapin732Ай бұрын
Excellente way of narrating jayamohan sir story ❤❤❤
@chanemourouvapin732Ай бұрын
Wonderful performance 🎉🎉🎉
@ishwarya986Ай бұрын
Anton Chekhovஉண்மையில் மனித மனங்களை ஆராய்ச்சி செய்வது போன்ற ஒரு எழுத்தாளர் தான் கவித்துவமாக நீங்கள் மென்மையான குரலில் செக்காவ் ரசனையை கேட்டது போல் இருந்தது.இலக்கியம் மனிதனை குற்றவாளி போல் பார்க்காமல் அவனுடைய இயல்பான மனநிலை சூழ்நிலை ஒன்றுபடுத்துகிறது.
@ilakiyaoli-7364Ай бұрын
Anton Chekhov பெரும்பாலான கதைகள் , மனித மனங்களின் ஆழங்களை பற்றி அது செயல்படும் விநோதங்களை பற்றி பேசுகிறது. நன்றி Ishwarya.