நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்காக சொன்ன மாதிரி இருந்தது ஐயா.
@loganayagi79292 жыл бұрын
நிறையபேர் அவர்கள் குறைகளை என்னிடம் சொல்வார்கள் நீங்கள் சொல்லவது நிறை என்வாழ்வில் நடந்துள்ளது
@saiari97772 жыл бұрын
சரி தான் அண்ணா எங்கள் திருமண நாள் அன்று சிவன் கோவில்க்கு போனோம் நாங்கள் 4 பேரும் அய்யா அம்மாவை கும்பிட்டு வரும் போது ஒரு அய்யா சித்தர் மாதுரி இருந்தாங்க அவங்க எங்க குழந்தை கையில் பூ கொடுத்தாங்க அப்போது எங்க பாப்பா சிவன் கொடுத்தாங்கனு சொன்ன ரொம்ப சந்தோஷமா இருந்தது அய்யா அம்மாக்கு நன்றி சொல்லிட்டு வந்தோம் ஓம் நமசிவாய
@BuviBuvaneshwari-ls2tl Жыл бұрын
❤
@prabaram8995 Жыл бұрын
என்னால் என் வாழ்க்கை மற்றும் பிறர் வாழ்க்கையில் நடக்கப்போவதை முன் கூட்டியே கனவிலே அல்லது உள் உணர்வு மூலமாகவோ உணர முடியும்
@indusweety9332 Жыл бұрын
Really
@VenkadeshMv Жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி கடைசி ஒருதடவை மேல்மருவத்தூர் சென்றாபோது கண்நீர் வந்தது ஓம் சக்தி பரா சக்தி 🙏🙏🙏
@Sureshsftwtech Жыл бұрын
எனது வாழ்வில் சிலவை நல்லதோ கெட்டதோ நடக்கும் முன்பே உள்மனதில் தோன்றும். நடக்கவும் செய்கிறது. போன புதன் பைக் சாவியை எப்போதும் போல குலதெய்வம் & எம்பெருமான் சிவனை நினைந்து வேண்டி புறப்படும் போது ஏதோ ஒரு மன நெருடல் தென்பட்டது. பணி நிமித்தமாக அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4:30 மணி தோராயமாக உண்மையில் விபத்தை சந்தித்தேன். ஆனாலும் முன்னெச்சரிக்கையாக மித வேகத்தில் சென்றதாலும் இறைவன் கருணையாலும் சிறு விபத்தாய் அமைந்தது. ஓம் நமசிவாய. அன்பே சிவம்.
@amuthavalli9175 Жыл бұрын
Mikka nanri iyaa unggalukku Arumai Arupotham iyaa Om nama sivaya potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕🙏
@selvank7785 Жыл бұрын
என்றைக்கு மற்றவர்கள் கஷ்டம் நஷ்டத்தைப் பற்றி ஒருவர் புரிந்து கொண்டால் போதும் தெய்வீக ஆற்றல் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் மனிதன் பிறப்பும் இறப்பும் ஒரு முறை அதை புரிந்து கொண்டால் போதும்,🙏😷
@PrakashK-ho1lm2 жыл бұрын
நீங்கள் பேசும் உச்சரிப்பு சிவனின் வாக்கு. நான் கோவில் சன்னிதி உள்ளே போகும் போது என் கண்ணீர் வருகிறது. எல்லாமே சிவமயம் 🐮🐮🐮🐍🐍🐍
@Arumugam-cq7xl Жыл бұрын
எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது உங்கள் விளக்கம் அருமை நன்றி ஐயா
Arumai arumai mika arumai❤ mika chirantha Arivuruthal .Beautiful Thiruchittabalam 🤘👌
@SowmyAlamuuu2 жыл бұрын
Kandipa ni sonnadhu crt kovil la prasadham.en tedi kuduthaga sila samayam saamy kuda vandhurku enaku.thnxx anna .crt ha soniga.
@vaani01000 Жыл бұрын
நல்ல எண்ணங்கள் செயல்கள் செய்பவர்களை இறைவன் ஆட்கொள்கிறார் மனிதன் தெய்வ நிலையை அடைகிறான் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை
@ammanamman9541 Жыл бұрын
👍👍👍 mm
@sangee_138 Жыл бұрын
Nega sonnathula pathi nadanthu iruku iyya🙏🙏🙏
@subramaniank16432 жыл бұрын
நான் தர்மஸ்தலம் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்த வேளையில் என் அப்பா கரடுமுரடான காட்டுப் பாதையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார் ஓம் நமசிவாய நன்றி நண்பா
@HemavathyHemavathy-zt5is Жыл бұрын
💯 unmai en life la ellamea nadanthu iruku nenga sonna mathiri anna
@bhavakrish_maths Жыл бұрын
❤ நிகழ்வது எதுவாயினும் அது மனிதனாலே , நிகழபோவது எதுவாயினும் அதுவும் மனிதனாலே அதில் எந்தவித மாற்றமும் இல்லை. உண்மை என்று மாறாதது , பொய் என்றும் மறு உருவம் கொள்ளாதது . மனிதர்கள் கூறும் யாவுமே அந்த மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் . இறுதியை அடைகின்ற நிலையில் உண்மையை அனைவரும் பாதுகாப்போம் .
@lakshmip341 Жыл бұрын
Pp Ppp
@lakshmip341 Жыл бұрын
Pp
@ராஜ்மதி Жыл бұрын
உன்மை உன்மை 100 100 று உன்மை அண்ணா 👍🙏
@shobanar5261 Жыл бұрын
Super really great
@ramachandranmuthusami72392 жыл бұрын
முற்றிலும் உண்மை அய்யா
@ramanathann1279 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🕉️ 💐☀️🔥🙏
@rekhagiri7187 Жыл бұрын
🙏🙏unmai
@ESTHIRI2 жыл бұрын
நன்றி ஐயா 🙏 தங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏
@RagupathykRk Жыл бұрын
நான் எந்த கோவிலுக்கு சென்றாலும் என் கண்களில் கண்ணிற் வந்து விடுகின்றது. அன்று அந்த கோவிலில் ஏதாவது ஒரு விசேஷம் நடக்கின்றது. எனக்கு அடுத்த மாதம் என்ன நடுக்கும் என்று முகூடியே கணிக்க முடிகிறது.
சார் நற்பவி ஒரு மனிதனுக்கு நல்ல குரு கிடைக்க வேண்டும் அது தான் மிக முக்கியம்
@lakshmielngovan61392 жыл бұрын
ஓம் நமசிவாய 🌿🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்லுவது தற்போது கோவிலுக்கு போயிருந்தேன் புன்னை நல்லூர் மாரியம்மன் அங்கே ஐயர் எலுமிச்சைபழம் குடுத்தார் வீட்டு பக்கத்தில் விநாயகர் கோவில் காலபைரவரை கும்பிட்டேன் அங்கையும் ஐயர் எலுமிச்சைபழம் குடுத்தார் மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா
@kanthvickram4490 Жыл бұрын
Good. God is talking with you. Keep praying with melting heart. There are more signs that you can identify that God is with you. I came to know many of these signs, all the times !!!
@Arumugam-lx7qc Жыл бұрын
Very good masage sir thank
@murugansteels90702 жыл бұрын
Nantry vankkam sirji and super happy
@kokilakoki7508 Жыл бұрын
Crt tha anna neenga soldra yellamay ennakum nadanthurukum 🙏🙏🙏
@meenaav82222 жыл бұрын
நன்றி ஐயா.
@meenaa24112 жыл бұрын
Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya
@poovaneswarygovindasamy422 жыл бұрын
🙏குருவே துணை🙏
@l2medicalventure710 Жыл бұрын
JAI HANUMAN
@habeebhabeeb44562 жыл бұрын
நான் சித்தர் கோவில் சிவன் கோவில் பெருமாள் கோவில் அம்மன் கோவில் சென்றாலும் நான் எதிர்பார்க்கத பிரசாதம் கிடைக்கும் ஸ்பெஷல் கிடைக்கும் நிறைய முறை நடந்து இருக்கிறது ஐயா 🙏🙏🙏
ஆத்மா, பரமாத்மா, உலக நாடகசக்கரம் , பற்றிய பல முக்கிய ஆன்மிக ரகசியங்கள் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தில் இலவசமாக கற்றுத்தரப்படுகிறது
@maganathan5714 Жыл бұрын
Om sivaya namaga🙏🙏🙏🙏🙏🙏
@VijiS-i6w11 ай бұрын
Amma appa 🙏🙏🙏🙏🙏
@habeebhabeeb44562 жыл бұрын
நான் சிவன் கோவிலுக்கு எதிர்பாராமல் சென்றேன் அன்று கொடியேற்றும் நாள் பிறகு ஷீரடி போகவேண்டும் என்று நினைத்து கொண்டேருந்தேன் சென்றவரம் போய்ட்டு வந்துட்டேன், நான் எங்கு போனாலும் யாராவது வந்து அவங்க கஷ்டத்தை என்னிடம் சொல்கிறார்கள் ஐயா கோவிலுக்கு சென்றாலே உடம்பு சிலிர்த்து விடுகிறது இப்போது கோவிலுக்கு மட்டுமே போகாதோனுகிறது ஐயா 🙏🙏🙏
@alamelug81972 жыл бұрын
Aaaa
@geethapriya6453 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நடக்கிறது .
@r.rajindhirar55452 жыл бұрын
ஓம் ஸ்ரீ விராட் விஸ்வப்ரம்மனே நமஹ.
@66.P.Thilagavathi662 жыл бұрын
🙏💯கடவுள் அப்பா தெய்வம் அம்மா 🙏💯 ரொம்ப நன்றி 🙏💯
@makeshmakesh3152 жыл бұрын
Sudam
@kogilakogila13002 жыл бұрын
🙏 வணக்கம் ஓம் நமசிவாய
@kunabalasingamsivarangini9816 Жыл бұрын
What you say is correct
@saishanthi36342 жыл бұрын
Jaishree Krishna
@ragupathi4240 Жыл бұрын
Om namasivaya😊
@phvlhema2349 Жыл бұрын
🙏🙏Om nama shivaya🙏🙏🙏🙏
@PriyaDD-tu1fc Жыл бұрын
Nandri iya neenga soldra yellame yennaku nadandhuttu iruku na Amma va partha udane yenna marandhute ......neenga pesuradhu yennaku yen appan shivane vaaku soldra madhri iruku iya
Kandippa Anna ennai thedi appan koil poosari vanthu kootu poi anupavaththai sonnanga
@umadevis91312 жыл бұрын
Om namashivaya
@RajkumarRevathi-t3e11 ай бұрын
❤❤❤
@vijayabala722 жыл бұрын
Om namashivaya 🙏
@hafeelarafaideen4562 жыл бұрын
I'm hafeela from Sri Lanka kandy please help me to success in my future I am 62 years I had gone to temple many times please help me to go abroad UK France and Saudi Arabia please help me I trust you always
@tamizhgamer3695 Жыл бұрын
Nan yepozuthu kovil ku ponalum avanga kudukura Thiruneer la kandipa flower irrukum intha mari neraiya vati nadanthuruku especially nalla periya temple ku lam pona kandipa flower varum.. Ithoda reason yenna nu yenuku theriyathu ungaluku therinja sollunga??
@hariharanmuthu2078 Жыл бұрын
சிவன் மகன் சிவனே கதி
@MoorthiRR2 жыл бұрын
Shivaya nama🙏🙏🙏💙🖤
@status2444 Жыл бұрын
நான் ஒரு நாள் எங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் போது சாலையின் குறுக்கே ஒரு பெரிய அளவிலான நிழல் உருவம் கையில் அரிவாளுடன் கம்பீரமாக நடந்து வந்தது அது என்னவாக இருக்கும்? எனக்கு ஒன்றும் புரியவில்லை நான் கண்களை மூடிக் கொண்டேன்.இது நல்லதா கெட்டதா?
நீங்க சொல்றது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியல ஆனா நீங்க சொன்ன அந்த முன்கூட்டியே தெரியும் nu சொன்னது உண்மைதான் எனக்கு முன்னாடியே தெரியும் example: ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் கூடலூர் la இருந்து Coimbatore வரும்போது bus la ஏறின உடனே எனக்கு அந்த bus accident aga போகுது nu தெரிஞ்சுது but na atha பெருசா எடுதுக்கள but அதே மாதிரி அந்த small accident ஆயிடுச்சி அதுக்கப்பறம் tha யோசிச்சேன் எனக்கு எப்டி முன்னாடியே தெரிஞ்சுது nu