நீங்கள் சொன்ன விசயங்கள் பல எனக்கு உண்டு... இறைவன் உடனிருந்து வழி நடத்துவதை உணர்ந்து வருகிறேன்..இறைவனே எதோ ஒரு வழியில் எனக்கு தகவல்களை அனுப்புகிறார்..என் மனதில் ஏற்படும் கேள்விகள்..குழப்பங்களுக்கான பதிவு வருகிறது.. இந்த பதிவுகளே எப்படி நம்பிக்கையானது என்ற குழப்பம் மனதில் எழுந்த நிலையில் உங்கள் இந்த பதிவு என் பல கேள்விகளுக்கும்..நிகழ்வுகளுக்குமான விடையாகவே இருக்கிறது.. இறைவன்..தியானத்தில் சலனமற்று மனநிலையை வைத்திருக்க கூறுகிறார்..நேரடியாக பேச விரும்புவதாக பல வழிகளில் தகவல் வருகிறது .. ஆனால் மனதுதான் புறவாழ்க்கை சூழலில் சிரமப்பட்டு அதிலேயே கிடக்கிறது...இதிலிருந்து வெளி வர மேற்சொன்ன அத்தனையையும் எனக்கு தகவல்களாக வந்து சேர்கிறது.. பல சந்தர்ப்பங்களில் நேரடியாக மனிதர்கள் வடிவில் வந்து சில நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்... இன்னும் ஏராளமாக இருக்கிறது உங்கள் இந்த பதிவு அனைத்தும் சரியான தகவல்களாக இருக்கிறது.
@pontamil1851 Жыл бұрын
ப்ரோ அருமையான பதிவு நீங்கள் சொல்லும் அனைத்தும் முற்றிலும் உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sreelathaanilsreelathaanil9339 Жыл бұрын
🎉
@monishraja3399 Жыл бұрын
நமஸ்காரம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏
@VARISU. Жыл бұрын
❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤
@goki_subu_ Жыл бұрын
அய்யா,உண்மைதான் தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை,பல விசயங்கள் எனக்கு முன்கூட்டியே தெரிய படுத்தி என் பிரச்சினைகள் முடிந்தது,என் அப்பணை தரிசிக்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது என்ன கேட்க வேண்டும் என்று தூனுவது இல்லை,நீங்கள் கூறிய பல நல் விடயங்கள் எண்ணில் உண்டு அய்யா நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LakshmiKalasri-nd8et Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஐயா நீங்கள் சொன்னது ஓர்யிரு எனக்கு நடந்திருக்கு கோவிலுக்கு போனால் அழுகை வந்துவிடும் சாமியை பாத்துட்டா உடல்சிலிர்ப்பு இன்னும் சில விஷயங்கள் நடந்திருக்கு ரொம்ப நல்ல பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா🙏👍
@SkMurugan-u2y9 ай бұрын
ஐயா வீடியோ அருமை. என் சுய அனுபவ கருத்து தெரிவிக்கிறேன்.1 இறைவன் மனித வடிவில் இல்லை. இருளில் இருந்து பிறந்தது ஓசைகள் அதில் இருந்து பிறந்தது ஓளி இரண்டும் கலந்து படைப்புகள் நடக்கின்றது. எல்லாவற்றிலும் இரு சக்திகள்.நுணுக்கமான யோக மார்க்கம் இறைவனை காண. பிறவி முடியும் . உண்மையான யோகியின் கண்கள் சூரிய ஒளியை மிஞ்சிய கண் பெருகிறான். 5புலன் வழியாக சுவாசம் நடந்த தெரிந்தவன் ஆகிறான்.கண்ணாடி தியானம் தன் ஓளி உடலைஅறிவான் இவர்களுக்கு சூரியன் கருப்பாக தெரியும். பக்கத்தில் எந்த உயிரினங்கள் போனாலும் அதற்கு என்ன மூச்சு ஓடுகிறதோ யோகியின் சுவாசம் மாறி கொள்ளும்.அந்த யோகி7சகண்டில் அந்த மனநிலை அறிந்து கொள்வான். யாரும் சொல்லாத ரகசியம் ஆன்மாவை எங்கே பார்க்க முடியும்? இடதுகண்வழியா இறங்கியும்ஏறியும் விலையாடும். கடுகிலும் சிறிய து. இடது கண்சந்திரன். வலதுகண்சூரியன். ரொம்ப பிரகாசமான ஒளி காணப்படும். பணத்துக்கும் இறைவனுக்கும் சம்பந்தம் இல்லை. போகர் அன்றே முருகனுக்கு கோமனம்கட்டி சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த யோகிகள் நிலை. என் குரு நாதன் முருகனை எல்லோரும் பார்க்கலாம். காலை 10மணிக்கு மேல்1 மணிக்கு உள் சூரியனை கண்இமைக்காமல் பார்த்து கண் மூட மகன் தந்தை இருவர் காட்சி. நன்றி. .
ஓம் நமசிவாய போற்றி 🌺🙏🌺🌸🙏🌺🌸🙏🌺🌸🙏🌺 yes true words in my life. 🎉 எனக்கு இந்த மாதிரி ரங்கநாதர் கோயில்.🎉 திருச்சி 🎉 அண்ணா மலையார் கோயில் அவர்கள் அழைத்து கூறினார்.so i am merakkal.🎉சில தல கோவில் செல்லும் போது ஓர் உணர்வு ஏற்படுகிறது.🎉🎉👌👌👌🏵️🏵️🦋🦋✨✨🏵️🏵️🙏🙏🙏. Exp,:: தஞ்சை உணர்வுகள்.🎉🎉 இப்போது கூட என் கணவில் சுமார் ஒரு மாதம் முன்பு அம்மா நான் இருக்கிறேன் என்று கருப்பு சாமி குறி சொன்னது 🎉 எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக கூறுங்கள் சின்னகருப்பு சாமி எங்கு இருக்கிறது 🎉 எனக்கு கருப்பு குறி கூறியது சேலம் மாவட்டம் அருகில் 🎉 உண்மை யாக சின்ன கருப்பு கோவில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை 🎉🎉🎉 ஓம் நமசிவாய போற்றி 🌺🌺🌺🌺🙏🙏🌺🌺🙏🌺🌺🌺🌺
@karpagaselvi3963 Жыл бұрын
🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guru vaalga 🙏 Guruve saranam 🙏
@veeramanimanikkam1298 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@ElaVarasi-t7j Жыл бұрын
Thank you sir 🙏🙏
@sheela836 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி இதில் பாதி பதிவு எனக்கு நடந்து இருக்கிறது நன்றி அண்ணா
@athimeena-sx7om Жыл бұрын
Yes anna me feel and experience
@govindhammal6663 Жыл бұрын
சிவாயநம🙏🙏🙏🙏
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sangeethasangeetha-l6u4 ай бұрын
Romba crct anna.
@meenakshilingam6586 Жыл бұрын
Nan veetuvalaikku adutthaidatthula pakkuran athukooda niranthiram illama varavaram valkaiya alaiuran ithula enga kovilukku poga thiyanam panna neenga sonna mathiri sansalamilla manatha antha deivamthan enakku kudukkanum ethu eppadi irrunthalum endurkammava vidamattan love you durkamma 🌹❤️❤️❤️🌹
@umasankari19626 ай бұрын
உணீமை
@nithyav81147 ай бұрын
Unmai sir
@psk_usefulmessage6303 Жыл бұрын
ஐயா உங்களை தொலைபேசி வழி தொடர்பு கொள்வது எவ்வாறு. நீங்கள் கூறிய அனைத்துமே எனக்கு தொடர்ந்து நடந்து வருகிறது ஐயா!
@rajakumaris71335 ай бұрын
❤❤❤❤om muruga
@chuttibharathi Жыл бұрын
நாளை என்னுடைய மகனுக்கு பிறந்தநாள் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா ஓம் நமசிவாய