உடல் சூடு குறையும் அற்புத எளிய வழிகள்! Tips to Reduce Your Body Heat in Natural Way

  Рет қаралды 192,204

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

உடல் சூடு குறையும் அற்புத எளிய வழிகள்! How to Reduce Your Body Heat in Natural Way? Health & nature tips in Spirituality.
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Videos below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Website : www.paramporul...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#heat #சூடு #fire #tempreture #dhavam #meditation #body #bodyheat #reducebodyheat #paramporul #mahavishnu #paramporulfoundation

Пікірлер: 396
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025 Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@SirSir-km9ho
@SirSir-km9ho Жыл бұрын
⁰00⁰⁰0⁰0000
@saradhas6142
@saradhas6142 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@malumalu8750
@malumalu8750 2 жыл бұрын
குரு இந்த பதிவு எனக்கானதாய் இருந்தது நான் 10நாட்களாய் . சூடு தணியவில்லை ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் பயிற்சியை இரண்டு நாட்கள் கழித்து செய்யலாம் என இருந்தேன் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு கண்ணீர் தான் வந்தது பிரபஞ்சம் பேராற்றல் எவ்வளவு பெரியது என உணர்கிறேன் நன்றி குரு பதிவை பார்த்து பயன் பெறுங்கள்
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
Super 👍👍
@shanthanynavaneethan6348
@shanthanynavaneethan6348 2 жыл бұрын
Guruvin paripoorana arul kidaikkum.
@shineyshiney5783
@shineyshiney5783 2 жыл бұрын
Hloo
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
comedy than
@vmadhavan8656
@vmadhavan8656 Жыл бұрын
❤ nandrigal kodi
@subashnandu
@subashnandu 7 ай бұрын
குருஜி வணக்கம் என் பெயர் சுபாஷ் நான் army யில் இருக்கேன் நேரம் கிடைக்கிறப்போ உங்க வீடியோ பார்க்கிற போது ரொம்ப சந்தோஷம் நீங்க அருமையா சொல்றீங்க நான் தியானம் செஞ்சுட்டு இருக்கேன் உடம்பு ரொம்ப சூடாயிடுச்சு பாத்ரூம் வழியா பிளட் வருது அதற்கு திரிபலா பொடி சூரணம் சாப்பிடலாமா
@sathiyaraj4653
@sathiyaraj4653 2 жыл бұрын
மனதில் எப்போதெல்லாம் என்ன கேள்வி எழுகிறதோ அதற்கான மிகச் சரியாக விடைகளுடன் உடனே வீடியோ கிடைக்கிறது. எங்கள் உணர்வில் கலந்துள்ள மகாவிஷ்ணு சகோதரரே உங்களுக்கு கோடி நன்றிகள் ❤️🙏 வாழ்க வளமுடன் வளர்க ஞானமுடன் குருவே சரணம் ❤️❤️🙏🙏
@gamingwithrk453
@gamingwithrk453 2 жыл бұрын
Same
@vasanthakokila4440
@vasanthakokila4440 Жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@bhavani3839
@bhavani3839 Жыл бұрын
Pp
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 2 жыл бұрын
தங்க தம்பிக்கு வணக்கம். இந்த வீடியோ 28.34 நிமிடம். ஒரு துளி கூட அசராமல் பேசி உள்ளீர்கள். நான் அசந்து போனேன். ஏனெனில் அசத்தப் போவது யார்? என்று சிறு வயது பிராயத்திலேயே தமிழ் நாட்டை அசர வைத்தவங்க இல்லையா? இத்தனை பக்குவமாக, இத்தனை அக்கறையாக இத்தனை தெளிவாக யாரும் எடுத்து சொல்ல முடியாது. அறிவான தம்பி உங்க மேன்மையான பணி மென்மேலும் சிறக்கட்டும். 👍👍👍👍❤🙏 " வாழ்க வளமுடன் ".
@ramachandranramprasad3860
@ramachandranramprasad3860 Ай бұрын
சந்திரன் பூமிஉருவான கதை சொல்லுங்கள
@venkateshmoorthy4573
@venkateshmoorthy4573 9 ай бұрын
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!
@duraianusiya2722
@duraianusiya2722 2 жыл бұрын
சஞ்சீவினி+வைரதேகி வேறலெவல் சகோ உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எங்களுக்கு நிறைய மாற்றங்கள் 🙏🙏🙏🙇🙇மிக்க நன்றிங்க சகோ 💖💖👍👍
@navajeevan1043
@navajeevan1043 2 жыл бұрын
Enna disease cure pannum bro?
@duraianusiya2722
@duraianusiya2722 2 жыл бұрын
@@navajeevan1043 bro use panni paarunga bro nalla maatram therium 👍2month munnadi audio la solliruken bro Foundation la potrukanga bro paarunga
@CholardesamTv
@CholardesamTv Жыл бұрын
அய்யா அதிகாலை நேரத்தில் தியானம் பண்ணும் போது குளித்து விட்டு செய்யலாமா இல்லை குளிக்காமல் தியானம் பண்ணலாமா
@Mans-yz5pr
@Mans-yz5pr Ай бұрын
😅
@manickavelsethuramanui6917
@manickavelsethuramanui6917 2 жыл бұрын
அருமையான பதிவு, யோகம் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.வாழ்க வளமுடன்.
@arun8392
@arun8392 2 жыл бұрын
🔥🙄🔥❤️😭 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிரும் இன்புற்று குருவே சரணம்
@banumathithangadurai3105
@banumathithangadurai3105 2 жыл бұрын
குருவே வணக்கம் தம்பி என்ன அருமையான ஸ்பீச் பா செம அடி தூள் தாறுமாறு ஸ்பீச் கடவுளே வந்து சொல்ற மாதிரி இருக்கு ஒவ்வொருத்தருக்கும் கருணைக்கிழங்கு பத்தி உருளைக்கிழங்கு எவ்வளவு எடுத்துக்கணும் இதெல்லாம் வந்து பெரியவங்க அப்பவே சொன்னாங்க எங்க பாட்டி எல்லாம் சொல்லுவாங்க உருளைக்கிழங்கு எல்லாம் அளவா எடுத்துக்கணும் யாரும் இப்ப கேக்குறது இல்ல ஓகே நீங்க சொன்னீங்க இல்ல இனி நான் இனி நானும் அதே மாதிரி பாலோ பண்ணுவோம்ப்பா அதுக்கப்புறம் உடல் சூட்டை எப்படி குறைக்கணும்னு சொன்ன நடு மண்டையில எப்படி என்ன ஏன் வைக்க கூடாது அழுத்தி அதுக்கப்புறம் எங்க வைக்கணும் என்ன என்பதை சொன்னீங்க தம்பி உன்னுடைய வார்த்தைகள் ஒவ்வொன்னும் அப்படியே கடவுள் வந்து எல்லாருக்கும் சொல்றாரு அதை எடுத்துக்கிறதோ எடுத்துக்காட்டுதான் அவங்களுடைய விருப்பம் அதுதான் கர்மா எடுத்துக்கறவன் வந்து கர்மா இல்லன்னு அர்த்தம் எடுக்காதவன் வந்து கர்மா இருக்குன்னு அர்த்தம் ஓகேவா தம்பி அருமை அப்பா செம செம செம ஸ்பீச் நீ எப்பவுமே சந்தோஷமா இருப்ப உன் குடும்பம் எப்பவுமே ஆசீர்வதிக்கப்படும். நீ சொன்ன ஒரு விஷயம் அப்பா வந்து தவறிட்டாங்கன்னு உண்மை தம்பி அப்பா அவ வந்து நானும் சின்ன வயசுலயே அதாவது என்னுடைய ரெண்டு வயசுல என் அப்பா இருந்துட்டாரு என் அப்பாவை வந்து போட்டோல தான் நான் பார்த்து இருக்கேன் இப்போ அப்பாவ நெனச்சு அழுது இருக்கேன். பட் இப்ப அழுவதில்ல அப்பா என்னது மேல ஆசீர்வதிக்கிட்டே இருப்பாரு மகளே நல்லாருன்னு சொல்லி அதனால வந்து இப்ப எல்லாம் அழுவது இல்லை அப்பாவும் நினைக்கிறது உண்டு நீங்க சொன்னீங்களே பார்த்தீங்களா ஒவ்வொரு விஷயமும் 100% தம்பி உண்மை. என்ன சொல்றதுனே தெரியல அவ்வளவு ஸ்பீச் செம செம உங்களை எப்பவுமே கடவுள் வந்து ஆசீர்வதிப்பார் தம்பி வாழ்க வளமுடன் தேங்க்யூ யுனிவர்ஸ்
@jos2838
@jos2838 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏 உடல் உஷ்ணத்தை பற்றி பல சந்தேகங்கள் இருந்தது சகோ.இந்த பதிவை கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.அதோடு சஞ்சீவினி,வைதேகி எங்களுக்கு கிடைக்க செய்த பிரபஞ்சத்திற்கும் என் சகோ உமக்கும் கோடி நன்றிகள் 🙏❣️ சிறப்பு 👌
@sivanarultv1639
@sivanarultv1639 22 күн бұрын
ஐயா திருச்சிற்றம்பலம் உங்களுடைய பதிவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்னை உங்களிடம் சேர்த்துக் கொள்ளுங்கள்
@savithak111
@savithak111 2 жыл бұрын
Guruve saranam...🙏Mukthikum aasai illa sithikum aasai illa pirakavum aasai illa irakavum aasai illa..periyavar periyavar endru. Sirakavum aasai illa arul perum jothi thani perum karunai...❤
@ARUL88-vip
@ARUL88-vip 2 жыл бұрын
Mahavishnu brother please continue episode like this very useful and helpful 🙏🕉️
@ManiMani-zd1zi
@ManiMani-zd1zi 2 жыл бұрын
Ellam Guruvin Karunai ❤️one month ah intha video kaga wait panitu irunthan kedachruchu 🙏🏻
@nancysylvester6865
@nancysylvester6865 Жыл бұрын
உஷ்னத்தால் உடல்நலமில்லாமல் இருக்கிறேன். நீங்கள் சொல்வது என் கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி நன்றி நன்றி.
@Still5sailesh
@Still5sailesh 5 ай бұрын
I forgotten& ate potato suffered from body pain I request all the new paramporul yogis to remember this video forever Thank u 💓 Love u
@yogalakshmi7916
@yogalakshmi7916 Жыл бұрын
அருமையான பதிவு... அனைவருக்கும் ஏற்றது... அருமையான விளக்கவுரை...
@sugashvishnu
@sugashvishnu Жыл бұрын
பரிமளா குருவே சரணம் தெளிவான விளக்கம் அற்புதம் நீங்கள் கலியுக வள்ளலார் வாழ்க குருவே வாழ்க வையகம்
@fev3694
@fev3694 2 жыл бұрын
பேராற்றல்ளுக்கு நன்றி மகாவிஷ்ணு பிரதர்க்கும் நன்றி
@srithermala7054
@srithermala7054 2 жыл бұрын
பல நல்ல தகவல்கள் சொன்னீர்கள் சகோ🌺 வாழ்க வளர்க 🌷🙌🙌🙌
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
நீருக்கு நன்றி குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@agalvilaku6271
@agalvilaku6271 7 ай бұрын
Thank you mahavishnu guruvae 🙏🙏thank you universe🙏🙏🙏🙏🙏🙏
@gayathrisubramani1671
@gayathrisubramani1671 2 жыл бұрын
✨💥 குருவே சரணம் 💥✨ நல்ல ௮ருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@geetha...4561
@geetha...4561 Жыл бұрын
குருவே சரணம் நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@kanimozhi5175
@kanimozhi5175 2 жыл бұрын
Kannil neer perugukirathu ennai ariyamal nandri mahavishnu en aanma irainilaiyai adaya iraivanai vendukiren
@SaravananSaravanan-vx9xj
@SaravananSaravanan-vx9xj 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் எனக்கும் இந்த பிர ச்சனை உள்ள து எனக்கே சொன்ன மாதிரி இருந்தது tq 😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@SriAjayAravindh
@SriAjayAravindh 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😍❤️ மிகவும் பயனுள்ள காணொளி🤩 🙏 குரு கடாட்சம் ❤️ குருவே சரணம் நற்பவி 🙏
@gopinathanindia4291
@gopinathanindia4291 2 жыл бұрын
நன்றி குருவே சரணம்
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
Guruve Saranam Anaivarukkum Vanakkam ,
@saraswathi5684
@saraswathi5684 Жыл бұрын
குருவேசரணம் நன்றிதம்பிரொப்பநாட்களாக உடல்சூடுடாகவேஇருக்கிறதுஇதற்குஎன்னகாரம் என்னவென்றுதெறியாமல்இருந்தது
@muthulakshmia65
@muthulakshmia65 Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
@balasubramanianshanmugaval9060
@balasubramanianshanmugaval9060 Ай бұрын
We feel happy to view all his speech on YT channel
@DBR384
@DBR384 2 жыл бұрын
So much of essence in this video❤️🙏
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏
@Gurunathan-u6n
@Gurunathan-u6n Ай бұрын
குருவே சரணம் நன்றி நன்றி நன்றி.ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
@tamilandaaaaa
@tamilandaaaaa Жыл бұрын
I have digestion issues frequently after starting my spiritual journey ... is there any remedy
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Vethathiri magarishi in shanthi thavam pannunga
@drsmtnithyapalaniswamy6954
@drsmtnithyapalaniswamy6954 Жыл бұрын
What's your opinion about Coffee and tea, Vishnu brother ?
@vennilasengeni7737
@vennilasengeni7737 2 жыл бұрын
Vazhga valamudan
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Vaalga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌God bless you
@girishps982
@girishps982 2 жыл бұрын
Very good tips. Thankyou ....guruji I am suffering from diabetics whether I can do dhayanam and whether I will receive deeksha please let me know
@roopatejaswin2637
@roopatejaswin2637 2 жыл бұрын
U have cleared all the doubt in this video Love you so much Anna,✨✨ Nandri 🙏🙏🙏 Guruve saranam 🌺🌺🌺
@manikandamani142
@manikandamani142 2 жыл бұрын
My long time doubt this how to take oil in head thanks so much Anna... Guruve Saranam...
@devikarm3418
@devikarm3418 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🔥😇💐
@rengaiahmaria852
@rengaiahmaria852 27 күн бұрын
Ayya thambi. Terinjo teriyamalayo. Ennode chiine vayasu aasai. Iranthal, puthaike vendum enbathe. Indru varai. Ithanthaan sollikonsu irukiren
@kalaivijay8374
@kalaivijay8374 2 жыл бұрын
Excellent explanation 👌 Thank you thambi 👍 குருவே சரணம் 🙏
@Murugeshwari-t1y
@Murugeshwari-t1y 2 ай бұрын
Anna God is special gift naa neenga❤
@Hemavathi.1111.
@Hemavathi.1111. Жыл бұрын
Gurucharanam brother I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much ❤ 💖 😘, thank you sai appa
@geethasubramanian7593
@geethasubramanian7593 Жыл бұрын
How guru's balance others karma???giving diksha time
@valarpower
@valarpower 2 жыл бұрын
குருவே சரணம் இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல மாட்டார்கள் நன்றி தம்பி....
@PattuStorytime
@PattuStorytime 10 ай бұрын
Brain tumor இருக்கு நான் விளக்கு தீபம் பயிற்சி செய்யலாமா குருஜி❤
@tholaas7578
@tholaas7578 2 жыл бұрын
Brother if night work,after shower oil bath how to sleep in afternoon
@kk-qy9gi
@kk-qy9gi 9 ай бұрын
தியானம் செய்யும்போது நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது .மூச்சு விட ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பின் ஒருவழியாக நாக்கு சாதாரண நிலைக்கு வந்தது. இது என்ன அனுபவம் என்று புரியவில்லை தயவு செய்து விளக்கவும்
@jayamurugan4316
@jayamurugan4316 2 жыл бұрын
Brother thavam seivathinal yerpadum nanmaigal sollungal bro ...open ah 🌞+🌚=🔥
@gnanasekar2434
@gnanasekar2434 2 ай бұрын
Vaazhga valamudan oil bath yedukum anru thavam seiyalama ... Thavam seithu mudintha piraku oil bath yedukanuma .. Ila before ..
@veeramani9770
@veeramani9770 5 ай бұрын
இந்த பதிவு ஒரு பொக்கிஷம்.....
@veeramani9770
@veeramani9770 5 ай бұрын
ஆறு மாதங்களாக வீட்டில் வைத்து தியானம் செய்தேன்....திடிரென்று உஷ்ணம் மிக ஏறி ஒரு வார காலமாக உடம்பு சரியில்லை...இந்த பதிவை பார்த்து என்ன செய்யலாம் என்று தோன்றியது.....நன்றி ஐயா....
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Жыл бұрын
நன்றி மஹா 🙏🙏🙏🙏😌😌☺️👍👍🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🌹🌹💐💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤗😌☺️👍
@vijayaraj4023
@vijayaraj4023 Жыл бұрын
தினமும் கருட புராணம் கேட்டு வருகிறேன். கருடபுராணத்தைக் கேட்கக் கூடாது என்று எல்லாரும் சொல்வதால் நான் மீண்டும் கேட்கலாம் ம
@harimathavan9351
@harimathavan9351 2 жыл бұрын
Valzha valamudan
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 2 ай бұрын
❤❤ SAMBOMAHAADEVAA❤❤ THAMBIII...vilakku diyanathirku aanma vilakku payanpaduththalaaa? Vilakku nadivil jothi eriyum. Antha vilakai payanpaduthalaamaa? Pls sollunga.
@sarasunda5401
@sarasunda5401 2 жыл бұрын
Thanks!
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 6 ай бұрын
குருவே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் அருட்பெருஞ்ஜோதி சரணம்🙏🙏🙏🎉🎊
@karthikajaisankar
@karthikajaisankar Жыл бұрын
Bro please put a video to rise kundalini in proper way
@Loganathanlogu-mx9mc
@Loganathanlogu-mx9mc 7 ай бұрын
Yagam yogam thiyanam verupadu path il sollunga
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
நன்றி மகாவிஷ்ணு சார்...
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm 2 жыл бұрын
கருணையின் குருவே சரணம் நன்றிகள் பல கோடி.. திருமூலரின் திருவடி சரணம்..
@GaneshKumar-ri9yv
@GaneshKumar-ri9yv 8 ай бұрын
நன்றிகள் கோடி குருஜி
@Kavithashindi
@Kavithashindi 2 ай бұрын
Thank you Guruji. Bless me to do the meditation
@ramasamyalagusundar4210
@ramasamyalagusundar4210 Ай бұрын
Guruvae Saranam ❤️🌹🙏
@jeevithasairam1726
@jeevithasairam1726 2 жыл бұрын
Guruve saranam
@jayasudha1543
@jayasudha1543 Жыл бұрын
Learned many things from you 🥰🥰
@ஓம்சக்தி-ப1ம
@ஓம்சக்தி-ப1ம Жыл бұрын
சைனஸ் உள்ளவர்கள் எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது
@SaiSathana-k8m
@SaiSathana-k8m Ай бұрын
Nanri Ayya 🙏😊🙏😊🙏
@mahes8428
@mahes8428 2 ай бұрын
நீர் முத்திரை(வருண முத்திரை) செய்யலாமா
@PrakashRaj-ed3sc
@PrakashRaj-ed3sc Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🕉️🔥
@sheelas1513
@sheelas1513 9 ай бұрын
Miga arumai, thank you thank you master 🙏🙏🙏🙏
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Very excellent advice n useful!! Thanx🙏🙏🕉️
@risrut7804
@risrut7804 2 жыл бұрын
Useful thagaval thampi
@shobhanacreations2840
@shobhanacreations2840 2 жыл бұрын
Thanks for your timely advice
@venkatesana4709
@venkatesana4709 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் விவசாயம் செய்கிறேன்.நிலம் உழவுசெய்யும்போதும் மருந்துதெளிக்கும்போதும்ஆயிரக்கணக்கானஉயிர்கள்மடிகிறதுஇதுஎங்களுக்குபாவம்சேர்காதாஎனக்குவேதனையாக உள்ளதுநான்என்ன செய்வதுநான் இவ்வளவு கொலை பன்றேனே நீங்கள்தான் சொல்லனும்
@ARoPE_
@ARoPE_ 8 ай бұрын
Adikkadi thalai mulukiddu eruntha heat solve aakuma?
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Mikka nandri nandri guruve saranam vaalga valamudan
@prasadstudio6169
@prasadstudio6169 Жыл бұрын
நன்றி குரு ஜீ
@naguhari2639
@naguhari2639 9 ай бұрын
அருமையான பதிவு தம்பி நன்றி. வாழ்க வளமுடன்
@rajabhagwan9
@rajabhagwan9 Жыл бұрын
Great information n very useful info for everything! Thank you brother!
@sivaranjanidhanasekar815
@sivaranjanidhanasekar815 2 жыл бұрын
குருவே சரணம்
@SriramaJeyam-km6dc
@SriramaJeyam-km6dc Жыл бұрын
Long Travel time enna Panna
@muthusamythailal450
@muthusamythailal450 8 ай бұрын
Can 2 month pregnant lady do this paramporul yogam and lamp meditation Anna???
@HemaLatha-rr9pl
@HemaLatha-rr9pl 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் குருவே சரணம்
@ammuaru11233
@ammuaru11233 8 ай бұрын
Ac room la thiyanam seiyalaama guruve
@amaranfortune120
@amaranfortune120 Жыл бұрын
Oil bath.. what kind of oil?? Nalla ennai???
@jesikaqueen7374
@jesikaqueen7374 8 ай бұрын
நன்றி குருவே🙏
@VarahiYugam
@VarahiYugam 2 жыл бұрын
அருமையான தெளிவான பயனுள்ள பதிவு ஜெய் வாராஹி நல்லதே நடக்கும்
@joycejoe8616
@joycejoe8616 Жыл бұрын
வணக்கம் brother. Could you give me solution for pigmentation? I will be thankful for you ❤
@gnanasekaransubbaiah603
@gnanasekaransubbaiah603 Жыл бұрын
இறைவான எங்கள் சந்தேகத்த தீர்த்த கடவுள் அவதாரம் மிக மிக நன்றி❤❤
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
தெளிவு பெற்றேன். நன்றி ஐயா.
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
எதுல தெளிவு சொன்னதுல பாதி பொய்
@balajiveeraraghavan916
@balajiveeraraghavan916 Жыл бұрын
@@sairamsuman உங்களுக்கு ஏதாவது நான் கூறியதில் சந்தேகம் இருந்தால், என்னைத் தொடர்பு கொண்டால் நான் பதிலளிக்கத் தயாராக உள்ளேன். விருப்பமிருந்தால் "ஆம்" எனப் பதிவிட்டு, தங்கள் இமெயில் முகவரியை பதிவிடவும், உங்களுக்கு நான் என் கைபேசி எண்ணை அனுப்பி வைக்கிறேன். ஒருவருக்கொருவர் பேசுவதால், மேலும் தெளிவு பெறலாம்.
@sairamsuman
@sairamsuman Жыл бұрын
@@balajiveeraraghavan916 am
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 42 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН