நாளுக்கு நாள் ,புதிய புதிய ஆழமான தகவல்கள் ... ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இவர்கள் பேட்டியை நிறுத்தாதீர்கள்.அடிக்ட் ஆகிவிட்டேன்.கோடி புண்ணியம் சார்.
@a.jnanban9147 Жыл бұрын
ராஜேஷ் சார் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். டாக்டர் பேசும்போது நீங்களும் இடையிடையே பேசி .ஒன்றுமே புரிய முடியாமல் ஆக்கவேண்டாமே
@vij908 Жыл бұрын
இடையே பேசுவது என்பது நிறைய நல்ல விடயங்களை வெளிப்பட உதவும்.
@saravanang-5051 Жыл бұрын
Yes sir...don't interrupt sir ...but Doctor gave very good explanation and very clever....
@n.swamynathan1739 Жыл бұрын
சார் அவங்க சொல்ல வந்த விஷயத்தை அத்தர் மூலம் மாற்றிவிட்டது
@amudha657 Жыл бұрын
@@n.swamynathan1739 அதை தொடர்ந்து சொல்லிவிட்டார்.
@ramalingamthirumaran6359 Жыл бұрын
நல்ல விஷயம் கேட்டு சொல்பவரை அவசியம் இல்லாமல் குறை கூறுவது சரியில்லை
@mugarajan Жыл бұрын
சிந்தனையிலும் எண்ணத்திலும் வாசனை நிரம்பினால் உடலிலும் மணம் வீச தொடங்கும்... அருட்பெருஞ்ஜோதி.....🔥
@srinivassrinivasan4246 Жыл бұрын
Idhai padikumbothe manam veesugiradhu
@saminathanchennai3 ай бұрын
ராஜேஷ் சார் நீங்கள் உங்கள் சேனலை ஓம் சரவண பவ என வைத்துள்ளது பெருமையாக உள்ளது. உலகுக்கே அதிபதியான முருகன் பெருமையை அவர் மந்திரத்தை நீங்கள் வைத்திருப்பது சிறப்பு. ஓம் சரவணபவ ❤
@vinothkumar-gc3cl Жыл бұрын
மருத்துவர் தெளிவான விளக்கம் கொடுக்கும் போது, ராஜேஷ் ஐயா அவர்கள் இடைஇடையே வேறு கேள்வி கேட்டு, மருத்துவரால் எந்த விளக்கமும் முழுமையாக கொடுக்கமுடியாமல் போய்விடுகிறது.....எனவே ராஜேஷ் ஐயா,,, மருத்துவர் முழு விளக்கத்தை கொடுத்தபின்பு, மற்ற கேள்விகளை கேட்கவும்...
@balasubramaniank42518 ай бұрын
நானும் இதை ஆமோதிக்கிறேன்
@artofhomoeopathymu.bhaskar3326 ай бұрын
ஆயிரம் பேருக்கு மேல் பல வீடியோக்களில் சொல்லி விட்டார்கள். ஆனால் அது பற்றி ராஜேஷ் சாரோ அல்லது டாக்டர் அம்மாவோ இந்த கருத்துக்கு செவி சாய்த்த மாதிரி இல்லை.
@emmanuelchristophe91543 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் சகோ. இதையேதான் நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்
@kasthuriguru97513 ай бұрын
கரெக்டாக சொன்னீங்க
@boothalingampillai9774Ай бұрын
Rajesh sir etho maathirai sappittu side effect il ippadi idai idaiye pesuhirar?!
@j.josephinesuganthi6192 Жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் ஐயா & சாலை ஜெய கல்பனா அம்மா. நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்🎉 🙏 பிரபஞ்ச அருளால் நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன் நன்றி🙏
@Trouble.drouble Жыл бұрын
where. Is. Rathinakumar
@guna.vetriyzhagu2871 Жыл бұрын
மருத்துரின் கைபேசி எண் வேண்டும்.
@j.josephinesuganthi6192 Жыл бұрын
@@guna.vetriyzhagu2871 சித்தர்வனம் திருச்சி சாலை ஜெய கல்பனா என கூகுள் பாருங்கள் சகோ.
@selvanshanmugam94163 ай бұрын
டேய். ரொம்பநக்காத நாக்கு தேய்ஞ்சிடும்
@jayasinghadhasbama6937 Жыл бұрын
குபேர முத்திரை. அருமையான விளக்கம். குபேர முத்திரை வைப்பதால் எப்படி செல்வம் வரும் என்று நினைக்கும் பலதரப்பட்ட மனிதர்களில் நானும் ஒருத்தி. தற்பொழுது இதனை நான் நன்கு புரிந்து கொண்டேன். நன்றி சகோதரி 🙏 நன்றி ராஜேஷ் ஐயா🙏
@jeyapandi8663 Жыл бұрын
Kannadi ya thiruppina auto odutha
@sriramj.8744 Жыл бұрын
கழிவு நீக்க முத்திரைகள் பற்றிய விளக்கம் அருமை. மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி டாக்டர் மற்றும் ராஜேஷ் சார். 🙏
@ravichandrans36696 ай бұрын
Please show the muthirai slowly.
@MrJoggan Жыл бұрын
மிகவும் நன்றி அப்பா சகோதரிக்கிட்ட எங்களுக்காக interview பெயரில் எல்லாத்தையும் இலவசமாக வாங்கிட்டிங்க உங்களுக்கும் சகோதரிக்கும் பல கோடி நன்றிகள்
@jayarajs6262 Жыл бұрын
Ella manitherkalkkum salbuthy kideikka oru muthirai solli kkodungal 🙏👍❤
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ்🙏 ஐயா அவர்களுக்கும் டாக்டர் கல்பனா🙏 மேடம் அவர்களுக்கும்🙏 மிக்க நன்றி சேவை தொடர 🦋
@bsaravanan11 Жыл бұрын
அன்பான மருத்துவர் அவர்கலுக்கு முத்திரைகலை எப்படி வரிசை படுத்துவது எந்த முதிரையோடு எந்த முத்திரையை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதற்க்கு தாங்கள் விளக்கம் தந்தாள் மகிழ்ச்சி
@a.ranguraj62946 ай бұрын
தொடரட்டும் இராஜேஷ் சபையின் மருத்து சேவை!
@Kingupusar Жыл бұрын
💚💚அகத்தில் உள்ளதே புறத்தில் உள்ளது சரவண பவ உரையாடல் பல முகங்களை காண்பிப்பதற்கு நன்றி❤❤
@smohansomuroa758511 ай бұрын
வணக்கம் வணக்கம் டாக்டர் வணக்கம் டாக்டர் நீண்ட நாளைக்கு பிறகு உங்களுடைய முழு வீடியோவை பார்த்தேன் கழிவு நீரை பற்றி முத்திரை பார்க்கும் பொழுது நான் செய்து பார்த்தேன் கைகள் எல்லாம் வழியாக இருந்தது அதற்கு பிறகுதான் நீங்கள் சொல்வதும் புரிந்தது மிக்க நன்றி மிக்க நன்றி அருமையாக இருக்கிறது
@nithishsharan2317 Жыл бұрын
அட்டகாசம் மேடம் 👏👏👏🙏 குறிப்பாக குபேர முத்திரை மூலமாக மேல்நிலைசக்கரத்தை தூண்டி குழந்தைகளுக்கு நல்ல சிந்தனைகள் வருவதற்கு உதவும் என்று நீங்கள் எடுத்துரைத்து👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@balasubramaniampssharma79014 ай бұрын
🙏
@EAGLE_CHANNEL_CBE Жыл бұрын
இவ்வளவு விஷயம் இருக்கா முத்திரையில தெலிவா சொன்னமைக்கு நன்றி.உங்களுக்கு
@sundharavadivelsundharavel37044 ай бұрын
அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே வீடியோவில் தந்து விட்டீர்கள் நன்றி
@RuckmaniM Жыл бұрын
அஷ்டமி, நவமி நம் உடம்பு கழிவுகளை வெளி தள்ளும் நாட்கள்.
@rishipranav1839 Жыл бұрын
இல்லை, அன்று பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசை மாற்றத்தல் .உங்களுக்கு சுவாசம் மூலம் முக்கியமான சில மாற்றங்களை உங்கள் கர்மாவுக்கு ஏற்றார் போல் நிகள்த்தும்
@vkdmedia3734 Жыл бұрын
சூப்பரா காமெடி பண்றீங்க 🤣👌🤣
@vkdmedia3734 Жыл бұрын
@@rishipranav1839 சூப்பரா காமெடி பண்றீங்க 🤣👌🤣
@licramesh7243 Жыл бұрын
Really true 👍
@ramaligampalani2287 Жыл бұрын
முத்திரை விளக்கம் மிகவும் அருமை மகிழ்ச்சி இருவருக்கும் வணக்கமும் வாழ்த்த்துக்களும் மிகவும் பயனுள்ள தகவல்கள்
@MskMsk-i4jАй бұрын
அருமையான நிகழ்ச்சி நாம் முத்திரை செஞ்சு பார்க்க போறேன் 👍நான் செய்யப் போறேன்
@kumarram3767 ай бұрын
திரு ராஜேஷ் அவர்களே இடையில் இடையில் பேசி அவர்கள் சொல்ல வருவதை நிறுத்தி விடுகிறீர்கள் அவர்கள் அடுத்த பதிலுக்கு போய்விடுகிறார்கள் தயவுசெய்து இடையில் இடையில் பேசாதீர்கள்.
@alagesanv608211 ай бұрын
மேடம் இந்த வீடியோ எல்லோருக்கும் ரொம்ப பயன் உள்ளதாக தகவல்கள் இந்த முத்திரை காலை. மாலை.இரவு.என எப்போது செய்ய வேண்டும் கூறுங்கள் மேடம் 🙏🙏🙏🙏🙏🙏
@sparrowchannel6027 Жыл бұрын
உடல் வலி, எலும்பு, முட்டு வலி பற்றி தீர்வு கூறவும்
@RameshkumaranSk-er3rp29 күн бұрын
நன்றி அம்மா தங்களின் தொழில் சமூக சேவை சிறப்புற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@eaglejohn5737 Жыл бұрын
அருமையாக வேலை செய்யுது நன்றி அம்மா
@mdhakshnamoorthy Жыл бұрын
இருவருக்கும் கோடானகோடி நன்றிகள். 🙏
@Trouble.drouble Жыл бұрын
Where. are. Rathina. Kumar
@KsubramanianKsubramanian Жыл бұрын
மகராசி நீங்கநல்லாயிருப்பமா வாழ்த்துக்கள்
@sureshramasamy6174 Жыл бұрын
ராஜேஷ் ஐயாவுக்கும் சகோதரிகல்பனாவுக்கும் வணக்கம் நீங்க சொல்வது உண்மை
சார் வணக்கம், எனக்கு வயது 52. இன்றுதான் இந்த நிகழ்ச்சியை பார்த்தேன்,மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இந்த சகோதரியை நேரில் சந்திக்க இயலுமா,
@parthipan1573 Жыл бұрын
அன்பான வணக்கம் திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு அனைத்து முத்திரை விளக்கமும் எனக்கு தேவைப்படுகிறது எனது குழந்தைகளுக்கு
@Arumugam-cq7xl7 ай бұрын
ஐயம் போக்கும் மருத்துவ விளக்கம் அருமை நன்றி அம்மா 🎉 ஐயா
@velavancps8845 Жыл бұрын
ராஜேஸ் எங்க தமிழ் கலாச்சாரம் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிப்பது..... அதனால வாசனைதிரவியம தேவைப்படாது.....
@ashokkumarrs369 Жыл бұрын
அற்புதமான மருத்துவ தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏...
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி💐👌
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Arumai. Dr.saalay. kalpana madam. Be blessed by the divine 🤗 "Sitharhal " blessings all ways with you madam. 🎀 nandri nakkeeran... Rajesh sir 🎁
@pjagadeesan542 Жыл бұрын
அருமை... நல்ல தவல்கள் தந்தமைக்கு நன்றிகள்...🎉🎉 வாழ்க வளமுடன் 😊
@prabhakarv165 Жыл бұрын
மிக அருமையான பதிவு இடுப்பு இனைப்பு உடைந்த எலும்பு ஒட்டுவதற்கு முத்திரை இருக்கிறதா, இருந்தால் கூறுங்கள் நன்றி
@manikandanm6160 Жыл бұрын
Mann muthirai
@mypuppykutti Жыл бұрын
குழந்தை நன்றாக படிக்க, சிறந்து விளங்க manipuraga chakra வேலை செய் வேண்டும் என்று டாக்டர் கூறினார். அந்த chakra வை activate செய்ய எந்த mudra செய்ய வேண்டும்.
@mypuppykutti Жыл бұрын
மூட்டு வலி, joint lubrication increase செய்ய என்ன முத்திரை செய்ய வேண்டும், please sollungal
@sakthim.rathinamkamala85317 ай бұрын
தாங்கள் குருக்கிடாமல் டாக்டரைபேசவிட்டால்நன்மையாகும் நன்றி சார்
@learnenglishinTamil Жыл бұрын
Raajesh... Sir, We are proud for your service publishing videos on astrology, alternative medicine and science and other common issues
@Trouble.drouble Жыл бұрын
Where. Is. Rathinakumar
@நேற்றுஇன்றுநாளை-ந8ர Жыл бұрын
டாக்டர் சிரிச்சா மிக மிக அழகாக எனக்கு தெரிகிறார்....
@ramyaMohanraj-oy7uu Жыл бұрын
மிக்க நன்றி மேடம்.குழந்தை பாக்கியம்பெற என்ன முத்திரை.மேடம் தயவுசெய்து சொல்லவும்
@balaganga6718 Жыл бұрын
Man mudra
@santhoshsk6155 Жыл бұрын
Thank you for mutras.specialy the soil mutra and gubera mutra.
@balamurugan39573 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏
@shanthigee4436 Жыл бұрын
திகட்டாத தமிழ் போல ஒவ்வொரு விஷயமும் சொல்லும் விதமும் விரைவாக இருக்கிறது
@sivakumar1538 Жыл бұрын
மிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு 🙏
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல். 🙏🙏🙏
@gvphotography8331 Жыл бұрын
ஐயா டாக்டர் அவர்களின் முகவரியை பகிர்ந்து கொள்ளவும் நாங்களும் பயன் பெருவோம்
@elangoedr801311 ай бұрын
முத்திரை அதிக நேரம் செய்தால் அதனால் விளைவுகள் எதுனா வருமா அல்லது பயன் கூடுமா
@chandrasekar4 Жыл бұрын
Sir thank you for your interview with the doctor. She gives lots of information regarding mudhra and regarding human body. I am inspired by her talk. Wonderful speech by the doctor. Kindly continue posting
@mani.rootyrojamani694111 ай бұрын
மருத்துவருக்கு நன்றி,நீங்கள் காட்டும் முத்திரைகளை சில நொடிகள் நிறுத்தி காட்ட வேண்டும்,அவற்றை பார்ப்பவர்கள் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.வாத்தியார் ராஜேஷ் அவர்கள் இடைஇடையே பேசுவதை குறைக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டு கொள்ளுகிறேன்.
@kasthuriguru97513 ай бұрын
வயசாகிவிட்டது அது தான் பேசிகிட்டே இருக்கிறார்
@srm5909 Жыл бұрын
டாக்டர்/ ராஜேஷ் சார் தயவுசெய்து 'Panic Attack' என்ற பிரச்சினைக்கு என்ன முத்திரை உகந்தது என்று வீடியோ போட முடியுமா? தயவுசெய்து அவசியம் போடுங்கள். அவசரம்.
@Subramanian.p-v4n8 ай бұрын
.கழிவு நீக்க முத்திரை ---மோதிர விரலுக்கு அடியில் கட்டை விரல் நுனியை வைக்க வேண்டும் . சத்துக் குறைபாடு நீக்க முத்திரை --- மோதிரவிரல் நுனியும் கடை விரல் நுனியும் தொட வேண்டும். காலை மாலை செய்ய வேண்டும்.
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent thanks valga valamudan
@kartiiyou Жыл бұрын
இவ்ளோ கஷ்டப்பட்டு விரிவுரை சொல்ற மருத்துவர் பெயர்கூட போடலயே…..☺️☺️
@VinodKumar-fi9ke Жыл бұрын
Respected Rajesh sir, தாங்கள் பேட்டியில்,நான் உணர்ந்தது ,மிக துல்லயமாக இடை மரித்தாது ,அந்தோணி உயிரோடு இருக்கிறாரா, விதி வலியது, இல்லை
@A2ZAMUTHAM7 ай бұрын
அருமை 👌நன்றி மெய்வழி சகோதரி
@kumarmk3660 Жыл бұрын
Thanks for all valka valamudan thank you
@abdulahamed8762 ай бұрын
அருமையான விளக்கம் சூப்பர் சார்
@balajimanoharan23694 Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது வணக்கம்
@eluswamy6064 Жыл бұрын
டாக்டர் பேசும்போது இடையிடையே குறுக்கிடுவதை தவிர்க்க வேண்டுகிறேன். அவர்கள் சொல்ல விரும்புவது உங்களுடைய குறுக்கீட்டால் தடைபடுகிறது. அல்லது மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. Please.
@aswatha9br.no643 Жыл бұрын
Please show the muthirai for hairfall and hair growth
@MrSabanayagam Жыл бұрын
மிகவும் சிறப்பு..நன்றி
@dhivyajayamani9663 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@senthilkumar-hh8qv Жыл бұрын
உடலில் ஆக்ஸிஜன் குறைவுக்கு என்ன பயிற்சி செய்யலாம்
@manikandanramasamy8419 Жыл бұрын
சிந்தனையாளர்களுக்கு வாயடக்கம் வேண்டும்
@pkmohanan23669 күн бұрын
Thank you thank you marvelous explanation,may I do both kadivu Nikam Plus vitamin Madurai
@RuckmaniM Жыл бұрын
பழக்கம், நம்மை மீறி வேலை செய்யும்.
@learnenglishinTamil Жыл бұрын
Your experience and knowledge shows your professional competence in various subjects!!!
@sureshmaha92262 ай бұрын
மூலம் குணமாக தீர்வு சொல்லுங்க டாக்டர்
@munusamyjambu6107 Жыл бұрын
Sir/ madam -Needful messages to our society, thankyou both of them
@senthilbala8647 Жыл бұрын
Thyroid cure முத்திரை podunga
@kaviraj4949 Жыл бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 💐
@balasubrammanian4501 Жыл бұрын
Thanks madam Very useful information I will do regular
@Inbaraja-vo1hy Жыл бұрын
வணக்கம் மேடம்.என் பெயர் இன்பராஜா மதுரை.என் மனைவிக்கு கடந்த 12 வருடங்களாக முகத்தில் கருப்பு உள்ளது.ஆரம்பத்தில் சிறியதாக இருந்து தற்போது முகம் முழுவதும் பரவிவிட்டது.சித்த மருத்துவம்,ஆயூர்வேதம்,ஆங்கில மருத்துவம்,ஆங்கில மருத்துவம்,கோயிலில் பரிகாரங்கள் என அனைத்தும் செய்துபார்த்துவிட்டோம்.சரியாகவில்லை.அதிகமாகத்தான் செய்கிறது.கழிவுமுத்திரையைத் தொடர்ந்து செய்தால் பலன் தருமா..மிகுந்த கவலையில் உள்ளோம்.பதிலுக்காக காத்திருக்கிறேன்.நன்றி
@களவும்கற்றுமற-ழ5தАй бұрын
நீர் முத்திரை தொடர்ச்சியாக படிக்கச் சொல்லுங்கள் கண்டிப்பாக மாற்றம் தெரியும் கூடவே கடுக்காய் பொடியை பன்னீர் அல்லது நீரில் குழைத்து முகத்தில் தடவச் சொல்லுங்கள் தொடர்ச்சியாக செய்வார்கள் நிச்சயமாக குணமாகிவிடும் 100% மாற்றம் தெரியும்
@elavarasanr590 Жыл бұрын
ஒருநாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம் எந்த நிலையில் செய்ய வேண்டும்
@Sargurubagavaan Жыл бұрын
நன்றி இரு தெய்வங்களுக்கும்
@RuckmaniM Жыл бұрын
வீட்டு விலக்கின் போது, சைவமே சிறந்தது.
@kpmanimuthu56846 ай бұрын
நன்றி ma வாழ்க வளமுடன் ma 🙏🙏🙏🌹🌹🌹
@RameschRamesch Жыл бұрын
ஸ்பாண்டிலிடிஸ் தலை சுற்றலுக்கு என்ன முத்திரை செய்ய வேண்டும்?
@nithyasaravanan3431 Жыл бұрын
ஐயா பூனைகளை வளர்க்கலாமா? எங்கள் வீட்ல 6 பூனைகள் உள்ளது. எல்லோருமே அவ்வளவு வளர்க்க கூடாது என்கிறார்கள். அதை பற்றி ஒரு காணொளி போடுங்களேன். Please
@archana1520 Жыл бұрын
U will get asthma problem,if u grow more cats
@SundarSundar-jy8bo Жыл бұрын
ஐயா ராஜேஷ் Sir க்கு நன்றி டாக்டர் சகோதரிக்கும் நன்றிகள் ராஜேஷ் Sir நிறைய இண்டர்வியூவில் தாங்கள் நிறைய விஷயம் அறிந்தவர் என்பதை நாங்கள் அழிவோம் நீங்கள் சந்திக்கும் நபரின் குறுக்கே வேண்டாம் Sir அவர்களது ஆக்ஞா அறிவு செயலில் வரும் இயற்கை பொக்கிஷம் நமக்கு எளிதாக கிடைக்க வழி விடுங்கள் ஐயா தவறா கூறியிருந்தால் மன்னியுங்கள் நன்றி GK N Sir பேட்டியெல்லாம் பிரமாதம் நன்றி Sir நன்றி🎉
@kandiahsriranjan5621 Жыл бұрын
திரு. ராஜேஷ் அவர்கள் இடையில் பேசவில்லை என்றால். மற்றவர் எப்படி என்னத்தை பேசுவார்?
@mathanatamilkko6656 Жыл бұрын
நீங்க சொன்ன இந்த மூன்று முத்ராவும் ஒரே நாளில் அடுத்தடுத்து செய்யலாமா யோகா செய்வதுபோல்...
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
Kalai Madam !Upanishad ( Titareeam) solvadu idu ddan: Annam na Nindyath( unavai tittadey!)Annam na pari chaksheetha( Unvai yeriyade) Annam bahu kurveetha( Niraivaga anna danam seyyavendum)
@sriagalya9662 Жыл бұрын
ஐயா வணக்கம் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இதுக்கு முன்னாடி ஆன பதிவுகள்ல கேட்டிருந்த பெண்களுக்கு மீசை முளைப்பதை தடுக்க ஏதேனும் முத்திரை இருக்கா தயவு கூர்ந்து கூறுங்கள் நன்றி
@KARUNAIVELT Жыл бұрын
பொதுவாக தினமும் நன்றாக, மஞ்சள் தேய்த்து குளித்தால் போதுமானது... நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.