சித்தர்களை டாக்டர் உருவத்தில் பார்க்கிறேன் இப்படி ஒருவரை வெளி உலகத்திற்கு காண்பித்த ஓம் சரவண பவ நக்கீரனுக்கு பலகோடி நன்றிகள்
@olievizhitamilchannel3686 Жыл бұрын
நடிகர்களை கொண்டாடுகிற கூட்டங்களே இந்த தெய்வீக பிறவியை கொண்டாடுங்கள் 🙏🙏🙏🙏
@eswarimurugesan2013 Жыл бұрын
கண்டிப்பாக 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@amuthajayabal8941 Жыл бұрын
நான் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை நடிகர் என்பதில் பெருமை தான்
@ganesanganesang247 Жыл бұрын
Really deiveeha piravi my dear sister ! Needuli valha !
@jayanthianandhan6466 Жыл бұрын
S
@nagamanisubramanian6729 Жыл бұрын
இவ்வளவு அறிவாற்றல்,ஞானம்,தெளிவு,நல்இதயம் கொண்ட மருத்துவ மாமேதைக்கு நன்றிகள் பல கோடி.
@padmadevi605211 ай бұрын
Mam,you are great in explaining every problem, thank you mam
@kprabavathi9498 Жыл бұрын
தெய்வம் தந்த வரமே, நன்றி அம்மா…தன்னலமற்ற நெஞ்சமே, பணம் பணம் என அலையும் உலகில் அடுத்தவர் நலம் விரும்பும் நல்நெஞ்சமே நீங்கள் வாழ்க
@LathaLatha-j6x7 ай бұрын
❤❤❤
@verpalayoutubechennal4860 Жыл бұрын
தங்கள் சுகத்திற்காக இளைஞர்களை கெடுத்து குட்டிசுவாராக்கி வரும் தகர டப்பா நடிகர்களுக்கு மத்தியில் ராஜேஷ் அவர்கள் ஒரு தங்கம். 🙏🙏🙏
@KumaraVel-co5sl Жыл бұрын
ராஜேஷ் ஐயா ரூபதில் வந்த இறைவனுக்கு நன்றி🙏.... நீங்கள் பேட்டி எடுக்கும் சிறு தெய்வங்களுக்கும் நன்றி🤝🙏..... இனி பேட்டி கொடுக்க போகும் தெய்வங்களுக்கும் நன்றி 🥳🥳😇....
@eswarimurugesan2013 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
@selvim6791 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@kamalamukundan5360 Жыл бұрын
இந்த நேர்காணல் டாக்டர் சாலை ஜெயா அவர்களின் ஆழ்ந்த அறிவையும், பிறர் மீது உள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. அவர் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@thiyagarajan6704 Жыл бұрын
❤❤❤❤❤😊
@indirav9500 Жыл бұрын
😊😊😊
@swathi9831 Жыл бұрын
Yes.of course
@maruthumurugan5392 Жыл бұрын
😮kzbin.info/www/bejne/boqqoZaLatGniLs
@kasiarumugam3585 Жыл бұрын
❤
@sivasangaran4204 Жыл бұрын
Classic doctor!! முத்திரை பதித்துவிட்டீர்கள்.!! வாழ்க வளமுடன் ❤.
@sridharanveeraraghavan6462 Жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது இவர் கூறும் முத்திரை பற்றிய விவரங்கள். பாராட்டுக்கள்.
@Trouble.drouble Жыл бұрын
Where. Is. Rathinakumar😮
@dhivyajayamani9663 Жыл бұрын
கல்பனா அவர்களுக்கு கோடி நன்றிகள் மென்மேலும் தாங்கள் சேவை தொடரட்டும் நன்றி நன்றி நன்றி
@idayathullahmohammedh3461 Жыл бұрын
நிறைந்த ஞானமுள்ள மருத்துவர் இவர். மேலும் கற்றதை வெளிப்படையாகச் சொல்கிறார். மிகச் சிறப்பு. இறைவன் இவருக்கு ஆரோக்யத்தை நல்குவானாக.
@RuckmaniM Жыл бұрын
இதை வைத்தே, இன்னும் பல ஆண்டுகள் நான் உயிர் வாழ்வேன்.
@lathakumari4018 Жыл бұрын
டாக்டர் அவர்களுடைய விளக்கங்கள் அனைத்தும் எளிமையாக அருமையாக புரிந்து கொள்ளும்படி சொல்லுகிறார்கள் ...தங்களை போன்றவர்களின் சேவையால் இந்த முத்திரை பயிற்சி உலகளாவி பரவி குறிப்பாக தமிழகத்தில் நன்றாக பரவி அனைவரும் பயன் பெற வேண்டும்.. தன்னிகரற்ற தங்களுடைய சேவைக்கு வாழ்த்துகளுடன்...நன்றியும் தெரிவிக்கிறோம்
@salaithavamathisalaimani3238 Жыл бұрын
கைவிரல்களுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு...அருமை தொடரட்டும் சகோதரி.
@kokilar6887 Жыл бұрын
நேர்காணல் மிக அருமை. நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க பல்லாண்டுகாலம்!
@v.senthilarul3720 Жыл бұрын
தாய் என்றாலேஆன்பு என்பதை ஞனதாய் ஔவைபோல் எடுத்துரைத்த டாக்டர் ஜெயகல்பன அன்னைக்கு நன்றி
@sangaman-e2i Жыл бұрын
😂
@aranga.giridharan5531 Жыл бұрын
எடிட்டுக் குள்ள போய் தயவுசெய்து ததிருத்திவிடுங்கள் தம்பி அன்பு ஞானத்தாய்
@kamalasiva4864 Жыл бұрын
இதை கேட்டு நானும் கால் வலிக்கு ஒரு வாரமாக முத்திரை வைக்கிறேன். கால் வலி பரவாயில்லை. நன்றி Dr. மற்றும் ராஜேஷ் ஐயா. வாழ்க வளமுடன் . நீண்ட நாள் உங்கள் சேவை தொடர இறைவனிடம் தினம் தினம் பிரார்த்திக்கிறேன்.
@maruthumurugan5392 Жыл бұрын
kzbin.info/www/bejne/boqqoZaLatGniLs
@pandisrpl5210 Жыл бұрын
அருமையான, தெளிவான, தைரியமான பேச்சு.... அக்கறை நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@ceziyan546 Жыл бұрын
ஐயா ராஜேஷ்க்கும் மருத்துவர் ஜெயகல்பனாவுக்கும் என் நன்றிகள்!
@manickasamykdm4481 Жыл бұрын
என் வாழ்வில் அற்புத மாற்றங்களை எற்படுத்தியது இந்த முத்திரை பயிர்ச்சிகள்தான் . அற்புதமான கைகண்ட பலன்களை தரக்கூடியது
@radhikabalaji0876 Жыл бұрын
Madam neenga yengaluku kidaicha periya pokkisam.Orusila doctors yen yennanu virivaa solla maatanga neenga olivu maraivu illama yellorukum payan padara mathiri solreenga great madam.vungaluku yennoda Salute ❤
@ilangovane10 Жыл бұрын
தமிழனின் உயரிய தத்துவம் பாமரனும் எளிதாக பயன்படுத்த வண்ணம் உள்ளன நாம் தான் நாகரிகம் என்ற பெயரில் பழைய வழக்கங்களை மறந்து விட்டோம் நினைவு படுத்தும் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@maruchit6 ай бұрын
In the
@rajulaar9602 Жыл бұрын
உண்மைகள் வெளிப்பட்டு க் கொண்டே இருக்கிறது. சத்திய யுகம்.
@tamilarasip8545 Жыл бұрын
ஆச்சரியப்பட்டேன். ஆ என்று வாய் பிளந்து கேட்டேன். முதன்முதலாக முத்திரை பற்றி நிறைய அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி அய்யா. நன்றி அம்மா❤❤❤
@jamesrani5822 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை Dr.சொல்வது அனைத்தும் உண்மை,அனுபவித்து பார்த்த து
@sriagalya9662 Жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா உங்ககிட்ட ஒரு கேள்வி பெண்களுக்கு உதட்டின் மேல் முடி வளர்வதை சரி செய்ய ஏதேனும் முத்திரை இருக்கா இருந்தா பதிவிடுங்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும் தங்களின் பணி தொடரட்டும் இந்த பிரபஞ்சமும் இயற்கையும் உங்களுக்கு அனைத்து வளங்களையும் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும் நன்றி
@olievizhitamilchannel3686 Жыл бұрын
🙏🙏🙏 மனித குலத்திற்கு கிடைத்த தெய்வ பிறவி சகோதரி நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ktm6321 Жыл бұрын
தெய்வமே மனித ரூபத்தில்....,🙏
@vrnkrofficial369 Жыл бұрын
Dr.mdm Tamil மக்களுக்கு கிடைத்த வரம் ❣️:❣️❣️❣️❣️
@ramsrjpm796 Жыл бұрын
முத்திரை கற்று கொள்ள கட்டணம் ரூபாய் 6000. இதை குறைத்தால் தமிழகத்தில் சாதாரண மக்களும் பயன் அடைவார்கள். மருத்துவர் கல்பனா அவர்களுக்கு என்னை போன்ற சாதாரண மக்கள் வைக்கும் அன்பு கோரிக்கை.
@amsnaathan1496 Жыл бұрын
அவர்களின் முத்திரை பற்றிய புத்தகம் ,யூடியூபில் நிறைய வீடியோக்கள் இவர்களது( சாலை ஜெயகல்பனா சித்த முத்திரை) சேனலிலேயே உள்ளது,எதெற்கெல்லாமோ யூடூபில் காலம் கழிக்கின்றனர் மக்கள் இதைப்போன்ற வீடியோக்களை தேடி பாரத்து பழகலாமே,,இலவசமாக கொடுத்தால் பெரும்பாலான மக்கள் அதை மதிப்பதில்லை எனவே பலலட்சங்கள் மாற்றுமருத்துவத்துக்கு செலவழிக்கும் மக்கள் இதைப்போல நல்ல விடயங்களுக்காக 6000 ரூ செலவழிப்பது பெரியவிடயமில்லை
@Vinothkumar-bc1wn Жыл бұрын
கிட்டத்தட்ட 3 மாதம்,ஒவ்வொரு ஞாயிறும் 2 மணிநேரம் வகுப்புகள்,உச்சி முதல் பாதம் வரை தெளிவான விளக்கங்கள்,50 ற்கும் மேற்பட்ட முத்திரை விளக்கம்,நம் வாழ்நாள் முழுவதும் பயன்படும் போகும் இந்த உடல்,மனகல்வி பயிற்சிக்கு இவர்கள் பெறும் கட்டணம் மிக மிக குறைவே.நமக்கு கிடைக்கும் பலன்,மிக மிக அதிகம்.ஒரு இரத்தபரிசோதனைக்கோ,மருந்துகளுக்கோ வீணான செலவுகளுக்கோ செலவிடும் தொகையுடன் ஒப்பிட்டால்...இது மிக மிக குறைவு.இது என் தனிப்பட்ட கருத்து .தவறிருந்தால் மன்னிக்கவும்.இது அவர்களின் ஏற்கனவே கற்றவர்களுக்கு நிச்சயம் புரியும் .
@chandramohang8270 Жыл бұрын
Avangalukkum selavukku panam venum allava? Pls delete your message.,
@ramsrjpm796 Жыл бұрын
@@chandramohang8270 நான் இலவசமாக கொடுக்க சொல்ல வில்லை. பணத்தை குறைத்தால் சாதாரண மக்களும் பயன் அடைவார்கள் என்று சொல்கிறேன்.
@stustu1318 Жыл бұрын
அலோபதி dr ku லட்சம் லட்சமாக கொடுக்கறோமே ? யோசிக்கவும் சகோதரா.
@jothisanker89906 ай бұрын
அம்மா நீங்கள் தெய்வத்தின் பிறப்பு தாயே வாழ்க நீவீர் பிரபஞ்சம் இருக்கும் வரை
@ravijiastro9556 Жыл бұрын
நாம் ஏற்கனவே முத்திரைகள் குறித்தவைகள் ஒரளவு தெரிந்தாலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகளுடன் கேட்கும் போது மக்களுக்கு இவை பயனுள்ளதாக உள்ளது . இவை இவர்கள் பல பகுதிகளில் விரிவாக்கம் செய்யவேண்டும் . யாவரும் நலமுடன் வாழ்வோம்.
@gunasundarishanmugam384210 ай бұрын
❤
@RuckmaniM Жыл бұрын
இந்நிகழ்ச்சி, எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
@osro3313 Жыл бұрын
ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் மருத்துவர் கல்பனா 🙏மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி👍👌 சேவை தொடர🦋
@RuckmaniM Жыл бұрын
இந்த நிகழ்ச்சிக்கு, கோடி நமஸ்காரங்கள்.
@santhanamgovindan7843 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் லிங்க முத்திரை கொரானா பாதிப்பு ஏற்பட்டபோது நான் அதன் மூலம் நன்மை பெற்றேன்
@astromuthukumaraswamyg80722 ай бұрын
இனிய காலை வணக்கம் மிக மிக அற்புதமான விஷயங்கள் உடல் சார்ந்த நோய் சார்ந்த மனம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் நமது இரு கைகளில் செய்யக்கூடிய முத்திரை சிறப்பு அற்புதமான விளக்கங்களை தந்த டாக்டர் அம்மாவுக்கும் பேட்டி காணும் ராஜேஷ் ஐயாவுக்கும் மிக்க நன்றி மிக்க நன்றி வாழ்த்த வயதில்லை உங்களைவணங்குகிறேன் எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடு இணை இல்லை எல்லாம் வல்ல இறைவன் உங்களை மேற்கொண்டு நல் சேவைகள் செய்ய வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்
@malathidevi8299 Жыл бұрын
Doctor உங்கள் முத்திரைகள் எனக்கு மிக மிக பயன் கொடுக்கிறது நன்றி இருவருக்கும்
@hemalatha7043 Жыл бұрын
சூப்பர் சூப்பர் இப்படி ஒரு விளக்கம் கேட்டு வியந்து போனோன் நன்றி டாக்டர் நன்றி ராஜேஸ் சார்
@vswarnakrishna3285 Жыл бұрын
மதிப்ற்குரிய DR.ஜெயா சாலை கல்பனா அவர்கள் முத்திரைகள் பற்றிய படங் கருடன் கூடிய விளக்கமான புத்தகம் ஒன்றை வெளியிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@pentreprenuer786828 күн бұрын
Unnaga mudra training fantastic.. God bless you... Ennaku wordless to express thanks, 30 years sleep disturbance problem solved.. You gave a rebirth in my life.. Mam unnaga class expand aganum all over the world.. Ennoda alavu kadantha kodanakodi nandri👏👏👏🙌🙌🙌🙌
@muthukumarasamy6938 Жыл бұрын
மிக்க நன்றி நன்றி என்ற சொல் போதவில்லை வாழ்க வளமுடன்
@amuthamrajasekar7426 Жыл бұрын
மிக அருமை மிக மிக சிறப்பான தெளிவான விழியம்
@swathi9831 Жыл бұрын
Part - 1 Part-2 என்று இருந்தால follow பண்ண வசதியாக இருக்கும்.
@sundarikalyanasundaram6836 Жыл бұрын
I am attending Madam's class and experiencing the wonderful result of all mudras, thank you, doctor, 🎉
@aruninstru Жыл бұрын
How to attend her classes?
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் கூறுவது போல நான் செய்து வருகிறேன்
@devik9151 Жыл бұрын
முத்திரையை பற்றிய தெளிவான விளக்கங்கள். மனமார்ந்த நன்றி அம்மா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@masubramanian78173 ай бұрын
பரதாநாட்டியத்தில் நிறைய முத்திரைகள் உண்டு என்று நினைக்கின்றேன்,. முத்திரைக்கான விளக்கம் விளக்கம் 👌🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@YM3993310 ай бұрын
Dear Mam today being Ammavasi this morning I offered Anjali Mundra for my inlaws , an sister’s and my graduate to you madam this is in believable I am full of satisfaction and content thank you for you to teaching me through my basicmudraclass I want to share to share this to all of my teams .
முத்திரையில் இவ்வளவு மருத்துவம் இருக்கிறது என்பதை வெளிக்கொணர்நத இராசேசு அவர்கள் வளமும் நலமும் பெற்று வாழ்க.
@umapathis5322 Жыл бұрын
அன்பின் இறைவனின் நீதி நெறிகளின் ஆழமான சொற் பொழிவு கள் அருமையான பதிவுகள் இறைவனின் பிள்ளைகள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று விசித்திரமான வினோதம் தான் மனித இனம் உங்கள் ஒளி பதிவுகள் எல்லோரும் உத்தமனாக வாழ்வதற்கு புனித மார்க்கம் உள்ளது நன்றி கள் பல வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி வணக்கம் அன்பு ஐயா. அம்மா இரண்டு உண்மை உள்ளங்களுக்கும் நன்றி
@rajivlogs9687 Жыл бұрын
மிக்க நன்றி dr agayamuthirai மிகவும் 5 நிமிடத்தில் பயன் பெற்றேன் இன்று காலை முதல் தலை சுற்றல் அதிகமாக இருந்தது எனக்கு வாத உடம்பு நடக்கும் போது சமயலின் போது கூட நிற்கும் நிலையில் மயக்கதொடே நான் இருப்பது போல இருந்தது இப்போது நான் கொஞ்சம் தலை சுற்றல் இல்லை நன்றி சொல்லணும் dr மற்றும் ராஜேஷ் sir ku நன்றி நன்றி
@eswarimurugesan2013 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏 இனிய காலை வணக்கம் தேவதை அம்மா🙏🙏🙏🙏 இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏👍👍 அருமையான தகவல் 👍👍👍🌸🌸❤❤😍😍😍
@sekar3162 Жыл бұрын
சிறப்பு சிறப்பு உங்கள் தொடர்பு எண் கொடுங்கள் ஆலோசனை பெற உதவியாக இருக்கும்
@vasudevans9711 Жыл бұрын
அதிகம் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் நேர்காணல் என்றால் அவர்களை பேச விடுவது எதிர்பார்க்கிறோம்
@jayponkm Жыл бұрын
அருமை. நிறைய தெளிவு பெற்றேன். இன்னும் நிறைய இவரை பேச விட்டு வீடியோ போடுங்க
@kalyanasundaramsundaram9356 Жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும் பாராட்டுகளும் சமர்ப்பணம் தாயே. நீங்கள் எம் மகள். வாழ்க பல்லாண்டு மகளே.
@porkodirubanathan4443 Жыл бұрын
மனித குலத்தின் வரம் நீங்கள். வாழ்க வளமுடன்.
@gssgold Жыл бұрын
உயர்திரு ஐயா அவர்களுக்கு நன்றி தங்களின் நேர்காணல் மிகுந்த பயனுள்ளதாகவே உள்ளது மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மற்றும் தேர்ந்தெடுத்து நேர்காணல் செய்கிறீர்கள் மிகவும் நன்றி சார்
@muralitharanheronramasamy1185 Жыл бұрын
Actor Heron Ramaswamy family PRANNAM. சிரம்தாழ்ந்த நன்றியுடன் கூடிய வணக்கம். வாழ்க நீ எம்மான் 😊
@NagamuthuNagu-x8y7 ай бұрын
மேடம் எல்லோரும் பயன்பெற இலவச பயிற்சி கொடுங்கள்.ஏழைகள் பயன் பெறட்டும்.நன்றி
@bottricksgaming6110 Жыл бұрын
அருமையான. பதிவு. அம்மா. தொடரட்டும். ❤❤❤
@premaladeviwimalarthnam.9463 Жыл бұрын
தூக்கத்துக்கான முத்திரை சொல்லுங்க 😮😊❤
@gogisthanjay251011 ай бұрын
Nenga oru oru vishayamum explain pannumbodhu...nanum idhelam padikanunu thonudhu .....nalla iruku ....keep it up👏👏👏
@Ambalamsmd11 ай бұрын
சித்த மருத்துவர்களின். அரசி. மருத்துவ மா மேதை.டாக்டர்.ஜெய கல்பனா. என்ற பட்டத்தை என் மனதார வழங்குகிறேன்.
@NaguNagu-kt9wb Жыл бұрын
My hair fall reduced by praana mudra learned in mams mudra class.also energetic.
@AkKannan.a-xu4cy Жыл бұрын
எனக்கு மனபதட்ட நோய் இருந்தது முத்திரை கை கொடுத்தது நன்றி
@lalithabhoovaraghavarao5537 Жыл бұрын
என்ன முத்திரை
@mutukan1104 Жыл бұрын
மிக்க நன்றி ராஜேஷ் சார் & மருத்துவர் கல்பனா அம்மையார் 🙏🙏🙏
@LAKSHMI-d7eАй бұрын
நன்றி உங்களுடைய சேவை மக்களுக்கு சென்று சேர வேண்டும்
@robertjames229 Жыл бұрын
நல்ல பயனுள்ள எல்லோருக்கும் உதவும் வீடியோ. ஒரு நாளைக்கு எத்தனை முத்திரை செய்யலாம். எந்த எந்த நேரதில் செய்யலாம். மேம்
@nilanthijayatilleka4790 Жыл бұрын
அம்மா தாயே , Rajesh ஐயா 🙏தயவுசெய்து ஈசுனோபீலிக் ஆஸ்தூமாவால் கடுமையாக அவஸ்த்தைப்படுகிறேன் நீங்கள் முன்னர் சிறந்த மருந்து உண்டு என்றும் குறிப்பிட்டீர்கள் தயவு செய்து இதை சுகமாக்குவதற்கான மருந்து, தீர்வுக்கள் தர முடியுமா அம்மா? மிக்க நன்றி.🙏
@rammuru44675 ай бұрын
அருமை மனித குளத்துக்கு மிக மிக அவசியம் நன்றி
@vasanthakumari4151 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் மேடம்.🙏🙏
@vadivelsudharshan7505 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா.... நீங்கள் நீடுழி வாழ்க.....
@subbulakshmim4313 Жыл бұрын
இதய முத்திரை எனக்கு மிகவும் பயன் கொடுத்தது.முற்றிலும் உண்மை மா100./.
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
சகோதரிக்கு நன்றிகள். வாழ்த்துகள்.
@RuckmaniM Жыл бұрын
இப்போதெல்லாம், என் பொழுதுகள் முத்திரையுடன் தான் கழிகின்றன.
@rvinisha10114 ай бұрын
Deivathai neradiyaaga paarkiren nanri amma 🙏🙏🙏
@soundarajank68077 ай бұрын
இந்த வீடியோவை மக்களுக்கு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@SumaiyaA-k7m3 ай бұрын
வாய் பொய் சொல்லலாம் ஆனா உடல் உறுப்புகள் பொய் சொல்லாத வேற லெவல் எக்ஸ்பிளநேஷன் மேடம்
@ravichandranvel3222 Жыл бұрын
வெளிப்படையாக விளக்கம் தருகிறீர்கள்.! நன்றி.!. வணக்கம் .!..!
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiyana payanulla padhiu nandri doctor 🙏🏼
@Krishkptm Жыл бұрын
இவர் சொல்வது அனைத்தும் உண்மை, சத்குரு ஜக்கி அவர்கள் இதற்கான பயிற்சி யை அளிக்கிறார், ஷாம்பவி மகாமுத்ரா, போன்று
@PushpalathaSamayalGarden Жыл бұрын
அருமையான பதிவு
@manjulav5337 Жыл бұрын
ஐயா, உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள், டாக்டரிடம் கணையம் சரி செய்வதற்கான அதாவது டயபெடிஸ் சரி செய்வதற்கான முத்திரை பற்றிக் கேளுங்கள்.
@AndisamymanikandanManikandan Жыл бұрын
மிகவும் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@dhivyajayamani9663 Жыл бұрын
கேசரி முத்திரை பத்தின விஷயங்கள் சொல்லுங்க நன்றி நன்றி நன்றி
@thangarajsangan188424 күн бұрын
சூப்பர் மேடம் நன்றி. மதுரை.தங்கராஜ்
@subbulakshmim4313 Жыл бұрын
அம்மா ஜெயா அறிவு அறிவு 👌👌👍💐💐
@gajalakshmi9011Ай бұрын
ராஜேஷ்சார்.கல்பனாமேடம்.நன்றி❤❤❤❤
@psaravanan6441 Жыл бұрын
அருமை அருமை மேடம்
@natesanandco4448 Жыл бұрын
அம்மா நீங்க தான் கடவுள் உங்கள் பாதம் பணிகிறேண்!
@sugunaa4508 Жыл бұрын
Hats off to you doctor. Great dedication
@narmadhanarmy57687 ай бұрын
Sir ur effort is very good amazing but please let her explain fully don’t interrupt her inbetween .Dont mistaken
@ChellaiahV-o9x Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அம்மா
@savithris5127 Жыл бұрын
அனைத்து முத்திரை மும் நல்லது நன்றி
@fftamilan21008 ай бұрын
நான் இவங்கையிலிருந்து உங்கள் பதிவுகள் மிகச் சிறந்தது நன்றி நன்றி கிடனி பழுதடைநது வரும் நிலையில் சரி செய்ய முத்திரை சொல்லுங்கள் டாக்டர்
@Dipithivvijan11 күн бұрын
நீங்க அவர்களை தொடர்பு கொண்டிர்களா
@kavithavasu9182 Жыл бұрын
அம்மா எனக்கு 48வயதாகிறது.மாதவிடாய்சுழற்சி நின்று போகும் நேரம்.இரண்டு வருடங்களாக அதிக உதிரப்போக்கு.நார்திசுகட்டி கட்டி கரைய முத்திரை மற்றும் மருத்துவம் கூறுங்கள்.
@vallaic9148 Жыл бұрын
இவ்வளவு தகவல்களா??? 3.55 விந்தணு 5.45 காய்ச்சல் சோர்வு 6.30. பக்கவாதம் 8.00 தாய் கருவறை 9.00. நீர் சமநிலை 10.55 லிங்க முத்திரை 11.30 இதய முத்திரை 16.00 சைகை 20.38 இடகலை பிங்கலை. 22.33 தலைவர்கள் முத்திரை 24 வணக்கம். தகவல் தளம்🎉🎉🎉
@subalakshmiviswanathan293 Жыл бұрын
மிக்க நன்றி
@punithavathigopal5363 Жыл бұрын
Thanks
@sangeethasrinivasan8376 Жыл бұрын
Jaya mam is beautiful inside and outside. Thank you Rajesh sir