உண்மை அய்யா, எனக்கும் நடந்தது, நீங்கள் சொன்னது போல் என் குலதெய்வங்கள் பெயர்களை சொன்ன நொடி பொழிதில் என்னால் அதில் இருந்து வெளிவர முடிந்தது , ஆக சிறந்த மந்திரம் நம் குலதெய்வத்தின் பெயர் என்பது சத்தியமான உண்மை ❤❤
@srisaiworld5397 күн бұрын
மிக்க நன்றி அய்யா ❤❤❤எனக்கு நடந்ததை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி அய்யா ❤❤❤
@Kalai-e1t8 күн бұрын
அருள்மிகு தாய் அங்காள ஈஸ்வரி போற்றி 🙏 அருள்மிகு தாய் இராக்காயி போற்றி🙏 ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி போற்றி போற்றி❤🙏
@sivalinga-m2y5 күн бұрын
உண்மைதான் ஐயா
@manirajraj52637 күн бұрын
🙏🙏🙏
@saranyabalamurugan10158 күн бұрын
Unmai yenakku eppdi erunthuchu
@k.adhimoolam18928 күн бұрын
ஐயா முழுக்க உண்மை தான் ஐயா எனக்கும் இப்படி தான் நடக்குது யாரோ அமுக்குவது போல இருக்கும் நான் இஷ்ட தெய்வம் மற்றும் எல்லா தெய்வங்களையும் அழைப்பேன் கனவிலும் நடந்திருக்கு, நிஜத்திலும் நடந்திருக்கு, கெட்ட கனவுகள் வாரத்தில் 4 நாட்கள் வரும் இரவில் தூக்கம் இருப்பதில்லை,ஆனால் அருள்வாக்கில் கேட்டால் எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள் இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா