இருப்பியல் தத்துவம் விதி 3- பூதலங்கள் யாவும் எச்சில். பூமியில் புனிதம் என்று ஏதுமில்லை. ஆனால் இதை புரிந்து மனித பிறப்பின் இழி தன்மையை எண்ணி வேதனை படுபவன் புனிதன் ஆகிறான். அந்த புனிதனே என் சிவயோகி. மனித உடல் வெளியேற்றும் அனைத்து துர்நாற்றங்களும் இந்த காற்றில் ஒவ்வொரு வினாடியும் கலக்கிறது. அந்த காற்றையே நாம் உயிர் வாழ உள்ளே இழுத்து சுவாசிக்கிறோம். எதார்த்தம் இது எனும்போது புனிதம் என்பது கேள்விக்குறிதானே?. 🙏🙏🙏🙏🙏🙏.
@sumathipalanisamy35762 жыл бұрын
💖💖💖 குருவே 🌹 துணை 💖💖💖
@mayakrishna46392 жыл бұрын
💖🌹ஐயா தங்கள்... தீட்டும் வார்த்தை கூடா இனிக்கிறது எப்படி அது புரியவில்லை... ஒரு நாளும் தம் குறல் கொட்காமல் இருந்து இல்லை...நன்றி தொய்வமோ....🌹💖🌙🌹✨💖🌹