உணர்வுகளால் நோய்கள் உருவாகுமா? சஞ்சீவனி ஆன்லைன் நேரலை வகுப்பு ஆங்கிலத்தில் /08.09.2024

  Рет қаралды 10,752

Alpha Mind Power Chennai

Alpha Mind Power Chennai

Күн бұрын

மனதில் தோன்றும் உணர்வுகள் கூட நமது ஆரோக்கியத்தை கெடுக்க முடியும். இதை புரிந்து மனதை சரி செய்து கொண்டாலே ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஸ்ரீமாதாவின் விளக்கத்தை காணுங்கள்!
சஞ்சீவனி - முழுமையான ஆரோக்கியம் பெற !
ஆன்லைன் நேரலை வகுப்பு ! தமிழில் !
By ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன்
தேதி: 08.09.2024, ஞாயிறு
நேரம் : 10.00 am to 1.30 pm (IST)
வகுப்பிற்கு முன்பதிவு செய்ய: alphamindpower...
Join our whatsapp group: chat.whatsapp....
முழுமையான ஆரோக்கியம் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாகும். அதை நிச்சயம் தருவது சஞ்சீவனி சக்தி!
இந்த வகுப்பில் உடலையும் மனதையும் குணப்படுத்தும் அற்புதமான சஞ்சீவனி சக்தியை உணரலாம்.
நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வதை தடுக்கும் மன ரீதியான தடைகளை தெரிந்து கொள்ளலாம். அந்த தடைகளை தியானத்தின் மூலம் வெளியேற்றி நல்ல ஆரோக்கியத்தை உணரலாம்.
நோய் தீர்க்கும் மந்திரங்கள் இந்த வகுப்பில் ஒரு சக்தி வாய்ந்த அனுபவத்தை தருகின்றன.
சஞ்சீவனி தியானம் கேட்க கேட்க தெவிட்டாத ஒன்றாகும்.
உடல் நலம் இல்லாதவர்கள் கூட படுத்தபடியே கேட்டு குணமடைந்த தியானம் இது.
இந்த வகுப்பிற்கு பிறகு ஆராவும், எனர்ஜி அளவும் மிக சிறப்பாக இருப்பது ஆரா ஸ்கேனிங் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிடுகிறது.
தொடர்ந்து சஞ்சீவனி தியானத்தை கேட்டு வரும்பொழுது ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண முடிகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது.
ALPHA MIND POWER, CHENNAI
Ph: 6379691989, 6379300611
www.alphamindpower.net
To register: alphamindpower...
====================================
ஸ்ரீமாதாவை பற்றி:
ஆல்ஃபா மைண்ட் பவர் நிறுவனத்தை 2000ம் ஆண்டு துவங்கிய ஆன்மீக குரு ஸ்ரீமாதா விஜயலக்ஷ்மி பந்தையன். ஆல்ஃபா தியானம் மூலம் நமது ஆழ்மனதின் சக்தியை பயன்படுத்த வழிமுறைகளை பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கற்பித்தவர். ஸ்ரீமாதாவின் வகுப்புகள் பலரது வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றன.
தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை ஸ்ரீமாதா தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் கவுன்சிலிங்:
ஸ்ரீமாதாவின் ஆன்மீக கவுன்சிலிங் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமாதா தயாரித்து கொடுக்கும் ஆல்ஃபா மியூசிக் தெரபி மூலம் ஆழ்மனதில் தேவையான மாற்றங்களை உருவாக்கி கொள்ள முடியும்.
ஆன்லைன் கவுன்சிலிங் பெற நமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
===================================
ஆன்லைன் வகுப்புகள்:
1. ஆல்ஃபா தியானம் - (ஆழ் மனதின் சக்தி)
2. செல் ஒளி தியானம் & மெட்டாஃபிசிக்ஸ்
3. சக்ரா தியானம் - (சக்ராக்களை தூய்மைபடுத்த)
4. குண்டலினி மஹா சக்தி
5. சைகிக் எனெர்ஜி - (தீய சக்திகள் களைய)
6. அம்ருத் சித்தி - (DNA ஊக்குவிக்க)
7. ஸ்ரீவித்யா - (தேவியின் அருள் பெற)
8. சஞ்சீவனி - (முழுமையான ஆரோக்கியம் )
9. ஐஸ்வர்யம் - (வளங்களை ஈர்க்க)
10. அனுபந்தம் - (உறவுகள் மேம்பட)
11. கர்ம தோஷம் - (கர்ம வினைகளை நீக்க)
12. பித்ரு தோஷம் - பித்ருக்கள் ஆத்மாவை விடுவிக்க
13. க்ரஹ தோஷம் - (ஜாதக பயம் நீங்க)
14. சோல் மேட் (ஆத்ம துணை)
15. லக்ஷ்ய சித்தி (இலட்சியங்களை அடைய)
16. வித்யா சித்தி (மாணவர்கள் நன்றாக படிக்க)
17. நான் யார் ? (தன்னை உணர)
18. எனக்குள் குழந்தை
19. சாந்தக்னி - ரிஷிகேஷ் ஆசிரமத்தில் 5 நாள் முகாம்
20. சாந்தக்னி - தேனீ ஆசிரமத்தில் 3 நாள் முகாம்
==================================
About Srimatha:
Srimatha Vijayalakshmi Panthaiyan is the Founder and Spiritual Guru of Alpha Mind Power from 2000. Srimatha taught thousands of people to understand and use the Power of the Subconscious mind with Alpha Meditation. Srimatha's classes have created excellent changes in the lives of many.
Srimatha continues to conduct online classes in English and Tamil.
===================================
Classes:
1. Alpha Meditation (Power of the Subconscious Mind)
2. Cell Glow Meditation & Metaphysics
3. Chakra Meditation (To cleanse the chakras)
4. Kundalini Maha Shakthi
5. Psychic Energy (To remove negative energies)
6. Amrut Siddhi (To activate the DNA)
7. Srividya (To receive Devi's Blessings)
8. Sanjeevani (Absolute Healing)
9. Aishwaryam (To attract abundance)
10. Anubandham (To improve relationships)
11. Karma Dosha (To release karmas)
12. Pithru Dosha (To release souls of ancestors)
13. Graha Dosha (To get rid of fear of horoscope)
14. Soul Mate
15. Lakshya Siddhi (To achieve your goals)
16. Vidya Siddhi (For Students to excel)
17. Who Am I? Self Realisation
18. Inner Child
19. Shantagni - 5 days' retreat at Rishikesh Ashram
20. Shantagni - 3 days' retreat at Theni Ashram
==================================
Join our whatsapp group: chat.whatsapp....
Join our Online Live Classes: alphamindpower...
Mobile App: Alpha Mind Power
website: www.alphamindpower.net
email: amp@alphamindpower.net
Ph: 6379691989, 6379300611
#Alpha #Srimatha #SubconsciousMind #Matha #AlphaMeditation #AlphaMindPower
#ஆரோக்கியம் #health #சஞ்சீவனி #தியானம் #meditation #immunity #goodhealth #wellbeing #mind #alpha #alphameditation #positivethoughts

Пікірлер: 33
@rohinisudarshan7712
@rohinisudarshan7712 Жыл бұрын
🙏🙏adiyen namaskaram. Gurujin thiruvadigalukku pallandu,pallandu,pallyerathandu...innum oru nootrandinum....🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🌹🌹🌻🌻🪻🪻⚘️⚘️🌈🌈🪷🪷Guru,Acharya,Devobhava!!!
@mahalakshmisuresh3821
@mahalakshmisuresh3821 2 ай бұрын
Thought provoking
@poornimaprasad325
@poornimaprasad325 6 ай бұрын
❤om muruga potri ❤
@sgssgs883
@sgssgs883 2 жыл бұрын
அம்மா நமஸ்தே வணக்கம் பல முதலில் உங்களுக்கு மனமார்ந்த நன்றி பல கோடி மனதால் நான் உங்களிடம் கேட்ட கேள்விஇது எப்படி தெரிந்தது அதற்கான பதிலை தந்து விட்டீர்கள் உண்மையில் இது அதிசயம் தான் நன்றி தாயே உங்கள் வகுப்பில் கலந்து கொள்வதற்கான வசதிவாய்ப்பு கிடைக்க வேணடூம் மேலூம் உங்கள் ஆன்மிக சேவைக்கு நல்நல்வாழ்த்துக்கள் நனறி தாயே நனறி உங்கள் ஆசி வேண்டுகிறேன்
@madhisoodi8565
@madhisoodi8565 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@dhanammalarkkan1
@dhanammalarkkan1 2 жыл бұрын
அருமை அருமை 👏👏👏🙏👍❤️
@vasavi9781
@vasavi9781 2 жыл бұрын
GM Mam I'm vry much addicted wth ur speech. Please upload more videos wth different issues n title. When i listen to ur speech...made me feel so calm . Love Guruji🥰
@santhij9351
@santhij9351 2 жыл бұрын
Alpha Vanakkam Guruji 🙏 100% true . Thank you so much Guruji 🙏 Bala blessings!!!🙏🙏🙏
@hemalatha9189
@hemalatha9189 2 жыл бұрын
Arumai arumai.sanjeevini thiyanam patri oru video potalame.
@sarmilisatkunarajah5706
@sarmilisatkunarajah5706 2 жыл бұрын
Namaskaram amma I did book amma. I'm really excited to this Sunday amma.
@rajesvarib7280
@rajesvarib7280 2 жыл бұрын
Megvum arumaiyana vilakkamum thelivum gurji
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/HVW0sXOuCNnCtRmWbYd21V Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233, 6379691989
@YelloFlowerMusic
@YelloFlowerMusic 2 жыл бұрын
I need ur help ammaaa pls. I'm poor family now I'm n medical issue so at present I'm n home . I need yr help for my hand fracture solve yr meditation guide ma
@mathenbhavisha2979
@mathenbhavisha2979 2 жыл бұрын
Well said ma'am. Valga valamudan
@t.mythily8293
@t.mythily8293 2 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு உணவு செல்லும் உணவுக்குழாய் களத்தசைகள் தமது செயற்பாட்டை இழந்து விட்டதாக வைத்தியர் கூறுகின்றார். உணவு உண்ண முடியவில்லை. உங்களின் வீடியோக்கள் பார்த்ததும் நம்பிக்கை வருகின்றது. வாழ வழிகாட்டுங்கள் அம்மா நன்றி
@tarabai8658
@tarabai8658 2 жыл бұрын
Thanks a lot Guruma, Sanjivani meditation is a Boon to us.its so powerful, we are blessed .
@Joyfulbeing478
@Joyfulbeing478 2 жыл бұрын
I'm posting this so that it could be useful to someone who read it. Chronic skin ailment from childhood and no cure and after meditating for years sincerely i found out what emotion or thought pattern of ne is causing it. And after starting to work to change it during meditations i could live a lif without medicines.thank you.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Excellent! We are really glad for you input! Wishing you good health!
@logaramanan2480
@logaramanan2480 2 жыл бұрын
Nandri amma🙏🙏
@muraliranganathan5766
@muraliranganathan5766 2 жыл бұрын
Thank you Mathaji 🙏
@kumarykumary6867
@kumarykumary6867 2 жыл бұрын
Thank you kuruji.
@rathnashanmugam1300
@rathnashanmugam1300 2 жыл бұрын
Amma I am 57 plus last one month kneespain for me left knee swelled and pain' kindly give me relief from your thiyanam Thanks amma
@shwboyz1103
@shwboyz1103 2 жыл бұрын
Thank you so much aunty ,what you say is 100 per correct
@seetharavi1282
@seetharavi1282 2 жыл бұрын
Namaskaram guruji🙏🙏🙏
@Radhikakannan1123
@Radhikakannan1123 2 жыл бұрын
Mam iam having stomach pain for the past 29 years all test taken medicine taken but till now no use I have lot of mental illness mam please tell me solution mam
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Pl attend our online classes and practice meditation. The mind will get purified and you will also learn how to heal yourself.
@meenaseshathri4918
@meenaseshathri4918 2 жыл бұрын
amma na manalathala kasta pataren ithula kalathukita paisa evala amma pathl solugkal amma
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
நமது வகுப்புகள் அனைத்துமே மன அமைதி கொடுப்பவை தான். இந்த வகுப்பிற்கு ரூ 3000
@ramamaniramamani8796
@ramamaniramamani8796 2 жыл бұрын
Abubandham class when
@geetavenkataraman1078
@geetavenkataraman1078 2 жыл бұрын
Are u conducting this medition on line.
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Yes. It is an online class from 3 pm to 6.30 pm on 12th June 2022.
@sujathaaravindan5560
@sujathaaravindan5560 2 жыл бұрын
Mam i want to join in ur group ji🙏🌹
@AlphaMindPowerChennai
@AlphaMindPowerChennai 2 жыл бұрын
Join our whatsapp group: chat.whatsapp.com/GuFuk93hpng6ODhQBILTAJ Join our Online Live Classes: alphamindpower.net/classes Mobile App: Alpha Mind Power website: www.alphamindpower.net email: amp@alphamindpower.net Contact us on Ph: 044-46972233 Whatsapp: 6379691989
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 27 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 105 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 88 МЛН