No video

உள்ளதை உள்ளபடி கணித்து anchor ரை அழ வைத்த Astrologer

  Рет қаралды 12,236

AstroVed Tamil

AstroVed Tamil

Ай бұрын

மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/919677391109/?text=Hi
Website : bit.ly/45ZWrAv
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astrovedstamil
ஜோதிட ஞானம் இன்றி, ஜாதகம் ஏதுமின்றி ஜோதிடம் கேட்க வருபவர் பன்னிரண்டு கட்டங்களில் ஒன்பது கிரகங்கள் மற்றும் லக்னத்தை நிரப்ப, அதன் அடிப்படையில் டாக்டர் செந்தில் நாதன் அவர்கள் குடும்ப விவரங்கள், கடந்த கால நிகழ்வுகள், குடும்ப சூழ்நிலை, ஜாதகரின் தாய் தந்தை பற்றிய குறிப்புகள் போன்ற விவரங்களை மிகத் துல்லியமாக எலைட் ஜோதிட முறையில் கூறி அசத்துகிறார். ஜாதக கட்டம் அமைத்த முறை அதில் கிரகங்கள் எழுதிய முறை ஆகியவற்றை வைத்து குடும்ப உறுப்பினரின் நட்சத்திரங்கள் போன்றவற்றை கூறும் இந்த ஜோதிட முறை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. துல்லியமான இந்த எலைட் ஜோதிட முறை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
#eliteastrology, #elite, #astrology, #prashna, #destiny, #Instantinsight, #ashtamangalaprasannam, #பிரசன்னம், #பிரசன்னஜோதிடம், #ஆருடம், #அஷ்டமங்கலபிரசன்னம், #சகுணம், #நிமித்தம், #பிரச்னம் #DRSenthilNathan #tamilastrology #astrology #astrologyintamil #astrologytamil #tamiljothidam #jothidam #jodhidam #tamiljodhidam #rajagurujifamousjothidar #jothidamintamil #astrovedtamil #Astrologer
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/channel/0029VaAG...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedviplist
PINTEREST → / astroved

Пікірлер: 20
@BALAMURUGAN-md7bm
@BALAMURUGAN-md7bm 29 күн бұрын
சிறப்பு........
@vinothgd22gd65
@vinothgd22gd65 28 күн бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 22 күн бұрын
கதை, திரை கதை, வசனம் & உருட்டு 😊😊😊
@dpssamy7585
@dpssamy7585 28 күн бұрын
Good Good message God bless you 👌 🙏
@robinjas516
@robinjas516 6 күн бұрын
Good 😊
@shreebank
@shreebank 28 күн бұрын
Super sir valgha Valamudan
@kurunjitrust1564
@kurunjitrust1564 29 күн бұрын
Excellent
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 29 күн бұрын
சிறப்பு 👌🙌
@suganyasudharsan2525
@suganyasudharsan2525 29 күн бұрын
ராகு தனுசு ல் இருந்தால் கேது மிதுனம் ராசி இல் தான் இருக்கும்... எப்படி sir ரிஷபம் ல் இருக்கும்... எனக்கு அப்படி தான் இருக்கு.... .
@rksureshkumar4512
@rksureshkumar4512 28 күн бұрын
❤❤
@gunamaster2184
@gunamaster2184 28 күн бұрын
how much fees for prediction sir
@AstroVedTamil
@AstroVedTamil 28 күн бұрын
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 9677099117/95004 95008
@rameshk6228
@rameshk6228 28 күн бұрын
Sir,How much fees for prediction
@AstroVedTamil
@AstroVedTamil 28 күн бұрын
மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள : 9677099117/95004 95008
@-krr
@-krr 28 күн бұрын
Pre planned predictions
@that1commanman
@that1commanman 28 күн бұрын
Gragangal ippadi iruntha veetla ippadi irukum ellam ok. Naalai ippadi nadakum. Kavanama irunga nu yaaravthu thulliyama predict panna mudiyuthaa...ithukey anchor aluthatanga..vilunthutaanga nu potirukeenga.. future yaaravathu accurate ah predict panra aala interview pannunga pa..
@parasuramanravikumar2107
@parasuramanravikumar2107 22 күн бұрын
Predict - அனுமானம் ஜோதிடத்தில் அனுமானிக்க முடியுமே தவிர தீர்மானிக்க முடியாது.. அதனால் அவசியம் இல்லாமல் ஜோதிடம் பார்க்க வேண்டாம்.. யாராலும் மிக மிக துல்லியமாக அனுமானிக்க முடியாது..
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 27 күн бұрын
Script 😂
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 33 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 13 МЛН