உன்னதப்பாட்டு விளக்கம் பகுதி 2 - செய்யுள் நூல்கள் /

  Рет қаралды 35,501

Lamp and Light

Lamp and Light

Күн бұрын

உன்னதப்பாட்டு புஸ்தகத்தின் விளக்கம் - பகுதி 2
பகுதி 1 - நம் முகநூல் பக்கத்தில் உள்ளது
Part 1 Link: • உன்னதப்பாட்டு விளக்கம்...
(உன்னதப்பாட்டிற்கு பல விளக்கங்கள் சொல்லப்பட்டாலும், இந்நூலோடும், வேத வசனத்தோடும் ஒத்துப்போகிற ஒரு விளக்கத்தை தந்துள்ளோம்)
Old Testament part-18
An Overview on the Book of Song of Solomon - Part 2
Part 1 is available in our page
(Many have given different explanations for this Book. We have given the closest explanation according to the word of God)
Whatsapp @7358355891

Пікірлер: 67
@deenarecipes564
@deenarecipes564 11 ай бұрын
ஆமென்
@lampnlight
@lampnlight 11 ай бұрын
Praise God
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 Жыл бұрын
Praise the lord Jesus Christ Amen
@deepaesther3491
@deepaesther3491 4 жыл бұрын
Glorify mighty GOD Jesus AMEN!! 🙏🙏🙏
@godwinraja9053
@godwinraja9053 3 жыл бұрын
Keep rocking brother ❤️
@lampnlight
@lampnlight 3 жыл бұрын
Thanks ✌️
@rajmary9233
@rajmary9233 3 жыл бұрын
Thank u
@lampnlight
@lampnlight 3 жыл бұрын
Welcome
@kanagaraj.p9392
@kanagaraj.p9392 4 жыл бұрын
Great...
@vasanthak2310
@vasanthak2310 4 жыл бұрын
Praise the lord 🙏🏿🌹🙇🏿‍♀️💃🏿 💃🏿💃🏿💘💏... Amen 🙏🏿
@deepaesther3491
@deepaesther3491 4 жыл бұрын
Thank you so much brother Good word's Glorify holy mighty God Jesus AMEN HALLELUJAH AMEN!!🙏🙏🙏
@lampnlight
@lampnlight 4 жыл бұрын
Thank you sister Deepa!!
@SPEAK_TO_LORDJESUS_ANYTIME
@SPEAK_TO_LORDJESUS_ANYTIME 4 жыл бұрын
நல்லதொரு விளக்கம் சகோதரரே
@vasanthychandran6591
@vasanthychandran6591 4 жыл бұрын
Christ's love for the church and the church's, or the individual Christian's, love for Christ. Thank you for the great explanation.
@vinoth10185
@vinoth10185 5 жыл бұрын
Amen amen hallelujah praise Jesus Christ Great explanation.
@vimalaallben9184
@vimalaallben9184 5 жыл бұрын
Praise the Lord, thank you brother
@davidthangamani1473
@davidthangamani1473 5 жыл бұрын
Hallelujah
@akshayakumar4258
@akshayakumar4258 4 жыл бұрын
tq pr. now am cleared. glory to God
@lampnlight
@lampnlight 4 жыл бұрын
Thank u brother!!
@ruthresh443
@ruthresh443 5 жыл бұрын
நல்ல விளக்கங்கள் சூப்பர்
@jeyabalrobin9098
@jeyabalrobin9098 4 жыл бұрын
Excellent bro
@lampnlight
@lampnlight 4 жыл бұрын
Thank you so 😀
@rubyroselin3643
@rubyroselin3643 5 жыл бұрын
Thank u its very useful video..god bless you..
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching. Praise be to the Lord
@ashaarumugam5160
@ashaarumugam5160 5 жыл бұрын
All the glory to our most high God the Lord
@Vigeshpaul
@Vigeshpaul 5 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
நன்றி சகோதரா
@anthonycruz9662
@anthonycruz9662 5 жыл бұрын
Nice message
@hemanthkumarv
@hemanthkumarv 7 жыл бұрын
Amen
@சத்தியபுதையல்
@சத்தியபுதையல் 5 жыл бұрын
Praise to God.. Thanks brother..
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching sister
@rajavendansolai6330
@rajavendansolai6330 6 жыл бұрын
Amen Amen Amen
@sureshjoel1383
@sureshjoel1383 5 жыл бұрын
Brilliant explanation...வாழ்த்துக்கள்...
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thank you brother
@melkyzedek5661
@melkyzedek5661 5 жыл бұрын
Amazing brother. very useful to us. Praise God...
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching and encouraging us
@komalaravindaran6260
@komalaravindaran6260 6 жыл бұрын
very 2 usefull thnk you...
@premelroi-u6r
@premelroi-u6r 5 жыл бұрын
super super super super
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching brother
@prasanthnandhu1082
@prasanthnandhu1082 7 жыл бұрын
Thank you brother... Very usefull..
@Thavaneshkarthikofficial
@Thavaneshkarthikofficial 5 жыл бұрын
Video making is awesome..god bless u
@estherdass1791
@estherdass1791 5 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏 super explanations
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching brother
@suganyasoya9405
@suganyasoya9405 5 жыл бұрын
Amen appa...
@praburaj8299
@praburaj8299 6 жыл бұрын
Nice
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
Excellent message... 🌷🌷🌷
@Deiveegen
@Deiveegen 5 жыл бұрын
God bless you brother
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thanks for watching brother
@aeterx
@aeterx 5 жыл бұрын
Superb. Good explanation.
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
Thank you Peter
@murugan.k6659
@murugan.k6659 4 жыл бұрын
Arumaiyana padhivu. Nalla vilakkam. Nalla muyarchi. anaal adhu kadavuludaiya vaarthaiyaga iruka mudiyumaaa sagodharare. satru manasaatchiku utpaduthi sindhiyungal. Idhanaal makkaluku ena valikaattal irukindradhu?
@lampnlight
@lampnlight 4 жыл бұрын
தேவ அன்பை ருசித்த ஒருவன், இந்த உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு தன்னை வீட்டுக்கொடுக்க மாட்டான் என்பதே உன்னதப்பாட்டு தரும் செய்தி. இதைவிட வேறு என்ன செய்தியை எதிர் பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை!
@p.velmurugan6231
@p.velmurugan6231 4 жыл бұрын
சாலோமன் என் நேசா் சொல்வது கடவுளை சொல்லுகிறாா்.
@silambarasan.m3584
@silambarasan.m3584 5 жыл бұрын
I want part 8
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
kzbin.info/door/6CUMkeraNxKrR83vDqugWg?view_as=subscriber மேலே குறிப்பிட்டுள்ள நம்முடைய youtube channel ல் எல்லா காணொளிகளும் உள்ளது.
@dhivagardhivagar5702
@dhivagardhivagar5702 5 жыл бұрын
Shulamite name entha idathula bro varuthu, plz. And use ful msg brother
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
உன்னதப்பாட்டு 6:13
@dhivagardhivagar5702
@dhivagardhivagar5702 5 жыл бұрын
Thank you brother
@drskb2934
@drskb2934 6 жыл бұрын
மதில் மேல் பூனை என்ற ரீதியில் அனுகவேண்டும் இந்த புத்தகத்தை, சகோ இரண்டு விதமான கருத்துக்கள் வேத பண்டிதர்கள் மத்தியில் காணப்படுகின்றன அதில் ஒன்று நீங்கள் சொல்லும் கருத்து , தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொல்லப்படுவது சரியாக இருக்குமா? சமநிலை படுத்தவேண்டும், இல்லையேல் பிரிவினைக்கு வழி உண்டாகும், இதன் பொருள் இரண்டு கோணத்திலும் ஒன்றையே குறிக்கின்றன அது கிறிஸ்துவைக்குறித்தும் அவர் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு சபையை குறிக்கிறது, புதிய ஏற்பாடு சபை மகிமையிலந்த மந்தை மேய்பணாம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குறித்து மிகவும் உறுதியாக இருக்கிறாள் ,(நாம்தான் அவள்)😍🤩
@jacobjim8957
@jacobjim8957 5 жыл бұрын
Bro இதை நான் படித்து அதில் உள்ள கருத்து எனக்கு கண்ணீர் வர வைக்கிற அளவுக்கு இருக்கு. அதில் உள்ள nesar nam இயேசு அப்பா தான்
@poomanim2349
@poomanim2349 5 жыл бұрын
Jacob Jim சகோதரரே இது தான் தவறு அங்கு பல இடங்களில் கவனித்துப் பாருங்கள் சபையாகிய மணவாட்டிக்கோ அல்லது தேசத்திற்கான ஒரு காாயமாகவே வருகிறது ..... உதாரணமாக நீ உனது தன்மையை முழுவதுமாக அறிந்து கொள், காலம் கடந்து நீ அறிந்து கொண்டால் உன் நேசரை நீ இழந்து விடுவாய் என்பது....
@dineshpalanicp3479
@dineshpalanicp3479 5 жыл бұрын
Ithu yeasuva kurikuthu Bible la oluanga padiga illa na( Joel fm) paruga🤔
@lampnlight
@lampnlight 5 жыл бұрын
தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், தங்கள் நோக்கம் என்ன என்பதை தெளிவாக பதிவிடவும்
@drskb2934
@drskb2934 4 жыл бұрын
👉 💖 தம்பி ராஜாவாக இருக்கும் போது இது சாத்தியம் இல்லை என்பது உண்மை தான், ஆனால் இளவரசனாக இருக்கும் போது, அதாவது தாவீது ராஜாவாக இருக்கும் போது, சாலமோன் இளவரசனாக இருக்கும்போது ஏற்ப்பட்ட முதல் காதலாக இருந்தால், எல்லா முரன்பாடுகலும் கலையப்படும், நான் தரும் விளக்கம் கொஞ்சம் பார் !🤔 சாலமோன் இளம் வயதில் முதல் காதல், வேசம் மாரி சென்று கிராமவாசியாகவே வாழ்ந்து அந்த தனக்கு பிடித்த பெண்ணின் மனதை கவர்ந்து பின், அரியணையில் ராஜாவாக இளவரசனாக தன்னை காண்பித்தும் அவள் தன் காதலன் கிராமவாசி சாலமோனையே நினைத்துக்கொண்டு இருக்க , இரண்டாம் முறை வேடம் மாரி பழைய கிராமவாசியாக தன்னை சிம்மாசனத்தில் அமர்ந்தவாறு சாலமோன் காண்பிக்கிறான், ராஜாவாக இருந்தாலும் வேண்டாம் என்று உதறிவிட்டுவள், இப்போது தன் நேசர்தான் அந்த இளவரசனாக இருக்கிறார் என்று அறிந்தபோது, அவள் மகிழ்ச்சி இரட்டத்தனையாக உச்சி குளிர்ந்து போகிறாள், ✝️🛐 இதுவே நம் தேவனுக்கு நமக்கும் (சபை) உள்ள தொடர்பு , இயேசு மகிமையையிழந்து என்னை நேசித்து மனிதராக வந்தார், என்னை மீட்க்க தன்னை சிலுவையில் காயப்பட்டார், நான் அந்த நேசரைதான் விரும்புகிறேன் , அவரே மறுமையில் என் நேராகவும், தேவனாகவும், காணும்போது , மனவாட்டியின் (சபை) சந்தோசம் 💞இரட்டிப்பாகும், இது எப்படி தம்பி சரியாக இருக்கிறதா?👍💐💐💐
@lampnlight
@lampnlight 4 жыл бұрын
சாலமோன் உலகத்தோடு ஒன்றரக் கலந்து, கண்களின் இச்சையின்படி வாழ்ந்து, தேவன் வெறுத்த எல்லா பாவங்களிலும் ஊரித் திளைத்த ஒரு மனிதன். அப்படிப்பட்ட ஒரு மனிதனை எப்படி இயேசுவோடு ஒப்பிட முடியும் என்பதை நிதானித்துக்கொள்ளுங்கள். மற்றபடி நான் சொன்ன விளக்கத்தை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை. 3 வித விளக்கங்கள் உன்னதப்பாட்டுக்கு உன்டு.எல்லாமே யூகத்தினடிப்படையிலானது. நான் தந்துள்ளது, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
@Vijayintn
@Vijayintn 5 жыл бұрын
🤣🤣🤣🤣
@anushiyaaraj4209
@anushiyaaraj4209 6 жыл бұрын
Amen
கண்ணோட்டம்: உன்னதப்பாட்டு Song of Songs
8:45
BibleProject - Tamil / தமிழ்
Рет қаралды 6 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН