Рет қаралды 14,425
JESUS MEETS PRAYER & WORSHIP PRODUCTION © 2021
Lyrics:
1.உன்னதத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உமக்காக வாழ உள்ளம் வாஞ்சிக்கின்றதே - (2)
உம்மோடு உறவாட ஆசையே
உம்மையே பின்பற்றி வாழ்வேனே - (2)
அல்லேலூயா ஓசன்னா - 4
2.உற்சாகத்தின் ஆவியாலே நிரம்ப வேண்டுமே
உலகத்தின் வேஷத்தை வெறுத்துத்தள்ளவே - (2)
உம்மோடு அனுதினமும் கிட்டிச்சேரவே
உமது சாயலால் என்னை திருப்தியாக்குமே - (2)
அல்லேலூயா ஓசன்னா - 4
3.கிருபையின் ஆவியாலே நிரம்ப வேண்டும்
கண்ணீரோடு ஜெபிக்கின்ற வரம் தாருமே - (2)
கணக்கில்லா ஆத்துமாக்களோடு நான்
மகிமையில் உம்மோடு வாழணுமே - (2)
Watch this new song by Sis.Christina Robinson. A very meaningful song longing for the heavenly experiences. Are you longing for such blessings? Watch and sing prayerfully! Surely the Lord will fill you without measure!
For Prayers:
Ph: +91-9841252836
+91-7299546363
Email: gpsrobinson@hotmail.com
Website : www.gpsrobinson.org
Facebook : / gpsrobinson
To support our ministry:
GooglePay - 91-7305444836
Paytm: 91-9841252836