Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song

  Рет қаралды 1,364,729

Rolling Tones

Rolling Tones

2 жыл бұрын

Lyrics by Rev Samuel Packianathan (1st IMS Missionary & Great Grandfather of Nimmi Joe)
Music arranged and programmed by Paul Vijay
Harmony arranged by Augustin Paul
Choir
Nimmi Joe
Peter Richard
Julie Paul.
Paul Vijay
Blessina Joe
Ratheesh Amirvin
Bettina Joe
Joseph Praveen
Babloo Prakash
Kishan Singh
Rebeeka
Samson Bharathy
Jessica Vijayanand
Rufus Singh
Elizabeth Sharon
Samuel David
Thabitha Clarice
Joe Patrics
Jaba Amudha
Keziah Evangeline
Eva Roshini
Jemima
Betzy Joy
Jerusha Paul
Keerthana
Special appearances
Mrs & Mr. Raj
Mrs.Lincy Sam
Christy
Mrs.Julia Rani
Drums : Vineeth David
Guitars :Keba Jeremiah
Sax & Flute : Aben Jotham
Voices recorded @ Rolling Tones Studios
Instruments recorded by Prabhu @ Oasis Studios
Mixed & Mastered by Allen Jerome
Video Production : Christan Studios
Shot & Edited by Jehu Christan
Assisted by Siby CD & Jonas Imaanuel
DI Colorist : Kowshik
Designs : Joevin Design Studio
Production assistant : Reinaldo Xie Chong, Chile
Choir Master : Paul Vijay
Treasurer : Julia Rani
Co Ordinator : Jacob Rajan
Advisors : Peter Richard | Stephen J Renswick
Manager : Joe K Patrics
Lyrics
பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்
உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
பயந்து கர்த்தரின் தூய வழியில்
பணிந்து நடப்போன் பாக்யவான்
He who fears the Lord and walks in His ways
is the blessed man
He will eat the fruit of his labour
He will eat the fruit of his labour
He will see the blessings and prosperity at the end
1. His wife will be a fruitful wine
Grows By the sides of his house
His good wife lives happily
And does lot of good things at home
He who fears the Lord and walks in His ways
is the blessed man
2. Like olive shoots surrounds the tree
His children will be
Healthy children you will have
Live more happily with love
He who fears the Lord and walks in His ways
is the blessed man
3. Except the Lord build a house
They labour in vain that build it
Children are an heritage from the Lord
The fruit of the womb is his grace
He who fears the Lord and walks in His ways
is the blessed man

Пікірлер: 479
@felipsphotography6798
@felipsphotography6798 2 ай бұрын
நான் ஒரு Photographer C S I ஆலயங்களில் திருமணங்கள் நடைபெறும் போது இந்த பாடல் பாடுவார்கள். கேட்ப்பதற்கு இனிமையாகவும் தெவிட்டாத அமுதமாகவும் இருக்கும்.
@peterebenezar1845
@peterebenezar1845 2 жыл бұрын
குடும்பம் குடும்பமாக பெரியவர்களும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கர்த்தருடைய நாமத்தை பாடுவதை பார்க்க அருமையாக உள்ளது.
@devadasankalaiarasan8513
@devadasankalaiarasan8513 Жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத அருமையான பாடல். God bless 🙏
@vijaykumarchandra6829
@vijaykumarchandra6829 2 жыл бұрын
இது போன்ற பாமாலைகள் தமிழ் நாட்டில் மலரட்டும். நீங்கள் விதைத்த விதை வீன்போகாது. தொடர்ந்து இப்படிபட்ட பாடல் விதைகளை விதையுங்கள். PRAISE GOD.
@nitheeshvi6228
@nitheeshvi6228 Жыл бұрын
Idhu paadatha CSI wedding kedayath....
@user-tr8jg7bj8e
@user-tr8jg7bj8e 11 ай бұрын
@@nitheeshvi6228🎉😢😢😢
@sundarrajsweetlin1604
@sundarrajsweetlin1604 2 ай бұрын
பாடல் அருமையாக உள்ளது. பாடல் பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@oralrobertoralrobert8772
@oralrobertoralrobert8772 2 ай бұрын
Excellent
@s.naveenselvakumar5422
@s.naveenselvakumar5422 2 жыл бұрын
கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில் கட்டுவோர் முயற்சி வினாகாதே ...... என்னா ஒரு வார்த்த.... நாம் எல்லாரும் குடுத்து வச்சவங்க.. Amen....
@robinsonk2505
@robinsonk2505 Ай бұрын
அருமை அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கலந்து கொண்ட குடும்பத்தார் மற்றும் தயாரித்தவர்கள் அனைவரையும் கர்த்தர் அளவின்றி ஆசீர்வதிப்பார். தேவனுக்கே மகிமை
@kavikutty6414
@kavikutty6414 8 ай бұрын
Lyrics பயந்து கர்த்தரின் தூய வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் (2) முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2) எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் 2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போல மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2) மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே 3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2) கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
@devinjames9433
@devinjames9433 2 жыл бұрын
CSI traditions are always the best✨ Perfect blend of divinity and culture♥️ May our Lord's name be glorified always!
@RAJ-sz7vv
@RAJ-sz7vv 2 жыл бұрын
CSIயின் நல்ல விசயங்களை இரட்சிக்கபடாத போதகர்களும், லே நிர்வாகிகளும் நாசமாக்குவது தான் மிகுந்த வேதனையை தருகிறது... சபைக்காக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும்...🙏
@joydigital968
@joydigital968 2 жыл бұрын
Established (CSI) by the dedicated missionaries is now under the team of hooligans..
@jeromegsam
@jeromegsam Жыл бұрын
@@joydigital968 I agree with you 💯
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
csi people are highly educated.Real christian.
@helenraph7440
@helenraph7440 Жыл бұрын
😅😅😅
@nirmalanirmala4616
@nirmalanirmala4616 2 жыл бұрын
அருமை அருமை I love this song கர்த்தர் உங்கள் எல்லாரையும் அவர் ஆசிர்வதிக்கட்டும் எவ்வளவு அருமையான சாங்ஸ் பரிசுத்த வந்ததே சாங்.
@kuppasamyful
@kuppasamyful 2 жыл бұрын
4p
@georgepoirier9014
@georgepoirier9014 Жыл бұрын
Do not understand the words in their language but I can sense the Spirit of God in their soothing, uplifting voices. GOD bless them in every way.
@nitheeshvi6228
@nitheeshvi6228 Жыл бұрын
Its Psalms 128(sings during wedding....)
@crimsonjebakumar
@crimsonjebakumar Жыл бұрын
Psalm 128 in Tamil verse.
@all_rounderjane2747
@all_rounderjane2747 Жыл бұрын
God is great. Its psalm 128 verse sung as song
@babubalasingh2720
@babubalasingh2720 2 жыл бұрын
When my father’s friend was in end stage cancer we made it a point to visit him every week. This song is one of his favourite one. My children played the music and my wife used to sing this song. The song comforted him and he used to sing with us. I cherish those memories as a precious one .I thank our Lord for using us as a vessel to glorify Him. Praise be to the Lord
@allenpaul1854
@allenpaul1854 2 жыл бұрын
Superb sir🤗
@rajaduraidurau7050
@rajaduraidurau7050 6 ай бұрын
Good. God bless you dear brother
@christiana641
@christiana641 6 ай бұрын
👍👏
@mm.jebamanimani3943
@mm.jebamanimani3943 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையாக நேர்த்தியாக சூப்பராக
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@robinsonk2505
@robinsonk2505 Ай бұрын
What a beautiful song. What makes it so special is the manner in which it has been picturised on wonderful members of families. God bless you all abundantly
@MrJeypaul
@MrJeypaul Жыл бұрын
Children shall inherit the blessings a godly man. Surely this is the blessings of pastor Sam Packianthan…
@jacobmeshacks
@jacobmeshacks 2 жыл бұрын
Excellent choir. All Honour and glory to Jesus Christ.
@SindhanaRoy
@SindhanaRoy 2 жыл бұрын
Audio & Video are nicely done! Such a beautiful Christian wedding song! Praying Psalms 128 over every couple💑 watching this...
@nirmalajoe3821
@nirmalajoe3821 2 жыл бұрын
Thank you all for your valuable comments. All glory to our Great God alone.
@freddyjerry7266
@freddyjerry7266 2 жыл бұрын
My favourite Wedding 💒 Song ... ❤️❤️❤️❤️ Nice and Sweet voice...to all dear ones
@linganjohnson2667
@linganjohnson2667 2 жыл бұрын
அருமை அருமை அற்புதமான பாடல்
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@samstarlin
@samstarlin 8 ай бұрын
Expect more video like that
@bishopcrosswin2958
@bishopcrosswin2958 2 жыл бұрын
மிகவும் அருமை. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென். 👏
@hephzibahnoah9452
@hephzibahnoah9452 2 жыл бұрын
Wonderful song, Good cooperative team,. Nice music accompaniment.🙏May God bless your team..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vanathinvasal7849
@vanathinvasal7849 4 ай бұрын
Super song The choir of Reverends of KK Dist is very Good God bless you all Glory to Jesus Koil George Mani Asirvathapuram Pastorate Tenkasi Dt
@reubenjesudas216
@reubenjesudas216 2 жыл бұрын
DrReubenVellore I listen to this Melodies daily TWICE
@04220118
@04220118 4 ай бұрын
Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah god bless to all my holy family today halleluyah and thanks for this worship prayers god 🙏 and respect human resources today halleluyah amen amen southerantes southerantes southerantes
@vijayakumari409
@vijayakumari409 2 жыл бұрын
Very well. I think shooting at your home sweetlin. May God bless you all and use for his glory
@afrineshiny6313
@afrineshiny6313 9 ай бұрын
Those are present here please keep me in your prayers for my wedding to happen soon
@BlessinaJoeBee-fm2pr
@BlessinaJoeBee-fm2pr 9 ай бұрын
Sure. Our God will surely bless your family life if you fear Him.
@afrineshiny6313
@afrineshiny6313 9 ай бұрын
@@BlessinaJoeBee-fm2pr sure sissy always I fear him
@oilvder
@oilvder Жыл бұрын
லூக்கா 14 26: யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple. (KJV)
@ThyAbraham
@ThyAbraham 2 жыл бұрын
💒GOD bless you all abundantly💕🕊️ 💙Jesus Christ Loves You All💙
@amal.v9343
@amal.v9343 2 жыл бұрын
Nice Beautiful singing. Nice video recording and editing. GOD BLESS YOU all. Glory To GOD Amen.🙏🙏🙏🙋👌👍👏🙌❤💖
@jestinr1021
@jestinr1021 2 жыл бұрын
Beautiful song. It's echoing in ears. Wonderfully depiction of Christian family in South India
@RajkumarRaj-hv1gj
@RajkumarRaj-hv1gj Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super God bless you
@BiblePromise11
@BiblePromise11 11 ай бұрын
❤Super like everyone Blessed Family ❣️🤍this song is a real Blessing 🎉❤God Bless 💕
@seebaseeba7754
@seebaseeba7754 2 жыл бұрын
மிகுந்த அழகாக உள்ளது
@solomonraj865
@solomonraj865 9 ай бұрын
A very uniform voice everyone sung very nice
@hepsibastella7542
@hepsibastella7542 2 жыл бұрын
Looks like a family... for a moment I forget that this a Rolling Tone Choir singing... Great!! For giving a family like appearance...
@daudibarak4594
@daudibarak4594 2 жыл бұрын
Praise the Lord our brethrens from Colombo city.
@jebarajd9999
@jebarajd9999 9 ай бұрын
@kanthijaganathan1435
@kanthijaganathan1435 2 жыл бұрын
Good initiative! I humbly suggest that you watch some Malayalam Christian songs for it's elegance, creativity and simple costumes and jewellery!
@jabesonesim7831
@jabesonesim7831 2 жыл бұрын
Please pray for my family.super song and voice.
@nirmalajoe3821
@nirmalajoe3821 2 жыл бұрын
Sure
@philipthomas67
@philipthomas67 5 ай бұрын
Awesome...Song..Melody..Video
@reubenjesudas216
@reubenjesudas216 2 жыл бұрын
DrReubenVellore 45 years ago my wife and myself got married This song remains of that DAY
@annallaksmin5120
@annallaksmin5120 2 жыл бұрын
PRAISE THE LORD 🙏 ALL SISTERS ALL BROTHERS SUPER SUPER MY LIKE THIS SONG 💐
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@rajasekarp2789
@rajasekarp2789 Жыл бұрын
சிறப்பு.......
@psrv5664
@psrv5664 Жыл бұрын
Everlasting traditional song Well handled
@jebazdurai
@jebazdurai 8 ай бұрын
👏👏👏👏👏👏👏
@ranjithedison3419
@ranjithedison3419 8 ай бұрын
Super song
@jebasingh363
@jebasingh363 5 ай бұрын
Richy Video shoot and grand Appreals... Royal Decorations.. Everything grand..... But participants are having tea in paper cup....😮
@jcgmgm3674
@jcgmgm3674 2 жыл бұрын
Praise Be To God! 🙏🏼 Very nice.. 👌🏼👌🏼👏🏼👏🏼 God Bless! 🙏🏼
@devasagayam3982
@devasagayam3982 8 ай бұрын
Old is Gold
@Matthew72014
@Matthew72014 2 жыл бұрын
Nicely song
@christanandchellappa9395
@christanandchellappa9395 2 жыл бұрын
I have all my life (80 yrs ) admired.and enjoyed this song. I have great respect and regard for Rev.Samuel Packiyanathan as a poet and lyricist and preacher of gospel . For this song,In all his wisdom he chose this beautiful tune to be befitting for his amazing words. I think that the tune itself was composed by the great legend Naushad Ali for probably a Hindhi or Urdu Gazal. Please let me know if I am wrong regarding this matter.If what I think is correct and the great Naushad is the creator of the tune, then Praise and glory be to our Lord Jesus Christ for bringing the minds of two great men to create a jewel which we will all cherish for ever. The singing, the the programing by Paul Vijay, and the choral arrangement by my dear friend Augustine Paul are beautiful. Wish you all a Merry Christmas and a blessed New year Christanand Chellappa
@PaulVijay._
@PaulVijay._ 2 жыл бұрын
Thanks for your appreciation uncle🙏🏼 I am Henry Asirvatham's (from Madurai East gate) elder brother Richard's son.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Fabulous Christian Devotional Gospel Song. Fabulous Choir, HatsOff
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
Melodious singing, well-balanced arrangement, perfectly synched harmony, cool background and natural setting of floral arrangement. May His blessings overflow on all those involved in this music journey!
@selvamraj2354
@selvamraj2354 9 ай бұрын
This song is so close to my heart
@yeshuamedia8483
@yeshuamedia8483 2 жыл бұрын
Very very nice song Rolling tones family god bless you all✨️
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 2 жыл бұрын
Always, all time this song hits song, God bless world.
@jabaselvi4386
@jabaselvi4386 2 жыл бұрын
Wow semma family I like it song so much good preparation and very nice family and I like you're voice music etc all things very nice
@jebaranilawson4313
@jebaranilawson4313 Жыл бұрын
😊
@OnlyOneWay.2024
@OnlyOneWay.2024 Жыл бұрын
Praise GOD for the testimony of HIS Children worldwide!!
@georgepoirier9014
@georgepoirier9014 Жыл бұрын
Amen.
@sajudaniel6092
@sajudaniel6092 2 жыл бұрын
I generally don't listen to melodius songs, but this was a Beautiful song, Has powerful Lyrics. Praise God!!! 😊😊
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@spartansvolly9524
@spartansvolly9524 Жыл бұрын
@richardbenny4166
@richardbenny4166 Жыл бұрын
Joe mama ur awesome
@samueldhinakaran1691
@samueldhinakaran1691 2 жыл бұрын
Excellent video very beautiful presentation
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@anbuoviyan2145
@anbuoviyan2145 2 жыл бұрын
Beautiful composition May Lord Jesus Christ bless the team.
@user-mv4qn6ur2r
@user-mv4qn6ur2r Жыл бұрын
Living in 7th cross st shenoy nagar I am friend of yur Leo I am yur fan fr this wonderful choir beautiful song may god bles this choir abudantly this should go throughout this world fr his blessings is countless
@ajeethrajan4738
@ajeethrajan4738 Жыл бұрын
🎉🎉
@selvipremila9267
@selvipremila9267 2 жыл бұрын
🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹 அருமை
@user-zn3cx2lk7u
@user-zn3cx2lk7u 2 ай бұрын
Great soulful singing to glorify His name. Do continue to glorify His name
@jasonpandian5061
@jasonpandian5061 2 жыл бұрын
Excellent singing, Music, and Harmony by Bro. Augustine Paul.. Congrats.Expect many more keerthanas.
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@fredy2861
@fredy2861 2 жыл бұрын
பாடலின் வரிகளைப் போன்றே காணொளியில் பங்கேற்ற அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ....பாடல் வரிகளின் படி ஒவ்வொருவரும் வாழ வாஞ்சித்து பாடலின் அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வோமாக
@maduramg9649
@maduramg9649 2 жыл бұрын
அருமையான வரிகள் அழகிய ராகம் ஈடு இணையற்ற பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு மேலிடுகிறது மேலும் சிறக்க குழுவினருக்கு வாழ்த்துகள்
@devabalachandar720
@devabalachandar720 Жыл бұрын
உலகத்திலேயே பைபிளுக்கு அடுத்ததாக அச்சிடப்படுகிற புத்தகம் ஞானப்பாட்டு தான்
@vimalacharles7224
@vimalacharles7224 7 ай бұрын
Super song. Praise God🙏
@davidwesley4675
@davidwesley4675 Жыл бұрын
Thank you so much very very nice.GOD bless your family abundantly
@johnsonj01
@johnsonj01 2 жыл бұрын
Amazing Song. Very nicely photographed. Only thing is that if you all could have sang in original tone would be great to save the old tone..
@vivomohanraj9736
@vivomohanraj9736 2 жыл бұрын
Very nice. Thsnks
@mallikarajadurai7800
@mallikarajadurai7800 2 жыл бұрын
Super song. Nicely sung.Praise God for the singers.God bless.
@lindamannix1247
@lindamannix1247 Жыл бұрын
Beautiful .. USA
@cpmmissionaries3035
@cpmmissionaries3035 2 жыл бұрын
Pray for a revival in india
@nandagopalannanda6733
@nandagopalannanda6733 2 жыл бұрын
May God bless you and your family and people and ministry and church people forever and always.amen
@winfreadmathew
@winfreadmathew 2 жыл бұрын
Wow Excellent song with Great Performance. Glory to God.
@rohansundarj
@rohansundarj 2 жыл бұрын
Perfect Music and Choir Arrangement ✔️
@raphaeltitus7265
@raphaeltitus7265 2 жыл бұрын
Amazing song with wonderful meaning!! Great effort. GOD bless you guys..
@antonyjeyaseelan
@antonyjeyaseelan Жыл бұрын
Intha paadal arumai...aanaal athil Irai Yesu Illaai--Ungal Pagatte therigirathu -----
@ernestxavier9911
@ernestxavier9911 2 жыл бұрын
Fantastic ochestration
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@johndavid5901
@johndavid5901 2 жыл бұрын
Very nice and melodious song. Singing and the music is Amazing. Glory be to God. God bless you all 🙏
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@epsipalpush8966
@epsipalpush8966 2 жыл бұрын
❤💓💓💓👌👌👌👌👌👌super god bless you .
@jasminejacksone3474
@jasminejacksone3474 Жыл бұрын
Very nice to see and hear this song. Very happy to see u Rani athai and mamma after long years. Very beautiful song. Jasmine .
@nimmiphillips7148
@nimmiphillips7148 4 ай бұрын
Let everything that has breath praise the Lord. Amen 🙏
@stellathomas5027
@stellathomas5027 2 жыл бұрын
The song which I love the most .thank you team
@solomonraj865
@solomonraj865 9 ай бұрын
I should sing in the church choir
@Raj-sp1ib
@Raj-sp1ib 2 жыл бұрын
Heart touching song. Arrangements are good.
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@margaretjohn5590
@margaretjohn5590 2 жыл бұрын
Beautiful,lovely,God bless you all.wish you to do more pamalai and keerthanai tamil songs.Let the spirit of praise and worship fill the earth.Amen.
@ppdhanraj3767
@ppdhanraj3767 2 жыл бұрын
Well sung Praise the Lord Jesus Christ Halluiah halluiah halluiah Amen🙏 Amen🙏 Amen🙏 Thank you my Lord
@cmallwin8601
@cmallwin8601 Жыл бұрын
தேவன் பெரியவர் அவர் நாமம் துதிக்கபடுவதாக ஆமென்❤️
@franklinezra5434
@franklinezra5434 2 жыл бұрын
Glory to God for old meaningful song. Really touched me.Good team work. Plesase do upload old keerthani songs. May God bless all your effort to God'd glory.
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@devasahayamjeyachandran1875
@devasahayamjeyachandran1875 2 жыл бұрын
Wonderful arrangement
@dhilipkumar6583
@dhilipkumar6583 2 жыл бұрын
Praise The Lord
@prabinprince1097
@prabinprince1097 2 жыл бұрын
அருமை..... மிக அருமை🎉🎉🎉
@RollingTones
@RollingTones 2 жыл бұрын
Thank you ! Cheers
@rajanbabu5223
@rajanbabu5223 Жыл бұрын
Very Nice.
@solomonraj865
@solomonraj865 9 ай бұрын
A simple song made everyone's mind mesmerizing I believe
@CJMediavision
@CJMediavision 2 жыл бұрын
This song is the best of all time productions I have seen in Tamil Christian Music in the recent times God bless all you do Please bring many productions of this kind God bless C J Charles
Nandriyodu Naan - Rolling Tones - Tamil Christian Song
4:49
Rolling Tones
Рет қаралды 254 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 4,6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 468 М.
Rivers of Babylon - Rolling Tones
5:12
Rolling Tones
Рет қаралды 91 М.
"Neer Maathram Pothum" - Classic Hymns Single
6:53
Classic Hymns
Рет қаралды 3 МЛН
சீயோனே கெம்பீரி! | Seeyonae Gemberi | Easter Cover Song | Praiselin Stephen | Jesus Redeems
6:14
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,5 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 124 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 727 М.