உள்ளதெல்லாம் தந்தவரே / Ullathellaam thanthavare

  Рет қаралды 80,015

RC Tamil Christian Songs தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள்

RC Tamil Christian Songs தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள்

Күн бұрын

offertory Song
காணிக்கை பாடல்
RC Tamil Christian Songs
Mass Songs

Пікірлер: 31
@jenniferjames7214
@jenniferjames7214 Жыл бұрын
Pa Ma Pa Ma Ga Ma Pa Ma Pa Ma Ga Ma Pa Ma Pa Ma Ga Re Sa Re Ni Sa Ulladhellam Thandhavare Uyirodu Ullavare Ullamellam Alli Vandhen Podhuma Neer Thandhellam Tharuvathu Thaan Nyaayama- 2 Malargalaiye Koidhu Vandhen Manadhurukkam Ullavare Kanigalaiye Kondu Vandhen Kanivirakkam Kondavare Manakkum Vaarthai Yaavum Kanigal Kodukkum Vaazhvum Thandhuvitten Errutuvir Ennavare Pa Ni Sa…Ni Sa Ma Pa Ni…Dha Ni Ga Ma Pa Re Ga Ma Ni Sa Ga Re Ga Re Sa Appa Rasam Koṇdu Vanthen Anburuve Kaaṇikkaiyaai Adiyavarai Utthiduvaai Umathudalaai Maatriyadai Aṇuthina Unavaagum Gothumai Maṇipola Maatridume Ennaiyume Ennavare
@sarokyaraj6672
@sarokyaraj6672 5 ай бұрын
நற்கருணை நாதரே போற்றி
@antonyselvam8080
@antonyselvam8080 5 ай бұрын
மனதிற்கு இதமான பாடல் நன்றிகள் 🙏
@edwinraj9027
@edwinraj9027 Жыл бұрын
மன நிறைவான பாடல்
@sekarradha3263
@sekarradha3263 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎶🎵.
@leotube123
@leotube123 Жыл бұрын
Very nice song. Congratulations
@CASRoyalCommerceSelvi
@CASRoyalCommerceSelvi 3 жыл бұрын
Super song wonderful lyrics missing someone memories 🎵🎵♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@RobertEdison1984
@RobertEdison1984 4 жыл бұрын
அருமையான காணிக்கை பாடல்
@mr.martinmusic371
@mr.martinmusic371 2 жыл бұрын
Super song
@luminaselvi4273
@luminaselvi4273 4 жыл бұрын
Adorable song.... Thank you sister's
@CASRoyalCommerceSelvi
@CASRoyalCommerceSelvi 3 жыл бұрын
Super
@DS-lb9et
@DS-lb9et 3 жыл бұрын
அருமை அருமை
@bascamary.j7236
@bascamary.j7236 4 жыл бұрын
Nice song 🙏👍🏻👍🏻👍🏻
@arulappanfrancis9909
@arulappanfrancis9909 10 ай бұрын
Wow,what a beauty....
@rajanedvin.p3563
@rajanedvin.p3563 2 жыл бұрын
பம பம கம பம பம கம பம பம கரி ஸரி நிஸ உள்ளதெல்லாம் தந்தவரே பநிஸ நிஸ மபநி தநி கமபரிகம் நிஸ கரி கரி ஸ உயிரோடு உள்ளவரே உள்ளமெல்லாம் அள்ளி வந்தேன் போதுமா நீர் தந்ததெல்லாம் தருவது தான் நியாமா / 2 மலர்களையே கொய்து வந்தேன் மனதுருக்கம் உள்ளவரே கனிகளையே கொண்டு வந்தேன் கனிவிரக்கம் கொண்டவரே மணக்கும் வார்த்தை யாவும் கனிகள் கொடுக்கும் வாழ்வும் தந்துவிட்டேன் ஏற்றுடுவீர் என்னவரே அப்ப ரசம் கொண்டு வந்தேன் அன்புருவே காணிக்கையாய் அடியவரை ஊட்டிடுவாய் உமதுடலாய் மாற்றியதை அணுதின உணவாகும் கோதுமை மணிபோல மாற்றிடுமே என்னையுமே என்னவரே..
@jesusmercyjesusmercy4474
@jesusmercyjesusmercy4474 2 жыл бұрын
I love❤ my Jesus appa 🙏🙏🙏
@archanah2602
@archanah2602 4 жыл бұрын
💖nice song.💖
@mercyrajan3897
@mercyrajan3897 3 жыл бұрын
I love you Jesus 💗💗💗
@massadkj9039
@massadkj9039 2 жыл бұрын
❤️🔥🙏
@jebamalai6263
@jebamalai6263 3 жыл бұрын
Nice peaceful song
@christhuraja7335
@christhuraja7335 3 жыл бұрын
Sipper
@jaculinearockiamary6703
@jaculinearockiamary6703 2 жыл бұрын
Dear Sister, Can you please upload a song which is ending with, "ஆபேலின் காணிக்கையாய் ஏற்றுக்கொள்ளும்", I forgot first line.
@stabaniarajestin5906
@stabaniarajestin5906 4 жыл бұрын
Plzz...konja Christmas songs podunga
@leotube123
@leotube123 Жыл бұрын
Do we have karaoke for this song.
@libiyamusic9491
@libiyamusic9491 3 жыл бұрын
Fabulous 👌
@JosephSingaraj
@JosephSingaraj Жыл бұрын
Wards
@luminaselvi4273
@luminaselvi4273 4 жыл бұрын
Dear sisters can you upload some new Christmas songs.... I need it for choir practice.... Please
@carolsyveronica8656
@carolsyveronica8656 2 жыл бұрын
This sng singer name pls
@priyasanijo6964
@priyasanijo6964 6 ай бұрын
😮😮😮
@hitcyrexida6298
@hitcyrexida6298 3 жыл бұрын
❤️
@goku-悟
@goku-悟 3 жыл бұрын
Nice song👌👌👌🙏🙏🙏
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து / Nenje Nee Andavarai vaahzthu
6:34
RC Tamil Christian Songs தமிழ் கிறிஸ்த்துவ பாடல்கள்
Рет қаралды 281 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 53 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 9 МЛН
உறவாடும் தெய்வம் உணவாக வந்தார் - Uravadum Deivam unavaka vanthar
7:17
இறைவனைப் புகழ இறை இசைப் பாடல்கள்
Рет қаралды 500 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН