Jesus bless my family members to be healthy always, Thank God
@PunidaRajАй бұрын
Un anbe thoimayanathu en vaalvil ❤jesus love only reyal love you pa
@DhivyaajithAjithАй бұрын
Yen nambikkaiyin deebam nengathampa💯💯💯💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️♥️♥️
@DhivyaajithAjithАй бұрын
Appa yeppavumey neenga yen kudavey erunga pa yen nambikka nengathampa🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️😇😇😇😇💯💯💯💯💯
@henrykannan1152Ай бұрын
நல்ல ஆயரே வாழ்க
@reetamarymercy6847Ай бұрын
ஆயர் என்ற பணிக்கு பொருத்தமான மரியாதைக்குரியவர்.பல்லாண்டு ஆன்மாக்களை ஆண்டவரிடம் சேர்க்க இறைவன் உம்மை பயன் படுத்த உங்களுக்காக வேண்டுகிறோம் தந்தையே.🙏🙏🙏🙏🙏
@Fr.SolomonrajАй бұрын
Happy to hear the song again. Congatulation
@marysn538Ай бұрын
Very meaningful melodious superb 👌 👏 🙌
@selvamary341Ай бұрын
மக்களின் ஆயர்
@VijayVijay-gg7tpАй бұрын
Super 🎉❤
@joemiranda50312 ай бұрын
Amen
@juliuschristopher77942 ай бұрын
Glory to our God ❤️🙏❤️
@arulsiviyonraj14922 ай бұрын
இந்தப் பாடலைப் பாடியவர் சைந்தவி அம்மா என்று நினைக்கிறேன் ❤❤❤❤❤
@KevinProductions20152 ай бұрын
During this music Church Bell Rings On Christmas, New Year, Maundy Thursday and Easter
@thomasn58962 ай бұрын
Amaithiyaga migavum Bakthiyana song so nice song
@Jensia-r6g3 ай бұрын
I miss my school 🥹🥹🥹
@gayusweety58453 ай бұрын
Keyboard notes kedaikum mahh brother
@sarokyaraj66723 ай бұрын
இயேசுவே எம் எளிய உள்ளமே உமக்கு காணிக்கை.
@sarokyaraj66723 ай бұрын
இயேசுவே எம்மை எப்பொழுதும் வழிநடத்தும்.
@reenap88873 ай бұрын
My favourite song ❤
@savarimuthu46153 ай бұрын
❤
@JustinM-tt7qd3 ай бұрын
I like this song ❤❤❤😊🎉
@elinvino74963 ай бұрын
this song I song sing competition got 1st prize I love this song very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunamary63933 ай бұрын
My favourite song ❤❤❤🎉🎉🎉 music very nice
@LemaA-fm7ri3 ай бұрын
Aamen veri veri nice jesus song
@magdalinesophia36103 ай бұрын
❤❤❤Ayesha prashanth❤❤❤
@magdalinesophia36103 ай бұрын
❤❤❤Preethi prashanth❤❤❤
@ArulAruld3 ай бұрын
திரும்ப திரும்ப கேட்கும் பாடல் ❤
@magdalinesophia36103 ай бұрын
Jeba vinoth❤❤❤
@vadivelrajaVadivelraja-gy4yc3 ай бұрын
🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் 🙏
@SoloRav-n5s3 ай бұрын
Super song
@rajaakalzhiya3 ай бұрын
👌👍👌 my favourite song
@arunaksvj15614 ай бұрын
Please release new version ❤ With this type of music please ❤ Then Also release Vinnaiyum Mannaiyum padaithavaram song please ❤
@jasmineganesh45354 ай бұрын
Amen🙏🏻
@nirmalajeyarani15284 ай бұрын
Tku sister🎉❤🎉❤Praise God
@Ammu-o6r4 ай бұрын
Very nice song
@merinac57994 ай бұрын
Very Very nice song.
@Irudayadaniel-og7tg4 ай бұрын
❤🎉pslam 23
@ramyaramya98484 ай бұрын
❤❤❤❤
@st.francisxavierschurchjal86894 ай бұрын
வரிகளுக்கு ஏற்ற ஆயர் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🎉
@nixonsmanickam81315 ай бұрын
உயிருள்ளவரை பாடுவேன் உயிருள்ள உம்மைப் பாடுவேன் நான் அமர்வதும் எழுவதும் அறிந்தவா - நான்பேசும் வார்த்தை பேசுமுன்னே தெரிந்தவா 1. கருவில் என்னை வடித்தது நீயே நீயே இயேசுவே பெயரைச் சொல்லி அழைத்தது நீயே நீயே இயேசுவே கருவில் என்னை வடித்தது பெயரைச் சொல்லி அழைத்தது கரம் பிடித்து நடத்தியது நீயே நீயே இயேசுவே இதுவரை என்னை காத்திருந்தாய் நீயே நீயே இயேசுவே 2. தோளில் என்னை சுமந்தது நீயே நீயே இயேசுவே என் தோல்வியிலே அழுதது நீயே நீயே இயேசுவே தோளில் என்னை சுமந்தது என் தோல்வியிலே அழுதது தொலைந்திருந்தேன் தேடியது நீயே நீயே இயேசுவே தொலைவினிலே தெரிந்துகொண்டாய் நீயே நீயே இயேசுவே 3. (later addition) விழிகளிலே நிலைத்தது நீயே நீயே இயேசுவே என் வியர்வையெல்லாம் துடைத்தது நீயே நீயே இயேசுவே விழிகளிலே நிலைத்தது என் வியர்வையெல்லாம் துடைத்தது விடியும்வரை விழித்திருந்தாய் நீயே நீயே இயேசுவே விடிந்தபின்னும் விலகவில்லை நீயே நீயே இயேசுவே