இராஜ ராஜ சோழன் வழிபட்ட வராகி தேவிக்கு கும்மி பாடல்கள் இருக்கிரதாம் அதை பதிவிடுங்கள் மற்றும் திருநீர் குங்குமம் பாரம்பரிய செய்முறை பதிவிடுங்கள்
@trajar87803 жыл бұрын
அய்யா வணக்கம், எனக்கு ஒரு சந்தேகம். எனது குலதெய்வம் சாஸ்தா. எனக்கு பல விதமான சாதாரண சித்களை தந்துள்ளார். சில நேரம் நடபதை முன்கூட்டியே சொல்வார். இது ஞான பாதைக்கு எதிரானது என்று சொல்கிறார்களே. அது உண்மையா? வழிபாடு செய்யலாமா அல்லது த்யனம் மட்டும் தான் செய்யவேண்டுமா? தயவு செய்து தெளிவு படுத்துங்கள்