அருமையான விளக்கம் எளிய மக்களின் மொழியாக தாங்கள் பேசுவது இருக்கு அக்கா தொடர்ச்சியாக பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி
@nagarajanr4342 Жыл бұрын
அருமையான விளக்கம் திருமதி டாக்டர் அவர்களே தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
@ajithaajitha3520 Жыл бұрын
A
@VijayKutty-hb6ek6 күн бұрын
அருமையான விளக்கம் மேடம் 👌👌👌👌❤❤❤
@SrikanthSuji-d3o Жыл бұрын
அருமையான பதிவு mam மோர் சாப்பிட்டால் எனக்கு நெஞ்சு வயிறு எரியுதே நாங்க என்ன.பண்றது mam
@kanagarajmanickam4901 Жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி
@SethuKrv Жыл бұрын
அருமை டாக்டர் தேவையான பதிவு தெளிவாக இருந்தது தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ganeshvihasinikuttiputukai7132 Жыл бұрын
மிகவும் அருமை யான பதிவு மிக்க நன்றி அம்மா
@hemalathas2413 Жыл бұрын
Thank you so much for your brief explanation madam உங்கள் பேச்சு பல பேருடைய பிரச்சினையை குணமாக்கும்
@hemalathas2413 Жыл бұрын
Madam எனக்கு 3,4வருடங்களாக வாய் துர்நாற்றம் இருக்கிறது டாக்டர் மாத்திரை கொடுக்கும்போது நன்றாக உள்ளது திரும்பவும் வருகிறது மிகவும் எனக்கு அசிங்கமா உள்ளது யாரும் அருகில் நின்று பேசுவது கிடையாது
Mam kadaulai neril pathathillai effo pathen nandry mam oru nalla alosanai thank you God bilass you
@sarojaayyappan5208 Жыл бұрын
Super vemersanam thank you mam
@kuganesanvelu2883 Жыл бұрын
மிக்க நன்றி
@ApsaraRasul Жыл бұрын
Mam you cleared my doubt thank you so much mam😊
@mangaikanagu338711 ай бұрын
அருமை டாக்டர்
@kumarmunuswamy228311 ай бұрын
Best comments continue please
@KumarKumar-xp8bm Жыл бұрын
Nalla,padhivu,madam.
@lakshmimurali806411 ай бұрын
Nalla villakka urai doctor.
@youchannal8776 Жыл бұрын
Thanks nice explanation
@banukadar92835 ай бұрын
Nandrha.sonirkal.medam.tankiu
@jayanthisolaiyappan6904 Жыл бұрын
Very good explaination dr
@dharanisri10778 ай бұрын
Thanks very much Dr
@madhavanm274 Жыл бұрын
Thank you very nice mam
@kalyanakumark677011 ай бұрын
SUPER.MADAM
@kavitharaja7102 Жыл бұрын
Superb mam thankyou.
@PriyaPriya-jr8rv Жыл бұрын
Thank you doctor
@jayashreer50087 ай бұрын
Can I have it jeera water 😊❤with lemon
@rajselva4383 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு டாக்டர் நன்றி வணக்கம்
@Rajaram-ek5kj Жыл бұрын
Super. MADAM
@VijayaKumar-zj9nf Жыл бұрын
பழம் 🍎🍊🍌🍉🍇🍒🍍சொன்னது 😊
@sangeethamohan-y3s Жыл бұрын
Arumiyana adves 🙏
@rathnakumark4870 Жыл бұрын
Excellent Dr
@VenilVeil10 ай бұрын
தூக்கத்தின் போது நாசி வழியாக ஏப்பம் வெளியே வருகிறது இது எதனால் ஏற்படுகிறது
@kannanp86817 ай бұрын
Thanks
@RakkiannanRakki Жыл бұрын
Thanks mam
@sakthidevi-zo2uh Жыл бұрын
Super Thanks
@JancySuresh-t2c Жыл бұрын
Nanri theivame❤
@SelviPerumal-k7g Жыл бұрын
அருமை
@sriramsiva5644 Жыл бұрын
நன்றி
@jayabalthangarasu8996 Жыл бұрын
டாக்டர் உங்களை பார்த்தால் பிஜேபி வானதிசீனிவாசன் மாதிரியே இருக்கிங்க
@yuvadr558410 ай бұрын
Yes correct speech also😊
@MuthuRajr96Ай бұрын
மேடம் எனக்கு குடலில் புண் இருக்கிறது நல்ல மோசம் போகிறது
@Durgaraji-t3pАй бұрын
Romba ennakku prachana medam serimana
@MalaSaravana-os3jh Жыл бұрын
Thank u mam rempa usefullana tips mam
@JeyanthiRamya Жыл бұрын
Thank you dr
@SrikanthSuji-d3o Жыл бұрын
mam சீரகம்,சொம்பு,ஓமம் வருத்து அரைக்காமல் துணியில் கட்டி தண்ணீரில் நைனையும்படி தானே தூங்க விடணும்?நைட் ல கொதிக்க வச்ச தண்ணீரை மறுநாள் குடிக்க கூடாது என்று ஆங்கில டாக்டர் சொல்றாங்க.நாங்க எதை follow pandrathu
மேடம் இதுக்கு என்ன டானிக் சாப்பிடலாம் சொல்லுங்க பிளீஸ்
@BA-TS_7M7 ай бұрын
வணக்கம் மேடம். எனக்கு பண்டப்ளிகேஷன் செய்து ம் gerd குறையவில்லை. என்ன செய்வது.நான் யோகா எக்ஸசைஸ் காலை கூர் மதியம் காரம் இல்லாமல் சாப்பாடு. இரவு லைட் டா. எனக்கு சிரமமாக இருக்கிறது
@charlesamarnath770611 ай бұрын
Thank you
@ilavarasannagapan9425 Жыл бұрын
Super dr
@thiruthiru670219 күн бұрын
🙏🙏🙏
@arunachalamprema2020 Жыл бұрын
Super dr by hyderabad arun
@vijayavijaya978610 ай бұрын
Super
@pramilapreethi9185 Жыл бұрын
Thank you Dr
@GopalGopal-v2i14 күн бұрын
Mam na hostel yennaku intha thontharavu irruku yenna pandrathu mam
@TamseerIsmail Жыл бұрын
Nanry amma
@Ksa.ShahulhameedKsa.Shah-so8wv Жыл бұрын
Suppar.mam
@smartkutti41053 ай бұрын
Gerd Gastero oesophageal reflex disease....it's not syndrome
@k.navaneethakrishnan3992 Жыл бұрын
மலத்தில் சாரு மற்றும் பெரிய புழு பூச்சிகள் வருகிறது பல வருடங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்க என்ன செய்வது
@SugiSugi-n2c11 ай бұрын
மேடம் வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணி குடிச்சா அல்சர் குணம் ஆகும்னு சொல்றாங்க அத குடிக்கலாமா வெறும் வயிற்றில்
மருத்துவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 9841737401 7338883013
@Jagadeesankrishnasamy-g1q Жыл бұрын
அளவு என்ன
@mani.528 Жыл бұрын
ithoda papadapum irukkum
@SudhaSudha-ks1mt6 ай бұрын
Mam pulipu athigama sapidalal athiga pulitha yepam varuthu mam en reason mam
@ASKINFORMATION6 ай бұрын
மருத்துவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 9841737401 7338883013
@sumathisakthi8414 Жыл бұрын
அல்சர் gerd இருப்பவர்கள் தனியா கொதிக்க வைத்து குடிக்கலாமா உணவில் பூண்டு சேர்த்து கொள்ள லாம nuts pepper சேர்த்து கொள்ள லாம pls reply me
@ASKINFORMATION Жыл бұрын
மருத்துவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 9841737401 7338883013
@bathruljaman181 Жыл бұрын
22222222222222222
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
நன்றி மலசிக்கல் ஆப்ரேஷன் இரண்டு முறை செய்தேன் இருந்து வேல செய்வேன் இப்பொழுது தரையில் இருக்க முடியாது ஷாக் வந்து கை கால் மரத்துவிட்டது மோர் குடித்தால் சுவாசம் முட்டு வருகிறது இது போல் செயல்றன் நன்றLாக்டர்
@vahidhaazad550 Жыл бұрын
@@bathruljaman181seb in
@chandranvarshika4736 Жыл бұрын
அம்மா எனக்கு நீண்ட காலமாகவே சாப்பிட்டவுடன் மலம் வருகிறது அதுவும் வயிற்றுப் போக்கு அதிகரிக்கிறது எனக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்குமா
@rajann6826 Жыл бұрын
Thanks mam
@rathnam1681 Жыл бұрын
பசி எடுப்பது இல்லை புளி ஏப்பம் வயிறு உப்புசம் இருக்கு. சுகர் இருப்பதால் ஊசி marundhu எடுத்து சாப்பிட வேண்டியநிலை என்ன செய்வது.
@ASKINFORMATION Жыл бұрын
மருத்துவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். 9841737401 7338883013
@vidhyasebastine1623 Жыл бұрын
Sariyadicha
@PAZHANIVEL-j5c Жыл бұрын
BP இருக்கு எப்படி சாப்பிடுறது
@emptybook1458 Жыл бұрын
You speak good thamil. But I wonder why you use silly English words unnecessarily. Listening to someone speak a good language has a healing property . Thanks.