உறவுகளால் கிடைத்த பரிசு | ஒரே நாளில் முதலாளியாக மாறிய அக்கா | Rj Tamizha

  Рет қаралды 14,839

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
Old video link - • கால்கள் இருந்தும் நடக்...
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
First payment from Rj Tamizha KZbin | முதல் வருமானம் - • First payment from Rj ...
யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
#rjtamizha #Cemetery #pinamerikumiyaa #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Пікірлер: 119
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் தம்பிகளா உதவுவதை விட நீங்க இருவரும் படும் கஸ்டங்களை பார்க்கும் போது பெருமையாயயிருக்கு
@krishnakrishna5188
@krishnakrishna5188 Жыл бұрын
தர்மம் தலைகாக்கும் தக்கசமயத்தில் உயிர்காக்கும் ....இப்படியான ஏழைகளுக்கு உதவுவது கோடி புண்ணியம் .....அந்த உறவுகளுக்கு நானும் நன்றி சொல்கிறேன். அத்தோடு தம்பி நீங்கரெண்டுபேரும் நலமாய் இருக்கணும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
கோடி நன்றிகள் பிரகி-திவாவிற்கு இந்த உன்னதமான உதவிகளை எடுத்துக் கொடுத்ததிற்கு.......!!💯🙏💯 உதவிய பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!!🎉🍰🎉 மற்றும் உதவி செய்து உயர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்.......!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@qryu651
@qryu651 Жыл бұрын
நல்லவர்கள் இருக்கிற படியால் தான் இப்படிப்பட்ட உதவிகளை செய்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். கடும் சந்தோஷமாக இருக்கிறார்கள். எமது தமிழ் இளைஞர்கள் இவ்வளவு மனித நேயம் உள்ளவர்களாக இருக்கிறது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள்
@kabilarasan9534
@kabilarasan9534 Жыл бұрын
உதவி செய்த முகமறியாத கலயுக கர்ணன்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@rasukuttyma6435
@rasukuttyma6435 Жыл бұрын
உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள் தம்பி சிவா பிராகலதான் உங்களுக்கும் நன்றி
@kuperanlavan4817
@kuperanlavan4817 Жыл бұрын
இந்த.அக்காவுக்கு.உதவி.செய்த.அனைத்து.உள்ளங்களுக்கும்.நான்.காலை.தொட்டு.வணங்குகுறேன்.நன்றி.மனம்ஆழ்த.வாழ்த்துக்கள்.எல்லா.மக்களும்.பசி.பட்டினி.இல்லாமல்.வாழ.வேண்டும்.அதுதான்.என்.ஆசை.தம்பிகளா.நீங்களும்.நல்லா.இருப்பீங்கள்..
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
உங்கள் இருவருக்கும் உதவி செய்த உறவுகளுக்கும் எனது கோடான கோடி நன்றி அந்த இயேசப்பா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்❤️🙏
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
ஒரு குழு/ ரீம்... ஏ உருவாக்கி... அதிக... சேவைங்களை அகல... செய்ய இருப்பதாக... இன்று.. சொன்னமை...மிழாவு தருது.. சிறப்பு சிறப்பு... வளர்க. ....இதை.யே.. இப்படி செய்யனுண்ணு... ஆரம்பம்.... முதலே... சொல்லிண்ணே.. இருந்தோம்... #ஆம். மாணவர்களே... வலிந்து.. உதவிக்கு...கூட ..எப்பவுமே. . வைத்துக்க..சொல்லி. இருந்தோம்..காரணம், இதனால... .அடுத்த. .தலைமுறை...அகல. எண்கோணத்தில. தற்காத்து. . ஊரைங்காத்து... . விழிப்பாகும்... என்பதால.. 👆
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி தம்பியாக்கள்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
எங்கள் உறவுகளின் உதவியை எப்படி பாராட்டுவது தெரியவில்லை வாழ்தி வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த அம்மா அப்பா அக்கா இனி சந்தோஷமாக இருப்பார்கள் உங்களை மறக்க மாட்டார்கள் நல்ல சந்தோஷம் தம்பிகளுக்கும் என் நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஐயா வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ananthanadarajahjeyanthan8835
@ananthanadarajahjeyanthan8835 Жыл бұрын
வாழ்த்துக்கள் திவா பிரகலாதன் தொடரட்டும் உங்கள் சேவை
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
இந்த சகோதரிக்காக உதவியா அனைத்து உறவுகளுக்கும் நான் என் தலைவனைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பம் புல்லை குட்டிகள் யாவரும் எந்திரம் நோய் நொடியும் இன்றி வாழ நான் அந்த இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
இந்த சகோதரிக்கு உதவிய அந்த சகோதரிக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி திவா பிரபா❤❤❤❤❤ நன்றி
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தம்பிகளா
@aj_kukan
@aj_kukan Жыл бұрын
உங்களுடைய பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ❤️ சகோதரர்களே ❤️
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி உதவிய உறவுகளுக்கு கோடி நன்றிகள் , வாழ்க வளமுடன்.நன்றி தம்பிகளே
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
திவா பிரகலாதன் பணி தொடர. வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
வாழ்த்துக்கள் திவா பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் 🎉🎉🎉❤❤❤ நன்றி
@fathimarosana9556
@fathimarosana9556 Жыл бұрын
மீண்டும் தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@kisonorbert3302
@kisonorbert3302 Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் வழர வாழ்த்துக்கள் நண்பர்களே ❤
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Жыл бұрын
மிகவும் எதிர்பார்த்த வீடியோ😊 உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் இருவருக்கும்👍
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Intha thangaiyin valthukal endrum uthavigal seitha kudumbangal endrum nalla santhosamaga noi nodi illamal kadavul aseer vanthullar ❤🎉
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.சந்தோஷமாக இருக்கிறது.உதவிய அனைவருக்கும் நன்றிகள்
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
14.23 - இந்த... பகுதி... மக்களோட... #பேச்சு.... #கதைவாகு.. அழகு . அழகு.... அழகுத் தமிழ்... இனிமைத் தமிழ். ... ". ...சரி மகன்....!! .... நன்றி மகன்...!!...செம... ... மகிழ்வாக இருக்கு..." எனப்...பூரிப்பது. . .... வார்த்தைக்கு... வார்த்தை... அந்தோணியரே... ... #அந்தோணியரே... என்று..... இந்த.. வீட்டில... அனைவருமே... 😴😌😴😴💤😴😴💤😴😴💤... உச்சரித்து... பணிவாக... வாழ்வது .. ..🤨🤨🤨 இறைவா.. அந்தோணியாரே.. அதிசயமாக......எழுந்து. நடக்கப்பண்ணுங்க... .கண்களைத் தாரீர் .... - -
@vathanenaresh9970
@vathanenaresh9970 Жыл бұрын
தம்மி திவா ,பிரகலதா சந்தோஷம் ❤❤❤🙏🙏
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Excellent help her confidence must win good luck and best wishes to her
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 Жыл бұрын
ஆர் ஜே உங்கள் இருவருக்கும் எனது அன்பான நன்றிகள் உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் சேவை அனைத்தும் அற்புதம் கனடாவில் இருந்து சிவா
@vinayagamoorthythambipilai6719
@vinayagamoorthythambipilai6719 Жыл бұрын
6:15 அன்புத் தம்பிகளின் Chanel ன் subscriber ஆக இருப்பதில் பெரு மகிழ்ச்சி ❤
@ukaviukavi2235
@ukaviukavi2235 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@varmivarmi9633
@varmivarmi9633 Жыл бұрын
வாழ்த்துக்கள்சகோதரர்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super thiva pragala iruvarum sejvirkal endu ethir parthathu super god bless thampikala 🙏🙏🙏🙏👌
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Жыл бұрын
Vallthukal tambikal 🙏🙏👍👍♥️♥️♥️👌👌👌
@puhalinivelupillai7871
@puhalinivelupillai7871 Жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துக்கள்
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
RJ thamila solla varthai illai,,,kaal mudiyathu endru illamal intha skotharikku help panneer ullueergal,,, kadavul endrum ungalai iruvar pakkam iruppar,, god bless you always ❤🎉
@mylvaganamkalaharan1748
@mylvaganamkalaharan1748 Жыл бұрын
நீங்கள் இருவரும் மட்டக்களப்பின் உதவும் கரங்கள். நான் ஊர் வந்து நிட்சயமாக சந்திப்பேன்.
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 Жыл бұрын
Valthukkal thambimar
@ukaviukavi2235
@ukaviukavi2235 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்களே
@rajahs500
@rajahs500 Жыл бұрын
Thampikala valthukal 👍👍👍
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Intha akkavukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 Жыл бұрын
Uthavi seitha sonthgkalukku kodi nanri.en makanmarukkum valththukkal. En peranukku valththukkal sonna uravukalukku nanrikal.😊😊❤❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏
@piriyapiriya8551
@piriyapiriya8551 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பிமர்கலே💗💗💗💗💗💗💗
@j-flori4663
@j-flori4663 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sivarajsanmugan5074
@sivarajsanmugan5074 Жыл бұрын
Good job
@thanutharsha7661
@thanutharsha7661 Жыл бұрын
திவான் பிரகலாதன் வாழ்த்துக்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@MARIYANAYAGAMSELVARAJAH
@MARIYANAYAGAMSELVARAJAH Жыл бұрын
Super Super
@ReDDRaGouN
@ReDDRaGouN Жыл бұрын
தம்பி நிங்க சௌறிக்கல்முனைக்கும் போய்ப்ப௱ருங்கள் நிறய கஷ்டபட்டவங்கள் இ௫க்குறங்கள்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Muthal eagkaloda thivanu pirakalaathan annakkalukku eanathu valththukkal GOD BLESS you
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
வாழ்த்துக்கள் உறவுகள்
@gnanamragu5963
@gnanamragu5963 Жыл бұрын
Valthukkal Thambi,s 😀😀😀🙏🙏🙏👍♥♥♥
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தம்பிகளா ❤️❤️❤️🙏🙏
@manoharanvallipuram3703
@manoharanvallipuram3703 Жыл бұрын
Thank you very much perklathan & Thivaa ❤🙏🙏🙏🙏
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Жыл бұрын
Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏🙏 nan maleyagam WEL COME maleyagam thambi 🙏🙏🙏💐💐💐💐💞💞💞💞💞💞💞💞
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf Жыл бұрын
டேய் தம்பிகள் சூப்பர்
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
தம்பி ஐயாவை கண்டிபாக வைத்தியசாலைக்கு போகச் சொல்லுங்கள்.ஏனென்றால் ஒரு கண்ணுக்கு லென்ஸ் வைத்தால் மற்றக் கண்ணுக்கும் வைக்க வேண்டும் அப்போதுதான் பார்வை தெழிவாகத் தெரியும் இல்லாவிட்டால் பார்வை குறைந்துவிடும் எனக்கூறுகிறார்கள்.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
நன்றிங்க தம்பிகள். மற்றும் உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Жыл бұрын
Hi brothers you're helping condue God bless your or her family ❤❤❤❤❤❤❤❤❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Rj Tamil congratulations 🎊 whis you happy birthday to God bless you all 🎂
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன் வாழ்க பல்லாண்டுகாலம்.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations ❤❤❤❤God bless you all family s
@user-T.sasirathan
@user-T.sasirathan Жыл бұрын
❤❤❤💯👌👌👌
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
❤❤❤❤❤❤super super periya nanrikal
@danushkobi-sp4rt
@danushkobi-sp4rt Жыл бұрын
❤❤❤
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
சந்தோசம் வாழ்த்துக்கள் 🙏🏽
@thakithakil4148
@thakithakil4148 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤Super.thanks thampiyakal.
@thavamsee1019
@thavamsee1019 Жыл бұрын
Super❤❤🎉🎉
@ajanthinithiruchelvam7008
@ajanthinithiruchelvam7008 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍😍
@nithinithi8874
@nithinithi8874 Жыл бұрын
SUPER ❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Жыл бұрын
Well bro ❤🎉
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Super Valthukal sako
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 Жыл бұрын
🙏
@Krishna-c2u9f
@Krishna-c2u9f Жыл бұрын
Congratulations
@sivalingamthavahselvam6623
@sivalingamthavahselvam6623 Жыл бұрын
Good
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
God bless you, great job both of you
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl Жыл бұрын
❤thanks❤
@jaganrani8955
@jaganrani8955 Жыл бұрын
Hitampi
@KanthanRasia
@KanthanRasia Жыл бұрын
Supersuper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyaPriya-ic1yx
@PriyaPriya-ic1yx Жыл бұрын
Good help 🙏🙏🌹🌹
@mankuttysuresh5188
@mankuttysuresh5188 Жыл бұрын
Good bro ❤❤
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 Жыл бұрын
Super super super
@pathmathavarajah9210
@pathmathavarajah9210 Жыл бұрын
❤🎉🎉🎉🎉🎉❤
@RahuRahu-c2g
@RahuRahu-c2g Жыл бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💖💝
@sinthusinthu3793
@sinthusinthu3793 Жыл бұрын
🌹🙏🙏🙏👍💐❤️
@puhalinivelupillai7871
@puhalinivelupillai7871 Жыл бұрын
Super super super super super
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
Pirakalathan and Thiva you both look so tired. Please take your self first.
@jayaajayaa-bz3vo
@jayaajayaa-bz3vo 3 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 Жыл бұрын
Super❤❤
@arangeshvaran9218
@arangeshvaran9218 Жыл бұрын
Ok
@RamarGurusamy-kv4ms
@RamarGurusamy-kv4ms 3 ай бұрын
🙏👍👌
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 Жыл бұрын
🙏🙏🙏❤️🕌
@AntonyKing-i7n
@AntonyKing-i7n Жыл бұрын
❤️❤️❤️💯👍👍👍🙏🙏🙏
@pathmathavarajah9210
@pathmathavarajah9210 Жыл бұрын
❤🎉🎉🎉❤
@SamSam-dj9hi
@SamSam-dj9hi Жыл бұрын
Hi RJ
@paultharma7833
@paultharma7833 Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
@KuttyKutty-of9tr
@KuttyKutty-of9tr Жыл бұрын
Hihihuhuhihihi❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 2,5 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 79 МЛН
เตรียมตัว!!!
11:23
หนิง ศิริวรรณ
Рет қаралды 1,3 М.
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 2,5 МЛН