Sri Lanka புதிய அதிபராக Anura Kumara .. இந்தியா - இலங்கை உறவில் சிக்கல்? - Umapathy | Ranil | Sajith

  Рет қаралды 5,813

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#srilanka #srilankaelection2024 #anurakumaradissanayake #ranilwickremesinghe #ibctamil #sajithpremadasa #srilankanews #srilankaelectionwithibc
Sri lanka புதிய அதிபர் Anura Kumara ... இந்தியா - இலங்கை உறவில் சிக்கல்? - Umapathy | Ranil | Sajith
---------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
GOLI SODA Rising
hotstar specials
Description Link - Watch Now: hotstar.com/in...
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...

Пікірлер: 242
@ahilar50
@ahilar50 Сағат бұрын
இனிமேல்தான் இந்தியா தான் விட்டதவறை யோசிக்க தொடங்கும்.
@PalaniandyKathirgamer
@PalaniandyKathirgamer 2 сағат бұрын
இவரால் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை வராது யாரும் கவலை பட வேண்டியது இல்லை.
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj Сағат бұрын
வெங்காயம் வடகிழக்கை பிரித்தது அவர்கள்தான் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் எப்படி இருக்குமோ அதே போல் தான் வடகிழக்கு இரண்டாகப் பிரித்தது
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 Сағат бұрын
யாருமே எதிர்பார்க்காத மாற்றம்...வளர்ச்சி...எல்லாமே நிச்சயம் நடக்கும்! முதலில் நாம் நம்மை ஒழுங்கமைத்து உண்மையோடும்,நேர்மையோடும் உழைப்போம்!
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 55 минут бұрын
Unakku theriyuma unmaiee nee silanka nattill valnda. Varushnagal Enge irunda wadakku kilakku ayudam eandi poradamal irunda kalanghalil j v p awargalukkum saportaga thaan irunfar ghall ayudam eamdiee thanee ealam ketkum podu yaragha irundalum natru patru afan pin awarghall l.t.t.e. in Maru pakkam kandu arindarghal
@sudalainaainithi
@sudalainaainithi 54 минут бұрын
@@ananttheprabangan9882 தமிழ் பயங்கரவாதிகளை அழித்தொழித்த வீரமறவர்கள் சிங்களவர்கள். பணம், குவாட்டர்,பிரியாணி, வரும் தேர்தலில் திமுக பொம்பிளைகள் என கொடுத்து வாக்களிக்கும் திராவிடிய கழிசடைகள் இல்லை அவர்கள்.
@rizwanrfk4548
@rizwanrfk4548 51 минут бұрын
​@@MithunMithunn-do6wj loosu mathiri pesa wanam. Sinhala theryallanda moodikittu ireenga...AKD enna ongaluku senjar....natu patroda ireengada summa Tamil athu ithundu savadikkama...
@tamiltigerforever20
@tamiltigerforever20 39 минут бұрын
நாங்கள் தமிழர்கள் வலுவாக இருந்த ஒவ்வொரு தருணமும் எங்களை வீழ்த்தியது இந்தியாவே.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 19 минут бұрын
இந்திய 😂நாய்கள் 😂இலங்ககயை விட்டு வெளியேறுடா😂😂😂
@sriharanindiran2252
@sriharanindiran2252 Сағат бұрын
ஈழத்தமிழர்கள் மீது திடீர்ப்பாசம் வரப்போகுது இந்தியாவுக்கு. நம்பக்கூடாது அவ்வளவும் விஷம் 😂 🇨🇵
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Сағат бұрын
😛👍👍🇫🇷
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 Сағат бұрын
💯
@GaneshThamu
@GaneshThamu Сағат бұрын
100 % true.
@sudalainaainithi
@sudalainaainithi 54 минут бұрын
@@GaneshThamu தமிழ் பயங்கரவாதிகளை அழித்தொழித்த வீரமறவர்கள் சிங்களவர்கள். பணம், குவாட்டர்,பிரியாணி, வரும் தேர்தலில் திமுக பொம்பிளைகள் என கொடுத்து வாக்களிக்கும் திராவிடிய கழிசடைகள் இல்லை அவர்கள்.
@tamiltigerforever20
@tamiltigerforever20 42 минут бұрын
எல்லா பிரச்சினைகளும் இந்தியா தான் காரணம்.
@shaarimgcwmp907
@shaarimgcwmp907 Сағат бұрын
​​இவருக்கு இலங்கை பற்றி எதுவும் தெரியாது.
@kumarraju9139
@kumarraju9139 59 минут бұрын
உமாபதிக்கு ஈழத்து அரசியல் புரியாது , தமிழர்களின் ஒற்றுமையை காட்டவே பொதுவேட்ப்பாளராக ஒரு தமிழரை போட்டியிடவைத்தார்கள் . தமிழார்களால் எந்த காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது . உமாபதியின் திராவிட புத்தியின்படி சிங்களவனை அண்டிப்பிழைப்பதுதான் ஈழத்தமிழர்களின் இலட்சியம் அல்ல . தமிழர்கள் பிச்சை கேட்கவில்லை , உரிமையைத்தான் கேக்கின்றார்கள் . ஈழத்தமிழர்கள் திராவிடத்தால் காயடிக்கப்படாதவர்கள் என்பதால்தான் அவர்கள் தொடர்ந்து போராடுகின்றார்கள் .
@fasmycool4738
@fasmycool4738 41 минут бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு..... இவரால் தமிழர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது......!! இவரால் தமிழர்களுக்கு என்ன உதவி பண்ண முடியுமோ அதை அதை கட்டாயம் செய்வார்.... நம்பிக்கை இருக்கிறது.....
@DarshanaChathuranga-u1i
@DarshanaChathuranga-u1i 2 сағат бұрын
AKD support from real Sri Lankan Elam Tamiln ❤
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Сағат бұрын
Anura kumara Dissanayaka Really Very good man don't worry hopefully he will do the best 👍
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 сағат бұрын
இனிமேல்த்தான் இருக்கு இரண்டு தடியை ஒன்றாக்கிடக்க விடாது இந்தியா. இவ்வளவு காலமும் இலங்கைக்கு ஜால்ரா அடித்து தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா கோமாவில் இருந்து எழும்பி தமிழர் பிரச்சனையை தூசு தட்டி குட்டையை குழப்பிவிடும் 😂😂😂🇨🇵
@Prometheus-f7k
@Prometheus-f7k Сағат бұрын
I don't think it has lost its charm. People are no fools.
@ananttheprabangan9882
@ananttheprabangan9882 21 минут бұрын
இந்தியாவை ஒட்டு மொத்தமாக சொல்வது சரில்ல...உகெங்குமே ஓநாய்கள் வாழ்த்தான் செய்யுது. நாம தான் அவதானமாயிருக்கனும். அதற்கு தன் பிழைப்பு மட்டுமே குறிக்கோள்!அடுத்தவர் பற்றி ஏன் அடுத்த தன் வீட்டுத்தலைமுறை பற்றி கூட எந்த அக்கறையும் கிடையாது.பொறுப்பற்ற பொறுக்கிகள்!
@chandrabosbathmanathan5014
@chandrabosbathmanathan5014 2 сағат бұрын
Younger generation including Tamils voted for Anura Kumara
@anuill156
@anuill156 12 минут бұрын
EXACTLY
@haibadi2560
@haibadi2560 Сағат бұрын
Ungal kootru thavaru Engaludaiya tamil vaakku Anura thoolarukke ❤🎉 Srilanka vil irundhu Sajithkumar
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 Сағат бұрын
நீங்க தானே சொன்னீங்க அனுர வினால் அதிகாரத்துக்கு வரமுடியாது என்று உங்க நாட்டு அரசியல் மாதிரி மூட்டால் அரசியல் இல்லை
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Сағат бұрын
😛😛👍
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 Сағат бұрын
😛👍👍 இந்த ஆள் ஒரு திமுக சொம்பு.
@sababathydiluksan5859
@sababathydiluksan5859 42 минут бұрын
thravida adimaigal 😂 tamil nadu jokers😂
@saroosfasy5761
@saroosfasy5761 28 минут бұрын
Don’t overact for content there is no problem for Tamils in Sri Lanka under ADK. This would be the safest government for Tamils in history ❤
@srilankafans7098
@srilankafans7098 Сағат бұрын
AKN congratulations ❤❤❤❤❤❤
@swissthamilfox
@swissthamilfox 2 сағат бұрын
பொய் வாக்குறுகி கொடுத்து ஏமாற்றுபவர்களை விடவும் இவர் வாக்குறுதி ஒன்றும் கொடுக்காமலே மக்களுக்கு தேவையானவற்றை செய்யக்கூடியவர்.❤❤❤
@Prometheus-f7k
@Prometheus-f7k Сағат бұрын
😂😂😂😂😂😂 jokes apart. Innuma indha olagam nambudhu?
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 47 минут бұрын
உண்மை🎉
@fazaldeendeen4643
@fazaldeendeen4643 23 минут бұрын
Yes, I am also expecting like that
@anuill156
@anuill156 11 минут бұрын
EXACTLY
@UdayakumarSelvadurai-tq9um
@UdayakumarSelvadurai-tq9um Сағат бұрын
I kindly request the Indian medias to keep quite if they are not aware about Sri Lanka, because what they are telecasting is completely wrong...
@mr.janapriya3321
@mr.janapriya3321 33 минут бұрын
Well said idiots
@positivemindset3010
@positivemindset3010 2 сағат бұрын
AKD
@abdulsatharmohamedpaleel9095
@abdulsatharmohamedpaleel9095 10 минут бұрын
Sir நான் இலங்கையை சேர்ந்துவன், உங்களுடைய video களை திடர்ந்து பார்க்கிறேன் , நீங்க ஒன்ன புரிந்து கொள்ளனும் அதாவாது Ranil நல்லவர் ஆனால் அவரை சுற்றி இருப்பவார்கள் கொள்ளையர்கள் but Anura மிகயும் நல்லவர் அவரை சுற்றி இருப்பாவார்களும் நேர்மையானவார்கள், இவர் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு. எந்த பாதிப்பும் வராது,.
@jesvinfernando8968
@jesvinfernando8968 Сағат бұрын
Inam, matham inimel sri lanka wil edupadadhu... AKD true and genuine man. All is sri lanken. ❤❤❤❤❤
@MohanBuvanendran
@MohanBuvanendran Сағат бұрын
Crocodile tears of India for Tamils.
@Sutharshan07
@Sutharshan07 45 минут бұрын
IBC யார்ரா இந்த காமெடி பீஸ்சு ஊடகவியலாளர் வேறு யாராவது நல்ல ஊடகவியலாளர் கிடைக்கவில்லையா?
@JK-ci6sz
@JK-ci6sz 43 минут бұрын
இந்தியாவுக்கு தான் சங்கு......
@anthonysamisuganthan2666
@anthonysamisuganthan2666 45 минут бұрын
நீங்கள் யாரு பெரிய அரசியல் பருப்பு, இலங்கை அரசியலை இலங்கையர்கள் நாங்கள் பார்த்துகொள்வோம். கடந்த காலத்தை கூறி எந்த பலனும் இல்லை. அநுர என்ன பன்னுவார்னு பொருத்து பார்ப்போம். நம்பிக்கை மாத்திரமே.
@Dahanayakasasanga-nh8zf
@Dahanayakasasanga-nh8zf 26 минут бұрын
Well said brother
@Lollaough
@Lollaough 4 минут бұрын
Well said as a sri lankn...proud of u
@greenlife4523
@greenlife4523 Минут бұрын
💯👏
@ShafrinBoososbs
@ShafrinBoososbs Сағат бұрын
😂😂😂 எல்லாமே பொய், இவர்க்க்கு இலஙகை பற்றி அரிவு கிடையாது.
@sajeethsajeeth5803
@sajeethsajeeth5803 Сағат бұрын
பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை.😮😮😮
@JohnJebarajah
@JohnJebarajah Сағат бұрын
Jvp வர்க்கப் புரட்சி நடந்த்து 1971ல் இப்ப 53 வருடங்கள் ஜனாதிபதி அருனாவுக்கு வயது இப்போது 55 வயது
@tamiltigerforever20
@tamiltigerforever20 37 минут бұрын
இல்லை jvp 86, 87 இல்
@JohnJebarajah
@JohnJebarajah 29 минут бұрын
87 இல் நடந்தது இந்திய ஒப்பந்தம் மற்றும் இந்திய இரானுவத்தை எதிர்த்து இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம்
@tamiltigerforever20
@tamiltigerforever20 23 минут бұрын
@@JohnJebarajah ஆம் நீங்கள் சொல்வது சரி அதற்கு பிறகு தான் jvp ஆயுதப் போராட்டம்.
@yasithakuddy1816
@yasithakuddy1816 Сағат бұрын
Super karthu
@swissthamilfox
@swissthamilfox 2 сағат бұрын
இலங்கையின் சீமான். எமது AKD,❤❤❤உமாபதி அரசியல் ஞானமற்றவர். பெரியாரையும் ஸ்டாலினையும் புகழ்ந்து தள்ளுவார்.
@RajaakumarRajaakimar-ph8xh
@RajaakumarRajaakimar-ph8xh Сағат бұрын
ஆமையா😅😅😅
@swissthamilfox
@swissthamilfox Сағат бұрын
@@RajaakumarRajaakimar-ph8xh தமிழ்நாட்டு சாராய வியாபாரிகளைத் தெரியுமா? மகளை திருமணம் செய்தவனை தெரியுமா? செய்தி வாசிக்கும் போதே இழுத்துக் கொண்டு போய் போட்டவனை தெரியுமா? மனைவி, துணைவி, கள்ள பொண்டாட்டி 3 பேரை வைத்திருந்தவனை தெரியுமா? இவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர்கள் ....? கொத்தடிமை பயல்...
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o Сағат бұрын
அனுர ஒரு நாளும் சீமான் ஆக முடியாது
@swissthamilfox
@swissthamilfox Сағат бұрын
@@RajaakumarRajaakimar-ph8xh தமிழ்நாட்டு சாராய வியாபாரிகளைத் தெரியுமா? மகளை திருமணம் செய்தவனை தெரியுமா? செய்தி வாசிக்கும் போதே இழுத்துக் கொண்டு போய் போட்டவனை தெரியுமா? மனைவி, துணைவி, கள்ள பொண்டாட்டி 3 பேரை வைத்திருந்தவனை தெரியுமா? இவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர்கள் ....? கொத்தடிமை பயல்....
@RajaakumarRajaakimar-ph8xh
@RajaakumarRajaakimar-ph8xh Сағат бұрын
@@SelvaRanjan-t6o அவன் ஏம்ப்பா நடுராத்திரியில சுடுக்காட்டுக்கு போகபோறாம்ல😅😅😅
@mathipalanmanickasingham2139
@mathipalanmanickasingham2139 39 минут бұрын
நன்றி 👍
@depptamizh6073
@depptamizh6073 36 минут бұрын
சுடலைக்கும் சேப்பாக்க சேகுவாரக்கும் முதல்வராக ஆசபடலாம் தமிழன் ஆசைப்படகுடாதூ
@mathipalanmanickasingham2139
@mathipalanmanickasingham2139 29 минут бұрын
💯உண்மை
@srilankafans7098
@srilankafans7098 Сағат бұрын
Akd very different don’t worry
@velusamysamy9181
@velusamysamy9181 16 минут бұрын
Reporter umapathi sir udaya speech very clear;
@tamilutopia690
@tamilutopia690 14 минут бұрын
❤ இலங்கையின் உண்மையான அதிபர் சீமான்❤
@Z123-b5s
@Z123-b5s 37 минут бұрын
@PonnambalamMurali
@PonnambalamMurali 57 минут бұрын
He doesn’t know anything about srilankan politics. 😂😂😂😂
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 42 минут бұрын
IBC இதைக் கேட்பதில்லையா
@fadleemohamed9677
@fadleemohamed9677 10 минут бұрын
Last meeting your journalist say that he is not going to win, now he won what about your journalist prediction
@michaeljesudhasan2796
@michaeljesudhasan2796 Сағат бұрын
ரணில் பற்றி சொல்லுவது சரி
@humaxzone
@humaxzone Сағат бұрын
உங்கள் கருத்துக்கள் பல தவறு...
@depptamizh6073
@depptamizh6073 51 минут бұрын
Jvp 50வருட காலம் எடுத்த சரி Ntk மட்டு காலம் எடுத் நக்கல் பண்ணுங்க
@mannyk2755
@mannyk2755 31 минут бұрын
இவர் யார்.. இலங்கைய பற்றி ஒண்டும் தெரியாதவரை வைத்து வியூஸ்க்காக பொய் சொல்லுவது.
@vijayakumarm1423
@vijayakumarm1423 56 минут бұрын
We never forget velvettithurai in 1982. Lot of Tamil peoples were murdered by JVP.
@whiteknight78
@whiteknight78 Сағат бұрын
Most of Muslims vate for AKD ❤
@abusaliashraf136
@abusaliashraf136 51 минут бұрын
India Tamilinathin thurohi
@ijas4fun
@ijas4fun Сағат бұрын
Uggada parvaila niraya mistakes iruku, Ilangayil thatpodhu inavadham pesadha ore katchi Npp than.. inavadham pesadha ore thalaivar anura.. Namadhu parvayin adipadayil..❤
@orumanasu3746
@orumanasu3746 4 минут бұрын
Your heading is wrong.
@srilankafans7098
@srilankafans7098 Сағат бұрын
Don’t judge about anyone
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 46 минут бұрын
தேவடியா பெற்ற பிள்ளை 😂😂இந்தியா😂😂, ஈழ தமிழர்க்கு 😂😂இந்தியா ஒவ்வாது😂😂🎉🎉
@unlimitedthings.0093
@unlimitedthings.0093 Сағат бұрын
You should only discuss Sri Lankan politics if you have a thorough knowledge of the subject. Otherwise, you should refrain from offering your opinions.
@RajuK-nm5dv
@RajuK-nm5dv 12 минут бұрын
Therinja pesanum illana summa irukkanum summa uruttu kudadhu
@kandenize
@kandenize 23 минут бұрын
இந்தியன் க்கு இனிதான் ?
@SundaralingamPrabangan
@SundaralingamPrabangan 37 минут бұрын
IBC இற்கு ஏன் இந்த வேலை.
@zihanmubarak1890
@zihanmubarak1890 Сағат бұрын
arakoraya therijitu pesakudadhu
@educationpurposeonly7119
@educationpurposeonly7119 Сағат бұрын
AKD ❤
@KARUNAGARRAN
@KARUNAGARRAN 56 минут бұрын
AKD / NPP will lead an inclusive government
@sinniahraveendran8343
@sinniahraveendran8343 46 минут бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் .இனி உங்களுக்கு விளையாட இந்தப் யிராந்தியத்தில்நாடு இல்லை
@thuwanshaharukh-alchembyts9476
@thuwanshaharukh-alchembyts9476 10 минут бұрын
I saw interviews with this person on the KZbin platform, and published completely wrong information. It helps to miss guiding people.
@3kabeer
@3kabeer 46 минут бұрын
Konjam different illa 13 laks different
@FalinaHadhi
@FalinaHadhi 20 минут бұрын
Akd patri enna solkireerkal umapathi sir innum konjam aarainthu vittu pesungal summa kidaitha messaji vaithu kondu.summa pesathirkal
@ramakrishnankogulan8145
@ramakrishnankogulan8145 13 минут бұрын
உண்மையான கதை என்னா தெரியுமா... Jvp காலத்துல ஸ்ரீலங்கா army மூலமா தான் பொதுமக்களை கொன்றாகள் JR ஜெயஸ்வரதான் மூலமாக ... Jvp மீது பழி போட....
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Сағат бұрын
Heartens His time he has agreed to have 13; constitution.with hon. RAJEEF. Therefore he was repentances life styles for equality,
@SanthakumarJothimani
@SanthakumarJothimani 59 минут бұрын
அடுத்த மோரிஸிஸ் ரெடி, கெட் அவுட் இந்தியா பின்பு கால்களை நக்கி கம் பேக் இந்தியா 😅😅😅
@gopalannanthakumar167
@gopalannanthakumar167 10 минут бұрын
ummapathy does not know srilankan politics ummapathy please keep quait
@velusamysamy9181
@velusamysamy9181 32 минут бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Neriyalar Nhee remba tension agatha; india vugu srilanka desathai Eppadi deal pannanum avargal parthu kolvaargal; 🇮🇳🇮🇳🇮🇳 india desathay adjustment pannamal srilanka government administration panna mudiyathu;
@imeshnadhan7490
@imeshnadhan7490 Сағат бұрын
Ithamari topic potathhinge
@pablocader8475
@pablocader8475 25 минут бұрын
இனம் மதம் இல்லை..... இதில் எல்லா மக்களின் பங்களிப்பு உள்ளது. Jvp is a nationalist party not based on racism.
@saisasi5977
@saisasi5977 Сағат бұрын
Indiavai udaithathum britishthane?
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 40 минут бұрын
Umabathee before u Criticiseing or blming JVP OR NORTH East pls 🙏 study EXACTLY THRUTH OF WHAT GEOPOLITICS OF WORLD AND REASONS WHAY THEY GOT BANNED 1983. TILL.1990 MEMBERS. AND NON MEMBERS STUDENT. OF UNIVERSITY MORE THAN 60 THOUSAND Have been brutally tortured and. Killed. No where to find till naw them. Life less body to give them s last respect 🙏
@danielcharles189
@danielcharles189 47 минут бұрын
I love Ranil. That guy is a true politicians he always try to get this country but his party and the opposition party is corrupted as fuck.
@Raja-rr8tg
@Raja-rr8tg 15 минут бұрын
Npp he good president
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Сағат бұрын
Rajabaksa Bleed 🩸 shed has been and called to spirit of GOD.that’s why backless.his family.
@KajeKajenthini-ic1so
@KajeKajenthini-ic1so Минут бұрын
Nangka Sri Lankan neenga yaar ungkalugku Enna theriyum
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 10 минут бұрын
சைவ கோவில் 😂இடிப்பு 😂😂புத்த கோவில் திறப்பு 😂😂😂🎉🎉🎉
@Azaar_srilankan
@Azaar_srilankan 4 минут бұрын
ஜே.வி.பி (j.v.p) சம்பந்தமாக மிகத் தவறான மற்றும் அவதூறான கருத்துக்களைப் பரப்புகிறீர்கள்.
@NagarajahSritharan
@NagarajahSritharan 2 минут бұрын
The success for India is created by the uncorrupted Prime minister Mr Moodi. Sri Lanka will be a strong country soon. We trust the new President. Please don't say anything negatively.
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog Сағат бұрын
RANiL He will come back, nowadays president may be call 📱 him , for economy system.it’s sure.
@elangovank763
@elangovank763 Сағат бұрын
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா 👍
@MohammadwaseemWaseem-k8c
@MohammadwaseemWaseem-k8c Сағат бұрын
Ranil pawam😢😢
@AhamedhZumry
@AhamedhZumry 38 минут бұрын
Srilanka muslims la mostly voted anura kumara ku than da
@depptamizh6073
@depptamizh6073 34 минут бұрын
உமாபதி திராவிட தற்குறி
@atheekshakaf4523
@atheekshakaf4523 50 минут бұрын
UMAPADI POIYAN
@minhajmoheen3255
@minhajmoheen3255 Сағат бұрын
I am SRI LANKA LONG TIME UMAPATHY SIR'S SUBSCRIBER LONG TIME .VERY INTERESTING SPEECHS BY UMAPATHY SIR❤🎉
@kumarraju9139
@kumarraju9139 58 минут бұрын
உமாபதிக்கு ஈழத்து அரசியல் புரியாது , தமிழர்களின் ஒற்றுமையை காட்டவே பொதுவேட்ப்பாளராக ஒரு தமிழரை போட்டியிடவைத்தார்கள் . தமிழார்களால் எந்த காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது . உமாபதியின் திராவிட புத்தியின்படி சிங்களவனை அண்டிப்பிழைப்பதுதான் ஈழத்தமிழர்களின் இலட்சியம் அல்ல . தமிழர்கள் பிச்சை கேட்கவில்லை , உரிமையைத்தான் கேக்கின்றார்கள் . ஈழத்தமிழர்கள் திராவிடத்தால் காயடிக்கப்படாதவர்கள் என்பதால்தான் அவர்கள் தொடர்ந்து போராடுகின்றார்கள் .
@sabneersabneer3933
@sabneersabneer3933 Сағат бұрын
Aama ivaru oothuttaaru, srilanka pathi unakku edhuvum theriyumaa..
@mohamadibadulla1407
@mohamadibadulla1407 17 минут бұрын
அனுர குமார திஸாநாயக்க மிக மிக மிக நல்ல மனிதர் இனவாதம் அற்றவர் உங்களுடைய கறுத்து பிழையானது
@greenlife4523
@greenlife4523 2 минут бұрын
Tamils will get more opportunities now.
@cris12nistube
@cris12nistube Сағат бұрын
Umpathy. We srilanka tamils ,sinhaleese Muslims ,bugrers we know what is happening. You do not come to advise. IBC channel is a waste. They work for money. So kindly stop this violation. If not we will have a separate video only for you. Later we are busy. Umapthay go to sleep 🎉
@usharetnaganthan302
@usharetnaganthan302 Сағат бұрын
Exactly, Now these fellows will come up with all blabbering using Tamil sentiment. You guys look into your own country's problems. As Srilankans we all want to live in unity peacefully, in United Srilanka. There could be different opinions belong to different national political parties. But Srilankans are always Srilankans. There is no more chance for racism or extremism in Srilanka. Yes, AKD will be against Tamil Nationalism or Extremists, not against Tamils.
@waseemshuhood2880
@waseemshuhood2880 23 минут бұрын
உமாபதியின் உருட்டுகள்😂😂😂😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 44 минут бұрын
ரணில் ஒரு, பெட்டையன் , 😂😂இவன் ஒரு ஆண் இல்லை😂😂பொன்ஸ் 😂😂
@nila341
@nila341 35 минут бұрын
Pulukidu thiriyiran 😂even
@marimuthujeyachandran8861
@marimuthujeyachandran8861 2 сағат бұрын
Adei Unakku Sri Lanka Pathi Enna da Therium
@RajaakumarRajaakimar-ph8xh
@RajaakumarRajaakimar-ph8xh Сағат бұрын
எல்லா தெறிந்த ஏகாம்பரம் நீரோ😅😅😅
@sudalainaainithi
@sudalainaainithi 53 минут бұрын
@@RajaakumarRajaakimar-ph8xh தமிழ் பயங்கரவாதிகளை அழித்தொழித்த வீரமறவர்கள் சிங்களவர்கள். பணம், குவாட்டர்,பிரியாணி, வரும் தேர்தலில் திமுக பொம்பிளைகள் என கொடுத்து வாக்களிக்கும் திராவிடிய கழிசடைகள் இல்லை அவர்கள்.
@saminatharbastiampillai8234
@saminatharbastiampillai8234 52 минут бұрын
This man talking nonsense.
@Wernervfxx.
@Wernervfxx. 11 минут бұрын
Anura is an innocent person. He is never against Tamils or Muslims. He has dreams to develop Sri Lanka. He has no "inavadam".
@ahmedmufassar8165
@ahmedmufassar8165 59 минут бұрын
Muslims neraya per anuraki pottirikiraga
@damayanthithiyagarajah4981
@damayanthithiyagarajah4981 34 минут бұрын
Dont tell rubbish
@sababathydiluksan5859
@sababathydiluksan5859 40 минут бұрын
yarda ivan unga nattula uruttura mari enga nattula urutta eladhu innakki anura therndheduttha makkale nalakki sari varalana thooki podra alavu anmai ulla makkal nam makkal ungala mari adimaigal illada
@Mohamednazeek
@Mohamednazeek Сағат бұрын
Paditha manithan yangman pirithu paarkaamal aatchi seivaar naangal namburam
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 53 минут бұрын
இனிமேல் ,😂😂எவன் நினைத்தாலும் 😂😂தமிழருக்கு , பிரச்சனை கொடுக்க முடியாது😂😂😂
@fazaldeendeen4643
@fazaldeendeen4643 25 минут бұрын
Correct, no one wants to worry
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 15 минут бұрын
@@fazaldeendeen4643அதற்கு 😂அர்த்தம் அநுரா இல்லை😂, உலக கண்காணிப்பில் இலங்கை😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 13 минут бұрын
டேய் , முட்டாள் 😂😂கருணாவை திட்ட மிட்டு 😂பிரித்த எடுத்தது, ரணில் தான்டா😂😂
@safranmjm
@safranmjm Сағат бұрын
30 % uruttu poi
@Rasa-v4f
@Rasa-v4f Сағат бұрын
De unkada nadda parunkada enkala parkka enkalykku therium
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 20 минут бұрын
விக்கினேஸ்வரன் , ஒரு , திரு நீறு பூசின , ஊமை குசும்பன், 😂😂சிங்கள குசும்பன் , 😂😂தமிழ் நடிகன் 😂😂😂
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 91 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,6 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 820 М.
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 91 МЛН