உளவுத்துறைக் கட்டுப்பாட்டில் பழ.நெடுமாறன் ? - உமாபதி தமிழன் Jeeva Today |

  Рет қаралды 502,364

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 1 400
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Bjp zindabad
@skumaran1275
@skumaran1275 Жыл бұрын
உமாபதி அண்ணன் தெளிவாகவே கதை சொல்லுகிறார் போரின் இறுதிப்பகுதியில் முல்லைத்தீவுப் பகுதியில் முள்ளிவாய்க்காலில் போராளிகளை சுற்றிவளைத்த பொழுது ராணுவத்தினர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும் அந்த எதிரி ராணுவம் இரவு நேரங்களில் போர் செய்யாது என்று சொன்னாரே அதுவே இவரது கதையின் உச்சபட்சம் எல்லாரும் நம்பி விட்டார்கள் இவர் எதற்கு யாரைக் காப்பாற்ற இந்த கதை சொல்லுகிறார் என்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழகத்துக்கு அருணாவை காப்பாற்றுவதற்காக இருக்கலாம் இவ்வாறு செய்யும்பொழுது கருணாவின் கூட்டணி கூட்டாளி என்றே சொல்லலாம்
@atputhankodiveli1566
@atputhankodiveli1566 Жыл бұрын
Jeva today க்குSubscribe செய்வது உங்கள் தலையில் நீங்களே மண் எண்ணை ஊற்றி கொழூந்துவது
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@atputhankodiveli1566 இவன் தமிழ் , தமிழன் என்று கதறுவான். ஆனால் தன் பெயரை தமிழில் வைத்துக் கொள்ளவில்லை.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
@@skumaran1275 அருணாவா அல்லது கருணாவா? ஒழுங்காக பதிவிடு.
@sasiamarm
@sasiamarm Жыл бұрын
மேதகுவை நினைத்தால் தன்னையறியாமல் கண்ணீர் வருகிறது. சரியான தெளிவான விளக்கமளித்த திரு பத்திரிக்கையாளர் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏
@gopalkrishanan9369
@gopalkrishanan9369 Жыл бұрын
Yo
@AnburajJacob
@AnburajJacob Жыл бұрын
பிரபாகரன்...அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி..
@கோசாமி
@கோசாமி Жыл бұрын
அண்ணன் சீமான் மேதகு பிரபாகரன் வழியில் இலங்கையில் மீண்டும் விடுதலைப்போரைத் தொடங்குவார் ஈழத்தை அடைந்தேதீருவோம்
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
@@கோசாமி 🐢🐢🐢🐢🐢🐢
@kaliyaperumal-tw5cx
@kaliyaperumal-tw5cx Жыл бұрын
உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறது
@kircyclone
@kircyclone Жыл бұрын
@@கோசாமி 13 வருசமா இங்க என்ன புடுங்கிட்டு இருக்கான் சீமான் .. மூடிகிட்டு இலங்கைக்கு போக சொல்லு...
@lathaantony6913
@lathaantony6913 Жыл бұрын
@@கோசாமி Comedy 🤣🤣🤣🥰
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
அண்ணன் உமாபதி அவர்களின் பேச்சால் வரும் காலங்களில் பெரும் மாற்றங்கள் வரும் அது தவிர்க்க முடியாத தாகம் தூங்கிக் கொண்டு இருந்த மக்களை எழுப்பி விட்டார் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டார் அண்ணன் உமாபதி அவர்கள்
@palio470
@palio470 Жыл бұрын
என்ன விழிப்புணர்வு வந்தது
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
தமிழர்கள் என்றால் யார்,? அவர்கள் எவ்வளவு ஒழுக்கம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்
@patricbenjamin6050
@patricbenjamin6050 Жыл бұрын
Happy to know that Shri.Prabakaran is alive.
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
ஏன்டா. உன் வீட்டில் தான் ஒளித்து வைத்திருக்கிறாயோ?
@marsookali9936
@marsookali9936 Жыл бұрын
@@patricbenjamin6050 உன் அறிவை அடுப்புல வை.
@manotharmalingam1079
@manotharmalingam1079 Жыл бұрын
ஈழத்தமிழர் அரசியலை புரிய வைத்தமைக்காக சகோதரன் உமாபதி அவர்களுக்கு நன்றிகள்
@jayakumarwilson7716
@jayakumarwilson7716 Жыл бұрын
உணர்வு பூர்வமாக இல்லை... உண்மைகளை பார்க்கவேண்டிய தருணம். வீணான வதந்திகளை பரப்புவதை விட்டு இன்றைய சூழலில் இலங்கை தமிழர்களின் நலனுக்கு பாடுபடுவோம். அருமையான அலசல்
@murugesanguruswamy3219
@murugesanguruswamy3219 Жыл бұрын
000pppppp0ppppppppp00pp
@murugesanguruswamy3219
@murugesanguruswamy3219 Жыл бұрын
Ppppppp00ppppppppp0ppp
@murugesanguruswamy3219
@murugesanguruswamy3219 Жыл бұрын
Pppppppp0pp00ppp0pppp0
@raviroshan1083
@raviroshan1083 Жыл бұрын
Edu muttelum.poi...yen.brabakaranen body indiyavidam kaiyalikkapadavillai.dna.testukkaga.
@subramaniamarumugam4434
@subramaniamarumugam4434 Жыл бұрын
​ r
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 Жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன். மேதகு புகழ் ஓங்குக….
@ragunath2548
@ragunath2548 Жыл бұрын
கண்ணீரை தவிர வேறு ஏதும் சொல்ல முடியவில்லை
@TruthwillneverDie
@TruthwillneverDie Жыл бұрын
என்ன விளக்கம் கொடுத்தாலும் அண்ணண் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் இதயவிருப்பம
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
பாவமடா பிரபாகரன் தமிழனை நம்பி மோசம் போன ஒரு உத்தமர். அந்த ஆளை உயிரோடு எத்தனையோ தமிழன்கள் கொண்டாங்கள். இப்போது திரும்பவும் ஏண்டா?
@christopherjayaraj2104
@christopherjayaraj2104 Жыл бұрын
உண்மை...
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 Жыл бұрын
Thalaivar ippo illai. Iruthi poril iranthu vittar.
@pandiansumathi1995
@pandiansumathi1995 Жыл бұрын
நான் நம்புகிறேன் இலங்கை அரசு அண்ணனின் உடல் என்று காண்பித்தது என் அண்ணன் உடலே இல்லை.. சத்தியமாக வருவாா்
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 Жыл бұрын
@@pandiansumathi1995 avar kozhai alla. Yuthathil madintha maaveerar avar.
@selvi5458
@selvi5458 Жыл бұрын
ஈழத்தமிழர்கள் பற்றிய புரிதலுடன் கதைத்தற்கு நன்றிகள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஓ கதை😭😭😭
@benjamindosssamy
@benjamindosssamy Жыл бұрын
தலைவர் இருந்தால் மகிழ்ச்சி அடைகிறேன். பல நாட்டு தமிழ் மக்களுக்கு புத்துணர்ச்சி.
@isacjolyman5598
@isacjolyman5598 Жыл бұрын
உண்மை உறங்காது
@ignacimuthu5399
@ignacimuthu5399 Жыл бұрын
பு 0
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும். இன்னும் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்
@sritesterTester
@sritesterTester Жыл бұрын
பொய்களை நம்பாதீர்கள், மற்றவர் மூலம் தன்னிருக்கையை அறிவிக்கும் கோழை அல்ல தலைவர்
@sekarmeenasekarmeena8312
@sekarmeenasekarmeena8312 Жыл бұрын
Very super
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
"வீரத் தமிழர்" அன்பர் பிரபாகரன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!! மேதகு தமிழினத் தலைவர் பற்றி அன்பர் பழநெடுமாறன் ஐயா அவர்களின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!! தமிழினத்தின் எதிரியை,பாசிச சக்தியின் உண்மையான முகத்தை வெளிக் கொணரும் அன்பர் உமாபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@manojkumark2985
@manojkumark2985 Жыл бұрын
என்ன தான் பொதுவாழ்வில் இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலை பிள்ளைகள் பேறன் பேத்தி நலன் மீது அதிக அக்கறை வந்துவிடும் வயதான காலத்தில் ஏதோ இந்திய உளவுத்துறையால் கொடுக்கப்பட்ட நெருக்கடி பழ நெடுமாறனை இந்தளவுக்கு தள்ளியிருக்கிறது என்றே
@pappybaskar.7596
@pappybaskar.7596 Жыл бұрын
சிறந்த பதிவு. எதிரிகளேப் போற்றும் மேதகு பிரபாகரன் அவர்கள் புகழ் என்றும் மாறாது. ஒரு தலைவன் தான் நேசித்த பூமி, தமிழ் மக்களுக்காக மீண்டும் வந்தால் இத விட மகிழ்ச்சி வேறு இல்ல. அகதிகளாய் மக்கள் படும் வேதனை மாறட்டும்.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
பழ நெடுமாறநின் பத்திரிகை சந்திப்பில் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை,வரிக்குவரி நுணுக்கமாக கேட்டால் சவுக்கு பாணியில் சோர்ஸ் என்கிறாப்போல யாரோ சொல்ல கேட்டேன் என்பதுபோல தான் சொன்னார்.
@atputhankodiveli1566
@atputhankodiveli1566 Жыл бұрын
உருட்டல் கலையில் கைதேர்ந்த திராவிட கைக்கூலிகளே உங்கள் உள்நோக்கம் தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடியும் . தம்பி Jeva today &உமாபாரதி வெளிப்படையாக பதிவிடுகிறேன் ஈழ போராட்ட வரலாற்றில் இலங்கை அரசால் தேடப்பட்ட 15 ஆவதுபோராளி நான் இன்றுவரை உயிரோடு இருக்கிறேன் .
@arulfernando3077
@arulfernando3077 Жыл бұрын
ஜீவா அவர்களே உமாபதி தமிழன் அவர்களை அவர்களை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி. மிக அருமையான நேர்முகப் பேட்டி அறிவு கண்களை திறந்தது மிக்க நன்றி உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
உமாபதி குடிகாரன் ஓகே ? பின்னால் எப்படி தமிழன் சேர்ந்தது இரண்டு நாளில் ? புது அப்பன் பெயரா ?😭😭😭
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
மிக சிறந்த வீரியம் நிறைந்த பேச்சு... உமாபதி அவர்களுக்கு பாராட்டுக்கள்
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
Still Taminadu politicians and journalists are trying to use Srilanka to gain their popularity. Aren't you guys are ashamed? Why can't you guys mind your own business.
@rangeshkumar7205
@rangeshkumar7205 Жыл бұрын
@@usharetnaganthan302 like this
@y2btamil745
@y2btamil745 Жыл бұрын
Well said
@cheeky67baby27
@cheeky67baby27 Жыл бұрын
He is old he is lies don’t trust him neddu maran
@pravinkumar3487
@pravinkumar3487 Жыл бұрын
உயிருடன் இருக்கிறாரா
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
உமாபதியின் விளக்கம் பிரபாகரன் நிலையை தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி ஜீவா.
@jsbrotherstractors2995
@jsbrotherstractors2995 Жыл бұрын
தலைவர் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி
@r_guru_tn57
@r_guru_tn57 Жыл бұрын
24 நிமிடத்தில் இருந்து நீங்கள் பேசியதை கேட்டு அழுது விட்டேன், வீடியோ தலைப்பை பார்த்ததும் தலைவர் இருக்கிறார் என்று சொல்வீர்கள் என்று நினைத்து ஆனந்தப்பட்டேன், நீங்களே சொன்னது தான் எனக்கு மிக வேதனை அளிக்கிறது, அவர் இறக்கும் போது அவர் யார் என்றே எனக்கு தெரியாது 8வது படிக்கும் சிறுவனாக இருந்தேன், இப்படி ஒரு தலைவன் வாழ்த்தான் அவன் இறந்து விட்டான் என்று சொல்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது, அவர் இருப்பது உண்மையாக இருக்க வேண்டும் அவர் மீண்டும் வர வேண்டும் தமிழ் இனம் அவர் பின்னால் செல்லவேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அடே மூதேவி முண்டமே தன்டமே. அவன் ஒரு கேடுகெட்ட பொட்டை கழிசடை . இவங்கை அழிந்தது , இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாவாடை பயல் அந்த பெண்கள் குழந்தைகளை கேடயமாக நிறுத்தி எதிரிகளிடம் தோற்ற மட்டமான கோழை. சக தலைவர்களை இரக்கமின்றி கொன்ற மனித மிருகம். நன்றி மறந்த நாய் 😭😭😭
@kasiramars7023
@kasiramars7023 Жыл бұрын
தம்பி தலைவர் உயிருடன் இல்லை இறுதிகட்ட போர் நடக்கும்போது நான் தூங்கவே மாட்டேன் டிவி நியூஸ் 24 மணி நேரமும் பார்ப்பேன் போர்நிறுத்தம் ஏற்படுமா ஐநா தலையிடுமா அமெரிக்கா தலையிடுமா இந்தியா தலையிடுமா ஏங்கி தவிப்பேன் 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுசேர்ந்து இனப் படுகொலையை அரங்கேற்றியது தமிழராகிய நாம் சாதி மதங்களை கடந்து ஒன்றுசேர்ந்து இலங்கையை நோக்கி பார்க்க வைக்க வேண்டும் அது உலக நாடுகளின் பார்வையை திரும்பி பார்க்க வைக்கும் என்பது உறுதி விடியும்,
@p.aarthip.aarthi1084
@p.aarthip.aarthi1084 6 ай бұрын
🥺🥺🥺🥺🥺​@@kasiramars7023
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 Жыл бұрын
மிக ஆழமான நேர்காணல் - நன்றி ஜீவா. உமாபதியின் சர்வதேச அரசியல் பார்வை மிகவும் துல்லியமானவைகள். பாராட்டுகள்.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
உலகத் தமிழ் மக்களுக்கு குழப்பவாதிகள் குழப்பம் செய்வதை விரிவாக குழப்பத்தை நீக்கி சிந்திக்கும் விதமான விவாதம் செய்து எப்போதும் தமிழின மக்களுக்கு ஆகவே ஜீவா டுடே இருப்பதில் தமிழ் இன மக்களுக்கு நிறைய நன்மை இருக்கிறது வாழ்த்துக்கள்
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
உருக்கமான பதிவு.சில நிமிடங்கள் கண் கலங்கி விட்டேன்.உமாபதி மேல் மதிப்பு உயருகிறது.பாராட்டுகள்.நன்றி ஜீவா.🙏🇨🇦
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏽👍🏽
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
புரட்சித் தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள் சர்வதேச பத்திரிக்கையாளர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை அவருடைய வேகத்தையும் விவேகத்தை பார்த்து
@santhijamadagni5609
@santhijamadagni5609 Жыл бұрын
Umapathi sir you are simply great. Such a straight forward expression. Thanks Geeva. I am 72 years old. Still I give respect to you both.
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
தம்பி ஜீவா கேள்வியும் திரு. உமாபதி அய்யா விளக்கமும் மிக சிறப்பு
@mubharakkhan3649
@mubharakkhan3649 Жыл бұрын
யார் சொல்வது உண்மை பொய் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் புரட்சித் தமிழன் உமாபதி அவர்கள் சொன்னால் நாங்கள் நம்புவோம் இல்லையென்றால் நம்பமாட்டோம்
@vishnupathiraj51
@vishnupathiraj51 Жыл бұрын
இருந்தால் மகிழ்ச்சி !
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
@@vishnupathiraj51 yes
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
உமாபதி சார்.சொன்னது அனைத்தும் உண்மையாக தான் இருக்கும் .இலங்கை தமிழர்கள் சர்வதேச நாடுகளின் உதவியோடு தனி தமிழ் தேசியம் அடைவதை இலக்காக கொண்டு செயல் வடிவம் தந்தால் உலக தமிழர்கள் ம கிழ்ச்சி அடைவார்கள் .
@MUHAMMADYASIN-bz3yy
@MUHAMMADYASIN-bz3yy Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@BlutoRaj
@BlutoRaj Жыл бұрын
தலைவர் பிரபாகரன் பற்றி யார் பேசினாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. தலைவர் இறந்து விட்டார் என்ற உண்மை புரிகிறது. எனினும் எதேனும் ஒரு அதிசயம் நடந்து தலைவர் மீண்டு வந்தால் அதை விட ஒரு மகிழ்ச்சியான விடயம் தமிழர்களுக்கு இருக்காது. ஆனால் அது கானல் நீர் என்று நினைக்கும் போது கண்கள் குளமாகிறது.
@panneerselvamm2463
@panneerselvamm2463 Жыл бұрын
உமாபதி தான் நேரில் பார்த்ததை கேட்டதை விபரமாக கூறினார்.நன்றி.பழ.நெடுமாறன் உளவுத்துறையின் பேச்சைக் கேட்டு இந்த தருணத்தில் கூறியது சர்வதேச இலங்கை தமிழர்களுக்கு நெருக்கடியை உண்டுபண்ணும் என்றும் கூறினார்.உமாபதி wonder!!
@Aathavan-g1q
@Aathavan-g1q Жыл бұрын
இந்த உமாபதி ஜீவா இருவருமே திராவிட சங்கிகள்.அதை நீ நம்புறியா பன்னீர்.இவர்களுடைய கடந்த கால உரையாடல்களை பார்த்தாலே தெரியும்.
@balasubramaniammuthusamy785
@balasubramaniammuthusamy785 Жыл бұрын
சூப்பர் சார் நான் நினைத்ததை சரியாக கனித்து சொல்லி விட்டீர்கள்,அவர்கள் இருவரும் சென்றதையும்,ஐயா இடையில் ஒரு மோடையில் பேசியதும்,இப்போது இவர் கூறுவதும் யோசிக்க செய்கிறது,இப்போது தமிழ் நாட்டுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம், கவனம் கவனம் தமிழ் நாட்டு மக்களே
@soosaifernando3361
@soosaifernando3361 Жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம். உங்கள் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள் நன்றிகள். நாடுகளின் வரையறைகள் நம்மைப் பிரித்தாலும் தமிழர் என்ற புள்ளியில் நாம் இணைக்கிறோம். அன்று எங்களை அடித்து விரட்டியவகள் இன்று எமது வளர்ச்சி கண்டு அஞ்சுகிறார்கள் இந்தியா உட்பட நோர்வேயிலிருந்து சூசை பெர்னாண்டோ
@thalapathydeepak2680
@thalapathydeepak2680 Жыл бұрын
🔥🔥தலைவர் இருந்தால் தமிழினம் மீண்டெழும் 🔥🔥தலைவர் இருந்தால் மகிழ்ச்சி 🙏🏻
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 Жыл бұрын
உமாபதி அவர்களின் உரையாடல் தெளிவு அருமை உண்மை . மக்கள் விழிப்புடன் சிந்திக்க வேண்டும் ஊடகத்துரை ஜீவா அவர்களுக்கு நன்றி 👌
@kumarselvam6937
@kumarselvam6937 Жыл бұрын
தம்பி அண்ணா நீங்கள் உண்மையை பேசுகிறீர்கள் கவனமாக இருங்கள் பாவிகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.
@murugesank1349
@murugesank1349 Жыл бұрын
திரு. உமாபதி அவர்களின் பேட்டி அசத்தல்..! ஜீவா டுடேக்கு நன்றியும் வாழ்த்தும்..!
@abdullahjawaharkhanabdulla4089
@abdullahjawaharkhanabdulla4089 Жыл бұрын
உமாபதி அவர்களின் செய்திகள் வாழ்த்துக்குறியது எல்லோரிலிம் நல்லவர் உண்டு என்றது
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Жыл бұрын
இவன் மிக அருமையாக கதை சொல்கிறான். நாமும் அதை கண்டு இரசித்துக் கொண்டிருக்கிறோம்.
@nightpanther9209
@nightpanther9209 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 Ama varatha Avaaluku prabhakaran pudikathudane
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
@@srinivasavaradhank.e3753 நடக்காத ஒன்றை நடந்தது போல பேசும் இவனுங்கள போல வா பாண்டே.போர்டு தாஸ்.உம்ளச்சேரி மாடு.கிஷோர்
@thamizanthamizan4835
@thamizanthamizan4835 Жыл бұрын
தலைவர் திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்தால் நாம் தமிழ் இனத்தின் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தலைவன் 💪💪💪💪 இல்லை என்றால் நாம் தமிழ் இனத்திற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️இறைவன்❤️🙏🙏🙏🙏
@thirumald4113
@thirumald4113 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ananth35
@ananth35 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி தலைவன் இப்போது இறைவன் தமிழர்களே எந்த நேரத்திலும் இனத்துக்கு துரோகம் செய்யாதீர்கள் ☺
@Senthilkumar.79
@Senthilkumar.79 Жыл бұрын
அய்யா உமாபதி நீங்கள் உண்மையில் அரசியல் தெய்வம் ஐயா.... சர்வ சாதாரணமாக உலக அரசியலை புரிய வைத்து விட்டீர்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இந்த மூதேவி 😭😭😭
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 Жыл бұрын
Mr. Umapathy has given a very clear and correct picture about Elam Tamils, Elam politics, about LTTE , about the Ltte leader , north Indian tricks and politics of Sinhala Sri Lanka. Excellent, well done. We Elam Tamils, all over the world, salute you. Thank you very much. Normally tamil nadu journalists give a twisted news about Elam Tamils. They normally won't give the actual picture. Mr.Jeeva !!! Congratulations. First time your chanal has given the real picture about Elam issue. Well done. Thank you again.
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Жыл бұрын
உண்மையில் உமபதி அண்ணன் சிறப்பாக விளங்கபடுத்தியுள்ளார் இது முற்றிலும் உண்மை. உமா அவர்களின் அன்மையில் கொடுத்த நேர்காணல்களை பார்த்தவன் இவ்வளவுநாளும் ஒரு சிறந்த ஊடகராக பார்தேன் ஆனால் இப்போ இவர் ஓர் நேர்மையான உண்மையான தமிழன் என்பதை உணர்கிறேன் .காரணம் நான் ஈழத்தில் இருப்பவன் தலைவரை நேசிப்பவன் போராட்டத்தின் அத்தனைவிடயங்களையும் தெரிந்தவன் என்ற அடிபடையில் உமா கூறியது அனைத்தும் உண்மையே பொய்களையும் புரட்டுகளையும் கூறும் எத்தனையோ ஊடகவியாளாளர் இருக்கும்போது உமாவை நினைத்து பெருமை படுகிறேன் உமாவோடு ஜீவாவோடும் பேச விரும்புகிறேன் .
@rajarame6597
@rajarame6597 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி. இந்த மாதிரி தலைவரை பார்க்கவே முடியாது
@Siddharagasiyam
@Siddharagasiyam Жыл бұрын
அன்பிற்கும் வீரத்திற்கும்,மாவீரன் அண்ணன் மட்டுமே ஒற்றை அடையாளம் 👍
@johnsonm9101
@johnsonm9101 Жыл бұрын
அதானி பற்றிய பேச்சை திசைதிருப்பவும் ஈரோடு தேர்தலில் அந்த பேச்சை தடுக்க நடக்கும் சூழ்ச்சி
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Жыл бұрын
உங்கள் கருத்து மிகவும் சரியானது. வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நெடுமாறன் சங்கிகளின் கைக்கூலியாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. பீசப்பி பார்ட்டி அவர்களது தேவைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
@judysamira2168
@judysamira2168 Жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அவர் மீண்டும் வரவேண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும் மேதகு பிரபாகரன் வாழ்க
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
அண்ணன் உமாபதி அவர்கள் எதார்த்ததை கூறி உள்ளார். பல நாட்டு அரசியலை கரைச்சி குடிக்கிறார். துணிச்சலான தமிழர். வாழ அண்ணன். அருமை ஜீவா சார்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அவன் உண்மையிலேயே குடிகாரன் தானே 😭😭😭
@josephmiddle5467
@josephmiddle5467 Жыл бұрын
ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இந்த உண்மையை எடுத்து கூற வேண்டும்
@karthickk1524
@karthickk1524 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ மிக மிக நேர்த்தியான நேர்மையான விளக்கம் மற்றும் உரையாடல் .❤️💯
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❤️⚡ பிரபாகரன்
@sornamramayah3908
@sornamramayah3908 Жыл бұрын
தமிழ் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வார். நாம் வாழ்ந்த காலத்தின் உண்ணத தலைவர்.
@thatchinamoorthy9319
@thatchinamoorthy9319 Жыл бұрын
ஐயா. நெடுமாறன் அவர்கள் இப்போது திடீர் என்று சொல்வது பற்றிய பல சந்தேகம் எழுந்தது. அதை மிக தெளிவாக விளக்கி உள்ளார் திரு.உமாபதி அவர்கள்.
@manojkumars189
@manojkumars189 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி...
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 Жыл бұрын
உமாபதி அவர்களின் தெளிவான அரசியல்.நம்பி நம்பி ஏமாறுவது தமிழர்கள் இயல்பு. இனியும் அப்படி இருக்க மாட்டார்கள்.
@gobinathsethu525
@gobinathsethu525 Жыл бұрын
எங்க அண்ணன் இருந்த இந்த கொடுமையை பார்த்து கொண்டிருக்க வாய்பில்லை.கடவுக் மீண்டும் தர சுவாசிக்கிறேன்
@sivarasan1077
@sivarasan1077 Жыл бұрын
நல்ல தொரு தெளிவான விளக்கம் ,பாராட்டுகள்
@ayyavur6586
@ayyavur6586 Жыл бұрын
அண்ணன் உமாபதி அவர்கள் பேட்டி கால த்தின் கல்வெட்டு.மிக அருமை......!
@ayyoamma9017
@ayyoamma9017 Жыл бұрын
வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அப்படியே இருந்தாலும் எந்தமாதிரி சூழ்நிலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்? ஒரு வீரனாக அறியப்பட்டவர் இத்தனை காலமாகவா பதுங்கியிருப்பார்? இல்லையென்றே தோன்றுகிறது. அப்படி அவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சிதான்.
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
தெறியாத விசயங்களை விளக்கிய உமாபதி சார் மற்றும் ஜீவாவிற்கு வாழ்த்துகள்.
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.
@perumalk6224
@perumalk6224 Жыл бұрын
காலனே எதிரில் வர அஞ்சும் தமிழ் ஈழ காவியத்தலைவர் எங்கள் தலைவர் மாவீரர் பிரபாகரன் புகழ் இந்த பூமி உள்ளவரை வாழும்.உலக தமிழர்கள் கனவு நனவாகட்டும் வாழ்க தமிழர் ஒற்றுமை.
@sajahanmkr16
@sajahanmkr16 Жыл бұрын
விலை போன பழ.நெடுமாறன்: ஒன்றிய அமைச்சர் முருகனும் அண்ணாமலையும் ஶ்ரீலங்கா சென்று இருக்கும் சூழலில் பழ.நேடுமாறன் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதில் ஏதோ உள்குத்து உள்ளதாக காட்டுகிறது....
@maslj.
@maslj. Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் சிறந்த பதிவு 👍👌🙏
@gaudhamanramakrishnan8381
@gaudhamanramakrishnan8381 Жыл бұрын
இன்று மதியம் இந்த செய்தி வந்த நிமிடம் முதல் உமாபதி சார் அவர்களின் பேட்டிக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த செய்தியின் மூலம் பல உலக அரசியல் மற்றும் ராஜ தந்திரங்கள் உள்ளது.
@jeanpierre6843
@jeanpierre6843 Жыл бұрын
அருமை அருமையான பதிவு
@ARUN_l_u_u
@ARUN_l_u_u Жыл бұрын
உமாபதி ஜீவா இருவரும் அருமையான இணை ❤️
@reachkenuja56
@reachkenuja56 Жыл бұрын
Well documented speech by Mr.Umapathy... bang on target as he says this is the exact reason why Mr.Nedumaran speech will further extend the LTTE ban.
@kanagarajp1809
@kanagarajp1809 Жыл бұрын
ஐயா மேதகு என்றாலே🔥🔥🔥🔥🎉🎉🎉
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.
@babubala5918
@babubala5918 Жыл бұрын
நண்பகலிருந்தே எதிர்பார்த்து காத்திருந்தேன்.
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 Жыл бұрын
மாவீரர் எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் அவர் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்
@sundarakumar3725
@sundarakumar3725 Жыл бұрын
உமாபதி அவர்களின் கூற்று அருமை
@sankaranarayanansenthilkum9854
@sankaranarayanansenthilkum9854 Жыл бұрын
உமாபதிக்கு நன்றி!
@annaduraials6134
@annaduraials6134 Жыл бұрын
நிதர்சனமான உண்மை மிக முக்கியமான தமிழர்களின் பாதுகாப்பு க்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐயா உமாபதி அவர்களின் பார்வைக்கு நன்றி🙏💕 அருமை
@buvanajeeva6188
@buvanajeeva6188 Жыл бұрын
seriously genuine and eye opening interview for all tamil people. Thanks Mr.Umapathy. I love thalaivar Prabhakaran.
@sweethoney5515
@sweethoney5515 Жыл бұрын
Excellent interview. One of the best in Jeeva Today. This is the truth and nothing else. Hats off to Umapathi for explaining the truth.
@suryakathir369
@suryakathir369 Жыл бұрын
தமிழர்களே விழிப்புணர்வுடன் இருங்கள்! இந்தியா மட்டும் அல்ல உலகமே நம் உண்மையான உழைப்பில் சூழல்கின்றது!! அனுபவம் வாய்ந்த மிக சிறந்த பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் நலமுடன் வாழ்க வளர்க!!! வாழ்த்துகள்!!!! திரு, ஜீவா சார் வீடியோவின் இறுதியில் கிளைமேக்ஸ் போல் கேட்ட உங்கள் கேள்வியும்,அதற்கு ஈழ தமிழரின் ஆணிவேர் திரு,உமாபதி அவர்களின் பதிலும் தமிழர் நலன் கருதியே!!!!!
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நல்ல பதிவு தருவதில் ஜீவா டுடே சூப்பர் அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா ஏதோ சூழ்ச்சி நடக்கிறது இல்லையேல் ஆ மலைக்கு இப்போது இலங்கையில் என்னவேலை .தமிழா விழித்து கொள் நன்றி ஜீவா டுடே நன்றி ஐயா நல்ல பதிவு நன்றி
@dhayanithin3022
@dhayanithin3022 Жыл бұрын
உமா அண்ணன் 👌👌👍ஜிவா சகோதரர் 👌👍
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
தமிழின தலைவர், மேதகுவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் தலைவன் இறந்திருந்தால் அவர் இறைவன்.
@duraisamy5654
@duraisamy5654 Жыл бұрын
என் தலைவன் உயிரோடு இருந்தால் அதை விட வேற எதுவும் வேண்டாம் எங்களுக்கு
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
தமிழர்களின் தலைவர் பிரபாகரன் எப்படிபட்டவர் என்பதை உமாபதி அவர்கள் அருமையாக விளக்கினார்
@vengingi8858
@vengingi8858 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி 🙏
@ShahulHameed-qn2zd
@ShahulHameed-qn2zd Жыл бұрын
திரு உமாபதி அவர்கள் இது ஈரோடு தேர்தல், இதனுடன் இணைக்கவும், இந்த செய்தி வந்ததற்கான காரணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.
@gunasekaranvanarani
@gunasekaranvanarani Жыл бұрын
மிக சிறந்த அரசியல் புலனாய்வுக்கு மிக்க நன்றி ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா... பாராட்டுக்கள் ஐயா..
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Жыл бұрын
தமிழ் தேசம் தான் குறிக்கோள் என்றால் சகோதர குழுக்களை ஏன் அழித்தொழிக்க வேண்டும்.தலைவன் அழிந்துவிட்டாலும் அடுத்து வாழையடி வாழை யாக யாராவது வரவேண்டாமா?அதற்கான ஏற்பாடு களை முன்கூட்டியே யூகித்து செயதிருக்கவேண்டாமா? இது தன் இன மக்களுக்கு பாதுகாப்பு குறைவையல்லவா ஏற்படுத்தும்.நிறைகளைச் சொல்லும் போது குறைகளையும் சொன்னால்தான் எதிர் கால சந்ததியினருக்கு உபயோகப்படும். நீங்கள் பத்திரிகையாளர்கள். புகழ் பாடும் புலவர்கள் அல்லவே.
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Жыл бұрын
மகிழ்ச்சியான செய்தி நீடூழி வாழ்க
@jaafarza4702
@jaafarza4702 Жыл бұрын
Good Evening Brothers, Congratulations & Best Wishes & All The Best
@syedimran9497
@syedimran9497 Жыл бұрын
@ Mr. Umapathi is very clear in his speach and the detailing delivery reaches corner public 👍
@indradevi7441
@indradevi7441 Жыл бұрын
மிகவும் கனத்த மனத்துடன் உண்மையை உணர்ந்து கொண்டேன். மனம் அழுகிறது.
@138kishore
@138kishore Жыл бұрын
True comrade Prabhakaran ♥️
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 Жыл бұрын
சிவாஜிலிங்கம் போன்ற நல்ல மனிதர்தான் அய்யா நெடுமாறனும். உணர்வு பூர்வமான எழுச்சியை மீண்டும் தமிழர்களிடையே உருவாக்க சொல்லி இருப்பார். உமாபதிக்கு பாராட்டுகள்.
@rajasekaran256
@rajasekaran256 Жыл бұрын
பதிவுக்கு நன்றி...👏👏👏👏👏
@jaanhellokawqaas9002
@jaanhellokawqaas9002 Жыл бұрын
உமாபதி ஐயாவிற்கு சிறம் தாழ்த நன்றிகள் பல கோடிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jonathanandrews5916
@jonathanandrews5916 Жыл бұрын
This is real facts.thank you brothers
@sivaraman9883
@sivaraman9883 Жыл бұрын
மிக மிக நேர்மையான, உண்மையான பதிவு. சகோதரர் உமாபதி மற்றும் ஜீவா அவர்களுக்கு நன்றி. தெளிவான சிந்தனையுடன் எதிர் கால நலனை மனதில் வைத்து அருமையா பேசி இருக்கிறார்.
@Wkv_kurtis
@Wkv_kurtis Жыл бұрын
I'm big fan of prabhakaran sir....still alive means.... I will come for war...great leader...
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 Жыл бұрын
பிரபாகரன் அண்ணன் அவர்கள் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி
@k.r.marimuthu8576
@k.r.marimuthu8576 Жыл бұрын
தாங்கள் கூறும் கருத்து சாராம்சம் நம்பகதன்னை உடையதாக தெரியவில்லை.மரியதைக்குரிய பொட்டு அம்மான் நிலை தெரியாமல் மேதகு தலைவர் பற்றி ஒரு நிலைக்கு வர இயலாது என்பது என் கருத்து.
@rajendrangowrinathan581
@rajendrangowrinathan581 Жыл бұрын
மிகச் சிறப்பான பத்திரிகையாளர் உமாபதி அவர்களின் பேட்டி.. JEEVA Today க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.!!
@anandand3673
@anandand3673 Жыл бұрын
Umapathi ungaluku kaga wait panen
@benadarwaza1654
@benadarwaza1654 Жыл бұрын
உமாபதி அண்ணா மேதகு அவர்களின் குனத்தை கேட்டு என் கண்களில் என்னைஅறியாமலே கண்ணீர் வந்து விட்டது.இப்படியும் ஒரு தலைவனா
@anbalagapandians1200
@anbalagapandians1200 8 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாரட்டுக்கள்நண்பரே
@s.sivasigamani5075
@s.sivasigamani5075 Жыл бұрын
Good experience of reality information.... sir....❤️♥️❤️♥️♥️
@ajmeersuperkamalbatcha3793
@ajmeersuperkamalbatcha3793 Жыл бұрын
, தோழர் உமா பதி சொல்வது உண்மை உண்மை. உணர்ச்சிப் படும் தமிழர்களுக்கு உண்மையை உணர்த்திய இரு தமிழ் தோழர்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏 எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏 BY தந்தை பெரியார்.🌏🌏🌏
@vigneshkumar6093
@vigneshkumar6093 Жыл бұрын
Power packed information.... Endrum thalaivan captain Prabhakaran 🔥🔥🔥
@shansiva9256
@shansiva9256 Жыл бұрын
ஆரம்பத்தில் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எல்லோரும் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளினால் கிடைக்கும் ஒருசில அனுகூலங்களை கூட இல்லாது ஒழித்து விடுகிறார்கள். நெடுமாறன் ஐயா கூட இப்படியான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது நல்லது. உமாபதி கூறிய படி மேலும் தமிழர்களுக்கு நெருக்கடியினை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57