🙏🏿 இக்குருவிகளை சுமார் 30ஆண்டுகளுக்கு முன் சதுப்புநில, வயல் பகுதிகளில் அதிகமாக கண்டிருக்கிறேன். அதன் பின் சுமார் 20ஆண்டுகளின் முன் இவை நகரப் பகுதிகளுக்கும் படிபடியாக வரத்தோடங்கி விட்டது. பல அபிவிருத்தி வேலைகளுக்காக சதுப்பு நிலங்கள் மண் போட்டு நிரப்புவதனால் இக்குருவிகள் நகரை நோக்கி நகர தொடங்கி விட்டது என நான் யூகிக்கிறேன். தற்போது நகரப் பகுதிகளில். சிட்டுக்குருவிகள் அருகிவிட்டது. 🇱🇰
@payumoliemagazineАй бұрын
உண்மைதான்! இப்போது இந்த பறவைகளை எங்கும் காணலாம். நகரமயமாக்கலுக்கு இவை பழகிவிட்டன.சிட்டுக்குருவிகள் இப்போது மீண்டும் சில இடங்களில் தென்படத் தொடங்கியுள்ளன. தாங்கள் நேரம் எடுத்துக் கொண்டு தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...