வீட்டுக்கு ஒரு குருவிக்கூடு | Sparrow House | Madurai | Dinamalar

  Рет қаралды 535,142

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 622
@krishnamoorthyn3166
@krishnamoorthyn3166 5 жыл бұрын
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதி சொல்லை நிஜமாக்கிய உங்களுக்கு நன்றி .வாழ்த்துக்கள்
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
NANRI iya
@unknownruler6425
@unknownruler6425 5 жыл бұрын
Negalum panalame comment panrathuku bathila🙄
@murugasanmurugesan6689
@murugasanmurugesan6689 4 жыл бұрын
oo
@maheswarik5054
@maheswarik5054 5 жыл бұрын
எனக்கு சிட்டுக்குருவிகள் மிகவும் பிடிக்கும்.நீங்கள் நன்றாக இருக்க இறைவன் துணையிருப்பார். வாழ்த்துக்கள்.
@urbanbirdlife3536
@urbanbirdlife3536 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iau5lH-Zqt-Dotk see very simple. Try your home
@thenitours8304
@thenitours8304 5 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், பொதுவாக சிட்டுக் குருவிகளும் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் தான், சிட்டுக்குருவிகள் உலாவும் வீடும் தெருவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது உண்மை.
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 5 жыл бұрын
நானும் சிட்டுக்குருவி வளர்க்கிறேன்.. அட்டப்பெட்டியில் ஆனால் இப்போது மரக்கூண்டு செய்யப்போறேன்.
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Nice bro
@arunrajamani252
@arunrajamani252 5 жыл бұрын
கூண்டு என்று சொல்லாதீர்கள்.. மர வீடு என்று சொல்லுங்கள்.. அவைகளை வீட்டில் வளர்க்கலாம்..
@emimasenthil1005
@emimasenthil1005 5 жыл бұрын
👌👌👌
@sasidaran4880
@sasidaran4880 5 жыл бұрын
👌👌👌💝🐦🐥🐣
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் 5 жыл бұрын
நண்பா இன்னும் இருக்க எந்த ஊர் நான் பார்க்க முடியுமா? சென்னை ல அதிகமா இருந்தது அது இப்ப இல்ல அழிஞ்சிடுச்சு, மீட்டுருவாக்கம் செய்வது பற்றிய ஆய்வில் இருக்கோம் அதான்
@marystella1809
@marystella1809 4 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தம்பி நானும் முயற்சி செய்கிறேன்
@atozparthiban
@atozparthiban 4 жыл бұрын
இந்த குருவிகள் ,பார்க்க அழகோ அழகு, இதன் சத்தம் கேட்க இனிமை, இவை வோட்டு வீடு சந்துகளில் வாழும், இப்போ எல்லாம் மாடி கட்டி ,இவைகளுக்கு இடம் இல்லாமல் போயி விட்டது, நீங்களும் இதற்கு சிறு கூடு அமைத்து, கொடுத்தால், இவைகள் உங்களுக்கு நிறய நன்மை கிடைக்கும், பூச்சி புழுக்கள் சாப்பிட்டு விடும், கொசுக்களை சாப்பிடும், மனிதர்களின் இனிமையான நண்பன்
@A2ZAMUTHAM
@A2ZAMUTHAM 4 жыл бұрын
நீங்கள் நன்றாக இருக்க இறைவன் துணையிருப்பார். வாழ்த்துக்கள்.
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. மிக நல்ல சேவை. கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செய்ய வேண்டும்.வாழ்த்துக்கள்.
@zahidajaleel
@zahidajaleel 5 жыл бұрын
எங்கள் வீட்டில் சிட்டு குஞ்சு பொரித்து ஒரு வாரமாச்சு காலையில் குஞ்சுகளின் கீச் கீச் சப்தம் சந்தோஷத்தை தருகிறது.
@Rajam-qg5on
@Rajam-qg5on 5 жыл бұрын
எங்கள் வீட்டுக்குள் நிறைய குருவி கூடு கட்டி வைத்து பறக்கும் பொது fan ல் அடிப்பட்டு இறந்து விடுகிறது. எங்கள் வீட்டு மரத்தில் 100 மேற்பட்ட பறவைகள் தினமும் காலையில் அதன் சத்தம் இனிமையாக இருக்கும். அட்டை பெட்டி கூடு வாசலில் கட்டி வைத்து இருக்கிறேன். உங்கள் பதிவு பார்த்து கூடு கட்ட கற்றுக் கொண்டேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@வணக்கம்தமிழகம்-ய9ப
@வணக்கம்தமிழகம்-ய9ப 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🌾🌾🌾🌾🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 வாழ்த்துக்கள் தோழா
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
தேன் சிட்டு என்ற மிகச்சிறிய சிட்டுகள் நான் சிறுவனாக இருந்தபோது நிறைய இருந்தது இப்ப அந்த இனத்தை கண்ணில் கானவில்லை
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Env2ku varum iya
@joshuasardius9442
@joshuasardius9442 5 жыл бұрын
Enga vetuku varum chennai la
@raziawahab3048
@raziawahab3048 5 жыл бұрын
தேன்சிட்டு எங்க ஏரியால இருக்கு மைனா குயில் கிளி புறா மயில் கண்சிவப்பா மேலே வெள்ளை புள்ளிகளா இருக்கு அந்தப்பறவை பேரு தெரில கருப்புக்கலர் குருவி எல்லாமே வருது நாம உணவும் தண்ணீரும் வைத்தால் நம்மைவிட்டு போகாது♥️
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 жыл бұрын
@@raziawahab3048 நான் தினமும் பறவைகளுக்கு தண்ணீர் சாப்பாடு வைக்கிறேன் அதனால் காகம் சில குருவிகள் வருகிறது
@gnanamalarsubashiniradhakr4499
@gnanamalarsubashiniradhakr4499 5 жыл бұрын
Neega தேன் irrukum பூ வளர்த்த வரும் sir try panuga அதுகு பூ athigama irrukum எடத்தில வரும்
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 4 жыл бұрын
சார்,வணக்கம்....உங்களின் நேசத்தை பாராட்டுகிறேன் எப்படி என்றால் முடிந்த சில உயிரினங்களை மனிதன் கெத்துக்காக அடிமை தனத்தில் வளர்ப்பது கடவுளுக்கு விரோதமானது, இது போன்ற சுதந்திர நிலையில் இருப்பது போல் எதை வளர்த்தாலும், நம்மிடம் இருக்கும் பாவங்கள் குறைத்துக் கொண்டே வரும்.
@nandhininandhu7035
@nandhininandhu7035 4 жыл бұрын
Semma bro super inimel naanum enga veetla ippadi pandren paravaigal niraiya varum☺️
@villsvilva
@villsvilva 4 жыл бұрын
நல்லது நண்பரே,,,உங்கள் முயற்சி பாராட்டுக்குறியது....நீங்கள் பறவைகளுக்கு தெய்வம்.
@ushaganesh8085
@ushaganesh8085 5 жыл бұрын
I just cannot express my appreciation for your work.
@krishnamoorthy6479
@krishnamoorthy6479 3 жыл бұрын
Super bowl
@s.karthi9328
@s.karthi9328 5 жыл бұрын
எங்க வீட்லயும் குருவி கூடு இருக்கே😍😘😍
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
Aiya! Aiya!
@s.karthi9328
@s.karthi9328 4 жыл бұрын
@@vijigopalan9443 Tq sir
@kjjohnson4111966
@kjjohnson4111966 4 жыл бұрын
நான் கடச்சனேந்தல்ல வசிக்கிறேன்.அட்டைப்பெட்டியில செய்ஞ்சு வச்சுருக்கிறேன்.இது வரை ஒரு குருவியும் கூடு கட்டலேயே பிரதர்.என்ன காரணம் இருக்கும்.உங்க வீட்ல பல்லுயிர் பெருக்கம் இருக்கு.வாழ்த்துக்கள்
@8228Manoj
@8228Manoj 3 жыл бұрын
அன்றாக தண்ணீர் மற்றும் உணவு கொடுங்கள்
@kalaikalai9925
@kalaikalai9925 4 жыл бұрын
உங்களுக்கு ரொம்பவே பெரிய மனசு அண்ணா கடவுள் உங்கள் வடிவில் வாழ்கிறார்
@sheeladevi5764
@sheeladevi5764 5 жыл бұрын
Ithu 80sla satharana vishayam but ippa cittu kuruvi iname alinthu kondu varukirathu unga job romba santhosama irukku nandri nandri nandri 👏👏✌️
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
rompa nandri mam
@rosuresh5249
@rosuresh5249 5 жыл бұрын
மனிதனுக்கு வாடகை குருவிக்கு சொந்தமான வீடுகள் சூப்பர் சகோதரா
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Arumy
@jamie2012list
@jamie2012list 5 жыл бұрын
I had felt the same happiness, suddenly a pair just came inside and made their noise sitting on the clock inside the home
@shreenithi7690
@shreenithi7690 5 жыл бұрын
அனைத்து உயிரினங்ளும் வாழ யார் உதவுகிறார்கலோ அவர்களை கடவுல் காப்பாற்றுவார்
@akshayasenthil7759
@akshayasenthil7759 4 жыл бұрын
True🌹
@maryushaparimalav5198
@maryushaparimalav5198 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.🙏
@trendingvivasayi
@trendingvivasayi 4 жыл бұрын
En appa vum kuruvuki ithumathiri box senji veetula kattirukaaru 👍😊
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 5 жыл бұрын
எங்கள் வீட்டில் குருவிக்காகவே அரிசி போட்டுக் கொண்டிருந்தேன். பிறகு காகா, புறாக்கள் வந்தது. மூன்றும் நாங்கள் எதைப் போட்டாலும் அரிசியோ, சாதமோ, சப்பாத்தியோ, தோசையோ, பஜ்ஜியோ, முறுக்கோ, இட்லியோ, பொரியோ ஒற்றுமையாக சாப்பிடும். அவைகளுக்குத் தெரியாமல் காண கண் கொள்ளா காட்சியாகும். அது ஒரு சுகமான அனுபவம்.
@t.naveena9974
@t.naveena9974 4 жыл бұрын
Mathavangalukku neenga nalla inspiration bro keep it up 👌👍
@brahmakamalam429
@brahmakamalam429 4 жыл бұрын
Hi, I stay in a flat in Bangalore. I love gardening, so I filled my utilities, balcony and corridor full of plants. Soon after, sparrows started coming in, feeding on the plants. After a while, they built nest using my Venetian blinds in the balcony. It's seven years they stay with us. I feed them with thinai and broken rice. Now that my entire four balconies are full of nest. Nearly 20-30 sparrows feed on the the food we provide. It's amazing and interesting to watch them come in groups, making the sweet chirping sound in the early morning time, feel like we are in heaven. They have become a part of our family. They don't have fear when we are nearby. In addition to the sparrows, recently scaly breasted munia, started building a nest in the north east direction of our main door. My family is so happy that a new member is getting added.
@prakashsshekar4190
@prakashsshekar4190 4 жыл бұрын
Am bangalorian ,,, surrounded by concrete bldg ,I can only feed for pigeon and crow at my balcony ,,,am so happy to hear that ur doing good job,, luckiest person 🥳🥳👏👏😍
@brahmakamalam429
@brahmakamalam429 4 жыл бұрын
@@prakashsshekar4190 thank you Prakash ji
@syedmoydeen8836
@syedmoydeen8836 5 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்
@stigmapaulprakasham4545
@stigmapaulprakasham4545 5 жыл бұрын
Supper dear bro.Thank you..நானும் தினமும் அரிசீ போடுகிறேன்,அனில்,புறா,மைனா,இன்னும் பல குருவிகள் வந்து சாப்பிட்டுவிட்டுபோகும்..,,
@madhumathi4949
@madhumathi4949 5 жыл бұрын
மகத்தான பணி செய்கிறீர்கள் அன்பரே..... சிட்டுக்குருவி பல வருடங்களாக பார்க்க முடியாமல் இருந்தது.... இப்போது நீங்கள் அதற்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வளர்ப்பதை பார்த்து ஆனந்தமாக இருக்கிறது..... சிட்டுக்குருவி இன்னும் பல்கிப் பெருக. நானும் என்னால் இயன்ற அளவு கூடு வைக்க போகிறேன்.... நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அன்பரே....👃👃👃
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
நன்றி அன்பரே
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 4 жыл бұрын
அருமை....
@nagarathnameaswaran6468
@nagarathnameaswaran6468 5 жыл бұрын
Very happy to see bird house Greetings !!!
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Thank you
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 5 жыл бұрын
நல்ல செயல்,,, நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரமாவது வளர்த்தோமானால்.. இன்னும் பல பறவைக்கு வாழ்விடமாகும்.கேரள அரசுபோல் நம் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கபோவதில்லை,ஆனால் நாம் அதை பின்பற்றி வாழலாமே.
@jayavinod2755
@jayavinod2755 4 жыл бұрын
We r living in flat. Once a sparrow started building nest in jeans pocket. We felt so bad and made a house with cardboard and stuck on the balcony wall. The sparrow build nest n laid eggs. Its really very nice to watch them eat food n chirping early in the morning. They got familiar with us too. If myna comes the sparrow shouts and calls us. We immediately shove the myna . If there is no food they chirp loudly and wake us up. They become like our family members. Now its third time the sparrow laid eggs.
@johnjosephkennedy9349
@johnjosephkennedy9349 4 жыл бұрын
வாழ்த்துக்கள் மனோஜ்.
@balajishankaranarayanan8153
@balajishankaranarayanan8153 4 жыл бұрын
Weldone and Appreciated... Keep doing it... Our wishes and support always there for you...
@ghayazalamalam5500
@ghayazalamalam5500 4 жыл бұрын
Super brother thank you so much for taking care of sparrows...even i have nest at my home
@sakthivel4542
@sakthivel4542 4 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@successjewellweyshabrinias7377
@successjewellweyshabrinias7377 5 жыл бұрын
அருமை அண்ணா.மனிதபிமானம் சாகவில்லை என்பதற்கு நீங்களும் ஒரு அடையாளம் நன்றி.....
@azardeen2091
@azardeen2091 5 жыл бұрын
வாழ்த்துகள் சகோ... இப்படி எல்லாம் செய்ய நல்ல மனசு வேணும்...
@nimmicreations6575
@nimmicreations6575 4 жыл бұрын
எங்கள் வீட்டில் நிறைய சிட்டுக்குருவிகள் உள்ளன.பல வருடங்களாக உணவும்,தண்ணீரும் வைத்துவருகிறோம்.சில மாதங்களாக மற்ற பறவைகளுடன் குயில்களும் வந்து உணவு உண்டு விட்டு சிட்டுக்குருவிகளின் கூட்டை பிய்த்துஎறிந்துவிடுகிறது.என்ன செய்வது என தெரியவில்லை.கூட்டை இடம்மாற்றவம் விடாமல் சிட்டுக்குருவிகள் தொடர்ந்து குஞ்சு பொரித்து வாழ்கின்றன.
@nrmurali998
@nrmurali998 5 жыл бұрын
Great, Very good. Best wishes. 👍👍👌👌💚💚
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Thank you
@subratagoswami9651
@subratagoswami9651 4 жыл бұрын
❤️ sparrow ♥️😘
@lovehopejoy1038
@lovehopejoy1038 4 жыл бұрын
Simply awesome job by Manoj
@msbalaji1574
@msbalaji1574 5 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
@krishunni9125
@krishunni9125 5 жыл бұрын
I really appreciate your efforts. It’s very lovely and fantastic to see them chirping around!
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Thank you bro
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 🙏🙏🙏
@RaviKumar-nr1wc
@RaviKumar-nr1wc 5 жыл бұрын
உங்களை போல் ஒரு சிலரே. வாழ்க வளமுடன்
@bhuvanavasanth2392
@bhuvanavasanth2392 4 жыл бұрын
Really great effort. We should respect all other living things. Oru sila uyirinangal manidhargalai nambiye vaazhgindrana. Mudindhavarai padhukaapom.
@dafniesharmy3920
@dafniesharmy3920 4 жыл бұрын
Enga veetlavum ipdi vechirukkom anna ipo egg ella porichirukku romba happy ah irukku
@agopi1068
@agopi1068 5 жыл бұрын
எங்க வீட்ல 3 கூடு இருக்கு அதுல 6 தடவை முட்டையிட்டு குஞ்சு பொறித்தது
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
Very nice
@benzara9751
@benzara9751 5 жыл бұрын
உங்க நல்ல மனச பாராட்ட வார்த்தை இல்ல pa.... வாழ்த்துக்கள்.....
@sekarsekar3919
@sekarsekar3919 5 жыл бұрын
Hats of sir this real affection and love towards nature. It is here we see true Siva in you அன்பே சிவம்
@gunasekarans3256
@gunasekarans3256 3 жыл бұрын
Vaalthukkal Vaazgha Valamudan 🙏
@clayforum4545
@clayforum4545 4 жыл бұрын
Great bro. Keep up your good work. God bless you. You are a blessing to many lives.
@periasamysolaiappan1824
@periasamysolaiappan1824 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ பதிவிறக்கத்திற்கு நன்றி நானும் செய்து பார்க்கிறேன்
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
Nanri. Arumy Neegalum seiga
@MaheshKumar-us5xd
@MaheshKumar-us5xd 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது👮
@deserteagle5519
@deserteagle5519 4 жыл бұрын
Nanum ithe mathiri kuruviku home ready panni irukken
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 5 жыл бұрын
Super valthukal
@guhansanjay7619
@guhansanjay7619 4 жыл бұрын
Super brother God bless your family members
@kalyanikalyani1789
@kalyanikalyani1789 4 жыл бұрын
Wow suppar
@balasubramanianvaiyapuri1493
@balasubramanianvaiyapuri1493 4 жыл бұрын
அரிசியை அப்படியே போட வேண்டாம். மிக்ஸியில் குரனை போல் அறைபடுமாறு அரைத்து இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் போடவும்.. அதன் அலகில் அரிசியை அப்படியே சாப்பிட்டால் உடலில் சீரணமாகும் நேரம் அதிகம் ஆகும். நான் திணை வைக்கிறேன் அதனையே தன் அலகால் உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை தான் சாப்பிடுகிறது. செய்து பாருங்கள் நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.....
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
Fantastic work done for the sparrows, way to go!!!!
@nandukuumar6149
@nandukuumar6149 4 жыл бұрын
நன்றி சகோ
@gopalakrishnan.s707
@gopalakrishnan.s707 5 жыл бұрын
Manasara soldren bro. Neenga rombha naal nalla irukanum bro.
@arunkalavathy8444
@arunkalavathy8444 4 жыл бұрын
Superb... Hats off Anna... I will try in my home also... Really appreciatable
@Alpha-b4i
@Alpha-b4i 4 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@vadivels7366
@vadivels7366 4 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@narayanamoorthys.4564
@narayanamoorthys.4564 4 жыл бұрын
Nice nalla irukku
@JBC100
@JBC100 4 жыл бұрын
So nice... good work 👍👍
@radhekrishna52161
@radhekrishna52161 4 жыл бұрын
Hats off to your dedication. Rare to see this variety now a days.
@sureshkumarkuppusamy5902
@sureshkumarkuppusamy5902 4 жыл бұрын
Well done ..good job
@SS-ub2hu
@SS-ub2hu 5 жыл бұрын
Wow super work. Ivargal aasi ezhu jenmathukkum irukum.
@abrarahamed9944
@abrarahamed9944 4 жыл бұрын
Super bro nanum birds lover than
@JPUsha
@JPUsha 5 жыл бұрын
super thambi nalla idea vazhga valamudan
@noornisha2227
@noornisha2227 4 жыл бұрын
மனமார்ந்த தநன்றி.
@RamKumar-gg2ke
@RamKumar-gg2ke 5 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
@raoraghavendran8488
@raoraghavendran8488 5 жыл бұрын
சூப்பர் செல்லம்வாழ்கவளர்க
@musichealing369
@musichealing369 5 жыл бұрын
Iam a mother nature lover. This you people doing is exactly Right *Sanathana Pooja* This is the *most ever Expensive Pooja* *for God* *Love you God bless you* *Feed birds and plant more* *traditional Trees* instead of constructing useless business mall like temples churches mosque s etc. Love you bro 🙏🙏🙏🙏🙏🙏 From Kerala
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
thank you very much bro .
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 жыл бұрын
👌👌👌அருமை.
@woodaustin8087
@woodaustin8087 5 жыл бұрын
If a bird builds a nest or you build a nest in your home the house will become prosperous healthy and wealthy
@madhialagank9615
@madhialagank9615 3 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்...
@sujatha82
@sujatha82 5 жыл бұрын
Who disliked this video never be a human😡 thank you for your initiative nanba🙏
@KumarKumar-eg7ve
@KumarKumar-eg7ve 5 жыл бұрын
Great initiative, dear brother. I will start in my home. Thanks for inspiring us..
@alvinmaurice4044
@alvinmaurice4044 5 жыл бұрын
Sema azhagaa irukku👍💞
@murugansubashini
@murugansubashini 5 жыл бұрын
Romba nandri sir
@nithim4531
@nithim4531 4 жыл бұрын
Good effort 👍👌🌹😍
@farhanajabeen4575
@farhanajabeen4575 5 жыл бұрын
Good job Bro.. I like wat you are doing for this birds... May GOD bless you health and wealth
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 4 жыл бұрын
Super job by you. I like birds.
@jegajothi123
@jegajothi123 5 жыл бұрын
அருமையான சேவை வாழ்க வளமுடன்
@premagururaj8928
@premagururaj8928 4 жыл бұрын
enga veetile kuruvikku kudu vacchi irukkirom . adhungaloda sound ketkave manasukku ullasamaga irukku . Kadavulin padaippukku nandri solla varthaigale illai 🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌👍👍👍 . ippadippatta ulagai kedukkum pavai chainavukku kadavul taan dandikkanum 🙏🙏🙏🙏🙏🙏
@8228Manoj
@8228Manoj 3 жыл бұрын
Romimba nanri bro 🙏🙏🙏
@thavagurumarim1446
@thavagurumarim1446 4 жыл бұрын
நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் இருந்தபோதும் என் வீட்டைச் சுற்றி சிட்டுக்குருவிகளுக்காக 4 கூடுதல் வைத்துள்ளேன். அதில் எத்தனையோ முறை சிட்டுக்குருவிகள் குஞ்சு பொரித்து உள்ளது. காலையில் சிட்டுக்குருவிகளின் ஓசை மிகவும் இனிமையாக இருக்கும்.
@RajKumar-ef7sx
@RajKumar-ef7sx 5 жыл бұрын
நீங்கள் செய்து வரும் பணி மகத்தானது மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா! ஆனால் ஒரு சிறிய வேண்டுகோள் நாம் உண்ணும் நொறுக்குத்தீணிகளை தவிர்த்து. அதற்கு பதில் கம்பு , சாமை ,வரகு முதலிய சிறுதனியங்களை வழங்கினால், மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து அந்த சிட்டுகுருவிகள் உங்களை வாழ்த்தும். நன்றி! நன்றி!
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
கம்பு , சாமை ,வரகு nan poduven bro. sure bro நொறுக்குத்தீணிகளை தவிர்த்துவிடுவேண் ..நன்றி
@RajKumar-ef7sx
@RajKumar-ef7sx 5 жыл бұрын
நன்றி நண்பா!!
@franklinraja7744
@franklinraja7744 5 жыл бұрын
Thala Vera level ..🥰🥰♥️♥️♥️👍👍👎
@8228Manoj
@8228Manoj 5 жыл бұрын
thank you bro
@srinivasansethumadhavan6009
@srinivasansethumadhavan6009 4 жыл бұрын
Good job sir 👍👌
@vijeandran
@vijeandran 4 жыл бұрын
arumai bro
@amarnathe1399
@amarnathe1399 5 жыл бұрын
Salute for the real hero
@vennilavennila395
@vennilavennila395 5 жыл бұрын
Hi anna good job enga house ku kuruvi varudhu nanum arisi poduren adhu saptu thanni kudichitu podhu sandhosama irukum
@ravicharles5192
@ravicharles5192 4 жыл бұрын
Sparrows are in the danger of becoming extinct. It is highly appreciated you are taking efforts to bring sparrows which take away our sorrows.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН