குக்கரில் 7 விசிலா???? தேவையில்லை. கடாயிலேயே செய்தாலே போதுமானது. சீக்கிரம் வெந்துவிடும்.
@HazirasKitchen Жыл бұрын
புதிதாக செய்பவர்களுக்கு அது வெந்தது தெரியாது. எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் வேக வைக்கலாம். அது ரப்பர் மாதிரி தான் இருக்கும். அதனால் அதிக விசில் வைத்தாலும் ஒன்றும் ஆகாது....
@jacinthahelen Жыл бұрын
10 whistle vittalum vegathu
@alagirisamyg21562 жыл бұрын
அது டீஸ்பூன் அல்ல ;அது டேபிள் ஸ்பூன் (டீஸ்பூன் 5ml.டேபிள் ஸ்பூன் 20 ml) சுவரொட்டி இப்படி செய்யக்கூடாது செய்தவர்களைக்கேட்கவும்.அல்லது வேறு வீடியோக்களை பார்க்கவும்.
@HazirasKitchen2 жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த மாதிரி தான் நாங்கள் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும்... We always try this method only.. so only I upload this video...
@ReshmaReshma-ti8xx2 жыл бұрын
இப்படி தான் செய்வார்கள். நீங்கள் செய்து பார்த்த பின் சொல்லுங்க sis