உள்ளே இறங்கும்நீதிமன்றம்.. ...அமைச்சர் பதவிக்கு ஆப்பு... கதிகலங்கி போன கீதாஜீவன்..

  Рет қаралды 46,786

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

Пікірлер: 145
@harikrishnan1954krishnan
@harikrishnan1954krishnan Күн бұрын
மக்கள் திருத்ததவறை தமிழ் நாடு சரியாகது 👍🏻🎉🎉🎉
@natarajanr6696
@natarajanr6696 Күн бұрын
இந்தக் கடைகள் மாற்று மதத்தினர்களுக்கும் வாடகைக்கு விட்டு உள்ளனர்
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 Күн бұрын
வாக்காளர்கள் விழிப்புணர்வுவேண்டும் ஓட்டுபோடும்போது
@poongaramesh123
@poongaramesh123 Күн бұрын
குவாட்டர், கோழி பிரியாணி கூடவே ₹1000 போதும் ஓட்டு போட...
@rajamaniv6378
@rajamaniv6378 Күн бұрын
நம்பிக்கை இறைவன் மீதும் மக்கள் மீதும் இருப்பது புகழையும் பாராடடையும் tharum
@RNeelamanikandan
@RNeelamanikandan Күн бұрын
ஒழிக ஒழிகன்னு சொல்லிட்டு அவனுக்கே ஓட்டு போடுங்கள்...
@ilangog1965
@ilangog1965 Күн бұрын
அப்படி இல்லை நண்பரே. கள்ள ஓட்டுக்கள். 40% ஓட்டர்கள் ஊரில் கிடையாது. வேறு ஊரில் வாக்களராக பதிவு செய்து அந்த ஊரில் போடுவார்கள். இங்கே நீக்கப் படாமல் இருப்பதால் அந்த வாக்குகளை தீம்கா தன் ஆட்களை வைத்து ஓட்டளித்து விடுகிறார்கள். மேலும் தனக்கு போட மாட்டார்கள் என்கிற வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கி விடும் செயலை செய்து அவ் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறார்கள். எனவே ஒவ்வொருவரும் திருத்தம் செய்யும் கடைசி மாதங்களில் நமது பெயர் உள்ளதா என்பதை நாமாகவே உறுதி செய்ய வேண்டும். இல்லை எனில் திருடன் தான் ஜெயிப்பான்.
@My-stress-buster-Ziya
@My-stress-buster-Ziya Күн бұрын
Adhuvum vetkkam illam kasu vangi votu poduvanunga..idhukku rotula pitchai yedukalam
@Codenameprofessor
@Codenameprofessor Күн бұрын
மாற்று மதத்தினருக்கு அறநிலையத்துறையில் என்ன விலை
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Күн бұрын
இதற்கு என்ன செய்யலாம் யாராவது சொல்லுங்களேன்
@Codenameprofessor
@Codenameprofessor Күн бұрын
@ShyamalaH-b8g கொடுமுடி கோயில் போய் பாருங்க. ஒரு கிறிஸ்துவர் அறநிலைய துறை அதிகாரி. தரிசனம் மற்றும் அர்ச்சனை சீட்டுக்கு டிக்கெட் கொடுப்பதில்லை. காசு மட்டுமே வாங்கி கொள்வார்கள்
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Күн бұрын
​@@ShyamalaH-b8gஅறமற்ற துறை மத சார்பற்ற அரசு😂
@dhatchinamoorthymunusamy1343
@dhatchinamoorthymunusamy1343 Күн бұрын
இதுதான் திராவிட மாடல் ஆட்சி இப்படித்தான் அதிகாரம் செய்வார்கள் இதன் வாரிசு அரசியல்கள்😊 ஓம் நமச்சிவாய எல்லாம் அவர் கூலி கொடுப்பார் ஓம் நமச்சிவாய
@RameshR-zg2gc
@RameshR-zg2gc Күн бұрын
கண்டிப்பாக மரண அடி கொடுப்பார்கள் நம் அப்பன் சிவம்...
@VGovindarajan-e3f
@VGovindarajan-e3f Күн бұрын
ஊழல்வாதியையும் துணைப்போகும் அரசையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்😅😅😅😅
@KannanNagarajan-v8y
@KannanNagarajan-v8y Күн бұрын
கடவரைக்கும் வாயில வாழைப்பழம் வச்சு இருந்தாரா பாபு காரு,,,
@championtv6569
@championtv6569 Күн бұрын
கடும் கண்டணங்கள்
@nandan183
@nandan183 Күн бұрын
இப்படி எத்தனை கோடி ஏக்கர் நிலங்கள் அபகரிக்க பட்டிருக்கு?
@mathangiramdas9193
@mathangiramdas9193 Күн бұрын
அதுக்குதான் எல்லா கோவில்களையும் அறனிலையத்துறைக்கு கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் பிராமணர்களை துவேஷித்தவர்கள் யோசிக்கவும்.
@lv8520
@lv8520 Күн бұрын
சுமார் 75,000 ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போய் விட்டது.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Күн бұрын
@lv8520 super நல்லா அழலாம்.
@nandan183
@nandan183 Күн бұрын
@@mathangiramdas9193 ஹ ஹ ஹ அழுவது நாங்க இல்ல ஹ ஹ ஹ பழைய சட்டத்தை எடுங்கன்னு அழுறது யாரு தெறிது இல்ல
@sunram1
@sunram1 Күн бұрын
கிரிப்டோ கூட்டம் ஊடுருவல் தடுத்து நிறுத்த வேண்டும்.
@tigerking5976
@tigerking5976 Күн бұрын
முதல்ல மக்களுக்கு புத்தி வேணும் இந்து மக்களுக்கு புத்தியோடு செயல்பட வேண்டும் கீதா ஜீவன் கிறிஸ்தவ மதத்துக்கு கொடுக்கும் உரிமை ஒரு பங்கு கூட இந்து மக்களுக்கு கொடுப்பதில்லையே இது 100% உண்மை தூத்துக்குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@depika8130
@depika8130 Күн бұрын
Tuticorin in under minorities
@பிம்பிலிக்கிபிலேபி
@பிம்பிலிக்கிபிலேபி Күн бұрын
இவரு தலைப்பு மட்டும் பெருசா இருக்கும்... உள்ளே சொல்லிக்கிற மாதிரி எதுவும் இருக்காது.
@ThirupathiRamaswamy-p3u
@ThirupathiRamaswamy-p3u Күн бұрын
வரும் தேர்தலில் விழித்துக் கொள்ளுங்கள் மக்களே திராவிட மாடலுக்கும் திராவிட கழகங்களுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டு வீணடிக்காதீர்கள் தயவு செய்து மத்தியில் ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு வாக்களியுங்கள். பாரத் மாதா கி ஜே வாழ்க பாரதம் வாழ்க இந்தியா. ஜெய் ஸ்ரீ ராம். 🙏🙏🙏
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Күн бұрын
ஒரு சிலை முக வையுங்க
@selvarathinam9151
@selvarathinam9151 Күн бұрын
Thiruntha mattomay
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t Күн бұрын
பிசாசு கிட்ட இருந்து தப்பிச்சு பேய் கிட்ட மாட்டசொல்றியா திருந்துங்கடா
@KannanNagarajan-v8y
@KannanNagarajan-v8y Күн бұрын
கீதா ஜீவன் எல்லாம் நமக்கு அரணிலை என்றால் இப்படித்தான்,,,,
@vijaykumarveerabhu2980
@vijaykumarveerabhu2980 Күн бұрын
Errumai thol konda vargal nam Hindu makal,shaaniya,kalaki,,munjela,,adichakuda,,, evargaluku puthie,,,varathu,
@vetrivelm3169
@vetrivelm3169 Күн бұрын
நீதிபதி கருனை காட்ட
@songsandvideos6855
@songsandvideos6855 Күн бұрын
கோர்ட்டாரே உங்க அதிகாரத்தை உபயோகப்படுத்தி நடவடிக்கை எடுக்க உங்களால் முடியுமா
@sarangathirumals2685
@sarangathirumals2685 Күн бұрын
அச்சம்கிடையாது செந்தில்,பேன்மூடி வரிசையில் ஒண்ணும்ஆகாது வெத்துதகவல்
@sssjanar551
@sssjanar551 Күн бұрын
இந்த கோவிலில் நிர்வாகம் பெரிய ஊழல் நடக்கிறது. சமீபத்தில் எனது நண்பரின் மகள் இந்த கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. பதிவு கட்டணமாக ரூபாய் நான்காயிரம் பெறப்பட்டு 800ரூபாய்க்கு மட்டும் ரசீது தரப்பட்டது, திருப்பி கேட்டதற்கு இங்கு எல்லாம் அப்படி தான் என்றனர். இதைவிட கொடுமை ஒரு நாதஸ்வரம், ஒரு தவில் இருவர் வந்து வாசிக்க 30 நிமிடம் மட்டுமே வாசிக்க நான்காயிரம். இப்படி அநியாய கொள்ளை நடக்கிறது சிவனின் எதிரில். கடவுள் சிவா உனக்கு கண்,காது இருக்கிறதா, இல்லையா.
@m.selvamm.selvam4413
@m.selvamm.selvam4413 Күн бұрын
கிறித்தவ மதம் சார்ந்த ஒரு வர் எப்படி கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யலாம்?
@natarajans-xw5vt
@natarajans-xw5vt Күн бұрын
கோர்ட்த்தீர்ப்புக்கு எதிர்பாத்து இருக்கிறோம் ----- மக்கள் நிலை எப்படி
@akashsurya4880
@akashsurya4880 Күн бұрын
Ullal thimilam G Jeevan
@megasrir
@megasrir Күн бұрын
கிடைக்கி.ஓனய்.காவல்
@kowsalyaraghavan
@kowsalyaraghavan Күн бұрын
ஒன்னும்.பன்னமாட்டார்கள். மக்களுக்கு.நம்பிக்கை. இல்லை.waste.
@venkataramanannagarajan5279
@venkataramanannagarajan5279 Күн бұрын
Geethajeevan must be missionary person
@k.s.s.4229
@k.s.s.4229 Күн бұрын
I am at a loss to understand how Dravidian politicians have become multi millionaires!!
@championtv6569
@championtv6569 Күн бұрын
சும்மா கிடந்த வாய்க்கு சிறிது அவல் கிடைத்த கதை
@drjayaram3462
@drjayaram3462 Күн бұрын
யாருக்குமே நல்ல endவராது...
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g Күн бұрын
அவர்கள் சந்ததி வீழும்
@KanniyappanRaman
@KanniyappanRaman Күн бұрын
அவங்க கித்தா ஜிவன் இல்லை பாவ ஜீவன்
@semmozhiulagam4086
@semmozhiulagam4086 Күн бұрын
@krsubramanian452
@krsubramanian452 Күн бұрын
Take legal action please.
@sankarg6497
@sankarg6497 5 сағат бұрын
இந்த அராஜக அரசனுக்கு கடவுள்தான் முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் சாகும் போது எதை கொண்டு செல்ல போகிறார்கள்
@Katiresan-o9d
@Katiresan-o9d Күн бұрын
Every DMK minister behaves arrogant as if all TN temple properties belong to their Individual wishes & designs
@sarasraman8381
@sarasraman8381 Күн бұрын
40 kku 40
@MathavanThampi
@MathavanThampi Күн бұрын
Good Decision
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Күн бұрын
திமுக அரசு கட்டுமா திமுக அரசு இடிக்குமா
@padma1561
@padma1561 Күн бұрын
Enna venumnalalum nadakkum.. kollai
@saraswathikaruppasamy3716
@saraswathikaruppasamy3716 Күн бұрын
HR&C now the shops are built in ThiruAnnamalai Girivalam pathai in Kuberlingam .,this land was protected for years together now shopa are built in fast pace. Pls take Action.
@arulsriramulu7627
@arulsriramulu7627 Күн бұрын
Eathuvum nadakka povathillai
@aarem2880
@aarem2880 Күн бұрын
எப்படி வெட்கம் இல்லாமல் கோவில் சொத்தை இப்படி கொள்ள அடிச்சு சோறு திங்குதோ!!! ???????????????????
@ssathiyanarayanan6789
@ssathiyanarayanan6789 Күн бұрын
Nothing is going to happen as usual.
@sagayasoosai5249
@sagayasoosai5249 Күн бұрын
ஒழிக ஒழிக ஒழிக திமுக அரசு
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Күн бұрын
Hope the guilty are punished.
@amaravathis9197
@amaravathis9197 Күн бұрын
Iraiva inthugalai kapotru
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 Күн бұрын
₹50 லட்சம் உள் வாடகை. கோவிலுக்கு 21 கடைகளிலிருந்து வரும் வாடகை யேவ்வளவு?
@priyarameshkumar7940
@priyarameshkumar7940 Күн бұрын
Atrocious act by ruling politicians
@akhilkumar461
@akhilkumar461 Күн бұрын
Waiting eagerly for the court to punish both Azhugiya Muttai jeevan and Alleluia Adichuvidu Shekhar Babu.
@malart3837
@malart3837 5 сағат бұрын
SEND IMMEDIATELY ACCTION INTHIYA ULDURAI MINISTER JI GUIKU ORTER JI
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 Күн бұрын
தூத்துக்குடி மக்கள் இவ்வளவு தந்தியானவர்களா? அரசால் கொள்ளையடிக்கப்பட்டு ஸ்டாலின் மருமகனால் தனியாளாக ( அரசுத்துறை ஙிடையாது) ஆரம்பிக்கப்படும் வானம் 'space centre ' எப்படி மக்கள் விட்டனர்?
@pjanardanan3495
@pjanardanan3495 Күн бұрын
Again and again people voted to DMK for biriyani and alcohol
@maninellai7379
@maninellai7379 Күн бұрын
Vayala sollatheenga. Thurathunga
@pspkutube
@pspkutube Күн бұрын
30 years jail for sekar babu
@srinivasanr5670
@srinivasanr5670 Күн бұрын
INDIAN LAW IS VERY VERRY WORST
@sasi_kumar10
@sasi_kumar10 Күн бұрын
Thirutu thimuka cm saga 😢😢😢😢
@mganesan7430
@mganesan7430 Күн бұрын
திமுக அமைச்சரவயில் 4 முக்கிய நல்ல அமைச்சர்களில் கீதா ஜீவனும் ஒருவர்
@anbuganapathi519
@anbuganapathi519 Күн бұрын
அப்படி என்றால் மீதமுள்ள அமைச்சர்கள்..?
@akhilkumar461
@akhilkumar461 Күн бұрын
Nambittom
@user-dp1qq6ft4t
@user-dp1qq6ft4t Күн бұрын
வச்சான் பாரு ஆப்பு இந்த ஆப்பு எடுக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும்
@ramamoorthykr7693
@ramamoorthykr7693 Күн бұрын
Asandhal high court nilathiye. Tender illamal kuththagaikku viduvargal arasiyalvadhigal.
@balajilc5067
@balajilc5067 Күн бұрын
200 ரூபாய் ஊ பிஸ் வாழ்க வளமுடன்
@sunilv-n9n
@sunilv-n9n Күн бұрын
Munda kanni
@sarasraman8381
@sarasraman8381 Күн бұрын
Hrce?
@kishore2109u
@kishore2109u Күн бұрын
Ethu ellam Hindu temples and property la tha nadakum. Manam ket government and its ministers
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp Күн бұрын
Sekar babu tn HRNC minister looked into immediately Money money money Services next Dmk model
@VijayaKumar-ee7gp
@VijayaKumar-ee7gp Күн бұрын
Frauds every where in TN it is worst senario
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Күн бұрын
Bjp.one.mnadakathe
@tamilan9539
@tamilan9539 Күн бұрын
கிரிஸ்துவர் 😂😂😂
@sivaraj159
@sivaraj159 Күн бұрын
Sattam theriyatha amaichar😂😂😂😂😂😂😂
@JaganGopal-hx7ex
@JaganGopal-hx7ex Күн бұрын
🤣🤣🤣
@firstbeatz3144
@firstbeatz3144 Күн бұрын
Pera paru gotha jeevan sneak babu😂😂😂😂
@bhuvaneswaransiva393
@bhuvaneswaransiva393 Күн бұрын
நீதிபதி மட்டும் என்ன
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 198 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
Домработница!!! Уральские Пельмени.
9:25
Позитивчик
Рет қаралды 1,9 МЛН
💥ФЕЙГІН повернувся із СУДЖИ і шокував заявою
36:27
Телеканал Прямий
Рет қаралды 201 М.
Cession of territories / Diplomatic solution
12:03
NEXTA Live
Рет қаралды 445 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН