சனாதன தர்மத்தை பற்றி அவதூறாக பேசிய எந்த மனிதனையும் மற்றும் அந்த நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட வேர்களை கட்டாயம் திருப்பதி தேவஸ்தானம் உள்ளே விடமாட்டோம் என்ற கொள்கையை பின்பற்றினால் மிகவும் அருமையாக இருக்கும்.
@sudha31005 ай бұрын
இதுக்கு பெயர் சனாதனம்
@mkmk85373 ай бұрын
தமிழ்நாடு ன்னு நினைச்சிட்டான் இந்த ஸ்னேக் பாபு.
@velmurugan21635 ай бұрын
திருப்பதி தேவஸ்தானத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
@ravikumarg23095 ай бұрын
நீ அயோக்கியன்
@Indian-k8q7u5 ай бұрын
@@ravikumarg2309திராவிட்டானுக்கு சொம்படிக்கிற நீ நல்லவனா
@rajendranselvi97685 ай бұрын
@VasanthSm-rj8rr4 ай бұрын
@@Indian-k8q7u sangi ku umbutu erukiya ne nalavan ah
@ravianandh33463 ай бұрын
@@ravikumarg2309dae 200 rs poruki
@durairajankesavan95075 ай бұрын
ரவுடிகளளுகு அங்க எணாவேலை? 🇮🇳🙏🏻
@ramarajagopal89285 ай бұрын
கடவுள் இல்லை என்பவருக்கு திருப்பதியில் என்ன வேலை இதை ஸ்ரீ ரங்கம் பட்டர்கள் எடுத்து போக வேண்டியதுதானே இவர் ஏன் போனார்
@sumetrashivashankar10785 ай бұрын
டீவி சேனல்களில் இதையெல்லாம் ஒளி பரப்பி , ஹிந்துக்களை மீண்டும் மீண்டும் முட்டாள்களாக்க தான் ......
திமுக தலைவர் முதல் தொன்டர்கள் வரை திருப்பதி மட்டும் இல்லை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமம் முதல் நகரம் வரை அல்ல உலகில் எங்குமே அனுமதிக்க கூடாது மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளும் அனுமதிக்க கூடாது. இந்து தெய்வம் மற்றும் கந்தசஷ்டி கேவலமாக பேசிய திமுகவிற்கு எங்கள் இந்துக்கள் கோயிலில் இடம் இல்லை❌. வாழ்க பாரதம் வளர்க தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவரும்🙏
@RamasamySankaralinkam-ir4ml25 күн бұрын
அதற்காக திருடன் என்று தெரிந்தும் உள்ள விடுவார்களா
@balusubramain57715 ай бұрын
வாழ்த்துக்கள் திருமலா தேவஸ்தானம் சேகர் பாபு உள்ளே அனுமதித்தால் கோவிலில் புனிதத்தன்மை கெட்டுவிடும்
@makudapathyraj6575 ай бұрын
வாழ்த்துக்கள் TTD உங்கள் விதிமுறைகள் எதுவோ அதை செய்யுங்கள். சேகர் மாமா மீரு தெலுங்கு வாளா .மீ பப்பு அக்கடக்கு வேக லெதய்யா பாபு.
@srinivasanrajagopalan5465 ай бұрын
அங்க போனா அவன் சொல்றபடி தான் நடக்கணும். உன் அதிகாரம் இங்க மட்டும் தான்
@ManiKandan-vm8ps5 ай бұрын
திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வீடியோ கேமரா செக்யூரிட்டி பாதுகாப்பா இருக்க வேண்டும்
@natarajann183717 күн бұрын
திராவிடஆட்சி திருப்பதியில் எடுபடுமா!!??
@velusamia43045 ай бұрын
நல்ல காலம் திருப்பதி கோவில் தமிழ் நாட்டுடன் சேரவில்லை
@sujatharajamannar78975 ай бұрын
@@velusamia4304 இது ...60 வருடமாக திருட்டு பூமி.. திருப்பதி பெருமாள்...மிகவும் பணக்காரர்.. தமிழகத்து ....திராவிடத் திருட்டை பற்றி நன்றாக காக தெரியும்..எனவே ஆந்திரா la மலை இன் மேல் இருக்கிறார்...?? திருப்பதி உண்டியல் +.TTD சொத்து ..பத்திரம்
@ushraa5 ай бұрын
@@velusamia4304 சேரும் காலம் வெகு தொலவைில் இல்லை. அத்தனையும் தமிழ் கல்வெட்டுகள். எங்கள் முப்பாட்டன் கோவில். இன்றைய அக்ரமிப்பு.
@VigneshKumar-e1w3 ай бұрын
கடவுள் இருக்கான் குமாரு
@Sumalathabalaji203 ай бұрын
Unaku ipathan therima kumaru.
@yogeshthiyagarajan99745 ай бұрын
TTD VIGILANCE அருமை❤❤❤
@saisilver50265 ай бұрын
சூப்பர் திருப்பதி தேவஸ்தானம்.. அடத்த முறை..கீழ் திருப்பதி யில் பொருட்கள் வாங்கிட்டு திருப்பி அனுப்பி விடுங்க... இந்த இந்த சொறி பிடித்த கால்கள் புனித இடத்தில் படக்கூடாது 🎉🎉நாய் சேகர்...😂😂
@ramswamy94255 ай бұрын
திமிரு பிடித் தவன்.
@RamakrishnanT-kp4pt5 ай бұрын
ஆடாதடா ஆடாதடா பாபு,நீ ஆட்டம் போட்டா அடக்கிடுவான் கோவிந்தசாமி,பாபு.
@gopalkrishnan4755 ай бұрын
அருமையான நிகழ்ச்சி அவனையும் உள்ளே விட்டு இருக்க கூடாது
@ravichandrandurai776627 күн бұрын
சேகர் பாபு க்கு தேவை தான்..... இங்க இருக்கிற பெருமாள் கோவிலுக்கு போக வேண்டியது தானே......
@dhanapalp13215 ай бұрын
சேகர் பாபு தமிழ் நாட்டின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் தானே தவிர ஆந்திரா அறநிலையத்துறை அமைச்சர் கிடையாது அங்குள்ள சட்ட திட்டங்கள் இவருக்கு தெரியாதா.
@பாளையம்பவானி5 ай бұрын
பெருமாளுக்குத் தெரியாத ஒரு அணுவும் அசையாது இது நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அவரே முடிவு செய்து கொள்வார் இனிமேல் நாம் தலையிட வேண்டும்
@நம்அடையாளம்மை3 ай бұрын
இவனுகளை உள்ள விடாதது தமிழகத்திற்கு அவமானமாக இருந்தாலும் பரவாயில்லை உள்ளே விடாதீர்கள்
@nrajeshkumar57005 ай бұрын
உன்னைய உள்ளே அனுமதித்தால் அந்த கோவிலுக்கு தான் பாவம் வந்து சேரும்....
@jagadheesanps64035 ай бұрын
விதி முடிந்த வீணர் கூட்டம் ஏழுமலையான் கோவிலின் உள்ளே போகிறது சேகர்பாபு கும்பல்களே விதி வலியது
எங்கே என்ன எந்த மாதிரியான சட்டம் ஒழுங்குமுறையிருக்கோ அதைபின்பற்ற வேண்டியதுதானே முறை இதற்கு எதுக்கு வாக்குவாதம் விவாதமெல்லாம்
@jkrishnamohan31575 ай бұрын
The Official in charge for VIP entries has done his duty and deserves appreciation. The north Madras MLA who is expert in gate crashing has to show his credibility to get the 11th person also allowed when the permission is for 10 heads only. The 11th person is J.C in TNHRCE. Let us hope that this will result in improvement in free/dharma darshans in our temples. J.krishnamohan
@AshokAshok-jg4wq5 ай бұрын
வாழ்த்துக்கள்.. தேவஸ்தானம் 🎉🎉
@rangarajan98625 ай бұрын
மகிழ்ச்சி 😂
@vadivelramanathan60585 ай бұрын
இந்தத் திருடனை உள்ளே விடக்கூடாது
@nagendrans.nagendran81785 ай бұрын
உங்க அப்பனையா
@chandramoulibcmouli30393 ай бұрын
ஆமா பொறுக்கி போக கூடாது
@nagarajanappurao21475 ай бұрын
இவர்களின் ரௌடித்தனம் தமிழ்நாட்டில்தான் செல்லும். பட்டு வஸ்திரங்களை அவன் எடுத்துச் சென்றதே தவறு.
@JR.Kannan17 күн бұрын
உள்ளே போய் அல்லேலூயா சொல்ல போறார் 😅😅😅
@ramasamyvenkataramanivenka47965 ай бұрын
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே உள்ளே போக முடியும்.. பாலாஜி க்கே நீ வருவது பிடிக்கவில்லை.. அது தான் அவமானப்படுத்திவிட்டார்
@rajendranrajendran77815 ай бұрын
தமிழகத்தில் மட்டுமே அறநிலையத்துறை நீங்க ஆந்திராவில் இல்லை
@baskaranramudu69025 ай бұрын
அல்லோலியா
@angrybird-x3t5 ай бұрын
இவன் கிருஸ்தவன் என்கிறார்கள். பிறகு இவனுக்கு கோவிலில் என்ன வேலை?
This is Not Tamilnadu This is Andhra Rule & Regulations Are There
@melumalai74263 ай бұрын
சூப்பர்
@sundarrukmani41155 ай бұрын
இந்த அல்லுலேயா நாய எதுக்கு உள்ளே விட்டார்கள்
@Suresh-u2r7h5 ай бұрын
கடவுள் இல்லை என்று கொள்கை உள்ளவர்கள் இப்போது உங்கள் கொள்கைக்கு எதிராக நடக்கிறீர்கள்
@thilakavathisekar67755 ай бұрын
கடவுள் மறுப்பு ஆட்களை பெருமாளே வெளியே நிறுத்தி இருக்கிறார். மக்களை ஏய்க்கும் வேலை தெய்வத்தின் முன்பு நடக்காது.
@aruljothijothi30095 ай бұрын
நைனா அது தமிழ்நாடு இல்ல ஆந்திரா
@familyvideos87905 ай бұрын
Super TTD 👌 nethi adi to sekar babu 😂😂
@omganganapataye114225 күн бұрын
Normally Minister from TN will not participate in this kind of devotional program. If Mr. Sekar babu want to have darshan of Sri vaaru, let him go in normal day with a VIP darshan letter as per TTD rules and regulations.
@bap4055 ай бұрын
Super TTD😂,❤ from Chennai
@SNS-rk4cs5 ай бұрын
கிறித்தவ சேகர் பாபு வை திருப்பதி உள்ளே விட கூடாது
@VenkatVenkat-v6u5 ай бұрын
வேறுமதத்தவர் அனுமதியில்லை
@investmentavenues21995 ай бұрын
சனாதனத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு கோவில் உள்ளவிட வேண்ட மல்லுக்கட்டறான். என்ன ஒரு முரண்பாடு?
@sadhanasurendranath58975 ай бұрын
You only have lack of understanding.. They say the discrimination part of Sanathanam has to be eradicated...and they are correct!!
@nagarajanagarancheri55045 ай бұрын
@@sadhanasurendranath5897 எல்லா மதத்திலும் discrimination இருக்கு. இஸ்லாம் கிருத்துவம். அதை எல்லாம் ஒழிக்க தைரியம் இல்லாதவங்க, சனாதன தர்மத்துக்கு வராங்க. காசுக்காக என்ன வேணா பேசுவாங்க.
@selvasundharam5 ай бұрын
@@nagarajanagarancheri5504அப்டீன்னா நம்ம மதத்துல இருக்க discrimination அப்டியே இருக்கணும்னு வாதாட வர்றீங்க. சரிதானே.
@@kalaivanirajagopal4069 உண்மைதான் சொல்கிறீர்கள் உண்டியல் பத்திரம் பத்திரமாக வைக்க வேண்டும் அங்கு ஆந்திரா மக்கள் பாதுகாக்க ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருக்கும்போது எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காது என்று நாங்கள் நம்புகின்றோம் உண்டியல் பெருமாள் சுவாமி துணையாக இருப்பார் பாதுகாக்க இவர் பார்த்தாலே பயமாக இருக்கிறது சேகர் பாபு பார்த்தாலே பார்த்தாலேபயமாக இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு காணாமல் போய் விடுமோ போய்விடுமோ அச்சமாக உள்ளது
@sathishchandard87105 ай бұрын
Minister should go as per protocol, when Rowdies became Minister what else we can expect from him...
@rjnathan17655 ай бұрын
Well said.👍
@Geonews563 ай бұрын
நாமம் போடாத இந்த திரவியத்தை உள்ள விடாதீங்க. ஓவர் சீன்
@sathishkumar-du2uq5 ай бұрын
சேகரு உன் பருப்பு திருப்பதில வேவாது.
@venkatamadhvaraj89255 ай бұрын
இவனுக்கு அங்கே லாடம் கட்டி இருந்தால் தெரியும் ? அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஆட்டம் போடுகிறான். பதவி போன பிறகு இதே போல பேசினால் அங்கே டங்கு வார் கழன்றிடும்.😂😂😂😂😂
@nagarajanvenkatasubramania11325 ай бұрын
சூப்பர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கோவிலில் திருடுவது
@KumarKumar-zv2mh19 күн бұрын
அவனை எந்த கோயிலையும் உள்ள விடாதிங்க
@ChandranAdaikkalam-pc3mg5 ай бұрын
திமுகவினர் கோவிலுக்குள் போக தகுதி அற்ற வர்கள் ஏனா கடவுளை இழிவாக பேசுகிற கயவர்களின் கூடாரம் கோவிலுக்குதிமுகவினர்போவது என்பது உணாடியல்பணத்தை ஆட்டையைபோடத்தானே தவிர பக்தி நெறியை வளர்க்க அல்ல திமுகவினர் கோவிலுக்குள்ளூம் காவல்துறைக்கு ள்ளும் போகாமல்இருநாதில் தமதழ்நாடுமிகமிக சிறபாபாக வளரூம்நலமும் வளமும் பெறும் இது சத்தியின் உண்மை இந்த பதிவிற்கு காரணம் திமுகவின் ரின் கடவுள் முப்பெரும் பெயரில் ஒருமதக்கடவுளைமட்டுமேஇழிவாகபேசுகிற ஈனப்பிறவிகள்அதிகம் அதைதட்டிகேட்காத தரம் கெட்டவர்கள் திமுகவில் உள்ள ளாளதால்
@rajendrankulandaivelu5 ай бұрын
இறைவனை விரும்பும் வழிபட வருபவர்கள் இந்து வாக வரும் போது அனுமதி தரனும்
@sundharamkc79845 ай бұрын
@@rajendrankulandaivelu அருமையானபதிவு
@chandrasekarangnanaskandha14915 ай бұрын
இந்த ஆளுக்கு தமிழ் நாடு என்று நினைப்பு போலும்.
@shivaganeshan83495 ай бұрын
உண்டியல் கவனம்
@padmasunderasan46805 ай бұрын
😂😂
@gopiv6085 ай бұрын
நம்ம வீட்டில எகிறிகுதிக்கலாம், உருளலாம், பல்டி அடிக்கலாம், கத்தலாம், சிரிக்கலாம். இதெல்லாம் செய்தால் சத்தம் அதிகம் வெளியில் கேட்கக்கூடாது. (இதெல்லாம் வெளியில் செய்தால் புச்சிக்கினு போயுடுவாங்கோ) நம்ம ஊருல நாம🦁. அ🦁....
@kurichiramaier7915 ай бұрын
திருப்பதி வெங்கடேசப் பெருமாளே அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார்
@maniaphobia47195 ай бұрын
Even if u r CM , follow rules ; Rules are only to be followed ;
@mahiprem35293 ай бұрын
அங்க என்ன வேலை?
@Sidhhan5 ай бұрын
சேகர் பாபுவை உள்ளே அனுமதிக்க கூடாது
@HariOm-ms8iv5 ай бұрын
Don't allow Naai Sekar inside Thirupati...
@DEEKSHITH20523 күн бұрын
அவர் என்ன மொழியில் பேசினார்
@lakshminarayananviswanatha559822 күн бұрын
இந்த நாதாரிக்கு தமிழே சரியா உச்சரிக்கத்தெரியாது
@sanjayanshree24045 ай бұрын
இவன் வரிசையில் நின்று மக்களோடு மக்களாக செல்லவேண்டியது தானே.