🔥உங்களை நீங்களே ஊக்கப்படுத்துவது எப்படி?🔥 Self motivation tips . 👍வெற்றி பெறத் துடிப்பவர்களுக்காக👍

  Рет қаралды 150

Vijaya Banu - Change YourSelf

Vijaya Banu - Change YourSelf

Күн бұрын

Vijaya banu
Change yourself
Change yourlife
Success Rules
Money Rules
Attitude
Motivation
Business
Positive vibes
Success
Rich mindset
Goal
Money
Self confident
Business
Happiness
Positive energy
Habit Formation
Change yourself
Smart work
Hardwork
Consistency
Concentration
Think different
Risk taken
Goal setting
Memory
Small story
Money Rules
Excercise
Tour
Only one
Quality
Achievement
Happiness
Spread goodness
Excercise
Good positive vibes
Business
Exercise
Fitness
Achievenent
Love & affection
Success formulas
Time Management
Mind Management
அனைவருக்கும் வணக்கம் . 🙏🙏🙏🙏🙏🙏 நான் உங்கள் விஜயபானு பேசுகிறேன். youtube என்பது ஒரு பொழுதுபோக்கு தளமாக மட்டுமில்லை , என் பார்வையில் youtube ஒரு ஆசனாக அனைத்தையும் அனைத்து தரப்பினர் வாயிலாக அனைத்தையும் கற்பித்துக் கொண்டிருக்கிறது . இதை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பார்க்காமல் உங்கள் தேடலை இங்கு துவங்குங்கள். உங்களுக்கான பல விடைகள் கிடைக்கும் . உங்களுக்கு உங்கள் ஆத்மாவிற்கு எது பொருந்துகிறதோ , அதை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் . youtube ஒரு அட்சய பாத்திரம் , அள்ள அள்ள குறையாது . நீங்கள் கேட்பது எதுவாயினும் அது கிடைக்கும். நீங்கள் எதை தேடுகிறீர்களோ , எதை நேசிக்கிறீர்களோ , அது அப்படியே கிடைக்கும். உங்களுக்கு எது தேவை என நினைக்கிறீர்களோ அதில் உங்கள் முழு கவனம் செல்லட்டும் . உங்களுடைய எண்ணத்தில் முழு கவனம் செலுத்துங்கள் . உங்கள் எண்ணம் மாறினால் , உங்கள் வாழ்க்கை மாறும் . உங்கள் வாழ்க்கை மாறினால், இந்த உலகமும் மாறும் . அதனால் மாற்றம் முதலில் உங்களிலிருந்து தொடங்கட்டும். "CHANGE YOURSELF" வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்.
நான் கற்றதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். கற்றலும் கற்பித்தலுமே வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒன்றை நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம். நாம் வாழ்க்கையில் முன்னேற எது தேவை என்பதை அறிந்து நம் எண்ணம் அதை நோக்கி செல்ல வேண்டும். நம் எண்ணம் மாறினால் , நம் செயலும் மாறும் . நம் செயல் மாறினால், நம் வாழ்க்கையும் மாறும். நம்பிக்கை வையுங்கள், உங்கள் மீது உங்களுக்கு தன்னம்பிக்கை வளர என்னென்ன வேண்டுமோ அதை அத்தனையும் விடாமுயற்சியுடன் கடின உழைப்புடன் செய்யுங்கள். கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நினைத்தபடி வெற்றி கிடைக்கும் . நல்லதை படிப்போம். நல்லதை கேட்போம் . நல்லதை செய்வோம் . நல்லதை நேசிப்போம். உங்கள் வாழ்க்கை மாற நீங்கள் முதலில் மாற வேண்டும் - CHANGE YOURSELF
🔥உங்களை நீங்களே ஊக்கப்படுத்துவது எப்படி?🔥
Self motivation tips .
👍வெற்றி பெறத் துடிப்பவர்களுக்காக👍

Пікірлер: 5
@riyazbashan2595
@riyazbashan2595 Жыл бұрын
Tq motivation
@maruthanimonthly2424
@maruthanimonthly2424 Жыл бұрын
வணக்கம். வீடியோ ஒலி அளவு குறைவாக இருக்கிறது. Low sound
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 Жыл бұрын
Ok, I will try to increase. I use my mobhile phone only. Tq for your suggestion
@selvivelusamy1503
@selvivelusamy1503 Жыл бұрын
Mam friends set aggala.I am feeling very lonely.please give the video related to this and how We can attract the friends
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 Жыл бұрын
உங்கள் குணத்துக்கு ஏற்ற நண்பர்கள் கண்டிப்பாக உங்களை வந்து அடைவார்கள். நம்புங்கள்... நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நன்றி
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
#ephesians Chapter-1/ bible study/ in detail/
12:56
Everything by Angel - EbA
Рет қаралды 95
|"WHY SILENCE IS YOUR GREATEST STRENGTH"| |Oprah Winfrey
36:04
Oprah Winfrey Goat
Рет қаралды 4
Myles Munroe Motivation - 10 Things You Must Improve Daily
22:26
"ACT AS IF YOU ARE BEING BLESSED BY GOD"| DR MYLES MUNROE BEST SPEECH
14:42
Dr Myles Munroe Wisdom
Рет қаралды 12
11 POWERFUL WAYS TO DEAL WITH TOXIC PEOPLE USING BUDDHIST WISDOM
22:11
Whispers of Love: Calm Afro Songs for Quiet Nights.
1:00:05
African Dreamscapes
Рет қаралды 304