உங்களை நீங்களே உயர்த்த முடியாது | Pastor Benz | Tamil Christian Message

  Рет қаралды 1,826

Not I But Christ

Not I But Christ

Күн бұрын

Пікірлер: 16
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பா '🙏🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா 🙏🙏🙏🙏😭😭😭🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா ஆவிக்கிற கண்கள் எனக்கு திறக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனைகள் இருந்து விடுதலை தாங்கப்பா இயேசப்பா 'இனி நான் கடன் வாங்காத படி இயேசப்பா என் கைகளில் பிரயாசத்தை சாப்பிட்டு மீதம் எடுக்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா என் வாயை நன்மையாய் நிரப்புங்கப்பா ' என் வாய்க்கு காவல் வையுங்கப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கள் இயேசப்பா ' இயேசப்பா எனக்கு வேதனைகள் கொடுக்கிறவர்களை நான் கோபமாக தவறான வார்த்தைகளால் என் வாயினால் பேச கூடாது ' நான் பயப்படுகிற காரியங்கள் எல்லாம் நன்மையாய் நிரப்புங்கப்பா ' இயேசப்பா நான் நிறைய காரியங்களை நினைத்து நினைத்து சிந்தித்து கவலை படுகிறேன் ' இயேசப்பா எனக்கு இதிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' என் இருதயத்தை அழுத்திக் கொண்டு இந்த வேதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் ' இயேசப்பா எனக்கு சமாதானம் தாங்கப்பா இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் இயேசப்பா ஆற்றுங்கப்பா ' இயேசப்பா என் இருதயத்தில் நிறைய காரியங்களை குறித்து கலங்கிக் கொண்டு ' பயந்து கொண்டு துக்கத்தோடு இருக்கிறேன் ' இயேசப்பா இந்த காரியங்களை மாறுதவாய் முடிய பண்ணுங்கப்பா ' இயேசப்பா எங்கள் வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உமது சித்தம் எங்கள் வாழ்க்கையில் நிறைவேற ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்ஙப்பா ' இயேசப்பா என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா 'கிருபையாய் இருங்கப்பா ' தாவீதின் குமாரனே எங்களுக்கு இறங்கும் ' இயேசப்பா என் வாழ்க்கையில் 'என் வேலையில் இளைப்பாறுதல் கொடுங்கப்பா 🙏🙏😭🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏😭😭😭🙏🙏
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா சிதறி கிடக்கிற கண்ணீரோடு இருக்கிற என் குடும்பம் இயேசப்பா உம்முடைய ஆலயத்தில் சாட்சியாக நிற்க கிருபை வேண்டும் இயேசப்பா இயேசப்பா
@manishabenjamin6854
@manishabenjamin6854 3 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿யூஸ் புல் மெசேஜ் பாஸ்டர் நன்றி அப்பா ❤❤
@Lalitha-ru7ws
@Lalitha-ru7ws 3 ай бұрын
Karthar ungalai uyarthittar.naan visuvasikiren.praise the lord.
@user-bd7og8xe9d
@user-bd7og8xe9d 2 ай бұрын
❤❤❤❤
@Lalitha-ru7ws
@Lalitha-ru7ws 3 ай бұрын
Praise the lord paster.karthar ungalodu erukirathai parkirom.Thank you Jesus .en kangalai thirakkattum.pillaigal kangalai thirakattum. 35:45 every message
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
Pastor appa மகன் தயாளுக்காக ஜெபியுங்கள் ' தயாள் திவ்யா இரு பிள்ளைகளையும் தொடுங்கப்பா 'pastor appa பிள்ளைகள் ஜெபிக்கிற ஆவியை ஊற்றுங்கள் 'pastor appa please pray for தயாள் திவ்யா '
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
என் மீட்பர் உயிரோடு இருப்பதற்கு நாங்கள் சாட்சிகள்
@muralimanoharanvijayan2709
@muralimanoharanvijayan2709 3 ай бұрын
Amen nalla ashirvadamana msg pastor 🎉🎉❤❤Murali from Kuwait
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
என் கணவர் மனிதனுக்கு அதிகமாக பயப் படுவார் 'மனிதனுக்கு முக்கியம் ' உலகத்துக்கு ஒத்த வேஷம் ' எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் ' பொய் பேசுகிறார் pastor appa please pray panunga please
@sheejasatheesh9269
@sheejasatheesh9269 3 ай бұрын
Plz prayer my husband Satheesh salvation
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 199 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 199 МЛН