நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை நான் ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவள் தேர் எடுத்து திருநாள் கொண்டாடி மற்ற காரியங்களுக்கு போறப்போ எனக்கு சுத்தமா ஒரு பக்தியோ, ஒரு பிரசன்ஸோ வர்றதில்லை ஆனா அதே சர்ச்சில் யாருமே இருக்க மாட்டாங்க ஒருத்தர் ரெண்டு பேரு தான் உட்கார்ந்து இருப்போம் அங்க போய் உட்கார்ந்து ஆண்டவர் கிட்ட பேசணும்னா ஆவியானவர் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்
@radharadha8135Ай бұрын
Amen கர்த்தர் நல்லவர்
@krishnanranganathan7273Ай бұрын
Super Brother
@bharathiarun8665Ай бұрын
It's true word's of God kindly please pray for me I want to become pastor and my ambition speech gospel 🎉