🔥உன் கஷ்டத்திற்கு இன்று தான் கடைசி நாள்🔥திருச்செந்தூர் முருகனை நம்பினால் கேள்💥Murugan Speech n Tamil

  Рет қаралды 4,267

ஆன்மீக மஹாசங்கமம்

ஆன்மீக மஹாசங்கமம்

Күн бұрын

Пікірлер: 34
@SekarSekar-ej9sh
@SekarSekar-ej9sh 2 ай бұрын
முருகா என் அப்பா நீங்க துணையாக இருக்க வேண்டும் ஒரு உதவிய மட்டுமே செய்ங்க என் வாழ்நாள் முழுக்க உன் காலடியில் இருப்ப. இந்த ஒரு முரைய் மட்டுமே சின்ன அதிர்ஷ்டம் தாங்க மாரவேண்டும் வாழ்ந்து காட்ட வேண்டும் ஒம் சரவண போற்றி ஒம் முருகா போற்றி என் அப்பா சண்முகநாத போற்றி ஒம் சரவண பவா போற்றி போற்றி
@kanagavallic9481
@kanagavallic9481 2 ай бұрын
அப்பா எங்களுக்கு குழந்தை வரம் அருளும் அப்பா
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 2 ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@bageerathim
@bageerathim 2 ай бұрын
நன்றி முருகா முருகா அப்பா எனக்கு எப்போதும் துணையாக இருந்து காத்தருள வேண்டுகிறேன்
@sangeethal7218
@sangeethal7218 2 ай бұрын
❤ ஓம் முருகா போற்றி நல்லது நடத்தி தரப்போகும் என் அன்பான அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் நற்பவி ததாஸ்து ❤
@KumuKumu-k6i
@KumuKumu-k6i 2 ай бұрын
அப்பா முருகா நீ தான் எனக்கு துணை ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹 நன்றி முருகா நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏🙏🙏 :🌸🌸🌸🌸🌹🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌻🌻🌻
@thiru1836
@thiru1836 2 ай бұрын
என் முருகப்பெருமா நீயே துணை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@GovindAarti-ob2qq
@GovindAarti-ob2qq 2 ай бұрын
🙏🏻🙏🏻அப்பனே முருகா 🙏🏻🙏🏻
@RaviSankar-nq8yr
@RaviSankar-nq8yr 2 ай бұрын
திருச்செந்தூர் முருகா உன் ஆலயம் வந்து தரிசனம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@SathyaP-lu1gi
@SathyaP-lu1gi 2 ай бұрын
ஓம் முருகா சரவண பவ ஓம் சரவண பவ முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaviSankar-nq8yr
@RaviSankar-nq8yr 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி.
@kurukuru6858
@kurukuru6858 2 ай бұрын
என் அப்பா எங்களிடம் ஒடீ வாங்கோ என் அப்பாவே
@latharajendraprasad-lo2vd
@latharajendraprasad-lo2vd 2 ай бұрын
ஓம் ஷண்முகா அப்பா அம்மா போற்றி...
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 2 ай бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா தினமும் இதைத் தான் கேட்கிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நீ என்னை கை விட மாட்டாய் என்று நம்புகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னிடம் இப்ப பேசும் என் முனிபிரியாவை என்னுடன் முழுமையாக சேர்த்து வை அப்பா 🥺🙏அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் தினமும் கேட்பது என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ அப்பா என்று மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்க்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வை‌ப்பன்னு அப்பா 🥺🫂 அப்பா திருச்செந்தூர் முருகன் என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
@ArivazhaganArivazhagan-m9z
@ArivazhaganArivazhagan-m9z 2 ай бұрын
அப்பா முருகா நான் மிகவும் கஷ்டபடுகிறேன் எனக்கு ஒரு வழி காட்டு முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ
@umaas8075
@umaas8075 2 ай бұрын
முருகா என் அம்மா உடல் நிலை சரியாக வேண்டும். எனக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@வேலப்பர்-ல1த
@வேலப்பர்-ல1த 2 ай бұрын
ஓம்முருகாசரணம்
@praveenpongayupraveenpongayu
@praveenpongayupraveenpongayu 2 ай бұрын
Om shree muruga🙏💜🥰🤩❤❤
@rameshj3251
@rameshj3251 2 ай бұрын
ஓம் முருகா உன்னை நம்பி தான் வாழ்கின்றேன் எனக்கு பணம் வர வழிவத்துக்கொடுக்கவேண்டுகிறேன் முருகா
@rameshj3251
@rameshj3251 2 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@RaviSankar-nq8yr
@RaviSankar-nq8yr 2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சண்முகா
@kathirramu5659
@kathirramu5659 2 ай бұрын
Om saravanabava om murugapotree om sanmugapotree yam erukka bayam yeen . omsaravanaba
@manimaran9216
@manimaran9216 2 ай бұрын
Om thiruchendur murugan pottri
@SeethaSeetha-g4j
@SeethaSeetha-g4j Ай бұрын
ஓம் முருகா திருச்செந்தூர் அப்பா முருகா வழிகாட்டும் பா திருச்செந்தூர் அப்பா நகை வங்கியில் அடகு வைத்து இருக்கேன் அப்பா 600000 கடன் வாங்கினேன் முருகா வழிகாட்டும் பா
@MurugesanMurugesan-y6d
@MurugesanMurugesan-y6d 2 ай бұрын
Om Saravana bhava potri ❤❤❤
@swethak6618
@swethak6618 2 ай бұрын
திருச்செந்தூர் muruga sasikumar masumari nathan வேணும்னு yana தேடி வரணும் muruga 😢
@thiraviyambooma4617
@thiraviyambooma4617 2 ай бұрын
ஓம் முருகா 🌹🌹🙏🙏
@VIJITHAMALKANTHI-zc6cc
@VIJITHAMALKANTHI-zc6cc 2 ай бұрын
Om namh murgappa sarwanbawaya namh om namh murgappa sarwanbawaya namh om namh murgappa sarwanbawaya namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om potiy namh om
@jeyramRam
@jeyramRam 2 ай бұрын
OM SARAVANABAVA
@rajupriya1226
@rajupriya1226 2 ай бұрын
Om Saravana bhava 🙏🌹🦚
@moorthyr.k.moorthy609
@moorthyr.k.moorthy609 2 ай бұрын
OM Murga Om Saravana bava 🙏🙏🙏
@Sakthivel-g2x
@Sakthivel-g2x 2 ай бұрын
Om muruga Porte om sarevana pava Porte om sanmua Porte Porte
@krishnavenikrishna7338
@krishnavenikrishna7338 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 84 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 29 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
உலகப் புகழ் பெற்ற முருகன் பக்திப் பாடல்கள் | murugan songs in tamil #murugan_whatsapp_status
1:02:19
ஓம் ஸ்ரீ ஆதிபராசக்திஅம்மன் அருள்வாக்கு
Рет қаралды 1,1 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 84 МЛН