இந்த பொன் மொழிகளை கேட்கும் பொழுது மனதில் உள்ள பாரங்கள் குறைந்தது முருகு ஓம்முருகா
@k.bhagyabhaghi7223Ай бұрын
Appa enaku kulanthai varam vendum
@DhanaseelanDhana-vx4ozАй бұрын
Qg .juiiiiy iogcwqecybyttwph😅u😮
@hasabhrtaday2932Ай бұрын
ஓம்.முருகா.
@PiraththanaAchchuАй бұрын
ஓம் முருகா நான் சோர்ந்து போகும் வேளையில் நீ மட்டும் போதும் ஆறுதல் சொல்ல 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@rbabuDharshan24 күн бұрын
😊😊@@k.bhagyabhaghi7223
@kalaiarasi775421 күн бұрын
ஆறுமுகம் அருளிட அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை முருகா ஆரோக்கியமான வாழ்வை கொடு
@PoorniPoorna-n8s5 ай бұрын
முருகா என் பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤
@Revathi-io4xb23 күн бұрын
முருகா நீங்க என்னோட அக்கா வுக்கு துணையாக அவள் குழந்தை ஆரோக்கியம் பெற அருள்புரியவேண்டும் நன்றி ஓம் சரவண பாவ
@Janani-wh6tv3 ай бұрын
என்னோட கடன் எல்லாம் தீர்ந்து போக எனக்கு ஒரு நல்லா வேலை குடு முருகா 🙏
@maheswarik94804 ай бұрын
என் அப்பனே முருகா எனக்காக என் இல்லம் தேடி வருவாயா நல் வாழ்வு தருவாயா........
@saravanansaravanan70952 ай бұрын
ஓம் முருகா என்னை காப்பாற்று முருகா என்னை கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர அருள் தருவாய் முருகா முருகா முருகா
@MalligaSubramaniyam4 ай бұрын
முருகா எனக்கு எதுவும் வேண்டாம் உன் கருணை ஒன்றே போதும்
@ppragavan2 ай бұрын
அப்படி சொல்ல முடியாது,கருணையும் ஒரு தேவையே
@MahendranMaga-s3c18 күн бұрын
ஓம் சரவணா பாவ
@mahalakshmi-gr7nm4 ай бұрын
வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். நல்ல செய்தி கொடு முருகா.
@AnjammalSelvam26 күн бұрын
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏 போற்றி முருகா நீங்க என் கூடவே இருந்தால் மட்டுமே என் கஷ்டங்கள் தீரும் என் அப்பன் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@dharunraj97204 ай бұрын
ஓம் சரவண பவ முருகா என்னுடைய கடன் பிரச்சனையா திர்து வையப்பா என்னால் நிம்மதியாக இருக்க வழி செய்யுங்கள் தெய்வமே
@alagu60526 күн бұрын
எனது கணவருக்கு நிரந்தரமாக ஒரு வேலை கிடைக்க நீங்கள் அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@Madurai...comedyКүн бұрын
கிடைக்கும் முருகா
@PremaChellamuthu22 күн бұрын
அப்பா எங்களை கடன் பிரச்சனயில்இருந்து காப்பாற்று
@kishore3594 ай бұрын
Muruga என் மகளை எந்த நோய்லேருந்து நீ தான் கப்பதனும் முருகையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@priyac23152 ай бұрын
மன நிம்மதியும் சந்தோஷம் வேண்டும் முருகா
@subhasinir8379Ай бұрын
முருகா 🙏🙇♀️😊எப்பவும் எனக்கு நீ துணையாக இருக்கணும் murugaa
@PoorniPoorna-n8s5 ай бұрын
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤
@saraswathisaraswathi39004 ай бұрын
முருகா என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.இந்தவாரத்தில் என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா.
@KavithaKavitha-vh8gwАй бұрын
அப்பா என்னுடன் எப்போதும் நீ இருந்தால் போதும் நான் எப்படி பட்ட துன்பங்களையும் தாண்டி விடுவேன் முருகா.😢😢
@KanagaKanaga-x6c4 ай бұрын
முருகா என் உடலில் இருக்கும் பிரச்சனையெல்லாம் தீர்த்து வை முருகா என் மூன்று பசங்களுக்கும் நல்ல படிப்பு கொடும் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி
@umamaheshwari18133 ай бұрын
முருகா நீ துணை 🙏🙏🙏
@AanmeegaMahasangamam-AMS3 ай бұрын
Om Muruga Potri🙏🙏
@umamageshwari67222 ай бұрын
முருகா நீயே துணை உன்னையே நம்புகிறேன் என் வாழ்க்கை யை வளமாக்கு முருகா
@SMariyammal-p2u3 ай бұрын
முருகா எனக்கு 15 வருசமா ஆகுது கல்யாணம் ஆகி இன்னும் குழந்தையே இல்ல உன் அருலால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைக்க நீதான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏
@RadhamaniMurugan2 ай бұрын
எனக்கு வீடு கட்டி முடிக்க பணவரவு தேவை. என்தேவையை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@muniyasamymuniya309712 күн бұрын
திருச்சொந்தூர் முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தர வேண்டும் முருகா
@shanmugasuntharam24414 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் முருகப் பெருமானே
@MuthuSelvi-s2zАй бұрын
முருகா எனக்கு நீங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக
@RomiSarju1996-en8lt16 күн бұрын
நான் இந்த மாசம் தள்ளி போகனும் அப்பனே முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaSekar-y1cАй бұрын
நான் உண்னை தான் நம்பி இருக்கேன் முருகா
@valarmathi88522 ай бұрын
முருகா என் மகளுக்கு நல்ல பையன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்
@DURGADEVI-bd1ksАй бұрын
முருகா என்னோடைய செல்லபிராணிகள் எல்லாம் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்🥺திருச்சந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@shilpa9211Ай бұрын
முருகா என் குழந்தைகள் பேரன் மருமகன்கள் மகன் அனைவரும் நல்லாருக்கும் வேண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் முருகா என் சின்ன மகள் கணவருடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா என் சின்ன மகள் கர்ப்பமாகருக்கிறாள் சுகப்பிரசவம் ஆக வேண்டும் அப்பா முருகா குழந்தை நலமுடன் வாழ வேண்டும் முருகா என் பேரன் நன்றாக பேச வேண்டும் முருகா என் மகனுக்கு பணம் குடுத்து உதவுங்க முருகா
@nivethanivee8150Ай бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு அப்பா ஓம் முருகா ஓம் சரவணபவ
@tamizhselvand25546 сағат бұрын
என் வாழ்க்கை எனெக்கே வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@sabithasabitha24445 ай бұрын
முருகா எனக்கு பொண்ணு இருக்க அவளையும் நீதான் குடுத்த அது மாதிரி இப்போ 9 மாசம் ஆகுது எங்க வீட்ல ஆண் குழந்தை இல்ல எனக்கு ஆண் குழந்தை ஆரோக்கியமான பிறக்கணும் கவி குமரன் உன்னோட பேரு வைக்கணும் பழனி திருச்செந்தூர் முருகா கோவிலுக்கு மாலை போட்டு வரேன் முருகன் உன்ன நம்பி இருக்கே 🙏🙏🙏🙏ஆகஸ்ட் 26 தேதி டெலிவரி நல்லா படிய முருகா வந்து பிறக்கணும் 🙏🙏🙏
கடன் பிரச்சினை நீங்க வழி செய் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@eshwaripandi32204 ай бұрын
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் வேல் காக்க சுவாஹ
@Manikavin262810 күн бұрын
என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லபடியாக இருக்க வேண்டும் முருகா குழந்தைக்கு இன்னும் இதய துடிப்பு வரலனு சொல்லிட்டாங்க இன்னும் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வர சொல்லிருக்காங்க நீதான் கடவுளே எனக்கு நல்ல செய்தி சொல்லனும் 🙏🙏
@malarmathi15212 ай бұрын
Muruga en kanavarum en kulandhaigalum nalla arokiyamaga irukkanum Seekiram enakku government exam pass panni velaiku poga un thunai vendum muruga en kulandhaigslukagavum enna kasta paduthuravanga munadi win panni kattavum nee dhan muruga thunai ah irukkanum 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@SathiyaVani-m9qАй бұрын
குழந்தை வரம் மட்டும் கொடுங்கள் வேலவா இந்த மாதம் நல்ல செய்தி வர வேண்டும்🙏🙏
முருகா என்னுடைய தாய் தந்தையும் எப்போதும் உடல் ஆரோக்கியத்தேடு இருக்க வேண்டும். நான் அவர்களை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக்கணும்
@tamilselviprabakaran52154 ай бұрын
என் அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.k.harissaravanan31144 ай бұрын
பிராப்தி ரஸ்து 👍👍👍👍👍
@sinthusinthu-qz4zi4 ай бұрын
@@tamilselviprabakaran5215 கண்டிப்பா குழந்தை பிறக்கும். முருகனே வந்து பிறப்பார்
@arunachalams62284 ай бұрын
உன்னை சரண்அடைந்தேன் முருகா
@Dhanalakshmii-yw2is4 ай бұрын
ஓம் திருச்செந்தில்லாண்டவரே போற்றி 🙏 முருகா என் மகன் நன்றாக படித்து அவன் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும்.நான் ஏதும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு. என் மகனின் வாழ்வை வளமாக்கு. எனக்கு அதுவே போதும். ஓம் சரவணபவ 🙏🙏🙏
@KumarPichandi-t3tАй бұрын
முருகா என்னுடை வாழ்கை கஸ்டத்தை போக்க வேண்டும் பன கஸ்டத்தை போக்க வேண்டும் முருகா
@EaskkiMuthu-x4y2 ай бұрын
முருகா எங்க வீட்டு பத்திரம் எனக்கு திரும்ப வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@siva97073 ай бұрын
முருகா என்னோட கடன் எல்லாம் அடையணும் அதுக்கு அருள் புரிய வேண்டும்
@AanmeegaMahasangamam-AMS3 ай бұрын
Om Muruga Potri🙏🙏
@dorar.r13013 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி
@VennilaKurusamy8 күн бұрын
முருகா கடன் பிரச்சினை திரா வழி காட்டு 🙏🏼🙏🏼🙏🏼
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE5 ай бұрын
அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா இப்ப என்னிடம் பேசும் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா மிக்க நன்றி அப்பா 🥺 அப்பா நான் என் முனிபிரியாவிற்காகதான் காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன் வார்த்தையை நம்பி இருக்கிறேன் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் உயிர் உன் பாதத்தில் இருக்கு அப்பா நீ என் உயிரை எப்போது எடுக்கனும் நினைக்குறயோ அப்ப என் உயிரை எடுத்துக்க அப்பா நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா செத்துப் போய்றலாம்னு தோனுது அப்பா 😭😭 அப்பா அறுமுகனே திருச்செந்தூர் ஆண்டவா நான் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவீங்க காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைத்து உன் வேலுக்கு பூஜை செய்து உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் நினைக்காத நேரம் இல்லை உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்ன நம்பி தான் இருக்கேன் எனக்கு என் முனிபிரியாவை மட்டும் எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நிம்மதி சந்தோசம் எல்லாம் என் முனிபிரியா மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏
உயோ கிக் ....yh.h😮h🎉❤ sirwwbhw2wb to aw cw🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 na dr 🎉 fee dd🎉 dvr f h.t😮ஹ.th..😂🎉🎉 🎉tr.fb😂😂😂😂😂🎉.
@NanthiniParthiban5 ай бұрын
இரண்டு பேரும் கண்டிப்பா சேருவிங்க முருகன் அருளால்🙏
@nanthininandini5 ай бұрын
Kandipa rendu perum onnu seranum en appan murukan unga rendu peraiyum serthi vaiparu
@sarathi3295 ай бұрын
முருகா அப்பனே என் தெய்வமே எனக்கு பிரகாஷ் சுதா இரண்டு பேர்களை சேர்த்து வை அப்பா உன்னை நான் நம்பியிருக்க கேன்
@meenakshisurendar78312 ай бұрын
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து நில் முருகா சரணம்
@ananthann10999 күн бұрын
நான் நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும் எனக்கு பிடித்த வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும் முருகா 🙏🙏🙏😭😭😭😭
@anbukarpagam92653 ай бұрын
ஓம் சரவணபவ. ஓம் முருகா போற்றி போற்றி
@poongodiramesh51444 ай бұрын
முருகா என் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா என் மருமகன் என் மகள் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் முருகா குறைவில்லா செல்வத்தையும் மன நிம்மதியையும் கொடு முருகா என் மகளுக்கு 🙏🙏🙏
முருகா என் மகள்உடல்நிலை சரியாக வேண்டும் அவள் நன்றாக படிக்கவேண்டும் நீயே துணை
@SathyaSuresh-d7c3 ай бұрын
என் அப்பா முருகா உனக்கு தெரியாது ஒன்றுமில்லை காப்பாத்துப்பா
@hemalathahemalatha38944 ай бұрын
முருகா என் அம்மா உடலில் உள்ள நோயை சரி செய்து விடு🥺🙏🥺
@mr.sakthiabishek29963 ай бұрын
Sarie aairum kavalai vendam
@durgaanbu13955 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 அப்பா என் மகனுக்கு 10 ஆம் வகுப்பு பப்ளிக் தேர்வில் கணிதத்திற்கு ஆங்கிலத்திற்கு அறிவியலுக்கு 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் அதற்கு அப்பா நீங்கள் அருள் புரிய வேண்டும் மேலும் history, geography, computer science and தமிழுக்கு முதல் மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் அவன் உன் சந்நிதானத்தில் நின்று உன் பாடலை பாடுவான் ஹரிகேஷ் பரிதி அ. பு ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 சக்திவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 தீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 சக்திவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Madurai...comedyКүн бұрын
பயம் வேண்டாம் முருகா
@MahaMaha-sc9sh5 ай бұрын
முருகா எனக்கு அரசு பணி கிடைக்கணும். என் இரண்டு பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும். என் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்
@RamManju1432 ай бұрын
எனக்கு ஒரேய ஒரு குழந்தை பாக்கியம் மட்டும் போதும் முருகா
@balum9262 ай бұрын
கண்டிப்பா முருகனை நம்புன அவர்கள் வீண் போனதில்லை நீங்கள் கேட்ட வரம் கண்டிப்பா கொடுப்பார் நல்ல நேரத்தில் நல்ல வேலையில் கண்டிப்பா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு கொடுப்பார் நீங்க கலங்க வேண்டியது இல்லை உங்கள மாதிரி நானும் கஷ்டப்பட்டு அந்த ஒருவர்தான் நான் வெற்றி கொண்டேன் இன்று முதல் திருச்செந்தூர் முருகன் போய்க்கொண்டு வருகிறேன் ஓம் முருகா போற்றி கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏
@RamManju1432 ай бұрын
@@balum926 நன்றிகள் நல்ல உள்ளமே 🙏🙏🙏
@rameshkumarsandhanam9684Ай бұрын
முருகா என் கடன் அடைய வேண்டும்
@ramkrishnan2729Ай бұрын
முருகா எனக்கு குழந்தை தலை திரும்பி ஆண் குழந்தை பிறக்க வேண்டும். நார்மல் டெலிவரி ஆக வேண்டும். 🙏
@gunalohi78675 ай бұрын
நான் என் குடும்பத்துடன் திருச்செந்தூர் வருவதற்கு அருள் புரியுங்கள் முருகா
@jvnikilesh5840Ай бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி
@kumarankumaran96325 күн бұрын
நான் என்னை முழுமையாக ஓபடைத்துள்ளேன் முருகா 🙏🙏🙏🙏என்னை காப்பாற்று
அப்பா இன்று அக்டோபர் 8 வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கேன். 2 வருடம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்லை ... கூடிய சீக்கிரம் நீங்களே எனக்கு குழந்தையா வரணும் அப்பா😢🙏🙏🙏
@nagarajs81502 ай бұрын
OHM muruga appa onhouse
@pavankarthi5813Ай бұрын
கண்டிப்பா முருகன் வருவான் பிரதர் 👍👍👍
@dhamotharan96122 ай бұрын
முருகா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா நீங்களாவே குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனே ஓம் சரண பாவா
@kanagavalli28614 ай бұрын
முருகா என்னைப் போன்று கடன் பிரச்சினையில் கஷ்டப்படும் அனைவருக்கும் நீதான் அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏
@AkilaPasupathiАй бұрын
முருகா என் வீட்டில் நீங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும்
@ManiRathinam-w9g12 күн бұрын
Mikka nandri muruga nampukuren unnai 👈👈👈🙏🙏🙏🙏🙏
@Suppulakshmi-x1mАй бұрын
முருகா என்டை கடன் பிரச்சனை தீர்தா முருகா
@dhinakaranshalini3580Күн бұрын
அதென்ன சாய்ராம் ? முருகனுக்கு அரோகரா என்பதே சிறப்பு.