நிறைய பேர் நிறைய கருத்துகளை கூறுகிறார்கள் ஆகையால் நீங்கள் கூற வருகின்ற கருத்தை சுருக்கமாக பதிவிடவும். உதாரணமாக இப்போது நீங்கள் கூறும் இந்த கருத்தை 2 நிமிடங்களிலேயே பதி விடலாம். நானும் ஒரு விவசாயி தான் எனக்கும் புரியும். நன்றி
Good informatin for me .i will proud of you sir I am from kallakurichi pootai .thank you sir.
@balajird97102 жыл бұрын
Thanks for your kind information
@neelakandangv1165 Жыл бұрын
நல்ல பயனுல்ல தகவல் ஐயா. இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கி காணொளி வாயிலாக தெளிவுபடுத்தினால் மேலூம் நன்றாக இருக்கும். இதை நான் பயன்படுத்த விரும்புகிறேன். காத்திருக்கிறேன். நன்றி ஐயா
@villageTN73 Жыл бұрын
ரொம்ப தெளிவான பேச்சு ...
@veeraragavanr93873 ай бұрын
நான் முள் கத்திகள் நடவு செய்துவரும் லேன் அதில் பூ உதிர்கின்றது அதை கட்டுபத்த இதை அடிக்கலாமா
@vanniyervenket41362 жыл бұрын
Very good sir
@grajan3844 Жыл бұрын
Thank you sir
@koovaijanagis39265 ай бұрын
Ratio please water and meenamilam🎉
@parthiban516432 жыл бұрын
Sir .All your videos are super and useful for organic farming. But please make short videos.and make points briefly.
@psridhar65802 жыл бұрын
🙏
@kalairaja86422 жыл бұрын
Nn
@kalairaja86422 жыл бұрын
Bb
@PalanivelS-y8v2 ай бұрын
Malar shakupadi Dani vantum
@JayaKumar-ld2od Жыл бұрын
மீன் அமிலத்துடன் கெமிக்கல் மருந்து சேர்த்து அடிக்கலாமா
@malarmani4118 Жыл бұрын
No bro
@qualityisimportant2 жыл бұрын
Sir..Meen Amilam bottle la gas form aguthu.. athuku solution sollunga sir please
@akdreamcinecreations49902 жыл бұрын
இதனுடன் தண்ணீர் சேர்க்க வேண்டுமா அல்லது தேவையில்லையா அண்ணா...
@lakshmivenkatrangan1292 жыл бұрын
ஈரம் படவே கூடாது..பூஞ்சாணம் பிடித்து விடும்..
@sridharb99852 жыл бұрын
பஞ்சகாவ்யா மனலில் கலந்து இடுவது சிறந்ததா & spary பன்றது சிறந்ததா sir
@rupashreesaravanan64242 жыл бұрын
Spray is best bro
@psridhar65802 жыл бұрын
மணலில் கலந்து இடுவது நல்லது
@ejohnjayaprakashjayaprakas91492 жыл бұрын
How long it can be stored ie expiry time
@venkataero81942 жыл бұрын
Upto 6 months
@riyaskhan71952 жыл бұрын
எறுது கோமியம் பயன்படுத்தலாமா
@psridhar65802 жыл бұрын
பயன்படுத்தலாம்
@eenarahb2 жыл бұрын
கண்டுபிடிச்சது Japan காரங்க ஐயா.
@psridhar65802 жыл бұрын
நல்ல தகவல் . மிக்க நன்றி
@eenarahb2 жыл бұрын
@@psridhar6580 🙂🙏
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
பயன்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்தால் மகிழ்ச்சி (செலவை குறைக்க உதவும்)
@arumugam53242 жыл бұрын
Blade blade bladetell shortmethod
@psridhar65802 жыл бұрын
மா மேதையான தாங்கள் இந்த ஏழையின் video பற்றி கருத்து தெரிவித்தது நான் செய்த பாக்கியம். நன்றி . ஆனால் இது விவசாயம் செய்பவர்கள் பார்க்க வேண்டிய video. உன்னை போன்றவர்கள் பார்ப்பதற்காக அல்ல.
@bestmoviesparts60272 жыл бұрын
பணை பழம் பயன்படுத்தலாமா? வெள்ளத்திற்கு பதிலாக.
@psridhar65802 жыл бұрын
பயன்படுத்தலாம் . ஆனால் அதிக நாட்கள் எடுத்து கொள்ள வாய்ப்பு மற்றும் புழு உருவாகவும் வாய்ப்பு
@bestmoviesparts60272 жыл бұрын
@@psridhar6580 புழு உருவாக்குவதால் பயன்படுத்த கூடாதா ஐயா?
@psridhar65802 жыл бұрын
என் தொலைபேசி எண்ணில் வாங்க
@bestmoviesparts60272 жыл бұрын
@@psridhar6580 தொலைபேசி எண்?
@rajasri14162 жыл бұрын
Chogan q method sir idhu
@boopathikrishna16672 жыл бұрын
ரொம்ப பேசினா எப்படி நண்பா ரொம்ப அறுக்கிற
@psridhar65802 жыл бұрын
நீ பார்க்க இல்ல நண்பா இந்த video. விவசாயம் செய்றவங்க பார்ப்பதற்காக