இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. மாண்புமிகு.. தமிழக முதல்வர் அவர்களுக்கு..
@rvenkatesanvenkatesan205110 ай бұрын
இறந்த நாள் கொண்டாடினா நல்லது. ஒருமாசம் முன் ஸ்பெயின் க்கு என்ன மயித்துக்கு போனான்,, அதும் official. இவன் blood transmission க்கு போன அவன் பணத்துல போகணும். Official ன்னு சொல்லிட்டு நம் மாநிலத்தை கொள்ளை அனுக்கிறானுங்க. தூங்கி எழுங்க. இன்னும் தூங்கினா திராவிடம் என்ற பேரில் இந்த 2 கட்சிக்காரனுங்க நம் உள்ளாடையை கூட நமக்கு தெரியாம அடமானம் வச்சிடுவானுங்க.
@satheessathees.b-br9md3 ай бұрын
Hi.Dmk
@MANIYA982 жыл бұрын
இந்தியாவின் மிக சிறந்த மக்களின் முதல்வர் ❤️🖤
@rvenkatesanvenkatesan205110 ай бұрын
எப்படி நல்ல முதல்வர்... 😂 கடன் வாங்குறதிலா, TASMAC ல. கிளம்பக்கம் பஸ் ஸ்டாண்ட் க்கு அவங்கப்பன் பேரு வச்ச நாதாரிங்க,,, ஏன் TASMAC ல விக்கிற சரக்குல அவங்கப்பன் போட்டோ இல்ல. எழுதத பேனக்கு 100 கோடி எதுக்கு. ஏன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் லூலா மால் என்ற கம்பெனியில் தாரை வார்த்து கொடுத்து நமக்கு கிளம்பக்கம் கொடுத்தனுக. தூங்கி எழுங்கடா. இல்லை உள்ளாடைய கூட விதிட்டுவாங்க... 🙏🏻
@rvenkatesanvenkatesan205110 ай бұрын
எப்படி சிறந்தவர். இலக இல்லா மந்திரி. வேங்கை வயல் குடிநீர் தொட்டில மலம், பாதுகாப்பு சென்ற மகளிர் காவலர் பாதுகாப்பில்ல. சொன்ன 1000 ரூபாய் எல்லோருக்கும் இல்ல, டாஸ்மாக் ல ஏத்தி எல்லாரின் வாழ்க்கையை சீரலிக்கிறான், சொத்து வரி 9 மசாத்தில் 3 மடங்கு. எதுக்கு ஓடாத பஸ்ல முன்னும், பின்னும் லிப்ஸ்டிக் அடிச்சி இலவசம் என்ற பேரில் நீ (விடியல்) எவ்வளவு கொள்ளை அடிக்கிற. ஏன்னா கோபாலபுரம் சொத்து எந்தளவு கட்டுமரம் எடுத்து வந்தான். இப்போ உங்க 2 TV நெட்ஒர்க் சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி. எங்க இருக்கு கர்நாடகல. எப்படி காவேரிக்கு தண்ணி வரும். நீ தண்ணி கேட்டா உன்னோட 2 TV நெட்ஒர்க் காலி. நீ எப்படி காவேரில தண்ணி கேப்பே. தூங்கி எழுந்திருங்க அண்ணாச்சிங்களா. 2 கட்சியும் திராவிடம் என்ற பேரில அவனவனுங்க சொந்ததில் சொத்து சசேக்கிறானுங்க
@l.lathika63702 жыл бұрын
தமிழகம் என்னும் கழுத்துக்கு கிடைத்த தங்க சங்கிலி நம் மாண்புமிகு முதலமைச்சர்
@rvenkatesanvenkatesan205110 ай бұрын
தூக்கு கயிறு..😢
@issaccr8119 Жыл бұрын
Best leader
@rvenkatesanvenkatesan205110 ай бұрын
எதுல. மாநிலத்துக்கு நல்லது செய்றதிலாய. இல்ல. அவனுக சொத்து சேக்கிறாதீலயா.. 😂